You are on page 1of 5

SJK(T) LADANG KELPIN

PEPERIKSAAN AKHIR TAHUN


கணிதம் ( தாள் 2)

TAHUN 1
அ.வழங்கப்பட்ட எண்ணுக்கு ஏற்ப வண்ணம் தீட்டுக. (2
புள்ளிகள் )

6 4

ஆ. எண்ணாலும் எழுத்தாலும் எழுதுக. (4 புள்ளிகள்)

முப்பத்து ஏழு 43

எண்பத்து ஆறு 18

இ. சீனமணிச்சட்டத்தில் மணியை பிரதிநிதிக்கும் எண்ணுக்கு


வண்ணமிடுக.
(2 புள்ளிகள்)

7 2 3 7
ஐந்து ஒன்
ஐந்த று
ஈ. காலி இடத்தை நிரப்புக.(4 புள்ளிகள்)
ாக ஒன்
ஏறு றாக
வரி இற
சை ங்கு
30 40 23 22 வரி
சை

உ. கிட்டிய பத்தில் மாற்றுக. ( 4 புள்ளிகள்)

1. 67 = ______
2. 48 = ______
3. 32 = ______
4. 85 = _______

ஊ. படத்திற்கு ஏற்ற கணித வாக்கியத்தை எழுதுக. (2 புள்ளிகள்)

+ +

2
எ. எண்ணி எண்ணிக்கையை எழுதுக.( 2 புள்ளிகள்)

ஏ.சேர்க்கவும் (12 புள்ளிகள்)

42 + 6 = 56 + 23 = 55 + 39 =
=

4 3 6 3 6 4
+ + 2 6 +
4 7

3
ஐ. கழிக்கவும் (12 புள்ளிகள்)

58 - 5 = 67 - 23 = 75 - 9 =
=

BAHAGIAN B : (40 markah)

56 - 8 = 30 - 21 = 55 - 25 =
=

ஒ. கடிகார முகப்பில் நேரத்திற்கு ஏற்ற முள்ளை வரைக ; பின்


நேரத்தை
எழுதுக. (2 புள்ளிகள்)

4
ஒள.பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.( 4 புள்ளிகள்)

1. குணாவிடம் 25 பென்சில்கள்
இருந்தன. அவற்றுள் 12
பென்சில்களை தன் தம்பிக்குத்
தந்தான். மீ தம் அவனிடம் எத்தனை
பென்சில்கள் இருக்கும்?

2. மதி 43 கோழிகளும் 25
வாத்துகளும் வளர்த்தார். அவர்
வளர்க்கும் பிராணிகள் மொத்தம்
எத்தனை?

You might also like