You are on page 1of 7

5/6/22, 10:59 PM தமிழக அரசியல் "அஜென் டாவை செட்" செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக!

ாநிதி காலத்து திமுக! -ஆக்கப்பூர்வ விஷயங் கள்

தமிழக அரசியல் "அஜென் டாவை செட்"


செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய
கருணாநிதி காலத்து திமுக!
By Veerakumar
Updated: Friday, May 6, 2022, 21:22 [IST] சென் னை: அஜென் டாவை பாஜக செட் செய் ய, தமிழக
அரசியல் அதை சுற்றியே சுழன் று கொண் டிருக்கிறது. கருணாநிதியோ அல் லது ஜெயலலிதாவோ இருந்தபோது அவர்கள்
நிர்ணயிப்பதுதான் அரசியலாக இருந்த நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது என் கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .

மாதம் ரூ. 4999 செலுத்தி சென் னையில் வீடு வாங் கி செம சான் ஸ்

சமீப காலத்தில் நடைபெறும் பல சம் பவங் களை இதற்கு உதாரணமாக கூற


முடியும் . இதில் லேட்டஸ் ட்தான் பல் லக்கு விவகாரம் மற்றும் பாப்புலர் ஃபிரண் ட்
ஆப் இந்தியா குறித்த சர்ச்சைகள் .

Ads by 

Sponsored Links by Taboola

https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-is-allowing-bjp-to-set-political-agenda-in-tamil-nadu/articlecontent-pf688469-457361.html 1/7
5/6/22, 10:59 PM தமிழக அரசியல் "அஜென் டாவை செட்" செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக! -ஆக்கப்பூர்வ விஷயங் கள்

Enhance your kid’s learning with our latest range of laptops.


Dell

Buy Now

Fashion by Van Heusen


Van Heusen

Shop Now

நன் கு கவனித்து பாருங் கள் .. நீ ட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தன்
பின் னணியில் , "ஆளுநருக்கு அமைச்சரவையை எதிர்க்கும் அதிகாரம் இல் லை.." என் ற பேரறிவாளன் வழக்கு தொடர்பாக,
Ads by 
உச்சநீ திமன் றம் கொடுத்த, குட்டு இருந்தது என் ற பேச்சு எழுந்தபோதும் , அது விவாதப் பொருளாகாமல் , தருமபுர ஆதீனத்தின்
பட்டன பிரவேச நிகழ்ச்சியும் , பல் லக்கில் சுமப்பது சரியா தவறா என் ற வாத விவாதங் களும் வெடித்து கிளம் பி விட்டன.

வெளியானது தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் .. காயத்ரி ரகுராம் பதவி பறிபோனது.. அண் ணாமலை
அதிரடி

https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-is-allowing-bjp-to-set-political-agenda-in-tamil-nadu/articlecontent-pf688469-457361.html 2/7
5/6/22, 10:59 PM தமிழக அரசியல் "அஜென் டாவை செட்" செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக! -ஆக்கப்பூர்வ விஷயங் கள்

ஆளுநர் பேச்சு
இதற்கு காரணம் , பாஜக தலைவர்களின் பேட்டிகள்தான் . அவர்கள் பட்டன பிரவேசம்
குறித்து கருத்து கூற ஆரம் பிக்க, அதற்கு திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள்
பதிலளிக்க என.. விஷயம் வேறு எங் கெங் கோ போய் விட்டது. இன் னும் அது சார்ந்த
விவாதங் கள் தொடருகின் றன. இதே மாதிரிதான் , இன் றைய டாபிக்கை ஆளுநர் Ads by 

எடுத்துக் கொண் டுள்ளார். பாப்புலர் ஃபிரண் ட் ஆப் இந்தியா அமைப்பு ஆபத்தானது என


கூற.. அதற்கு அந்த அமைப்பும் மேலும் பல அரசியல் தலைவர்களும் கண் டனங் களை
தெரிவிக்க ஆரம் பித்துள்ளனர். உச்சகட்டமாக.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்
போவதாகவும் பிஎப்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-is-allowing-bjp-to-set-political-agenda-in-tamil-nadu/articlecontent-pf688469-457361.html 3/7
5/6/22, 10:59 PM தமிழக அரசியல் "அஜென் டாவை செட்" செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக! -ஆக்கப்பூர்வ விஷயங் கள்

பாஜக தலைவர்களை சுற்றி களம்


தமிழகம் மட்டுமல் ல.. தேசிய அளவிலும் அவ் வப்போது பாஜக தலைவர்கள்தான்
செய் திகளுக்கான டிரெண் ட் செட்டர்களாக மாறுகிறார்கள் . ஹிந்தியை உயர்த்தி பிடித்து
யாரோ ஒரு பாஜக தலைவர் பேசினால் , அது தமிழகம் தொடங் கி கர்நாடகா உட்பட பல
மாநிலங் களில் பேசு பொருளாகிறது. ஆக மொத்தம் , தமிழக அரசு கொண் டு வரும்
Ads by 
திட்டங் களோ, அல் லது தமிழக அரசு எங் கே தவறுகிறதோ அவையெல் லாம் பேசு
பொருளாகாமல் பாஜக தலைவர்கள் எதைப் பேசுகிறார்களோ, அதைச் சுற்றியே
நகர்கிறது தமிழக அரசியல் களம் .

https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-is-allowing-bjp-to-set-political-agenda-in-tamil-nadu/articlecontent-pf688469-457361.html 4/7
5/6/22, 10:59 PM தமிழக அரசியல் "அஜென் டாவை செட்" செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக! -ஆக்கப்பூர்வ விஷயங் கள்

களத்தை கட்டுப்படுத்திய
கருணாநிதி
கருணாநிதி தீவிர அரசியலில் இருந்த
காலகட்டங் கள் வேறாக இருந்தன.
"ஓய் வறியா சூரியன் , முத்தமிழறிஞர்"
Ads by 
என் றெல் லாம் திமுக தொண் டர்கள்
அவரை அழைத்து மகிழ்ந்தாலும் ,
அதைத்தாண் டி.., எதிர்க்கட்சியாகவே
இருந்தாலும் தமிழக அரசியல் போக்கை
தீர்மானிக்க கூடியவராக கருணாநிதி
இருந்தார். அவர் என் ன அறிக்கை வெளியிடுகிறாரோ அதை சுற்றி களம் அமையும் .
ஜெயலலிதா அதற்கு பதில் அறிக்கை வெளியிடுவார். அதற்கு பதிலுக்கு பதில்
அறிக்கையை கருணாநிதி வெளியிடுவார்.

https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-is-allowing-bjp-to-set-political-agenda-in-tamil-nadu/articlecontent-pf688469-457361.html 5/7
5/6/22, 10:59 PM தமிழக அரசியல் "அஜென் டாவை செட்" செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக! -ஆக்கப்பூர்வ விஷயங் கள்

Ads by 

ஆக்கப்பூர்வ விஷயங் கள்


அறிக்கையோ பேட்டியோ.. கருணாநிதி அல் லது ஜெயலலிதா கூறிய விஷயங் களைச்
சுற்றிதான் அரசியல் நகர்வுகள் இருக்கும் . ஓகே.. பாஜக தலைவர்கள் கூறுவதை வைத்து

https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-is-allowing-bjp-to-set-political-agenda-in-tamil-nadu/articlecontent-pf688469-457361.html 6/7
5/6/22, 10:59 PM தமிழக அரசியல் "அஜென் டாவை செட்" செய் யும் பாஜக.. தலைகீழாக மாறிய கருணாநிதி காலத்து திமுக! -ஆக்கப்பூர்வ விஷயங் கள்

அரசியல் நகர்ந்தால் என் ன கெட்டுப்போகப் போகிறது என் பதுதான் அடுத்த கேள்வியாக


வரும் . ஆனால் , விஷயம் அதில் தான் இருக்கிறது. கருணாநிதியோ அல் லது
ஜெயலலிதாவோ, அவர்கள் செட் செய் யும் அஜென் டாக்கள் , வளர்ச்சி சார்ந்ததாக
இருக்கும் . மின் வெட்டு பற்றியோ, நதிநீ ர் பங் கீடு பிரச்சினை பற்றியோ, மாநில கடன்
குறித்தோ காரசார வாத விவாதங் களுக்கு அவர்கள் பேட்டிகளும் , அறிக்கைகளும்
வித்திடும் . ஆனால் , சமீப காலமாக அப்படியான ஆக்கப்பூர்வ விவாதங் களை பார்க்க
முடிகிறதா? இவ் வளவுதான் வேறுபாடு. நாம் வளர்ச்சி சார்ந்த அரசியலை கையில்
எடுக்கப்போகிறோமா, மதமோ அல் லது தனி நபர் தாக்குதல் களையோ கையில் எடுத்து
அரசியலை முன் நகர்த்தப்போகிறோமா என் பதை சம் மந்தப்பட்ட தலைவர்கள்தான்
முடிவு செய் ய வேண் டும் . அதுவரை.. இப்படியான செய் திகள் பிரேக்கிங் செய் திகளாக
இடம் பிடிக்கத்தான் செய் யும் .

Ads by 

https://tamil.oneindia.com/news/chennai/why-dmk-is-allowing-bjp-to-set-political-agenda-in-tamil-nadu/articlecontent-pf688469-457361.html 7/7

You might also like