You are on page 1of 6

Phone : 044 - 4315 5555 NAMADHU puratchithalaivi amma (TAMIL DAILY)

Website: www.namadhuamma.net RNI No.TNTAM/2012/46683


Regn.No. CB/155/2021-23

திங்கள், செப்டம்பர் 6, 2021 மலர் - 4 இதழ் - 194   சென்னை, க�ோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் 8 பக்கங்கள் ரூ.5

பக்கம் பக்கம் பக்கம் பக்கம்


சென்னை: விபத்தில் 5 பேர் பலி.. 02 ப�ோராட்டத்தில் தவறாமல் பங்கேற்போம்.. 03 பெண்களுக்கு அரசு துர�ோகம்.. 05 வீரர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து.. 06

உரிய முன்னேற்பாடுகளை அரசு செய்யாததால் தமிழகத்தில் பரவும் அபாயம்

நிபா வைரஸ் தாக்கும�ோ?


ப�ொதுமக்கள் கடும் அச்சம்
கேரள மாநில எல்லைகளை
மூட க�ோரிக்கை
க�ொர�ோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. ஆட்சியால்
செத்து மடிந்தோர் எண்ணிக்கை பல்லாயிரம் என்றிருக்க, இப்போது நிபா வைரஸ்
தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது.
சென்னை, செப். 6- மாவட்– ட ம்– த�ோ – று ம் கார–ணம் என்று பழி–ப�ோட்–ட– ப�ொள்–ளாச்சி, வால்–பாறை
க�ொர�ோனா 3-வது சென்று அனைத்து துறை– த�ோடு இல்–லாத கரண்–டுக்கு உள்– ளி ட்ட பகு– தி – க – ளி ல்
அ ல ை ப ர வி வ ரு ம் யி–னரை – யு – ம் கூட்டி வைத்து இரட்–டிப்பு கட்–டண – ங்–களை உ ள்ள 1 3 ச�ோதனை
சூழ–லில் பள்–ளிக்–கூட – ங்–களை ஆய்வு கூட்–டங்–களை நடத்தி வசூல் செய்து வழிப்–பறி சாவ–டிக – ளி
– ல் கண்–காணி – ப்பு
திறந்த முதல் நாளி–லேயே எவ்–விட – த்–திலு– ம் மருந்–துக – ள் நடத்–து–கி–றது மின்–துறை. பணியை தீவி–ரப்–ப–டுத்–து
ஆசி–ரி–யர்–க–ளுக்–கும், மாண– பற்–றாக்–கு–றைய�ோ, மருத்–து– இப்–படி – யாக
– ஒட்–டும�
– ொத்த – ம ா– று ம், கேரள மாநில
வர்–க–ளுக்–கும் க�ொர�ோனா வர்–கள் பற்–றாக்–கு–றைய�ோ நிர்–வா–கமு – ம், உய–ரிய இலக்கு எல்–லை–களை மூடு–மா–றும்
த�ொற்று ந�ோயை பரி–சாக இல்–லாது த�ொற்று ந�ோய் இல்–லாத வகை–யில் தடு–மாறி ப�ொது–மக்–களு – ம், சமூக ஆர்–வ–
வழங்–கி–யி–ருக்–கும் தி.மு.க. காலத்தை வெற்–றி–க–ர–மாக வரு–கிற– து. வெறும் பழி–வாங்–கல், லர்–க–ளும் வேண்–டு–க�ோள்
ஆட்சி, வேக– மெ – டு த்து கடந்–தது அன்–றைய அ.தி. ஊட–கங்–களை விலை–பேசி – க் விடுத்–துள்–ள–னர்.
வரும் நிபா வைரசை மு.க. ஆட்சி. இதற்–காக பாரத க�ொண்டு வெறும் விளம்– கன்–னி–யா–கு–மரி மாவட்–
தடுப்– ப – த ற்கு தன்– வ – ச ம் பிர–த–மரே பாராட்–டி–யது பர அரசை நடத்தி வரும் டத்–திலு– ம் இதே நிலை தான்
„„ சேலம் மாவட்டம் குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதநாயக்கன்பட்டியில் மறைந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி எத்–த–கைய திட்–டங்–க–ளும் குறிப்–பி–டத்–தக்–கது. தி.மு.க.வால் நிபா வைரஸ் நீடிக்–கிற
– து. நீர�ோடி, சூழால்,
குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபத்தை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற இல்–லாம – ல் உரிய முன்–னேற்– ஆனால் இன்–றைய தமி–ழ– அபா–யத்தை எதிர்–க�ொள்ள கண்–ணு–மா–மூடு, செறி–ய–
எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பா–டுக – ள
– ை–யும் செய்–யாம – ல் கத்– தி ன் நிலை பயத்தை இய–லாது என்–பதே மக்–களி – ன் க�ொல்லா, பனச்–சமூ – டு உள்–
வாயா–லேயே வடை சுட்–டுக் ஏற்–படு – த்–துவ – தா
– க – வு
– ம், பரி–தாப அச்–ச–மாக இருக்–கி–றது. பட பல்–வேறு பகு–தி–க–ளில்

அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக க�ொண்–டி–ருக்–கி–றது.


அ.தி.மு.க. ஆட்சி நடை–
பெற்ற காலம் வரை வீடு
நிலை– யி – லு ம் இருக்– கி – ற து
என்–பதே உண்மை.
மக்–கள் நல்–வாழ்–வுத்–துறை
நிபா வைரஸ் பர–வல்
கார–ணம – ாக கேர–ளாவி
தமி–ழ–கம் வரு–ப–வர்–களை
– லி
– ரு
– ந்து
ச�ோத–னைச்–சா–வடி
லா–த–தால் இந்த வழி–யாக
ஏரா–ளம
– க

– ான வாக–னங்–களி
– ள் இல்–

– ல்

திகழ்ந்தவர் சேலம் குட்டப்பட்டி நாராயணன்


வீடாக சென்று சுகா–தார அமைச்–சர�ோ உயிர் காக்–கும் கண்–காணி – த்து தடுத்து நிறுத்த மக்–கள் தமி–ழக – த்–துக்–குள் வந்து
பணி–யாள – ர்–களை க�ொண்டு ரெம் டெசி–விர் மருந்–துகள – ை தமி–ழக அரசு உத்–த–ர–விட்–டி– செல்–கி–றார்–கள். இத–னால்
ஆய்–வு–கள் செய்–த–த�ோடு வெறும் பச்சை தண்–ணீர் ருந்–தா–லும் ச�ோத–னைச் தமி–ழ–கத்–தில் நிபா வைரஸ்
காய்ச்– ச ல் முகாம்– கள ை என்–றார். தமி–ழ–கத்–தின் நிதி சாவ–டி–க–ளில் முறை–யான பர–வும் அபா–யம் ஏற்–பட்–

மணிமண்டப திறப்பு விழாவில் நடத்தி வைரசை வரும்–


முன்னே தடுப்–பத – ற்கு அனைத்து
அமைச்–சர�ோ தேர்–தல் வாக்–
கு–றுதி
– க – ளு
– க்கு நாங்–கள் தேதி
கண்–கா–ணிப்பு நடை–பெ–ற–
வில்லை என குற்–றச்–சாட்டு
டுள்–ளது.
கேர–ளாவி – ல் அதி–கரி – த்து

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் நட–வடி– க்–கைக – ள


– ை–யும் அன்று
முடுக்கி விட்ட கார–ணத்–தால்
ப�ோட்டோ க�ொடுத்–த�ோம்
என்று திமிர்–வா–தம் பேசு–
எழுந்–துள்–ளது.
எனவே தமி–ழக – ம்- கேரளா
வரும் நிபா வைரஸ் தமி–ழ–
கத்–தில் பர–வா–மல் தடுக்க
இந்–திய நாடே பாராட்–டும் கி– ற ார். பேருந்– து – க – ளு க்கு மாநில எல்–லை–யில் உள்ள கன்– னி – யா – கு – ம ரி மாவட்–
சேலம், செப். 6- வயது மூப்பு கார–ண–மாக பா–ளரு– ம், முன்–னாள் முத–ல– அடை–கிறே – ன். சேலம் மாவட்–ட– விதத்–தி–லும் இந்–திய மருத்– கட்–டண – ம் உயர்த்–தவி – ல்லை க�ோவை மாவட்ட ச�ோத– டத்–தில் கண்–கா–ணிப்பை
அர–சிய – ல் தலை–வர்–களு
– க்கு உயி–ரிழ
– ந்–தார். காம–ராஜ – ரை மைச்– ச – ரு ம், சட்– ட – ம ன்ற மும், குட்–டப்–பட்டி கிரா–மமு – ம் து–வக் கவுன்–சில் மற்–றும் என்று ச�ொல்–லிக் க�ொண்டே னைச் சாவ–டிக – ளா
– ன வாளை– தீவி–ரப்–ப–டுத்த வேண்–டும்
முன்–னுதா – ர– ண
– ம– ாக திகழ்ந்–த– பின்–பற்றி அவரை ப�ோல எதிர்க்–கட்சி தலை–வரு – ம – ான இவ–ரால் வளர்ச்சி அடைந்– உலக சுகா–தார நிறு–வ–னம் அறி–விக்–கப்–பட – ாத கட்–டண யார், முள்ளி, மேல்–பா–வியூ – ர், என்–றும், கேரளா மாநில
வர் சேலம் குட்–டப்–பட்டி எளி–மை–யாக வாழ்ந்–த–தால் எடப்–பாடி கே.பழ–னி–சாமி தது. இந்த கிரா–மத்–தில் உள்ள வரை அன்–றைய தமி–ழக உயர்வை கையாண்டு ஏழை, வேலந்–தப – ா–ளை–யம், வீரப்–பக – – எல்லை பகு–தி–களை மூட
நாரா–யண – ன் என்று அவ–ரது அவரை சேலத்து காம–ராஜ – ர் நேரில் வந்து திறந்து வைத்–தார். ஏழை, எளிய குழந்–தை–கள் அர–சின் நட–வடி – க்–கைகள – ை எளிய மக்–களி – ட – ம் வழிப்–பறி வுண்–டனூ – ர், க�ோபா–லபு – ர – ம், வேண்–டும் என்–றும் குமரி
மணி–மண்–டப திறப்பு விழா– என்று அழைத்–தன – ர். இந்–நில– ை– விழா– வி ல் எதிர்க்– படிப்–ப–தற்–காக தனது நிலத்– பாராட்– டி – ய து என்– ப து செய்–கிற – து ப�ோக்–குவ – ர– த்–துத்– மீனாட்–சி–பு–ரம், வழுக்–குப்– மாவட்ட மக்–கள் க�ோரிக்கை
வில் எதிர்க்–கட்சி தலை–வர் யில் மறைந்த குட்–டப்–பட்டி கட்சி தலை–வர் எடப்–பாடி தையே தான–மாக க�ொடுத்து குறிப்–பி–டத்–தக்–கது. துறை. மின்–தடை – க்கு அணில் பாறை, ஆனை–கட்டி மற்–றும் விடுத்–துள்–ள–னர்.
எடப்–பாடி கே.பழ–னி–சாமி ஊராட்சி ஒன்–றி–யத்–துக்கு கே.பழ–னிச – ாமி பேசி–யதா
– வ – து:- பள்–ளிக் கூடம் அமைத்து
புக–ழா–ரம் சூட்–டி–னார்.
இந்–திய தேசிய காங்–கிர – ஸ்
உட்–பட்ட மாத–நா–யக்–கன்–
பட்டி பகு–தி–யில் அவ–ரது
அர–சி–யல் தலை–வர்–கள்
எவ்–வாறு வாழ வேண்–டும்
காம–ராச – ர் கையால் திறந்து
வைத்த பெருமை இவ–ரையே மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு த�ொலைபேசி- கடிதம் வாயிலாக இரங்கல்
குடியரசு தலைவர்- பிரதமருக்கு
கட்–சியி
– ன் மூத்த நிர்–வா–கியு
– ம், குடும்–பத்–தின
– ர் மற்–றும் காங்– என்–பதை வாழ்ந்து காட்டி சாரும்.
முன்–னாள் எம்.எல்.ஏ.வுமான கி–ரஸ் கட்சி த�ொண்–டர்–கள் அனை–வ–ருக்–கும் முன்–னு– இவ்–வாறு எதிர்க்–கட்சி
குட்–டப்–பட்டி நாரா–யண – ன் இணைந்து மணி–மண்–டப – ம் தா–ர–ண–மாக திகழ்ந்–த–வர் தலை–வர் எடப்–பாடி கே.பழ–

கழக ஒருங்கிணைப்பாளர் நன்றி


கடந்த இரண்டு ஆண்–டு–க– கட்டி உள்–ள–னர். குட்–டப்–பட்டி நாரா–யண – ன். னி–சாமி பேசி–னார்.
ளுக்கு முன்பு 97 வய–தில் இந்த மணி–மண்–டப – த்தை அவ–ரின் மணி–மண்–டப – த்தை இந்த நிகழ்ச்–சி–யில் மாநி–
செப்– ட ம்– ப ர் 10-ந் தேதி கழக இணை ஒருங்–கிணை – ப்– திறந்து வைப்–பதி – ல் பெருமை லங்– க – ளவை உறுப்– பி – ன ர்
சந்–திர
– சே
– க – ர், சேலம் தெற்கு
சென்னை, செப். 6- எய்–தி–னார் என்ற செய்தி சர்–கள், புதுச்–சேரி யூனி–யன் நல் உள்–ளங்–களு – க்–கும் எனது
சட்– ட – ம ன்ற உறுப்– பி – ன ர்
மனைவி விஜ–ய–லட்–சுமி அறிந்–த–வு–டன் நேரி–லும், பிர– தே ச முத– ல –மைச்– ச ர், நெஞ்–சார்ந்த நன்–றி–யினை
பால–சுப்–பி–ர–ம–ணி–யம், ஓம–
மறை–வுக்கு த�ொலை–பேசி த�ொலை–பேசி மூல–மா–க– அமைச்–சர்–கள், முன்–னாள் தெரி–வித்–துக் க�ொள்–கிறே – ன்.
லூர் த�ொகுதி சட்–ட–மன்ற
மற்–றும் கடி–தம் வாயி–லாக வும், கடி–தங்–கள் வாயி–லா–க– அமைச்–சர்–கள், நாடா–ளும – ன்ற, இறை–வ–னின் அரு–ளும்,
உறுப்– பி – ன ர் மணி, கழக
அமைப்பு செய–லாள – ர் செம்– இரங்–கல் தெரி–வித்த குடி–யர – சு வும், சமூக வலை–த–ளங்–கள் சட்–டம – ன்ற உறுப்–பின – ர்–கள், அனை– வ – ரி ன் ஆறு– த ல்
மலை, தமிழ்–நாடு மாநில தலை–வர், பாரத பிர–தம – ரு– க்கு மூல–மா–க–வும், ஊட–கங்–கள் அனைத்து கட்–சித் தலை–வர்– வார்த்–தை–க–ளும் எனக்கு
தலைமை கூட்–டு–றவு வங்கி கழக ஒருங்–கி–ணைப்–பா–ளர் வாயி–லா–க–வும் வருத்–தம் கள் மற்–றும் நிர்–வா–கி–கள், தைரி–யத்–தையு – ம், நம்–பிக்–கையை – –
தலை–வர் இளங்–க�ோ–வன், ஓ.பன்–னீர்–செல்–வம் நன்றி தெரி–வித்து ஆறு–தல் கூறி, அனைத்–திந்–திய அண்ணா யும், சக்–தியை
– யு
– ம் க�ொடுத்–த–
முன்– ன ாள் அமைச்– ச ர் தெரி–வித்–துள்–ளார். ஆழ்ந்த இரங்–கலை தெரி–வித்த திரா– வி ட முன்– னே ற்– ற க் தாக நான் மனப்–பூர்–வ–மாக
ப.ம�ோகன், ப�ொதுக்–குழு இது குறித்து கழக ஒருங்–கி– இந்–திய குடி–யர– சு
– த் தலை–வர், கழ–கத்–தின் தலை–மைக் கழக உணர்–கி–றேன். இதற்–கான
உறுப்–பின – ர் வெங்–கடே – ஷ் மற்– ணைப்–பா–ளரு – ம், முன்–னாள் பாரத பிர–த–மர், தமிழ்–நாடு நிர்–வா–கிக
– ள், மாவட்ட செய– எனது க�ோடா–னு–க�ோடி
றும் முன்–னாள் நாடா–ளும – ன்ற முத–லமை
– ச்–சரு – ம், சட்–டம – ன்ற ஆளு– ந ர், தெலுங்– கா னா லா–ளர்–கள், ஒன்–றிய, நகர, பேரூ– நன்–றி–யினை தெரி–வித்–துக்
உறுப்–பி–னர்–கள், முன்–னாள் எதிர்க்–கட்சி துணைத்–தல – ை–வ– மாநில ஆளு–நர் மற்–றும் யூனி– ராட்சி மற்–றும் கிளைக் கழக க�ொள்–கி–றேன்.
சட்–டம – ன்ற உறுப்–பின – ர்–கள், ரு–மான ஓ.பன்–னீர்–செல்–வம் யன் பிர–தேச துணை நிலை நிர்–வா–கிக– ள் மற்–றும் த�ொண்– இவ்–வாறு கழக ஒருங்–கி–
„„ கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் ஒன்–றிய செய–லா–ளர்–கள், வெளி–யிட்–டுள்ள அறிக்–கையி – ல் ஆளு–நர், மணிப்–பூர் ஆளு–நர், டர்–கள், திரைப்–பட – த் துறை– ணைப்–பா–ளரு – ம், முன்–னாள்
தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானதை த�ொடர்ந்து தேனி மாவட்டம் நகர செய–லாள – ர்–கள், வார்டு கூறி–யி–ருப்–ப–தா–வது:- தமிழ்–நாடு முத–ல–மைச்–சர், யி–னர், த�ொழி–ல–தி–பர்–கள், முத–லமை– ச்–சரு – ம், சட்–டம – ன்ற
பெரியகுளம் வீட்டில் அன்னாரது திருவுருவ படத்திற்கு கழக செய்தி த�ொடர்பாளரும், நமது செய–லா–ளர்–கள் கிராம என் அன்–புக்–குரி– ய மனைவி தமிழ்–நாடு சட்–ட–மன்–றப் பத்–திரி
– கை மற்–றும் ஊட–கவி – ய– ல் எதிர்க்–கட்சி துணைத்–தல – ை–வ–
புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருதுஅழகுராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தி கழக
மக்–கள் திர–ளாக கலந்து ப.விஜ–ய–லட்–சுமி 1.9.2021 பேரவை எதிர்க்– க ட்– சி த் நண்–பர்–கள் மற்–றும் ப�ொது– ரு–மான ஓ.பன்–னீர்–செல்–வம்
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆகிய�ோருக்கு ஆறுதல் கூறினார்.
க�ொண்–ட–னர். அன்று காலை இயற்கை தலை–வர், மத்–திய அமைச்– மக்–கள் உள்–ளிட்ட அனைத்து தெரி–வித்–துள்–ளார்.
2 திங்கள், செப்டம்பர் 6, 2021

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்


பேட்மிண்டன் வீரருக்கு பிரதமர் பாராட்டு
புது–டெல்லி, செப். 6- ளார். க�ொண்–டுள்–ளார். அவ–ரது
ட�ோக்– கி – ய�ோ – வி ல் இது குறித்து பிர–த–மர் தலை–சிற – ந்த விளை–யாட்டு
நடை–பெற்று வரும் பாரா வெளி–யிட்–டுள்ள டுவிட்– செயல்–தி–ற–னுக்கு நன்றி.
ஒலிம்–பிக் ப�ோட்–டி–யின் டர் செய்–தி–யில், சேவை பேட்–மிண்–ட–னில் வெள்–
பேட்–மிண்–டன் பிரி–வில் மற்–றும் விளை–யாட்–டின் ளிப்–பத
– க்–கம் வென்–றத
– ற்–காக
வெள்–ளிப் பதக்–கம் வென்ற அரு–மை–யான சங்–க–மம். அவ–ருக்கு வாழ்த்–து–கள்.
சுஹாஸ் யாதி–ரா–ஜூக்கு சுஹாஸ் யாதி–ராஜ், ஒட்– அவ–ரது எதிர்–கால முயற்–
பிர–தம
– ர் நரேந்–திர ம�ோடி டு–ம�ொத்த நாட்–டின் மன– சி–களு
– க்கு நல்–வாழ்த்–துக – ள்
பாராட்டு தெரி–வித்–துள்– நி–லையை தன்–ன–கத்தே என்று கூறி–யுள்–ளார்.

„„ கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின்


மனைவி விஜயலட்சுமி காலமானதை த�ொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் வீட்டில் கழக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில்
உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.
ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.
ராஜவர்மன் மற்றும் பலர் உள்ளனர்.
„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை மனகாவலம்
பிள்ளை பூங்காவில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு திருநெல்வேலி மாவட்ட கழகத்தின் சார்பில் கழக மகளிரணி
செயலாளர் பா.வளர்மதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.உடன் மாவட்ட கழக செயலாளர்
தச்சை என்.கணேசராஜா கழக அமைப்பு செயலாளர்கள் சுதா கே.பரமசிவம், ஏ.கே. சீனிவாசன், மாவட்ட பொருளாளரும்,
முன்னாள் எம்.பி.யுமான சவுந்தரராஜன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட
அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம்,முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவை
செயலாளர் ஜெரால்டு, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி உள்பட பலர் உள்ளனர்.

„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில்
உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.
பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது திருவுருவ
சிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்
கழக நிர்வாகிகள் உள்ளனர்.

„„ தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி செம்புவராயன் க�ோவில் தெரு மற்றும் தமாணிக�ோம்பை மாரியம்மன்
க�ோயில் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுமின்விசை
பம்பை சட்டமன்ற உறுப்பினர் ஆ.க�ோவிந்தசாமி மக்கள் பயன்பாட்டிகாக த�ொடங்கி வைத்தார். உடன் க�ோபாலபுரம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும், ஒன்றிய கழக செயலாளருமான விஸ்வநாதன், மாவட்ட கழக ப�ொருளாளர்
நல்லதம்பி, ஒன்றிய கழக செயலாளர்கள் மதிவாணன், சேகர், நகர கழக செயலாளர் சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.

அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு „„ ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் தண்டலம் கிராமத்தில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய

புதுவை மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு ரத்து


இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமை மாவட்ட கழக செயலாளர்
திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர்கள் தையூர் என.குமரவேல். நந்தகுமார் ஆகிய�ோர்
தொடங்கி வைத்தனர்.

சென்னை பெருங்களத்தூரில் க�ோர விபத்து


காரில் பயணம் செய்த 5 இளைஞர்கள் பலி
புதுச்–சேரி, செப். 6- ஆயு–தங்–களு– ட
– ன் மீன–வர்–கள் இந்–நில – ை–யில் புதுச்–சேரி சர் லட்–சுமி நாரா–ய–ணன்
அமைச்–சர் நடத்–திய பேச்– குவிந்–த–தால் அப்–ப–கு–தி–க– வழு–தா–வூர் சாலை–யில் செய்–திய
– ா–ளர்–களு
– க்கு பேட்டி
சு–வார்த்–தை–யில் உடன்–பாடு ளில் அசா–தா–ரண சூழல் உள்ள மாவட்ட ஆட்–சிய – ர் அளித்–தார். அப்–ப�ோது
ஏற்–பட்–டதை த�ொடர்ந்து ஏற்–பட்–டது. இதை–ய–டுத்து அலு–வ–ல–கத்–தில் 3 மீனவ அவர் கூறி–ய–தா–வது:-
புதுவை மீனவ கிரா–மங்–க– ப�ோலீ– ச ார் துப்– ப ாக்கி கிரா–மங்–க–ளின் முக்–கிய நல்–ல–வாடு, வீராம்–பட்– செங்–கல்–பட்டு, செப். 6- புதுக்–க�ோட்–டையை சேர்ந்த ச�ொகுசு கார், அங்கு இரும்பு காரில் இருந்த 5 பேரின்
ளில் 144 தடை உத்–த–ரவு சூடு நடத்தி கூட்–டத்தை பிர–முக – ர்–களு
– ட – ன் அமைதி டி–னம், வம்–பா–கீர – ப்–பா–ளை– சென்னை பெருங்–கள – த்– ராகுல், சென்–னையை சேர்ந்த கம்–பி–களை ஏற்றி வைக்–கப்– உட–லை–களை சுமார் 2 மணி
ரத்து செய்–யப்–பட்–டது. கலைத்– த – ன ர். மேலும் பேச்–சு–வார்த்தை அமைச்– யம் மீனவ கிரா–மத்–தில் தூ–ரில் நடந்த க�ோர விபத்– அர–விந்த் சங்–கர் ஆகி–ய�ோர் பட்–டிரு
– ந்த டிரெய்லர் லாரி நேரம் ப�ோராடி மீட்–டன – ர்.
புதுச்–சே–ரி–யில் சுருக்–கு– ம�ோதல் ஏற்–பட – ா–மல் தடுக்க சர் லட்–சுமி நாரா–ய–ணன் நடந்த ம�ோதல் த�ொடர்– தில் காரில் பய–ணம் செய்த இண்–டர்–வியூ ஒன்–றில் கலந்து மீது ம�ோதி–யது. பின்–னர் அவர்–க–ளது உடல்
வலை பயன்–ப–டுத்–து–வது நல்–லவ– ாடு, வீராம்–பட்–டின– ம் தலை–மை–யில் நடை–பெற்–றது. பாக நடத்–தப்–பட்ட பேச்–சு– 5 பட்–டாரி இளை–ஞர்–கள் க�ொள்–ளுவ – த– ற்–காக சென்னை இதில் லாரிக்கு அடி–யில் பிரேத பரி–ச�ோத – னை
– க்–காக
த�ொடர்–பாக வீராம்–பட்–டி– மற்–றும் வம்–பா–கீர– ப்–பா–ளை– சட்–டமன்ற
– உறுப்–பின – ர் தட்– வார்த்–தை–யில் உடன்–பாடு பரி–தா–பம– ாக உயி–ரிழ– ந்–தன
– ர். வந்– து ள்– ள – ன ர். பின்– ன ர் சிக்கி ச�ொகுசு கார் அப்–ப– குர�ோம்–பேட்டை அரசு
னம், நல்–லவ – ாடு மீன–வர்–கள் யம் மீனவ கிரா–மங்–க–ளில் சி–ணா–மூர்த்தி, எஸ்.பி.க்கள் ஏற்–பட்–டதை த�ொடர்ந்து சென்னை துரைப்–பாக்–கம் நேற்று அதி–காலை அனை–வ– ளம் ப�ோல் ந�ொறுங்–கி–யது. மருத்–துவ– ம
– னை
– க்கு அனுப்பி
இடையே அடிக்–கடி ம�ோதல் கடந்த 28-ந்தேதி நள்–ளிர – வு ம�ோகன்–கும – ார், ரக்–சன – ா–சிங், 144 தடை உத்–த–ரவு ரத்து இந்–துஸ்–தான் பல்–கல – ைக்–கழ– – ரும் சேர்ந்து சென்ற கார் இந்த க�ோர விபத்–தில் 5 வைக்–கப்–பட்–டது.
ஏற்–பட்டு வந்–தது. கடந்த முதல் 144 தடை உத்–த–ரவு ஜிந்தா க�ோதண்–டர – ா–மன், செய்–யப்–படு– கி
– ற– து. எனவே கத்–தில் இந்த ஆண்டு மெக்– பெருங்–க–ளத்–தூர் தனி–யார் பட்–டத – ாரி இளை–ஞர்–களு
– ம் இது குறித்து குர�ோம்–
28-ந் தேதி நடுக்–கட – லி
– ல் இரு பிறப்–பிக்–கப்–பட்–டது. இதன் சுபம் சுந்–தர் க�ோஸ் மற்–றும் அவர்–கள் வழக்–கம்–ப�ோல் கா–னிக்–கல் என்–ஜி–னீ–ய–ரிங் ஐ.டி. நிறு–வன – த்–தின் அருகே சம்–பவ இடத்–தி–லேயே பலி– பேட்டை ப�ோக்–கு–வ–ரத்து
கிராம மீன–வர்–கள் ம�ோதி கார–ண–மாக மீன–வர்–கள் மீனவ பிர–திநி – தி
– க
– ள் கலந்து மீன்–பி–டிக்க செல்–ல–லாம். படித்து முடித்த மேட்–டூரை அடை–யாளம் தெரி–யாத யா–னார்–கள். தவ–ல–றிந்து புல–னாய்வு ப�ோலீ–சார் வழக்–
க�ொண்–ட–னர். இத–னால் யாரும் கட–லுக்கு மீன்–பிடி– க்க க�ொண்–ட–னர். இவ்–வாறு அவர் கூறி– சேர்ந்த நவீன், ராஜ–ஹா–ரீஸ், வாக–னம் மீது ம�ோதி–யது. விரைந்து சென்ற தாம்–பர – ம் குப்–பதி
– வு செய்து விசா–ரணை
ஈட்டி, சுளுக்கி உள்–ளிட்ட செல்–ல–வில்–லை. இதன் பின்–னர் அமைச்– னார். திருச்–சியை சேர்ந்த அஜய், இதில் நிலை தடு–மா–றிய தீய–ணைப்பு படை–யி–னர் நடத்தி வரு–கின்–ற–னர்.
திங்கள், செப்டம்பர் 6, 2021 3
தி.மு.க. அரசை எதிர்த்து கழகம் அறிவிக்கும்
புதுச்சேரியில் விரைவில் அமல்
பெண்களின் பாதுகாப்பை
உறுதி செய்ய புதிய திட்டம் ப�ோராட்டங்களில் தவறாமல் பங்கேற்போம்
புதுச்–சேரி, செப். 6- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‹ வட சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழகம் முடிவு
புதுச்–சே–ரியி
– ல் பெண்–களி – ன் சென்னை, செப். 6-
பாது–காப்பை உறுதி செய்ய இத்–திட்–டத்–தில் எடுக்–கும் துளைக்–காத வாக–னம் வாங்– தி.மு.க. அரசை எதிர்த்து
புதிய திட்–டம் விரை–வில் நட–வ–டிக்–கை–யின் கீழ் இது– கப்–ப–ட–வுள்–ளது. சைபர் கழ–கம் அறி–விக்–கும் ப�ோராட்–
அமல்–படு – த்–தப்–படு– ம் என்று வரை 38 வழக்–கு–கள் பதிவு கிரைமை நவீ–னம – ய
– ம
– ாக்க ரூ. டங்–களி– ல் தவ–றா–மல் பங்–கேற்–
அமைச்–சர் நமச்–சி–வா–யம் செய்– யப் – ப ட்டு 84 பேர் 1.5 க�ோடி–யில் தேவை–யான ப�ோம் என்று வட–சென்னை
தெரி–வித்–தார். கைதும் செய்–யப்ப – ட்–டுள்–ள– சாத–னங்–கள் வாங்–கப்–படு – ம். தெற்கு மேற்கு மாவட்ட
புதுச்–சேரி சட்–டச – பை
– யி – ல் னர். இது–வரை 36 கில�ோ சமூக வலைத்–த–ளங்–க–ளில் கழ–கம் முடிவு செய்–துள்–ளது.
மானிய க�ோரிக்–கைக – ள் மீதான கஞ்சா பறி– மு – த ல் செய்– ப�ொய் மற்–றும் அவ–தூறு வட சென்னை தெற்கு
விவா–தத்–தில் அமைச்–சர் யப்–பட்–டுள்–ளது. மேலும் செய்–தி–களை பரப்–பு–வ�ோர் மேற்கு மாவட்ட கழ–கம்
நமச்–சி–வா–யம் பதி–ல–ளித்து கஞ்–சாவை கட்–டுப்–ப–டுத்த மீது கடும் நட–வ–டிக்கை சார்–பில் பகுதி மற்–றும் பிற
பேசி–ய–தா–வது:- பக்–கத்து மாநி–லங்–க–ள�ோடு எடுக்–கப்–ப–ட–வுள்–ளது. அணி செய–லா–ளர்–கள் ஆல�ோ–
புதுச்–சேரி அரசு பள்–ளிக – – சேர்ந்து கூட்டு நட–வடி – க்கை புதுச்–சே–ரி–யில் பெண்–க– சனை கூட்–டம் துறை–முக – ம்
ளில் பயி–லும் மாண–வர்–களு – க்கு கல்–லூரி– ய
– ாக மாற்றி அமைக்– எடுக்–கப்–ப–டு–கி–றது. ளின் பாது–காப்பை உறுதி த�ொகுதி பாரதி மக–ளிர்
இல–வச ஐ.ஐ.டி, ஜே.இ.இ. கப்–ப–டும். கடந்த 2019-20 புதுச்–சே–ரியி
– ல் 3 மாதங்–க– செய்ய புதிய முயற்சி அறி– கலைக்–கல்–லூரி பின்–பு–றம்
பயிற்சி தரப்–ப–டும். மதிய கல்–விய
– ாண்–டில் பெறப்–பட்ட ளுக்–குள் 390 காவ–லர்–கள், 12 மு–கம– ா–கிற – து. இரவு 10 மணி உள்ள பிடாரி அம்–மன்
உணவு எடுத்து செல்–லும் கல்வி கட்–ட–ணத்–தையே ரேடிய�ோ டெக்–னீசி – ய
– ன்–கள், முதல் காலை 6 வரை தனி– க�ோயிலில் நடை–பெற்–றது.
ஊழி–யர்–கள் 141 பேருக்–கும், இந்த கல்–விய – ாண்–டும் பெற 29 த�ொழில்–நுட்ப உத–வி– யாக இருக்–கும் பெண்–கள�ோ, கூட்–டத்–துக்கு மாவட்ட
காலை சிற்–றுண்டி திட்–டத்–தில் உத்–த–ர–வி–டப்–பட்–டுள்–ளது. யா–ளர்–கள் என 431 காலி பணி முடிந்து வீட்–டுக்கு கழக செய–லா–ளர் நா. பால–
பணி–பு–ரி–யும் 822 ஊழி–யர்–க– புதிய த�ொழிற்–க�ொள்கை பணி–யி–டங்–கள் நிரப்–பப்–ப– செல்–லும் பெண்–கள�ோ, கங்கா தலைமை வகித்து
ளுக்–கும் மாத ஊதி–யம் ரூ.10 விரை–வில் வெளி–யிட – ப்–படு– ம். டும். காவல் நிலை–யங்–கள் வெளி–யூரி – ல் இருந்து வந்–துள்ள நிர்–வா–கிக
– ளு – க்கு ஆல�ோ–சனை டன் இணைக்க முயற்–சிக்–கும் வி.பி.எஸ் மதன், எழும்– மாவட்ட இளை–ஞர் மற்–றும்
ஆயி–ரம – ாக உயர்த்–தப்–படு – ம். த�ொழிற்–சா–லைக – ள் நிறு–வுவ
– தை அனைத்–தி–லும் சி.சி.டி.வி. பெண்–கள�ோ தங்–க–ளுக்கு வழங்கி பேசி–னார். தி.மு.க. அரசை கண்–டிக்–கி– பூர் வடக்கு பகுதி கழக இளம் பெண்–கள் பாசறை
நல்ல தர–மான கல்வி அளிக்– ஊக்–கப்–படு – த்த ஒற்றை சாளர ரூ.2 க�ோடி–யில் ப�ொருத்– பாது–காப்பு இல்லை என கழக அவைத்–த–லை–வர் ற�ோம், தாலிக்கு தங்–கம், செய–லா–ளர் த.மகி–ழன்–பன், செய–லா–ளர் லண்–டன்
கப்–ப–டு–வதை உறுதி செய்ய முறை சீராய்வு செய்–யப்– தப்–ப–டும். காவல்–து–றைக்கு கரு–தி–னால் காவல்–துறை இ.மது–சூத – ன– ன், கழக ஒருங்– மக–ளிரு – க்கு ஸ்கூட்டி ப�ோன்ற எழும்–பூர் தெற்கு பகுதி வெங்–க–டே–சன், அமைப்பு
ஆசி–ரிய– ர்–கள் தேவைப்–படு – ம் பட்டு, த�ொழில் உரி–மங்–கள், தேவை–யான த�ோட்–டாக்–கள் கட்–டுப்–பாட்டு எண் 112-க்கு கி–ணைப்ப – ா–ளர் ஓ. பன்–னீர் கழக திட்–டங்–களை நீக்–கும் கழக செய–லா–ளர் சேத்–து– சாரா ஓட்– டு – ந ர் அணி
இடங்–க–ளில் பூர்த்தி செய்–ய– தடை–யில்லா சான்–று–கள் ரூ. 1 க�ோடி–யில் வாங்–கப்–ப– த�ொடர்பு க�ொள்–ள–லாம். செல்–வத்–தின் துணை–விய – ார் தி.மு.க.வை கண்–டிக்–கிற�ோ – ம். பட்டு சம்–பத், மாவட்ட மாவட்ட செய–லா–ளர் விசு–
வும், குறைந்த மாண–வர்–கள் துரி–த–மாக தரப்–ப–டும். டும். ப�ோலீ–சா–ருக்கு ரூ. 4 கால–தா–மத – மி
– ன்றி ஒரு பெண்– விஜ–ய–லட்–சுமி மறை–வுக்கு பழி–வாங்–கும் ப�ோக்–கில் எம்.ஜி.ஆர் மன்ற செய–லா– வாசி, தக–வல்–த�ொழி – நு
– ட்ப
இருந்– த ால் அவர்– க ளை புதிய முத–லீடு – க
– ளை ஈர்க்க க�ோடி–யில் இரண்டு மற்–றும் கா–வல – ர�ோ
– டு நான்கு சக்–கர கூட்–டத்–தில் இரங்–கல் தெரி– ஈடு–ப–டும் தி.மு.க. அரசை ளர் சர–வ–ணன், மாவட்ட பிரிவு மாவட்ட செய–லா–ளர்
அரு–கா–மை–யி–லுள்ள பள்– அக்–ட�ோப – ரி
– ல் புதுச்–சே–ரியி– ல் நான்கு சக்–கர ர�ோந்து வாக– வாக–னத்–து–டன் சென்று விக்–கப்–பட்–டது. எதிர்த்து கழ–கம் அறி–விக்–கும் அம்மா பேரவை செய–லா–ளர் ரஞ்–சித் பெர்–னாண்டோ,
ளி–யில் மாற்–ற–வும் முடிவு முத–லீட்–டா–ளர்–கள் மாநாடு னங்–கள் வாங்–கப்–ப–டும். அவர் அளித்த முக–வரி – யி
– ல் இக்–கூட்–டத்–தில் நிறை– ப�ோராட்–டங்–களி – ல் தவ–றா– இஸ்–மா–யில்–கனி, மாவட்ட மாவட்ட வர்த்–தக அணி
எடுத்–துள்–ள�ோம். கிராம நடக்–கும். அது–ப�ோல் விஐ–பிக்–கள் பாது–காப்–புட – ன் சேர்க்–கப்–ப– வேற்–றப்பட்ட
– தீர்–மா–னங்–கள் மல் கலந்து க�ொள்–வ�ோம். எம்.ஜி.ஆர். அணி இணை பிரிவு செய–லா–ளர் பாஷா
மாண–விக – ளு
– க்கு உயர்–கல்வி கஞ்–சாவை கட்–டுப்–ப– வரும் ப�ோது பாது–காப்–புக்கு டு–வார். வரு–மாறு:- இவ்–வாறு தீர்–மா–னங்–கள் செய–லா–ளர் தனுஷ் என்– பாய், மாவட்ட கலைப்–பி–
தர மடு–கரை அரசு மேல்–நி– டுத்த ஆப–ரே–ஷன் விடி–யல் ரூ. 2.56 க�ோடி–யில் ஜாமர் இவ்–வாறு அவர் பேசி– கழக தலை–வர்–கள், முன்– நிறை–வேற்–றப்–பட்–டன. கிற தன–சே–கர், மாவட்ட ரிவு செய–லா–ளர் நடி–கர்
லைப்–பள்ளி, அரசு பெண்–கள் அமல்–ப–டுத்–தி–யுள்–ள�ோம். ப�ொருத்–தப்–பட்ட குண்டு னார். னாள் அமைச்–சர்–கள் மீது கூட்–டத்–தில் மாவட்ட மாண–வ–ரனி செய–லா–ளர் ராஜ்–கு–மார், துறை–மு–கம்
ப�ொய் வழக்கு ப�ோடும் தலை– வ ர் சீமா பஷிர், பயாஸ், மாவட்ட வழக்–கறி – – த�ொகுதி அம்மா பேரவை

புதுவை காலாப்பட்டு சிறையில் தி.மு.க. அரசை மிக–வும் மாவட்ட இணை செய–லா– ஞர் பிரிவு செய–லா–ளர் டீக்– பகுதி துணை செய–லா–ளர்
கண்–டிக்–கி–ற�ோம். நீட் ளர் குமா–ரி–நா–ரா–ய–ணன், ராஜ், மாவட் சிறு–பான்மை ஜெ. பாலாஜி உள்–பட பலர்
தேர்வு ரத்து, தங்க நகை– துணை செய–லா–ளர் ஆவின் பிரிவு செய–லா–ளர் தமிம், கலந்து க�ொண்–ட–னர்.

விசாரணை கைதி மரணம்


களை மீட்–டுக்–க�ொ–டுத்–தல், அருள்–வேல், ப�ொரு–ளா–
கல்–விக்–கட – ன் ரத்து உள்–ளிட்ட ளர் முக–மது இம்–தி–யாஸ்,
தேர்–தல் வாக்–கு–று–தி–களை ப�ொதுக்–குழு உறுப்–பி–னர்– க�ொர�ோனா
நிறை–வேற்–றாத திமுக அரசை கள் பிராட்வே எல்.குமார்,
த�ொற்றை தடுக்க
‹ அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு கண்–டிக்–கி–ற�ோம். தாட்–சா–யாணி, புரசை
அம்மா பெய–ரில் விழுப்– எம்.கிருஷ்–ணன், துறை–முக
பு–ரத்–தில் அமைக்–கப்–பட்ட வடக்கு பகுதி செய–லா–ளர்
முகக்கவசம்
– ம்

புதுச்–சேரி, செப். 6-
புதுவை காலா–பட்டு
வரு–கிற
– ார். இறந்–தவ – ரி
கூராய்வு ஜிப்–மர் மருத்–துவ
– ன் உடல் கப்–பட்–டார். அவர் விசா–ரித்து
உயர்–நீதி
– ம– ன்–றத்–திற்கு அளித்த
காப்– ப ாற்ற முடி– ய ா– ம ல் பல்–கலை
ப�ோய்–விட்–டது. இறந்–துப�ோ


ன ணா–மலை பல்–கலை
க்–கழ
– க
– த்தை அண்– எம்.கண்–ணியப்
– க்–கழ – க
– ப அணியுங்கள்
– ன், தெற்கு
– த்–து– பகுதி கழக செய–லா–ளர்
சிறை–யில் விசா–ரணை கைதி குழு–வால் மேற்–க�ொள்–ளப்– அறிக்–கையி – ல் காலாப்–பட்டு அச�ோக்–கு–மார் ஆட்டோ
உயி–ரி–ழந்–த–தற்கு அதி–கா–ரி–க– பட்டு விடி–ய�ோ–வில் பதிவு மத்–திய சிறைக்கு 24 மணி ஓட்டி குடும்–பத்தை நடத்தி
ளின் அலட்–சி–யப்–ப�ோக்கே செய்–யப்–பட்–டுள்–ளது. நேர–மும் இருக்–கக் கூடிய உள்–ளார். அவ–ருக்கு மச்–சக – ாந்தி
கார–ணம் என்று குற்–றம் 2018-ம் ஆண்டு ஜெய– மருத்–து–வர் நிய–மிக்–கப்–பட என்ற மனை–வி–யும், கவு–சிக்
சாட்–டப்–பட்–டுள்–ளது. மூர்த்தி என்–ப–வர் பாகூர் வேண்–டுமெ – ன கூறி–யுள்–ளார். குமார் (வயது 6), வர்–ண–பி–
இது குறித்து மக்– க ள் ப�ோலீ–சா–ரா–லும், சிறைத்– ஆனால், சிறைத்–துறை அதி–கா– ரியா (வயது 3) என இரண்டு
உரிமை கூட்–ட–மைப்–பின் து–றை–யி–ன–ரா–லும் அடித்து ரி–கள் மருத்–துவ – ரை நிய–மிக்க குழந்–தை–க–ளும் உள்–ள–னர்.
செய– ல ா– ள ர் சுகு– ம ா– ர ன் துன்– பு – று த்– த ப்– ப ட்– ட – த ால் எவ்–வித நட–வ–டிக்–கை–யும் சிறுமி வர்–ண–பி–ரி–யா–விற்கு
விடுத்–துள்ள அறிக்–கை–யில் இறந்து ப�ோனார். அவ்–வழ – க்– எடுக்–க–வில்லை. இரு–தய அறுவை சிகிச்சை
கூறி–யி–ருப்–ப–தா–வது:- கில் அப்–ப�ோது சிறைத்–துறை இத–னால், அச�ோக்–கு– செய்–யப்–பட்–டுள்–ளது.
காரைக்–கா–லில் நில அப–க– கண்–கா–ணிப்–பா–ளர – ாக இருந்த மார் சிறை–யில் உடல்–ந–லம் எனவே, கைதி இறந்–தத – ற்கு
ரிப்பு வழக்–கில் கைது செய்– பாஸ்–கர – ன், சிறை மருத்–துவ பாதிக்–கப்–பட்டு இறந்–தத – ாக கார–ண–மான சிறைத்–துறை
யப்–பட்ட அச�ோக்–கு–மார் அதி–காரி டாக்–டர் வெங்–கட கூறப்–ப–டு–வ–தற்கு காலாப்– ஐ.ஜி. ரவி–தீப் சிங் சகார்
(வயது 42) என்–பவ – ர் கடந்த ரமண நாயக் உள்–ளிட்–ட�ோர் பட்டு சிறை அதி–கா–ரிக – ளி
– ன் உள்–ளிட்ட காலாப்–பட்டு
மாதம் 14-ந்தேதி காலாப்–பட்டு மீது குற்–றம் சாட்–டப்–பட்– அலட்–சி–யப் ப�ோக்கே முழு சிறை அதி–கா–ரிக – ள் அனை–வ–
மத்–திய சிறை–யில் அடைக்– டது. அப்–ப�ோது இவர்–கள் கார–ணம். சிறைத்–துறை ரை–யும் உடனே பணி–யிடை
கப்–பட்–டார். இந்–நி–லை–யில் இரு–வரு– ம் பணி–யிடை நீக்–கம் உய– ர – தி – க ா– ரி – க – ளு ம் முழு நீக்–கம் செய்து, அவர்–கள்
கடந்த 3-ந்தேதி அவ–ருக்கு செய்–யப்–பட்–ட–னர். ப�ொறுப்–பா–வார்–கள். மீது உரிய சட்–டப் பிரி–வு–க–
மார–டைப்பு ஏற்–பட்டு, தனி– சிறை மருத்–து–வர் பணி– தற்–ப�ோது சிறைத்–துறை ளில் வழக்–குப் பதிவு செய்ய
யார் மருத்–து–வ–ம–னைக்கு யிடை நீக்– க ம் செய்– யப் – ஐ.ஜி.யாக உள்ள ரவி–தீப் வேண்–டும். பாதிக்–கப்–பட்ட
க�ொண்டு சென்–ற–தா–க–வும், பட்ட பின் கடந்த மூன்று சிங் சகார் உள்–ளாட்–சித் குடும்–பத்–திற்கு ரூ. 25 லட்–சம்
அங்கு அவர் இறந்து ப�ோன– ஆண்–டு–க–ளாக சிறைக்கு துறை இயக்–குந – ர் உள்–ளிட்ட இழப்–பீடு வழங்க வேண்–டும்.
தா–கவு
– ம் செய்தி வெளி–யாகி மருத்–து–வர் நிய–மிக்–கப்–ப–ட– பல்–வேறு ப�ொறுப்–பு–களை இறந்–த–வ–ரின் மனை–விக்கு
உள்–ளது. வில்லை. சென்னை உயர்–நீ– வகித்து வரு–கிற – ார். இத–னால், தகு–திக்–கேற்ப அரசு வேலை
இது– கு – றி த்து காலாப்– தி–மன்–றத்–தால் காலாப்–பட்டு அவ–ரால் சிறைத்–து–றையை வழங்க வேண்–டும். இரு பிள்–
பட்டு ப�ோலீ–சார் காவல் சிறை நிலை–மைக – ள் குறித்து முறை–யாக நிர்–வகி – க்க முடி–ய– ளை–க–ளின் படிப்பு செலவு
மர–ணம் என வழக்–குப் பதிவு விசா–ரித்து அறிக்கை அளிக்க வில்லை. குறைந்–தப – ட்–சம் ஒரு முழு–வதை – யு– ம் அரசே ஏற்க
செய்–துள்–ள–னர். தற்–ப�ோது உயர்–நீதி– ம – ன்ற மூத்த வழக்–க– சிறை மருத்–து–வ–ரைக்–கூட வேண்–டும். „„ தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற த�ொகுதி நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு
நீதித்–துறை நடு–வர் யுவ–ராஜ் றி–ஞர் வைகை நடு–நிலை நிய–மிக்–கவி – ல்லை. இத–னால், இவ்–வாறு அவர் கூறி– நிதியில் இருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்த்துளை கிணறு அமைக்கும் பணியை வே.சம்பத்குமார் எம்.எல்.ஏ. பூமி
பூஜை செய்து த�ொடங்கி வைத்தார்.
விசா–ரணை மேற்–க�ொண்டு அறி–வுர – ை–யா–ளர – ாக நிய–மிக்– ஒரு சிறை–வா–சியி – ன் உயிரை யுள்–ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்


நவோமி ஒசாகா அதிர்ச்சி த�ோல்வி தக்க வைக்–கும் ஒசா–கா–வின் த�ோல்–விக்கு பிறகு நவ�ோமி என்–றார்.நவ�ோமி ஒசாகா
நியூ–யார்க், செப். 6-
அமெ–ரிக்க ஓபன் டென்– ஆசைக்–கும் ஆப்பு வைத்–தார். ஒசாகா கண்–ணீர் மல்க மன அழுத்–தம் கார–ணம – ாக
னிஸ் ப�ோட்–டியி – ல் நவ�ோமி சுமார் 2 மணி 4 நிமி–டம் கூறு–கையி – ல், இந்த த�ோல்வி கடந்த மே மாதம் நடந்த
ஒசாகா அதிர்ச்சி த�ோல்வி நீடித்த இந்த ஆட்–டத்–தில் குறித்து வார்த்–தை–க–ளால் பிரெஞ்சு ஓபன் டென்–னிஸ்
அடைந்–தார். அமெ–ரிக்க லேலா பெர்–னாண்–டஸ் விவ–ரிப்–பது மிக–வும் கடி– ப�ோட்–டியி – ன் 2-வது சுற்–றில்
ஓபன் டென்–னிஸ் ப�ோட்– 5-7, 7-6 (7-2), 6-4 என்ற னம். இந்த சூழ்–நி–லை–யில் இருந்து வில–கின – ார். அடுத்து
டி–யில் பெண்–கள் ஒற்–றை–யர் செட் கணக்–கில் நவ�ோமி இருந்து மீள என்ன செய்ய நடந்த விம்–பிள்–டன் ப�ோட்–
பிரிவு மூன்–றா–வது சுற்று ஒசா– க ா– வு க்கு அதிர்ச்சி வேண்–டும் என்–பதை கண்–டு– டி–யில் இருந்–தும் முழு–மை–
ஆட்–டம் ஒன்–றில் நடப்பு அளித்து நான்–கா–வது சுற்– பி–டிக்க வேண்–டிய நிலை–யில் யாக ஒதுங்–கி–னார் என்–பது
சாம்–பிய– னு
– ம், தர–வரி – சை
– யி
– ல் றுக்கு முன்–னே–றி–னார். இருப்–பத – ாக உண–ருகி – றே
– ன் குறிப்–பி–டத்–தக்–கது.
3-வது இடத்–தில் இருப்–பவ – ரு
– –
மான ஜப்–பான் வீராங்–கனை
நவ�ோமி ஒசாகா, 73-ம் நிலை
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்
வீராங்–கனை –
லேலா பெர்–னாண்–டசை

– ான 18 வயது

(கனடா) எதிர்–க�ொண்–டார்.
பர–பரப் – ப – ான இந்த ஆட்–
இந்திய வீரர் தங்கம் வென்றார்
டத்–தில் முதல் செட்டை ட�ோக்–கிய�ோ, செப். 6- நடந்து வரு–கின்–றன. நேற்று என்ற செட் கணக்– கி ல்
கைப்–பற்–றிய ஒசாகா 2-வது பாரா ஒலிம்–பிக் பேட்– நடை–பெற்ற பேட்–மிண்–டன் கிருஷ்ணா நாகர் வீழ்த்–
செட்டை டைபி–ரேக்–க–ரில் மிண்–டன் ப�ோட்–டியி – ல் இந்– ஆட–வர் ஒற்–றை–யர் பிரி–வில் தி–னார்.
பறி–க�ொ–டுத்–தார். இத–னால் திய வீரர் கிருஷ்ணா நாகர் இந்–திய வீரர் கிருஷ்ணா இதன் மூலம் பாரா–லிம்– „„ சுதந்திர ப�ோராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு
அடுத்த செட்–டில் உத்–வேக – த்– தங்–கப்–பத
– க்–கம் வென்–றார். நாகர் தங்–கம் வென்–றார். பிக் ப�ோட்–டியி
– ல் இந்–தியா மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக துணை செயலாளர் ஜெ.ராஜா தலைமையில் மாலை அணிவித்து
து–டன் செயல்–பட்ட லேலா மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்ட கழக ப�ொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை
ஜப்–பான் தலை–ந–கர் இறுதி ப�ோட்–டி–யில் 5 தங்–கம், 8 வெள்ளி, 6 செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், முன்னாள் துணை மேயர்
பெர்–னாண்–டஸ் அதனை ட�ோக்–கி–ய�ோ–வில் 16-வது ஹாங்–காங் வீரர் மான் வெண்–க–லம் என 19 பதக்– திரவியம் உள்பட பலர் உள்ளனர்.
கைப்–பற்–றிய – து
– ட– ன் பட்–டத்தை பாரா ஒலிம்–பிக் ப�ோட்–டிக– ள் கையை 17-21, 21-16, 17-21 கங்–களை வென்–றுள்–ளது.
4 திங்கள், செப்டம்பர் 6, 2021

புதுவையில் விநாயகர் சிலைகள்


„„ புதுச்சேரி
ராஜ்பவனில்
வைத்து வழிபட தடை இல்லை
ஆளுநர் தமிழிசை
சவுந்தரராஜனை
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
முதலமைச்சர் ரங்கசாமி புதுச்–சேரி, செப். 6- அதி–கரி – த்து இருப்–பது – ப�ோ
– ல் கட்– டு ப்– ப ா– டு – க ளை நாம்
சந்தித்து சட்டமன்றத்தில்
உரையாற்றியதற்காக புது–வை–யில் விநா–ய–கர் த�ோன்–று–கி–றது. இது–த�ொ– கடைப்–பிடி – த்–தால் எதற்–கா–க–
நன்றி தெரிவித்தார். சிலை–கள் வைத்து வழி–பட டர்– ப ாக ஆய்வு செய்து வும் பயப்–பட தேவை–யில்லை.
தடை–யில்லை என்று ஆளு–நர் பார்த்–த�ோம். அப்–ப�ோது தெலுங்–கானா மாநி–லத்–தில்
தமி–ழிசை சவுந்–த–ர–ரா–ஜன் ஜிப்–மரி
– ல் அனு–மதி – க்–கப்–பட்–ட– விநா–யக– ர் சதுர்த்தி விழா–வின்–
கூறி–னார். வர்–க–ளில் 40 சத–வீ–தம் பேர் ப�ோது சிலை–கள் வைத்து
புதுவை ஆளு–நர் மாளி–கை– தமி–ழக – த்தை சேர்ந்–தவ – ர்–கள் வழி–பட அனு–மதி வழங்–கப்–
யில் க�ொர�ோனா வாராந்–திர என்– ப து தெரி– ய – வ ந்– து ள்– பட்–டுள்–ளது. வரு–கிற 10-ந்தேதி
சீராய்வு கூட்–டம் நடந்–தது. ளது. அதே–ப�ோல் புதுவை நடக்–கும் விழா–வில் நானும்
இக்–கூட்–டம் முடிந்–த–தும் அரசு மருத்–துவ – ம
– னை
– க
– ளி
– ல் கலந்து க�ொள்–கி–றேன்.
ஆளு–நர் தமி–ழிசை சவுந்–த–ர– பண்–டிகை காலங்–க–ளி–லும் அனு–மதி – க்–கப்–பட்–டவ – ர்–கள் 30 அதே–ப�ோல் புது–வையி – லு
– ம்
ரா–ஜன் செய்–திய – ா–ளர்–களி
– ட– ம் க�ோயில்–களை திறந்து வைத்– சத–வீ–தம் பேர் தமி–ழ–கத்தை விநா–யக – ர் சிலை–கள் வைத்து
கூறி–ய–தா–வது:- புது–வை–யில் துள்–ள�ோம். இருந்–தப�ோ
– தி
– லு
– ம் சேர்ந்–த–வர்–கள் ஆவர். வழி–பட தடை–யில்லை. மக்–
க�ோயில்–கள் திறக்–கப்–பட்டு அவற்–றால் பெரிய அள–வில் திரு–விழ – ாக்–களை மக்–கள் கள் விழிப்–பு–டன் நடக்–கும்–
மக்–கள் சமூக இடை–வெளி – யு
– – த�ொற்று பர–வல் ஏற்–ப–ட– எச்–ச–ரிக்–கை–யு–டன் சமூக ப�ோது ஏன் தடை விதிக்க
டன் சாமி தரி–சன – ம் செய்து வில்லை. புது–வையி – ல் கடந்த இடை–வெ–ளியை பின்–பற்றி வேண்–டும்.
வரு–கிற
– ார்–கள். விழாக்–கா–லம், சில நாட்–க–ளாக த�ொற்று க�ொண்–டாட வேண்–டும். இவ்–வாறு அவர் கூறி–னார்.

„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள அவரது
திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்
கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள்
அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை
மேயருமான ஜெ.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் உள்பட பலர் உள்ளனர்.

„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள
அவரது திருவுருவச் சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் சின்னமனூர் நகர கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் நெ.1 ட�ோல்கேட்டில்
அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி மலர் தூவி மரியாதை
செலுத்தினார். உடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, கு.ப.கிருஷ்ணன், டி.பி.பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
டி.இந்திராகாந்தி, செல்வராஜ், பரமேஸ்வரி, கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் ப�ொன்.செல்வராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளை „„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை
அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான

நிறைவேற்றிய கட்சி கழகம் எஸ்.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் முருகன், கர்ணன், சந்திரன், ச�ொக்கர்,
நல்லுசாமி, நா.பாண்டி உள்பட பலர் உள்ளனர்.

மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் பெருமிதம்

„„ சுதந்திர ப�ோராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு க�ோவை மத்திய சிறை வளாகத்தில்
வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கிற்கும், அவரது திருவுருவ படத்திற்கும் க�ோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.
அர்ச்சுணன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. ஆகிய�ோர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர். உடன் மாவட்ட, பகுதி, சார்பு அணி நிர்வாகிகள் உள்ளனர்.

சென்னை, செப். 6- இதய தெய்–வம் அம்மா முறை நாம் வென்–றி–ருக்க கி–றார்–கள். இதற்–கெல்–லாம்
தேர்–தல் வாக்–குறு– தி
– க– ளை அவர்–கள் தேர்–தல் வாக்–குறு – – வேண்–டும். ப�ொய்–யான வரு– கி ன்ற உள்– ள ாட்– சி த்
நிறை–வேற்றிய கட்சி கழ–கம் தி–க–ளான தாலிக்கு தங்–கம், வாக்–கு–று–தி–களை மக்–கள் தேர்–த–லில் நிச்–ச–யம் தக்க
என்று சென்னை புற–ந–கர் மிக்ஸி, கிரைண்–டர் உட்–பட நம்பி விட்–டார்–கள். அத–னால் பதி–லடி கிடைக்–கும்.
மாவட்ட செய–லா–ளர் கே.பி. பல்–வேறு திட்–டங்–களை இப்–ப�ொழு – து மண்–டப – த்–தில் இவ்–வாறு மாவட்–டக்
கந்–தன் பெரு–மி–தத்–து–டன் செயல்–படு – த்தி காட்–டின – ார். திரு–மண– த்தை நடத்–தின – ால் கழ–கச் செய–லா–ளர் கே.பி.
கூறி–னார். அது–மட்–டு–மின்றி தேர்–தல் தாலிக்கு தங்–கம் திட்–டத்–தில் கந்–தன் பேசி–னார்
சென்னை புற–நக – ர் மாவட்– வாக்–குறு
– தி
– யி
– ல் அறி–விக்–காத நிதி–உ–தவி கிடை–யாது என்– வட்ட கழக செய–லா–ளர்
டம், ச�ோழிங்–கந– ல்–லூர் மேற்கு அம்மா உண– வ – க ம் திட்– கி–றார்–கள். ஆர்.நாக–ரா–ஜன் ஏற்–பாட்–டில்
பகுதி, 185-வது கிழக்கு வட்ட டத்தை க�ொண்டு வந்து ஒரு மேலும் தேர்–தல் வாக்– நடை–பெற்ற இக்–கூட்–டத்–தில்
கழ–கம் சார்–பில் உள்–ளாட்–சித் ரூபாய்க்கு இட்லி வழங்கி கு–று–தி–யாக ரூபாய் ஆயி– பகுதி கழக செய–லா–ளர்–கள்
தேர்–தல் பணி–கள் குறித்து புரட்–சியை ஏற்–படு – த்–தின– ார். ரம் நிதி உத–வி–யும் தகுதி டி.சிக– ரு ணா, வி.குமார்,
ஆல�ோ–சனை கூட்–டம் நடை– கழக அரசு க�ொண்டு வந்த வாய்ந்–தவ – ர்–களை தேடி கண்– எம்.கே.பழ–னி–வேல், கழக
பெற்–றது. இக்–கூட்–டத்–தில் திட்–டங்–க–ளால் அனைத்து டு–பிடி
– த்–துத– ான் தர முடி–யும் நிர்–வா–கி–கள் தே.கண்–ணன்,
மாவட்ட கழக செய–லா–ள– தரப்பு மக்– க – ளு ம் பயன் என்–கிற – ார்–கள். ச�ொன்–னதை பி.ராஜேந்–தி–ரன், தஞ்சை
ரும், முன்–னாள் சட்–டம – ன்ற அடைந்–தார்–கள். அத–னால் செய்து காட்–டி–யது கழக க.ராஜ–சேக – ர், எஸ்.எம்.தன–சே–
உறுப்–பி–ன–ரு–மான கே.பி. தான் கழக அரசு மீண்–டும் அரசு. ஆனால் திமுக அரசு கர், ஏ.கிருஷ்–ணமூ – ர்த்தி, மாசி– „„ பாண்டிச்சேரி கால்பந்து கழகம் சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐவர் அளவிலான புட்சால்
கந்–தன் ஆல�ோ–சனை வழங்கி இரண்–டா–வது முறை–யாக தங்–களை ஏமாற்றி விட்–டத – ாக லா–மணி, எம்.சுரேஷ் மற்–றும் கால் பந்தாட்ட ப�ோட்டி நடைபெற்று வருகிறது. 4-ம் நாள் ப�ோட்டியை புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளரும், முன்னாள்
பேசி–ய–தா–வது:- ஆட்–சியை பிடித்–தது. இம்– ப�ொது–மக்–கள் மனம் குமு–று– பலர் கலந்து க�ொண்–டன – ர். சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் த�ொடங்கி வைத்தார்.
திங்கள், செப்டம்பர் 6, 2021 5
பெண்களுக்கு தி.மு.க. அரசு துர�ோகம்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

„„ கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின்


மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை த�ொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் வீட்டில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை
முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ.சர�ோஜா சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.
சையதுகான், கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகிய�ோர் உள்ளனர்.
„„ மயிலம் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் தீவனூரில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள்
கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம்
ஆல�ோசனை வழங்கி பேசினார்.

விழுப்–பு–ரம், செப்ங. 6- இக்–கூட்–டத்–துக்கு மாவட்ட மாடு–கள் வழங்–கக்–கூ–டிய வழங்–கா–மல் அவர்–க–ளுக்கு


பெண்–க–ளுக்கு தி.மு.க. கழக செய–லா–ள–ரும், முன்– திட்–டத்–தையு – ம், மாண–வர்–கள் துர�ோ–கம் செய்து விட்–டது.
அரசு துர�ோ–கம் செய்து னாள் அமைச்– ச – ரு – மா ன நலன் கருதி க�ொடுக்–கப்–பட்ட தேர்–தல் வாக்–கு–று–தி–களை
விட்–டது என்று முன்–னாள் சி.வி.சண்–மு–கம் தலைமை மடி–கணி– னி திட்–டத்–தை–யும், நிறை–வேற்ற நிதி இல்லை
அமைச்–சர் சி.வி.சண்–மு–கம் வகித்து ஆல�ோ–சனை வழங்கி மக– ளி – ரு க்கு பெரும் உத– என்று கூறும் தி.மு.க. அரசு
குற்–றம் சாட்–டி–யுள்–ளார். பேசி–ய–தா–வது:- வி– ய ாக இருந்த தாலிக்கு ரூ.2500 க�ோடி–யில் சென்–
விழுப்–பு–ரம் மாவட்–டம் கழ–கத்–தின் 50-வது ஆண்டு தங்–கம், திரு–மண நிதி–யு–தவி னை–யில் பூங்கா அமைக்க
மயி– ல ம் மேற்கு மற்– று ம் ப�ொன்– வி ழா விரை– வி ல் திட்–டத்–தை–யும் ரத்து செய்த திட்–டம் எழுப்–பி–யது ஏன்?
கிழக்கு ஒன்–றிய கழ–கம் சார்– வர இருக்–கி–றது. அதனை தி.மு.க. அரசு மீது ப�ொது– க�ொர�ோ–னாவை கார–ணம்
பில் உள்–ளாட்சி தேர்–தல் சிறப்–பாக க�ொண்–டாட மக்–கள் மிக–வும் அதி–ருப்தி காட்டி விநா–ய–கர் சதுர்த்தி
குறித்த ஆல�ோ–சனை கூட்–டம் வேண்–டும். தமி–ழ–கத்தை 32 அடைந்–துள்–ள–னர். விழாவை முடக்–கும் தி.மு.க.
தீவ–னூ–ரில் நடை–பெற்–றது. ஆண்–டு–கள் ஆட்சி செய்த குடும்–பத் தலை–விக– ளு
– க்கு அரசு டாஸ்–மாக் கடை–களை
மயி–லம் ஒன்–றிய செய–லா– பெருமை கழ–கத்தை சேரும். மாதா–மா–தம் ரூ.1000 உரி– மட்–டும் நடத்–து–வது ஏன்?
ளர்–கள் விஜ–யன், சேக–ரன் மக்–கள் நலத்–திட்–டங்–கள– ான மைத் த�ொகை வழங்–கு–வ– விரை–வில் வர இருக்–கும்
„„ தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழக மண்டல அண்ணா த�ொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலை முன்னிட்டு ஆகி–ய�ோர் வர–வேற்–ற–னர். கிரா–மப்–புற மக்–களு
– க்கு ஆடு, தாக கூறிய தி.முக. அரசு உள்– ள ாட்– சி த் தேர்– த – லி ல்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்,முன்னாள் அமைச்சரும்,கழக விவசாயப் பிரிவு செயலாளரும்,
ஒற்–று–மை–யு–டன் பாடு–பட்டு
மாவட்ட கழக செயலாளரும், தேர்தல் கண்காணிப்பாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வேட்பு மனுக்களை
பெற்றுக் க�ொண்டார். உடன் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், அண்ணா த�ொழிற்சங்க மாவட்ட செயலாளர்கள் தெற்கு கழக வேட்– பா – ள ர்– க ளை
பழனி, வடக்கு அருணகிரி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பழகன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பர்குண வெற்றி பெற செய்ய வேண்–
குமார்,மண்டல தகவல் த�ொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் தரணிதரன்,மண்டல செயலாளர் மன�ோகரன்,ப�ொருளாளர் டும். மயி–லம் ஒன்–றி–யத்–தில்
கணபதி,டாஸ்மாக் அண்ணா த�ொழிற்சங்கமாநில துணை செயலாளர் தனபால் உள்பட பலர் உள்ளனர். உள்ள அனைத்து பத–வி–க–
ளை–யும் வென்று கழ–கத்–தின்
„„ தமிழக பாடத்திட்டத்தில் க�ோட்டை என்று நிரூ–பிக்க
விவசாயத்தை சேர்க்க வேண்–டும்.
வ லி யு று த் தி ச ெ ன ்னை
அண்ணா நகரை சேர்ந்த இவ்–வாறு மாவட்ட கழக
4-ம் வகுப்பு மாணவன் சுசில் செய–லா–ள–ரும், முன்–னாள்
சென்கா மறைந்த முன்னாள் அமைச்–சரு – மா
– ன சி.வி.சண்–
குடியரசுத் தலைவர் டாக்டர் மு–கம் பேசி–னார்.
ராதாகிருஷ்ணன் உருவப் கூட்–டத்–தில் கழக நிர்–வா–
படத்தை தஞ்சை மாவட்டத்தில்
இருந்து வரவழைக்கப்பட்ட கி–கள் முத்–துசா
– மி, தச–ரத – ன்,
நெற்கதிர்களை க�ொண்டு சிவன், பாஸ்–கர – ன், ராம–சாமி,
360 சதுர அடி பரப்பளவில் „„ சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நந்–தக�
– ோ–பால், சீனு, சங்–கர்,
வரைந்து விழிப்புணர்வு கழகத்தின் நிரந்தர ப�ொதுச்செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் ஆறு–மு–கம் உள்–பட பலர்
ஏற்படுத்தினான். பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கலந்து க�ொண்–ட–னர்.
உடன் இயக்குநர் ஏ.எல்.விஜய் உள்ளனர்.

பிளான் பண்ணிட்டாங்க...
‘நெஞ்–ச–முண்டு நேர்–மை–யுண்–டு’ படத்–துக்–குப் பிறகு, மீண்–டும் ரிய�ோ ராஜ் நாய–
க–னாக நடித்–துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்–ணணு – ம்’. பத்ரி வெங்–கடே– ஷ் இயக்–
கி–யுள்ள இந்–தப் படத்–தில் ரம்யா நம்–பீ–சன் நாயகி. முக்–கிய கேரக்–டர்–க–ளில் எம்.எஸ்.
பாஸ்–கர், சந்–தான பாரதி, ரேகா, பால–ச–ர–வ–ணன், மாரி–முத்து, விஜி சந்–தி–ர–சே–கர்,
ர�ோப�ோ சங்–கர் இருக்–கி–றார்–கள்.
படத்–தின் பணி–கள் அனைத்–துமே முடிந்து திரை–ய–ரங்க வெளி–யீட்–டுக்–குத் தயா–
ரா–கவு– ள்–ளது. க�ொர�ோனா அச்–சுறு – த்–தல
– ால் திரை–யர
– ங்–குக
– ள் மூடப்–பட்டு இருந்–ததா
– ல்
வெளி–யீட்–டுக்–கா–கக் காத்–தி–ருந்த இந்த படம், தற்–ப�ோது திரை–ய–ரங்–கு–கள் இய–ங்–கத்
த�ொடங்–கி–யி–ருக்–கும் நிலை–யில் வரு–கிற 24-ந்தேதி படத்தை திரைக்கு க�ொண்டு வர
இருக்–கி–றார்–கள்.
பார்டருக்கே பார்டரா? சூர்யா தற்–ப�ோது இயக்–
டைரக்–டர் அறி–வழ – க
– ன்-நடி–கர் அருண் விஜய் கூட்–ட– கு–னர் பாண்–டிர – ாஜ் இயக்–கத்–
ணி–யில் உரு–வா–கியு – ள்ள ‘பார்–டர்’ திரைப்–பட – ம் ரிலீ–சுக்–குத் தில் ‘எதற்–கும் துணிந்–தவ– ன்’
தயா–ரான நிலை–யில், படத்தை வெளி–யிட தடை கேட்டு படத்–தில் நடித்து வரு–கி–
ட�ோனி சினி–மாஸ் சார்–பில் சார்–லஸ் ஆண்–டனி சாம் றார். அந்–தப் படத்தை
நீதி–மன்–றத்–தில் வழக்கு ஒன்றை தாக்–கல் செய்–துள்–ளார். அடுத்து வெற்–றிமா – ற– னு
– ட– ன்
இது த�ொடர்–பாக அவர் தாக்–கல் செய்–துள்ள மனு–வில், ‘வாடி–வா–சல்’ படத்–தில்
‘பார்–டர்’ என்ற தலைப்–பில் நான் படம் ஒன்றை தயா–
ரித்–துள்–ளேன். இந்த படத்–தின் தலைப்பை ஏற்–க–னவே
தென்–னிந்–திய சினிமா தயா–ரிப்–பா–ளர்–கள் சங்–கத்–தில்
அடுத்து... இணை–கி–றார். கலைப்–புலி
தாணு தயா–ரிப்–பில் அந்–தப்
படம் பெரும் பட்–ஜெட்–டில்
பதிவு செய்–தி–ருக்–கி–றேன். தற்–ப�ோது திரை–ய–ரங்–கு–கள் உரு–வாக இருக்–கி–றது.
திறக்–கப்–பட்–டுள்–ள–தால் என்–னு–டைய படத்தை வெளி– இந்–நி–லை–யில் சூர்யா அடுத்து இயக்–கு–னர் ரவிக்–கு–மா–ரு–டன் கூட்–டணி அமைக்க
யிட இருந்–தேன். ஆனால் அருண் விஜய்–யின் நடிப்–பில் இருப்–ப–தா–கக் கூறப்–ப–டு–கி–றது. ரவிக்–கு–மார் ‘இன்று நேற்று நாளை’ வெற்–றிப் படத்–தின்
’பார்–டர்’ என்ற பெய–ரில் ஒரு படம் உரு–வா–கி–யுள்–ளதை மூல–மாக அறி–மு–க–மா–னார். அதை–ய–டுத்து சிவ–கார்த்–தி–கே–யன் நடிப்–பில் ‘அய–லான்’
கேட்டு அதிர்ச்சி அடைந்–தேன். அந்த படம் வெளி–யா– படத்தை எடுத்து முடித்–துள்–ளார். அந்–தப் படம் விரை–வில் வெளி–யாக உள்ள நிலை–
னால் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்–ப–டும். அத–னால் யில், அவர் சூர்–யா–வு–டன் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்–திற்–காக கூட்–டணி அமைக்க
’பார்–டர்’ என்ற தலைப்–பில் உரு–வா–கி–யுள்ள அருண் இருக்–கிற
– ார். கதை ச�ொல்–லப்–பட்டு சூர்–யா–வுக்–கும் அது பிடித்–துப் ப�ோக, திரைக்–கதை
விஜய்–யின் படத்தை வெளி–யிட தடை விதிக்க வேண்–டும்’ அமைக்–கும் பணி–யில் தீவி–ர–மாகி விட்–டார், ரவிக்–கு–மார். வாடி வாசல் படத்தை
என்று கூறி–யுள்–ளார். முடித்–த–தும் ரவி–கு–மார் படத்–துக்கு வரு–கி–றார், சூர்யா.
இந்த வழக்கு விசா–ர–ணைக்கு வந்த நிலை–யில், படக்–
கு–ழுவி
– ன
– ர் பதி–லளி
– க்க நீதி–பதி உத்–தர
– வி
– ட்–டார். இத–னால் ‘இந்–தி–யன்-2’ பட பஞ்–
அருண் விஜய்–யின் பார்–டர் திரைப்–பட – ம் வெளி–யா–வதி – ல் சா–யத்–துக்கு பிறகு தற்–ப�ோது
சிக்–கல் ஏற்–பட்–டுள்–ளது. தெலுங்கு நடி– க ர் ராம்
சரண் நடிக்–கும் தெலுங்–குப்
படத்தை இயக்–குவ – த – ற்–கான
சிவா இயக்–கத்–தில் வேலை–க–ளில் ஈடு–பட்டு
அஜித்-தமன்னா நடிப்–பில் வரு–கிற
– ார், ஷங்–கர். அதே–சம – –
வெளி–யாகி வெற்றி பெற்ற யம் இந்–தி–யில் ‘அந்–நி–யன்’

திருட்டுக்கதையா?
‘வீரம்’ படம் இந்–தி–யில் படத்தை ரீமேக் செய்–யும்
பைஜான் என்ற பெய–ரில் முன்–னேற்–பா–டு–க–ளை–யும்
ரீமேக் ஆக உள்–ளது. முடுக்கி விட்டு இருக்–கிற – ார்.
இந்தி ரீமேக்–கில் நடி–கர் இந்–நிலை
– யி – ல் ராம்–சர – ண்
சல்– மா ன்– க ான்-பூஜா படத்–துக்கு ஷங்–கர் கைவ–சம் கதை இல்–லா–ததா – ல் டைரக்–டர் கார்த்–திக் சுப்–புர – ா–ஜிட – ம்

அவரே என் மாப்பிள்ளை ஹெக்டே நாய–கன்-நாய–


கி–யாக நடிக்–கி–றார்–கள்.
கதை கேட்–டார். அவ–ரும் இதற்–கா–கவே காத்–தி–ருந்–த–மா–திரி அதி–ரடி கதை ஒன்–றைக்
க�ொடுக்க, அந்த கதை ஷங்–கரை மட்–டு–மல்ல படத்–தின் நாய–கன் ராம்–ச–ர–ணை–யும்
வெகு–வாக கவர்ந்து விட... இது ப�ோதாதா... பட வேலை–கள் மள–மள – வெ
– ன த�ொடங்கி
‘இமைக்கா ந�ொடி–கள் படத்–தில் த�ொடங்கி தற்–ப�ோது ‘துக்–ளக் தர்–பார், அரண்– விட்–டது. இந்த நேரத்–தில்–தான் கார்த்–திக் சுப்–புர
– ாஜ் டைரக்–டர் ஷங்–கரு – க்கு க�ொடுத்த
மனை-3’ வரை வளர்ந்து விட்ட ராசி–கண்–ணா–வுக்கு அவரை மணக்–கப்–ப�ோ–கும் கதை ஏற்–க–னவே அவ–ரு–டைய உத–வி–யா–ளர் செல்–ல–முத்–து–வுக்–கு–ரி–யது என்–பது தெரி–ய–
மாப்–பிள்ளை எப்–படி
– ப்–பட்–டவ
– ர
– ாக இருக்க வேண்–டுமாம் தெரி–யுமா
– ? இத�ோ அவரே வந்து பெரும் பர–ப–ரப்பை ஏற்–ப–டுத்தி விட்–டது. ‘ஷங்–கர் இயக்–கத்–தில் ராம்–ச–ரண்
கூறு–கி–றார். நடிக்–க–வி–ருக்–கும் படத்–தின் கதை என்–னு–டை–ய–து’ என தென்–னிந்–திய திரைப்–பட
‘‘நான் கட–வுள் பக்தி அதி–கம் க�ொண்–ட–வள். அத–னால் என்–னைப் ப�ோலவே எழுத்–தாள – ர் சங்–கத்–தில் புகார் அளித்–துள்–ளார். தற்–ப�ோது இதற்–கான விசா–ரணை – க
– ள்
ஒரு கட–வுள் பக்தி க�ொண்–ட–வ–ரையே திரு–ம–ணம் செய்து க�ொள்–வேன். அத�ோடு த�ொடங்கி நடந்து வரு–கி–றது.
அவர் பெரிய அழ–க–னாக இருக்க வேண்–டும் என்ற அவ–சி–ய–மெல்–லாம் இல்லை.
தர்ம சிந்–தனை க�ொண்–ட–வ–ராக இருந்–தாலே ப�ோதும். இப்–ப–டிப்–பட்ட ஒரு–வ–ரைத்
தான் திரு–ம–ணம் செய்து க�ொள்–வேன்–’’ என்–கி–றார்.
இந்தி ‘வீரம்’ இந்–தி–யன் 2 படத்–தி–லேயே ஆயி–ரத்–தெட்டு பிரச்–சி–னை–களை சந்–தித்து ந�ொந்து
ப�ோன ஷங்–கரு
பிரச்–சினை.
– க்கு மேலும் ஒரு பேரி–டிய– ாக அமைந்து விட்–டது, இந்த கதைத்–திரு – ட்டு
6 திங்கள், செப்டம்பர் 6, 2021

ம�ொட்டையடிக்க இலவசம்… பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பாரா ஒலிம்பிக் ப�ோட்டி

ம�ோசடி அரசின் அறிவிப்பு… கழக ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து


சென்னை, செப். 6-
பாரா ஒலிம்–பிக் ப�ோட்–
டி– யி ல் பதக்– க ம் வென்ற
னீர்–செல்–வம் வெளி–யிட்–
டுள்ள டுவிட்–டர் செய்–தியி
கூறி–யி–ருப்–ப–தா–வது:-
– ல்
வெண்–கல – ப் பதக்–கம் வென்ற
மன�ோஜ் சர்–கார் ஆகி–ய�ோ–
ருக்கு எனது பாராட்–டுக்–கள்.
எனது பாராட்– டு க்– க ள்
உரித்–தா–குக. வருங்–கா–லத்–
தில் அவர்– க ள் பெரிய
இந்–திய வீரர்–க–ளுக்கு கழக ட�ோ க் – கி – ய�ோ – வி ல் இதே–ப�ோன்று 50 மீட்–டர் சாத–னைக – ள் படைக்க எனது
ஒருங்–கிண – ைப்–பா–ளர் ஓ.பன்– நடை–பெற்று க�ொண்–டிரு – க்–கும் துப்–பாக்கி சுடும் ப�ோட்– வாழ்த்–துக்–கள்.
னீர்–செல்–வம் வாழ்த்து தெரி– பாரா ஒலிம்–பிக் ப�ோட்–டி–க– டி– யி ல் தங்– க ப் பதக்– க ம் இவ்–வாறு கழக ஒருங்–
வித்–துள்–ளார். ளில் ஆண்–களு – க்–கான பேட்– வென்ற மணீஷ் நர்–வால் கி–ணைப்–பா–ள–ரும், முன்–
இது குறித்து கழக ஒருங்–கி– மிண்– ட ன் ப�ோட்– டி – யி ல் மற்–றும் வெள்–ளிப் பதக்– னாள் முத–லம – ைச்–சரு
– –மான
ணைப்–பா–ளரு – ம், முன்–னாள் தங்–கப் பதக்–கம் வென்ற கம் வென்ற சிங்– ர ாஜ் ஓ.பன்–னீர்–செல்–வம் தெரி–
முத–லம – ைச்–சரு
– ம
– ான ஓ.பன்– பிர– ம�ோ த் பகத் மற்– று ம் அதானா ஆகி–ய�ோ–ருக்–கும் வித்–துள்–ளார்.

ம�ொட்டை ப�ோட கட்டணம் இல்லையாமே?


அது சரி, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களிலேயே
வாக்களித்த மக்களின் தலையை வழித்து எடுத்து
விட்டது தி.மு.க.. அதைத்தான் ம�ொட்டை ப�ோடுவதற்கு
கட்டணம் இல்லை என்று குறிப்பாக உணர்த்துகிறது
„„ கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின்
விடியா மூஞ்சி அரசு. மனைவி விஜயலட்சுமி காலமானதை த�ொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் கழக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிகாரத்தில் அமர்ந்த வேகத்தில் நாற்பதாயிரம்


க�ோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பத�ோடு அடுத்து 90
ஆயிரம் க�ோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு ஏற்பாடுகளும்
„„ கர்நாடக மாநில ஆளுநர்
தீவிரமாக நடக்கிறது. தாவார் சந்த் கெலாட்டை
மக்களவை முன்னாள்
துணை சபாநாயகர் டாக்டர்
கருணைத்தாய் புரட்சித்தலைவி அம்மா ஏழை, எளிய மு.தம்பிதுரை மரியாதை
நிமித்தமாக நேரில் சந்தித்து
பேசினார்.
மக்களுக்காக கனிவ�ோடு க�ொண்டு வந்த திட்டங்களை
ஒரு பக்கம் முடக்குவது, மறுபக்கம் பெயர் மாற்றம்
செய்வது இப்படியாக காழ்ப்புணர்ச்சி ஒரு பக்கம்,
பழிவாங்கல் மறுபக்கம் என்று தி.மு.க. அரசு வாக்களித்த ட�ோக்கிய�ோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை
மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை செய்வதற்கு மாறாக
தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க
தாயகம் திரும்பிய மாரியப்பனுக்கு
விட்டு விட்டு தமிழகத்து மக்களை ஏமாற்றுவதற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
மட்டுமே பெயரளவில் திட்டங்களை அறிவித்து, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க தலைவர் என்ஜினீயர் ஆர்.சந்திரசேகர் வாழ்த்து
சென்னை, செப். 6-
தமிழகத்து மக்களின் காதுகளிலே பூச்சூடுபவர்கள், ட�ோக்–கிய�ோ ஒலிம்–
பிக்–கில் வெள்–ளிப்–பத – க்–கம்
சென்று தாய–கம் திரும்–பிய
இப்போது ம�ொட்டை அடிப்பதற்கும் இனாம் என்று மாரி–யப்–பனு – க்கு சென்னை
விமான நிலை–யத்–தில் உற்–சாக
தாங்கள் எதை மக்களுக்கு செய்கிறார்கள�ோ, அதனை வர–வேற்பு அளிக்–கப்–பட்–
டது. அப்–ப�ோது அவ–ருக்கு
தமிழ்–நாடு பாரா ஒலிம்–பிக்
அறிவிப்பாகவே அறிவித்திருக்கிறது தி.மு.க.. சங்–கத் தலை–வர் என்–ஜினீ
ஆர்.சந்–திர
– ய
– –சே–கர் வாழ்த்து
– ர்

தெரி–வித்–தார்.
இல்லத்து பெண்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ஜப்–பான் தலை–ந–கர்
ட�ோக்–கிய�ோ
– வி
– ல் நடை–பெற்ற
ரூபாய் உரிமைத்தொகை, எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 16-வது பாரா ஒலிம்–பிக்–கில்
இந்–தியா 19 பதக்–கங்–கள்
பெற்று வர–லாற்று சாதனை
100 ரூபாய் மானியம், டீசல் விலை குறைப்பு, நீட்டுக்கு படைத்–துள்–ளன – ர். இந்–நிலை
யில் உய–ரம் தாண்–டு–த–லில்
– –

வெள்–ளிப்–பத – க்–கம் வென்ற „„ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன்
விலக்கு, ஏழு பேர் விடுதலை இப்படியாக அறிவித்த தமி–ழ–கத்தை சேர்ந்த வீரர் நேற்று சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக்
மாரி–யப்–பன் நேற்று காலை சங்கத் தலைவர் என்ஜினீயர் ஆர்.சந்திரசேகர் பூங்கொத்து க�ொடுத்து வரவேற்றார். உடன்
சென்னை திரும்–பி–னார். துணைத்தலைவர் கிருபாகரராஜா மற்றும் பலர் உள்ளனர்.
வாக்குறுதிகள் அனைத்திற்கும் இப்போது வழியில்லை விமான நிலை–யத்–தில் அவ–
ருக்கு தமிழ்–நாடு பாரா தமி–ழ–கத்–துக்–கும் பெருமை 5 தங்–கம், 8 வெள்ளி, 6 னுக்–கும் வாழ்த்–துக்–களை
என்று கைவிரிப்பு நடத்தியிருக்கும் தி.மு.க. அரசு, ஒலிம்–பிக் சங்–கம் சார்–பில்
உற்–சாக வர–வேற்பு அளிக்–
சேர்ப்–பேன் என்று தெரி–
வித்–தார்.
வெண்–கல – ப் பதக்–கங்–களை
வென்–றுள்–ள�ோம்.
தெரி–வித்–துக் க�ொள்–கிறேன்
வரும் காலத்–தில் மாரி–
– .

கப்–பட்–டது. இதன் பின்–னர் தமிழ்– கடந்த முறை 4 பதக்–கம் யப்–பனை ப�ோல நிறைய
மக்களை ம�ொட்டை அடிக்கிறது என்பதை திட்டமாக பின்–னர் செய்–திய
ளி–டம் பேசிய மாரி–யப்–பன்
– ா–ளர்–க– நாடு பாரா ஒலிம்–பிக் சங்–
கத் தலை–வர் என்–ஜி–னீ–யர்
மட்–டுமே வென்ற நிலை–
யில் தற்–ப�ோது 19 பதக்–
பேரை உரு–வாக்க அரசு
தேவை–யான உத–வி–களை
இந்த முறை என்–னால் ஆர்.சந்–திர– சே
– க– ர் செய்–திய– ா– கங்–களை பெற்–றுத் தந்த செய்து தர வேண்–டும்.
அறிவித்திருப்பது வெட்கக்கேடு அல்லவா? வெள்–ளிப் பதக்–கம் மட்– ளர்–களி
– ட– ம் கூறி–யத – ா–வது:- வீரர்–களு
– க்கு எனது வாழ்த்– இவ்–வாறு தமிழ்–நாடு
டுமே வெல்ல முடிந்–தது. பாரா ஒலிம்–பிக் ப�ோட்– துக்–கள். வ�ௌ்ளிப் பதக்–கம் பாரா ஒலிம்–பிக் சங்–கத்
அடுத்த முறை தங்– க ம் டி–யில் இந்–தியா மிகப்–பெரி – ய வென்று தமி–ழ–கத்–துக்கு தலை– வ ர் என்– ஜி – னீ – ய ர்
குத்தீட்டி வென்று இந்–தி–யா–வுக்–கும், சாதனை படைத்–துள்–ளது. பெருமை சேர்த்த மாரி–யப்–ப– ஆர்.சந்–திர– சே
– க– ர் கூறி–னார்.

Printed & Published by R.Chandrasekar on behalf of Two Leaf Mediaa, No. 4, First Floor, Ananda Road, Alwarpet, Chennai-600 018. Editor Marudhu Alaguraj. Regn.No. CB/155/2021-23

You might also like