You are on page 1of 2

லக்னாதிபதி என் று ச ால் லக்கூடிய "ஜாதகரின் " குணாதி யம் எப்படி இருக்கும் ஆய் வு ச ய் வ ாம்

லக்ன அதிபதி லக்கினத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகர் தன் சுயமுயற் சி நடை உடை பா டன


அழகுத்வதாற் றம் இ ற் றிற் கு முக்கியத்து ம் தருப ராக இருப்பார்...

2-ம் இைத்தில் அமர்ந்திருந்தாள் ஜாதகர் தன் குடும் பத்திற் காக உடழப்ப ராகவும் சபான் சபாருள் வ ர்க்டக
உள் ள ராகவும் குடும் பத்தின் வமல் பற் று உள் ள ராகவும் உள் ள ராகவும் இருப்பார் .

லக்னாதிபதி மூன் றில் அமர்ந்து இருந்தால் இடளய வகாதரத்தின் மீது பா ம் உள் ள ரn கவும் முயற் சிகள்
ச ய் ய அ ராத த ராகவும் இைமாற் றத்டத விரும் பு ர் ...தக ல் சதாைர்பு ாதனங் கடள அதிகம்
பயன் படுத்தக் கூடிய ர் ....

லக்னாதிபதி நான் காமிைத்தில் அமர்ந்திருந்தால் தாய் மீது பற் று உள் ள ராகவும் வீடு மடன ாகனம்
இ ற் டற அதிகம் சபறுப ராகவும் ண்டி ாகனம் அதிகம் தி ாய் ப்புகள் பயன் படுத்தக்கூடிய ராகவும்
ச ாகுசு ாழ் க்டக ாழ ஆட ப்படுப ராகவும் இருப்பார்

5-ஆம் இைத்தில் அடமந்திருந்தால் புத்திரர்கள் பா ம் நிடறந்த ராகவும் பூர்வீக ச ாத்து அனுபவிப் பராகவும்
குல சதய் அருள் சபற் ற ராகவும் இருப்பார்

லக்னாதிபதி ஆறாம் இைத்தில் அமர்ந்திருந்தால் வநாயினுடைய சதாந்தரவுகள் சிறு உபாடதகள்


உள் ள ராகவும் கைன் ாங் க பயம் சகாள் ள த ராகவும் எதிரிகடள கண்டு பயம் சகாள் ளாத ராகவும்
இருப்பார்

லக்கினாதிபதி ஏழாம் இைத்தில் அமர்ந்திருந்தால் நண்பர்கள் மடனவி கூை்டுத்சதாழில் இ ர்கள் வமல் பற் று
உள் ள ராகவும்

லக்னாதிபதி எை்ைாம் இைத்தில் அமர்ந்திருந்தால் ம் பு ழக்கு பிர சி


் டனகடள வதடி ச ல் ப ராகவும்

ஆயுள் நிடறந்த ராகவும் எதிர்பாராத அதிர்ஷ்ைம் சபறக்கூடிய ராக இருப்பார்

லக்னாதிபதி ஒன் பதாம் இைத்தில் அமர்ந்திருந்தால் தந்டத மீது பா ம் உள் ள ராகவும் தர்ம காரியங் கள்
ஆன் மீக ம் பந்தப்பை்ை விஷயங் களில் நாை்ைம் உள் ள ராகவும் பை்ைங் கள் சபறுப ராகவும் இருப்பார்

பத்தாம் இைத்தில் அடமந்திருந்தால் சுயசதாழில் ச ய் யும் நாை்ைம் உள் ள ராக ச ாந்தத் சதாழில்
ச ய் ப ராகவும் அரசு வ டலகளில் இருப்ப ராகவும் தர்மம் ச ய் தில் அதிக நாை்ைம் உள் ள ராகவும்
இருப்பார்
லக்னாதிபதி பதிசனான் றாம் இைத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகன் ச ய் யும் சதாழிலில் லாபம் சபற
கூடிய ராகவும் மூத்த வகாதரத்தின் வமல் பா ம் உள் ள ராகவும் தனது ச ாந்த விருப்பங் கடள
நிடறவ ற் றிக் சகாள் ப ராகவும் வதைல் மனப்பான் டம உள் ள ராவும் ச ற் றி ,சுறுசுறுப்பு ,மகிழ் சி
் ,
கலகலப்பு ,உள் ள ராகவும் இருப்பார்

லக்கினாதிபதி பன் னிசரண்ைாம் இைத்தில் அமர்ந்திருந்தால் விரயங் கள் தனக்குத்தாவன அதிகம் ச ய் து


சகாள் ப ராகவும் நல் ல விஷயங் களில் அதிக ஈடுபாடு உள் ள ராகவும் வபாக எண்ணங் கள் மிகுதியான
ரவும் ... இருப்பார் லக்கினாதிபதி பன் னிசரண்ைாம் இைத்தில் அமரும் வபாது ரகசியங் கள் மடறசபாருள்
திவ டலகள் புரியாத விஷயங் கள் துப்பறிதல் வபான் ற காரியங் களில் ஈடுபடும் எண்ணம் ஏற் படும்

You might also like