You are on page 1of 2

1.ஆசிரியர் மாணவர்களை வட்ட வடிவில் அமரப் பணித்தல்.

2. ஆசிரியர் ஒரு கைப்பையில் தொகுதி பெயர்கள் அடங்கிய படங்களை வைத்தல்.

3. மாணவர்களுக்கு விளையாட்டின் விதிகளை விளக்குதல்.

4. முதல் மாணவரிடம் பையைக் கொடுத்து விளையாட்டை ஆரம்பிக்க, பிற மாணவர்கள் பாடலைப்

பாடுதல்.

5. மாணவர் எந்த மாணவர் அருகில் பையைப் போடுகிறரோ, அம்மாணவர், பையைப் போடும் மாணவர்
அவர் இடத்தில் அமரும் முன் தொட்டு விட வேண்டும்.

6. தொட முடியாவிட்டால், அம்மாணவர் பையில் இருக்கும் ஒரு தொகுதிப் படத்தை எடுத்து,

வாக்கியங்களில் பயன்படுத்திப் பேச வேண்டும்.

7. மீண்டும் விளையாட்டுத் தொடரப்படும்

சினைப்பெயர்

1.ஆசிரியர் மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தல்.

2. ஒவ்வொரு குழுவிற்கும் பாம்பு ஏணி விளையாட்டை அறிமுகம் செய்தல்.

3. மாணவர்கள் விளையாட்டை ஆரம்பித்தல்.

4. கட்டத்தில் சில சினைப்பெயர்கள் ஒட்டிய படங்கள் இருக்கும்.

5.மாணவர்கள் விளையாடும் போது, , தாயக்கட்டை சினைப்பெயர் அடங்கிய கட்டத்தில் விழுந்தால்,

அப்படத்திற்கு ஏற்ற சினைப்பெயரை மாணவர் கூற வேண்டும்.

6. கூறிய சினைப்பெயரைப் பயன்படுத்தி மாணவர்கள் வாக்கியங்கள் அமைக்க வேண்டும்.

7. சரியாகச் சினைப்பெயரைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்த குழுவிற்கு ஆசிரியர் பாராட்டுத்

தெரிவித்தல்.
Borang Maklum Balas Pelajar

Tandakan ( √ ) pada setiap soalan (1 hingga 3)

Sangat tidak setuju Sangat setuju

No
Perkara

1 2 3 4 5
1 Topik pengajaran adalah jelas

2 Pengajaran menarik minat saya

3 Pengajaran yang mudah difahami

4. Apa yang saya suka tentang pengajaran ini

.......................................................................................................................................................

5. Apa yang saya tidak suka tentang pengajaran ini

.......................................................................................................................................................

6. Apa yang akan saya cadangkan untuk meningkatkan pelajaran?

.......................................................................................................................................................

You might also like