You are on page 1of 1

நன் னனறிக் கல் வி ஆண்டு 4

பாடநூல் பக்கம் 35
நன்றிக் கடிதம்

மு. அன்பரசன்,
எண் 5, னசமராக் 2,
30010 ஈப் பபா,
பபராக்.
25 டிசம் பர் 2020.

அன்புள் ள திரு.காசிம் குடும் பத்தினருக்கு,

வணக்கம் . நாங் கள் இங் கு நலமாக இருக்கிப ாம் . தாங் களும் தங் கள்
குடும் பத்தினரும் நலமா ? தாங் கள் அனனவரும் நலமாக இருப் பீர்கள் என
நம் புகிப ன் .

னபாருள் கனளக் கனவுந்தில் ஏ ் அன்று நீ ங் கள் உதவி னசய் தீர்கள் .


அத ் கு நன்றி கூ இந்தக் கடிதத்னத எழுதிபனன். தங் களுக்கும் தங் கள் குடும் ப
உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றினயத் னதரிவித்துக் னகாள் கிப ன்.

அம் மாவும் அப் பாவும் தங் கனளப் ப ் றியும் தங் கள் குடும் பத்தினர் ப ் றியும்
எப் னபாழுது மகிழ் சசி
் யாகப் பபசிக் னகாண்டிருப் பார்கள் . நாங் கள் தங் களுக்கு
விருந்துபசரிப் பு நல் க விருப் பம் னகாண்டுள் பளாம் . அதனால் , தங் கள் வரும்
விடுமுன யில் எங் கள் புது வீட்டி ் கு வரும் படி பகட்டுக் னகாள் கிப ன்.தங் களின்
வரவு நல் வரவாகுக.

இப் படிக்கு,

____________________
(மு.அன்பரசன் )

You might also like