You are on page 1of 8

சிலுவைப் பாதை

1. இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்


பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் -எனக்காக இறைவா
2. இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார் -எனக்காக இறைவா
3. இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்பற விழுகிறார்.
விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீ ண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு -எனக்காக இறைவா
4. இயேசு நாதர் தமது பனித தாயாரைச் சந்திக்கிறார்.
தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள் -எனக்காக இறைவா
5. இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்
மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு -எனக்காக இறைவா
6. இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.
நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில் -எனக்காக இறைவா
7. இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்பற
விழுகிறார்.
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் -எனக்காக இறைவா
8. இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் -எனக்காக இறைவா
9. இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்பற விழுகிறார்.
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் -எனக்காக இறைவா
10. இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர் -எனக்காக இறைவா
11. இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்
பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே -எனக்காக இறைவா
12. இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.
இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு -எனக்காக இறைவா
13. இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்
துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து -எனக்காக இறைவா
14. இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று -எனக்காக இறைவா
*******
1 50 99
2 51 100
3 52 101
4 53 102
5 54 103
6 55 104
7 56 105
8 57 106
9 58 107
10 59 108
11 60 109
12 61 110
13 62 111
14 63 112
15 64 113
16 65 114
17 66 115
18 67 116
19 68 117
20 69 118
21 70 119
22 71 120
23 72 121
24 73 122
25 74 123
26 75 124
27 76 125
28 77 126
29 78 127
30 79 128
31 80 129
32 81 130
33 82 131
34 83 132
35 84 133
36 85 134
37 86 135
38 87 136
39 88 137
40 89 138
41 90 139
42 91 140
43 92 141
44 93 142
45 94 143
46 95 144
47 96 145
48 97 146
49 98 147
148 197 246
149 198 247
150 199 248
151 200 249
152 201 250
153 202 251
154 203 252
155 204 253
156 205 254
157 206 255
158 207 256
159 208 257
160 209 258
161 210 259
162 211 260
163 212 261
164 213 262
165 214 263
166 215 264
167 216 265
168 217 266
169 218 267
170 219 268
171 220 269
172 221 270
173 222 271
174 223 272
175 224 273
176 225 274
177 226 275
178 227 276
179 228 277
180 229 278
181 230 279
182 231 280
183 232 281
184 233 282
185 234 283
186 235 284
187 236 285
188 237 286
189 238 287
190 239 288
191 240 289
192 241 290
193 242 291
194 243 292
195 244 293
196 245 294
295 344 393
296 345 394
297 346 395
298 347 396
299 348 397
300 349 398
301 350 399
302 351 400
303 352 401
304 353 402
305 354 403
306 355 404
307 356 405
308 357 406
309 358 407
310 359 408
311 360 409
312 361 410
313 362 411
314 363 412
315 364 413
316 365 414
317 366 415
318 367 416
319 368 417
320 369 418
321 370 419
322 371 420
323 372 421
324 373 422
325 374 423
326 375 424
327 376 425
328 377 426
329 378 427
330 379 428
331 380 429
332 381 430
333 382 431
334 383 432
335 384 433
336 385 434
337 386 435
338 387 436
339 388 437
340 389 438
341 390 439
342 391 440
343 392 441
442 491 540
443 492 541
444 493 542
445 494 543
446 495 544
447 496 545
448 497 546
449 498 547
450 499 548
451 500 549
452 501 550
453 502 551
454 503 552
455 504 553
456 505 554
457 506 555
458 507 556
459 508 557
460 509 558
461 510 559
462 511 560
463 512 561
464 513 562
465 514 563
466 515 564
467 516 565
468 517 566
469 518 567
470 519 568
471 520 569
472 521 570
473 522 571
474 523 572
475 524 573
476 525 574
477 526 575
478 527 576
479 528 577
480 529 578
481 530 579
482 531 580
483 532 581
484 533 582
485 534 583
486 535 584
487 536 585
488 537 586
489 538 587
490 539 588
589 638 687
590 639 688
591 640 689
592 641 690
593 642 691
594 643 692
595 644 693
596 645 694
597 646 695
598 647 696
599 648 697
600 649 698
601 650 699
602 651 700
603 652 701
604 653 702
605 654 703
606 655 704
607 656 705
608 657 706
609 658 707
610 659 708
611 660 709
612 661 710
613 662 711
614 663 712
615 664 713
616 665 714
617 666 715
618 667 716
619 668 717
620 669 718
621 670 719
622 671 720
623 672 721
624 673 722
625 674 723
626 675 724
627 676 725
628 677 726
629 678 727
630 679 728
631 680 729
632 681 730
633 682 731
634 683 732
635 684 733
636 685 734
637 686 735
736 785 834
737 786 835
738 787 836
739 788 837
740 789 838
741 790 839
742 791 840
743 792 841
744 793 842
745 794 843
746 795 844
747 796 845
748 797 846
749 798 847
750 799 848
751 800 849
752 801 850
753 802 851
754 803 852
755 804 853
756 805 854
757 806 855
758 807 856
759 808 857
760 809 858
761 810 859
762 811 860
763 812 861
764 813 862
765 814 863
766 815 864
767 816 865
768 817 866
769 818 867
770 819 868
771 820 869
772 821 870
773 822 871
774 823 872
775 824 873
776 825 874
777 826 875
778 827 876
779 828 877
780 829 878
781 830 879
782 831 880
783 832 881
784 833 882
883 925 967
884 926 968
885 927 969
886 928 970
887 929 971
888 930 972
889 931 973
890 932 974
891 933 975
892 934 976
893 935 977
894 936 978
895 937 979
896 938 980
897 939 981
898 940 982
899 941 983
900 942 984
901 943 985
902 944 986
903 945 987
904 946 988
905 947 989
906 948 990
907 949 991
908 950 992
909 951 993
910 952 994
911 953 995
912 954 996
913 955 997
914 956 998
915 957 999
916 958 1000
917 959 1001
918 960 1002
919 961 1003
920 962 1004
921 963 1005
922 964 1006
923 965 1007
924 966 1008

You might also like