You are on page 1of 1

மலேஷியா அரசியேமமப்பு சட்டம் விதியின்படி அரசு தரப்பு

வழக்கறிஞரின் தமேயாய கடமம சட்டத்மத பாரபட்சம் இல்ோமல்


எல்ோருக்கும் சரிசமமாக சசயல்படுவதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியர்கள் அமைவருக்கும் மதம் இைம் சமாழி பிறப்பு வம்சாவளி
லபான்ற பாகுபாடு காட்டாமல் அவரவர் மதங்கமள பின்பற்றுவதற்கும்
வியாபாரம் லவமே வாய்ப்பு சசாத்து வாங்குவது சதாழில் சதாடங்குவது
லபான்ற அமைத்து துமறகளிலும் வாய்ப்பு வழங்க சட்டம் வமகசசய்கிறது
என்றும் அவர் சதரிவித்தார். சம்மந்தப்பட்ட அந்த இருவர் மீ து ஏன்
இன்னும் லமல் நடவடிக்மக எடுக்கப்படவில்மே என்பமத தரப்பு
விளக்கவில்மே. இந்த முடிவு மக்கள் எதிர்பாக்கும் நியாயம் அமமதி
சமநிமேக்கு லகள்விக்குறிமய ஏற்படுத்தியிருக்கிறது. ஆகலவ
சட்டத்ததுமற தமேவர் இவ்விஷயத்தில் அவசியம் தமேயிட லவண்டும்.
மூத்த அரசு தரப்பு வழக்கறிஞமர உடைடியாக அமழத்து இவ்வழக்மக
மீ ண்டும் சதாடர உத்தரவிட லவண்டும். லபாலீஸ் இந்த வழக்மக மீ ண்டும்
விசாரித்து அவ்விருவமரயும் மீ ண்டும் நீதிமன்றத்தில் நிறுத்த லவண்டும்
எைவும் குேலசகரன் வேியுறுத்திைார். ஒற்றுமமத்துமர அமமச்சராக
இருக்கும் ஹலீமா இன்னும் சமௌைம் சாதிக்காமல் உடைடியாக
காேத்தில் இறங்கி அவ்விருவர் மீ து நடவடிக்மக எடுக்க லவண்டும். இன்று
நமடசபறும் அமமச்சரமவ கூட்டத்தில் அவர் இந்த வழக்மக விவாதித்து
நடவடிக்மக எடுக்க லவண்டும். மற்ற அமமச்சர்களும் சிறுபான்மம
மக்களுக்கு எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பமத நாலட
எதிர்பார்க்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மதலபாதர் சம்ரி விலைாத்
காளிமுத்து இன்சைாரு நபராை பிரதாஸ் லவாங் வாய் ஆங் ஆகிய
இருவருக்கு எதிராக லமல் நடவடிக்மக இல்மே என்று லபாலீஸ் இந்த
வழக்மக பதிவுசசய்திருக்கின்ற காரணத்திைால் சட்டத்துமற தமேவர்
அலுவேகம் அந்த இருவர் மீ து வழக்மக சதாடர முடியவில்மே என்று
ஷ் காேம் மஜிஸ்திலரட் நீதிமன்றத்தின் தப்பி ஐனுல் சதரிவித்துள்ளார்.
இந்த இருவரும் இஸ்ோமியர் அல்ோதவரின் சமய நம்பிக்மகமய
அவமதித்திருப்பதாக ஆயிரத்திற்கும் லமற்பட்ட லபாலீஸ் புகார்கள்
சசய்யப்பட்டுள்ளை என்று இந்த வழக்க்கின் வாதி சசிகுமார்
கூறியிருக்கின்றார்.

You might also like