You are on page 1of 14

SULIT

SJK C JERIK
PENILAIAN KENDALIAN SEKOLAH RENDAH (PKSR)

PKSR 1 PENGGAL 1

MEI 2021

SAINS / அறிவியல்
Kertas 1 /தாள் 1
Tahun 4 /ஆண்டு 4

SATU JAM (1 JAM)

NAMA MURID: _____________________________________

KELAS : _____________________________________

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

1. Kertas soalan ini mengandungi 40 soalan.

2. Anda dikehendaki menjawab semua soalan.

3. Tiap tiap soalan mdiikuti dengan empat pilihan jawapaniaitu A,B,C,D. Bagi setiap soalan pilih
satu jawapan sahaja.
4. Serahkan kertas jawapan kepada pegawai peperiksaan pada akhir peperiksaan.

SILA SEMAK BILANGAN SOALAN DI DALAM BUKU SOALAN INI

1
[ LIHAT SEBELAH ]

பகுதி A [ 40 புள்ளிகள் ]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. À¼õ 1, ÁÉ¢¾÷¸Ç¢ý ÍÅ¡º ¯Úô¨Àì ¸¡ðθ¢ýÈÐ.

P
R

À¼õ 1

±ó¾ ¯ÚôÒ ¯Â¢÷ÅÇ¢யை ¯ள்ளே இழுக்க ¸¡Ã½Á¡¸¢ýÈÐ?

A. P B. Q C. R D. S

2. À¼õ 2 ÁÉ¢¾É¢ý ÍÅ¡º ¦ºÂüÀ¡í குக்குப் பயன்படும் சுவாச உறுப்புகளைக்


¸¡ðθ¢ÈÐ. x என குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பின் பெயர் என்ன?

A. வாய்
B. நுரையீரல்
C. மூக்கு
D. தொண்டை

2
3. மனிதன் சுவாசிக்கும் காற்று மூக்கிலிருந்து மூச்சுக் குழாய் வழியாக ______________
அடைகிறது.

A. வாய்
B. நுரையீரல்
C. மூக்கு
D. தொண்டை

4. மூச்சை உள்ளே இழுக்கும் போதும், வெளியிடும் போதும் என்ன நடைபெறும்?

மூச்சை உள்ளே இழுத்தல் மூச்சை வெளியிடுதல்


A. காற்று உடலினுள் செல்லும் காற்று உடலினுள் இருந்து
வெளியேறும்
B. காற்று உடலினுள் இருந்து வெளியேறும் காற்று உடலினுள் செல்லும்
C. நீர் உடலினுள் செல்லும் நீர் உடலில் இருந்து வெளியேறும்
D. நீர் உடலில் இருந்து வெளியேறும் நீர் உடலினுள் செல்லும்

5. மனிதன் சுவாசிக்கும் போது உள் இழுக்கும் காற்றில் அதிக _________ உள்ளது.

A. உயிர்வளி
B. கரிவளி
C. மூச்சுக்காற்று
D. ¿£Ã¡Å¢

6. எந்த நடவடிக்கையில் ஈடுபடும் போது அதிக மூச்சு வாங்கும்?

A. நடத்தல்
B. ஓடுதல்
C. உறங்குதல்
D. ÀÊò¾ø

7. தேவையற்ற கழிவுப்பொருள்கள் _________________________.

A. சோர்வடைய வைக்கும்.
B. களைப்படைய வைக்கும்.
C. உடல் எடையை அதிகரிக்கும்.
D. ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

3
8. கழிவுப்பொருள்கள் எனப்படுவது ____________________.

A. சீரணிக்கப்படாத பொருள்கள்.
B. உடலுக்குத் தேவையான பொருள்கள்.
C. உடலுக்குத் தேவையில்லாத பொருள்கள்.
D. மலங்கழித்தல் வழி வெளியேற்றப்படும் பொருள்கள்.

9. கீ ழ்க்காண்பனவற்றுள் எது நுரையீரலைப் பாதுகாக்கின்றது?

A. மூக்கு
B. சுவாசக்குழாய்
C. விலா எலும்பு
D. முதுகெலும்பு

10. எந்த உறுப்பு யூரியா,நீர்,உப்பு போன்றவைகளை உடலில் இருந்து


வெளியேற்றுகிறது?

A. தோல்
B. நுரையீரல்
C. சிறுநீரகம்
D. இருதயம்

11. உடலில் இருந்து வியர்வை எவ்வாறு வெளியேறுகிறது?

A. இரத்தக்குழாய் மற்றும் நுரையீரல்


B. இரத்தக்குழாய் மற்றும் சிறுநீரகம்
C. நுண்துவாரங்கள் மற்றும் தோல்
D. மூக்கின் துவாரம்

12. உடல் நலத்தைப் பேண நாம் ___________________.

A. மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


B. உடலில் உள்ள கழிவுகளைத் தினமும் அகற்ற வேண்டும்.
C. வியர்வையைத் துடைக்கக்கூடாது.
D. º¢Ú¿£¨Ã Өȡ¸ ¸Æ¢ì¸ì ܼ¡Ð.

4
13. ¸£ú측Ïõ ÜüÚ தீய பழக்கத்தால் ஏற்படும் விளைவுக¨Çì
¸¡ðθ¢ÈÐ.´ý¨Èò ¾Å¢Ã

A. உடல் நல பாதிப்பு.
B. உடல் எடை குறைதல்.
C. உடல் பருமனாகும்.
D. தூண்டலுக்குத் Å¢¨ÃÅ¡கத் துலங்குதல்.

14. முத்து சூடான இருந்த ஸ்திரிப் பெட்டியைத் தொட்டவுடனே கையை எடுத்துவிட்டான்.


முத்துவின் செயல் எம்மாதிரியான செயற்பாங்கினைக் காட்டுகின்றது?

A. கழிவுப்பொருளை அகற்றுதல்
B. சுவாசித்தல்
C. மலம்கழித்தல்
D. தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

15. ¸£ú측ñÀ¨Å ஆரோக்கியமாக வாழ நாம் ¸¨¼ôÀ¢ÊìÌõ ¿¼ÅÊ쨸¸û ¬Ìõ. ´ý¨Èò ¾Å¢Ã

A. சமசீர் உணவை உண்ண வேண்டும்.


B. உடற்பயிற்சி செய்ய §ÅñÎõ.
C. மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்
D. ÁÐÀ¡Éõ «Õóоø

16. உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

A. நோய் ஏற்படும்
B. உடல் பருமன் அடையும்
C. உடல் சோர்வு அடையும்
D. உடல் வலிமை பெறும்

17. சமசீர் உணவைத் தேர்வு செய்க.

A. சோறு, கீரை, மீன், பழம்


B. சோறு, பொரித்த கோழி, முட்டை

5
C. சோறு, பழம், கீரை
D. சோறு, பொரித்த கிழங்கு

18. கீழ்க்காணும் படம், மூன்று வகை பிராணிகளைக் காட்டுகின்றது.

கீழ்க்காண்பனவற்றுள் எது P, Q, மற்றும் R பிராணிகளின் சுவாச உறுப்புகளாகும்?

P Q R
A. செவுள் நுரையீரல் சுவாசத்துவாரம்
B. சுவாசத்துவாரம் செவுள் நுரையீரல்
C. நுரையீரல் சுவாசத்துவாரம் செவுள்
D. நுரையீரல் செவுள் சுவாசத்துவாரம்

19. கீழ்க்காணும் விலங்குகள் எவ்வாறு சுவாசிக்கின்றன?

பல்லி கரடி முயல்

A. செவுள்
B. சுவாசத்துளை
C. ஈரமானதோல்
D. நுரையீரல்

20. ஈருலக விலங்கு என்று அழைக்கப்படுவது எது?

A. தவளை
B. மீன்
C. பாம்பு
D. திமிங்கிலம்

6
21. கீழ்க்காண்பவற்றுள் எது விலங்குகளின் சுவாச உறுப்புகளைக் குறிக்கவில்லை?

A. நுரையீரல்
B. செவுள்
C. சிறுநீரகம்
D. ஈரமான தோல்

22. படம், சில பிராணிகளைக் காட்டுகின்றது.

மேற்காணும் பிராணிகளில் எவை ஒரே மாதிரியான சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ளன?

A. P மற்றும் S
B. Q மற்றும் R
C. R மற்றும் S
D. P மற்றும் Q

23. படம், ஒரு கம்பளிப்புழுவைக் காட்டுகின்றது.

7
A,B,C மற்றும் D என அடையாளமிடப்பட்ட பாகங்களில் எஃது அப்பிராணியின் சுவாச
உறுப்பாகும்?

24. பின்வரும் பிராணிகளில் எவை அவற்றின் சுவாசிக்கும் முறையின்


அடிப்படையில் சரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

A.

B.

C.

D.

25. சுவாசத்துளைகளைப் பற்றி சரியான கூற்றைத் தேர்நதெ


் டுக்கவும்.

A. பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் உள்ளது.


B. பூச்சிகள் சுலபமாக முட்டை இட உதவுகிறது.
C. பூச்சிகளின் தலைப் பகுதியில் உள்ளது.
D. கழிவுப்பொருளை அகற்றும் உறுப்பாகும்.

26. எவை ஒரே வகையான சுவாச உறுப்பைக் கொண்டுள்ளது?

U பறவை
V மண்புழு

8
W தலைப்பிரட்டை
X பாம்பு

A. U மற்றும் V
B. U மற்றும் X
C. V மற்றும் W
D. W மற்றும் X

27. தவளையின் வளர்ச்சிப்படியில் எத்தனை சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன?

A. 2
B. 3
C. 4
D. 5

28. படம், ÁýÁ¾ ®ô பொறிச் செடியைக் காட்டுகிறது.

மேற்கண்ட தாவரம் எந்தத் தூண்டலுக்குத் துலங்கும்?

A. சூரியஒளி
B. தொடும் தூண்டல்
C. புவி ஈர்ப்புச்சக்தி
D. நீர்

29. ஏன் நெகிழிப்பையால் மூடப்பட்ட செடியினால் ஒளிச்சேர்க்கை நடவடிக்கையை


மேற்கொள்ள முடியவில்லை?

A. காற்று இல்லை
B. நீர் இல்லை
C. உயிர்வளி
D. சூரிய ஒளி இல்லை

30. ஏன் தாவரங்கள் சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குவது முக்கியமான ஒன்றாகக்


கருதப்படுகிறது?

A. தாவரங்கள் சுயமாக உணவு தயாரிப்பதற்கு


B. தாவரங்கள் நேராக வளருவதற்கு

9
C. தாவரங்கள் சுவாசிப்பதற்கு
D. தாவரங்களின் இலைகள் பச்சையாகவும் செழிப்பாகவும் இருப்பதற்கு

31. தாவரங்கள் எவ்வாறு சூரிய ஒளியைத் தம்முள்


ஈர்த்துக்கொள்கின்றன?

A. இலையில் உள்ள பச்சையத்தின் மூலம்


B. இலைத் துளைகளின் மூலம்
C. இலையில் உள்ள கஞ்சியின் மூலம்
D. வேரில் உள்ள கஞ்சியின் மூலம்

32. படம், தாவரம் __________________தூண்டலுக்கு ஏற்ப துலங்குவதைக் காட்டுகிறது.

A. நீர்
B. தொடுதல்
C. புவி ஈர்ப்பு
D. சூரிய ஒளி

33. À¼õ ´Õ ¾¡ÅÃò¨¾ì ¸¡ðθ¢ýÈÐ. ¾¡ÅÃò¾¢ý ±ó¾ô À̾¢ ÒÅ¢ ®÷ôÒò àñ¼ÖìÌ ²üÀ ÐÄí̸
¢ÈÐ ?

10
34. ¿£Çõ ±ýÈ¡ø ±ýÉ?

A. §ÁüÀÃôÀ¢ý ¯ÕÅÇ×
B. þ¼¦ÅǢ¢ý ¯ÕÅÇ×
C. þÕ ÒûÇ¢¸Ù츢¨¼§Â ¯ûÇ àÃõ
D. þÕ ÒûÇ¢¸Ù츢¨¼§Â ¯ûÇ ¸¡Ä «Ç×

35. ¿£Çò¨¾ «ÇÅ¢¼ô ÀÂýÀÎò¾ôÀÎõ ¾Ã «Ç× ¸ÕÅ¢ ¡Ð?

A. «Ç× §¸¡ø
B. ¿£÷ ¯È¢ïÍ
C. ¸Â¢Ú
D. áø ¸Ñî

36. ÀÃôÀÇ× ±ýÈ¡ø ±ýÉ?

A. ´Õ ¦À¡ÕÇ¢ý ¿£Çõ
B. ´Õ ¦À¡ÕÇ¢ý «¸Äõ
C. ´Õ §ÁüÀÃôÀ¢ý «Ç×
D. ´Õ §ÁüÀÃôÀ¢ý þ¨¼¦ÅÇ¢

37. À¢ýÅÕÅÉÅüÚû ±ô¦À¡Õû «¾¢¸ ±¨¼ ¯¨¼ÂÐ?

A. 150 ¸¢Ã¡õ ÁÃòàû


B. 105 ¸¢Ã¡õ þÈÌ
C. 48 ¸¢Ã¡õ þÕõÒ ÐñÎ
D. 52 ¸¢Ã¡õ Á½ø

38. §Áü¸¡Ïõ À¼ò¾¢ø ¯ûÇ ¦Àýº¢Ä¢ý ¿£Çõ


±ýÉ?

A. 4 cm
B. 6 cm
C. 3 cm
D. 5 cm

11
39. ¸£ú측ñÀÉÅüÚû ±·Ð «¾¢¸Á¡É ¦¸¡ûÇǨÅì ¦¸¡ñ¼Ð?

A. 4 cm X 2 cm X 1 cm
B. 2 cm X 2 cm X 2 cm
C. 3 cm X 1 cm X 1 cm
D. 2 cm X 4 cm X 2 cm

40. 80cm³ «Ç× ¦¸¡ñ¼ ´Õ ¦Àðʨ ¿¢ÃôÀ ±ò¾¨É 2cm³ ¦¸¡ñ¼ ¦Àðʸû §¾¨ÅôÀÎõ.

A. 80
B. 70
C. 40
D. 60

Disediakan oleh, Disemak oleh, Disahkan oleh


---------------------- -----------------------
--------------------
(PREMA GENASAN) ( ) (
)
GURU SAINS KETUA PANITIA SAINS GURU
BESAR
TAHUN 4

விடைகள்

1. A 24. D
2. B 25. A
3. B 26. B
4. A 27. B
5. A 28. B
6. B 29. D
7. D 30. A
8. C 31. A
9. C 32. D
10. C 33. D
11. C 34. C
12. B 35. A
13. D 36. C

12
14. D 37. C
15. D 38. D
16. D 39. D
17. A 40. C
18. A
19. D
20. A
21. C
22. A
23. A

JADUAL SPESIFIKASI ( JSU )


PEPERIKSAAN PERTENGAHAN TAHUN
SAINS TAHUN 4
2017
( KERTAS 1 )

BIL. TEMA TAHUN KONSTRAK ARAS


1. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
2. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
3. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
4. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S

13
5. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
6. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
7. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
8. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
9. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
10. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 APLIKASI T
11. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
12. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
13. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
14. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
15. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
16. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
17. மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
18. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
19. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
20 விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
21. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
22. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
23. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 PENGETAHUAN R
24. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
25. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
26. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 KEFAHAMAN S
27. விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்குகள் 4 APLIKASI T
28. தாவரங்களின் வாழ்வியல் கூறுகள் 4 PENGETAHUAN R
29. தாவரங்களின் வாழ்வியல் கூறுகள் 4 KEFAHAMAN S
30. தாவரங்களின் வாழ்வியல் கூறுகள் 4 KEFAHAMAN S
31. தாவரங்களின் வாழ்வியல் கூறுகள் 4 KEFAHAMAN S
32. தாவரங்களின் வாழ்வியல் கூறுகள் 4 PENGETAHUAN R
33. தாவரங்களின் வாழ்வியல் கூறுகள் 4 PENGETAHUAN R
34. அளவை 4 PENGETAHUAN R
35. அளவை 4 PENGETAHUAN R
36. அளவை 4 PENGETAHUAN R
37. அளவை 4 KEFAHAMAN S
38. அளவை 4 PENGETAHUAN R
39. அளவை 4 APLIKASI T
40. அளவை 4 APLIKASI T

14

You might also like