You are on page 1of 9

கல்வியே ஆயுதம் TNPSC YouTube Channel

சாகித்திே அகாதமி விருது (Sahitya Akademi Award),


சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால்
ஒவ்வவார் ஆண்டும் வதசிய அளவிலும் மாநில அளவிலும்
வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல்


துவக்கப்பட்ை ஓர் அடமப்பு.
பரிசுத்ததாடகயாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்ையமும்
வழங்கப்படுகின்றன.
இருபத்து நான்கு இந்திய தமாழிகளில் சிறுகடத, நாவல்,
இலக்கிய விமர்சனம் வபான்ற பலவடகயான
எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது…

சாகித்ய அகாதமி விருது தபற்ற முதல் தமிழர்


ரா.பி.வசதுப்பிள்டள ( தமிழ் இன்பம்)
சாகித்ய அகாதமி விருது தபற்ற முதல்வர் CM
ராஜாஜி ( சக்ரவர்த்தி திருமகன்)
சாகித்திய அகாதமி விருது தபற்ற தமிழகத்தின் முதல் தபண் IPS
திலகவதி IPS ( கல் மரம்)
கடைசியாக விருது தபற்றவர் - வசா.தர்மன் சூல் 2019-ஆம் ஆண்டிற்கான
''சாகித்திே விருதினன வவன்ற நாவல்

பள்ளிப்பாை புத்தகத்தில் உள்ள நூல்கடள முதலில் படிக்க வவண்டும்


உதாரணமாக வதர்வில் வகட்கப்பட்ை வினா
மனப்பாைம் தசய்ய வவண்டிய முக்கியமான நூல்கள்

(பச்டச நிறத்தில்)

1955 முதல் 2019 வடர

• 1955 - தமிழ் இன்பம் (கட்டுடரத் ததாகுப்பு) - ரா. பி. வசதுப்பிள்டள


• 1956 - அடல ஓடச (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
• 1957 - (விருது வழங்கப்பை வில்டல)
• 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உடரநடை) - சி.
ராஜவகாபாலச்சாரி
• 1959 - (விருது வழங்கப்பை வில்டல)
• 1960 - (விருது வழங்கப்பை வில்டல)
• 1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
• 1962 - அக்கடரச்சீடம (பயண நூல்) - வசாமு (மீ . ப. வசாமசுந்தரம்)
• 1963 - வவங்டகயின் டமந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்ைம்)
• 1964 - (விருது வழங்கப்பை வில்டல)
• 1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்டக வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
• 1966 - வள்ளலார் கண்ை ஒருடமப்பாடு (வாழ்க்டக வரலாறு) - ம. தபா.
சிவஞானம்
• 1967 - வரர்ீ உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
• 1968 - தவள்டளப் பறடவ (கவிடத) - அ. சீ னிவாச ராகவன்
• 1969 - பிசிராந்டதயார் (நாைகம்) - பாரதிதாசன்
• 1970 - அன்பளிப்பு (சிறுகடதகள்) - கு. அழகிரிசாமி
• 1971 - சமுதாய வதி ீ (நாவல்) - நா. பார்த்தசாரதி
• 1972 - சில வநரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - தஜயகாந்தன்
• 1973 - வவருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
• 1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - வக. டி.
திருநாவுக்கரசு
• 1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்ைாயுதம்
• 1976 - (விருது வழங்கப்பை வில்டல)
• 1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
• 1978 - புதுக்கவிடதயின் வதாற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்)
- வல்லிக்கண்ணன்
• 1979 - சக்தி டவத்தியம் (சிறுகடதத் ததாகுப்பு) - தி. ஜானகிராமன்
• 1980 - வசரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
• 1981 - புதிய உடரநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
• 1982 - மணிக்தகாடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராடமயா
• 1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - ததா. மு. சிதம்பர
ரகுநாதன்
• 1984 - ஒரு காவிரிடயப் வபால - லட்சுமி திரிபுரசுந்தரி
• 1985 - கம்பன் : புதிய பார்டவ (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்
• 1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா.
சுப்பிரமணியம்
• 1987 - முதலில் இரவு வரும் (சிறுகடதத் ததாகுப்பு) - ஆதவன்
• 1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. தச. குழந்டதசாமி
• 1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுடரகள்) - லா. ச. ராமாமிர்தம்
• 1990 - வவரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
• 1991 - வகாபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
• 1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - வகாவி. மணிவசகரன்
• 1993 - காதுகள் (நாவல்) - எம். வி. தவங்கட்ராம்
• 1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - தபான்ன ீலன் (கண்வைஸ்வர பக்தவல்சலன்)
• 1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
• 1996- அப்பாவின் சிவநகிதர் (சிறுகடதத் ததாகுப்பு) - அவசாகமித்ரன்
• 1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - வதாப்பில் முகமது மீ ரான்
• 1998 - விசாரடணக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி
• 1999 - ஆலாபடன (கவிடதகள்) - அப்துல் ரகுமான்

2000
• 2000 - விமர்சனங்கள், மதிப்புடரகள், வபட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
• 2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. தசல்லப்பா
• 2002 - ஒரு கிராமத்து நதி (கவிடதகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
• 2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - டவரமுத்து
• 2004 - வணக்கம் வள்ளுவ (கவிடதகள்) - ஈவராடு தமிழன்பன்
• 2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
• 2006 - ஆகாயத்துக்கு அடுத்த வடு ீ (கவிடதகள்) - மு.வமத்தா
• 2007 - இடலயுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
• 2008 - மின்சாரப்பூ (சிறுகடதகள்) - வமலாண்டம தபான்னுசாமி
• 2009 - டகதயாப்பம் (கவிடதகள் (தமாழிதபயர்ப்பு) - புவியரசு
• 2010 - சூடிய பூ சூைற்க (சிறுகடதகள்) - நாஞ்சில் நாைன்
• 2011 - காவல் வகாட்ைம் (புதினம்) - சு. தவங்கவைசன்
• 2012 - வதால் (புதினம்) - வைனியல் தசல்வராஜ் [1]
• 2013 - தகாற்டக ((புதினம்) - வஜா டி குரூஸ் [2]
• 2014 - அஞ்ஞாடி - பூமணி [3]
• 2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்
• 2016 - ஒரு சிறு இடச (சிறுகடதகள்) - வண்ணதாசன்[4]
• 2017 - காந்தள் நாட்கள் (கவிடதகள்) - இன்குலாப்
• 2018 - சஞ்சாரம் (புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்[5]
• 2019 - சூல் (புதினம்) - வசா. தர்மன்[6][7]

You might also like