கட்டளை: மாணவர்களே உங்களுக்கு 2 சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்
வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் வடிவமைப்பும் தொழில் நுட்பமும் பாட வேளையில் இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.
கட்டளை : இச்சிப்பம் 30 நிமிட கற்றல் கற்பித்தல் ஆகும்.
பாடம் வடிவமைப்பும் தொழில் நோக்கம் 6 அன்பு/ 6 அறிவு/ 6 அறம் நுட்பமும் திகதி 28 ஜூலை 2021 நேரம் காலை 7.30-8.00 தலைப்பு நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறை
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாடநோக்கம் 1. நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்கான விதைகளைச் சரியான முறையில் பயிரிடும் முறைகளைக் கூறுவர். கால அளவு 1/2 மணி கற்றல் கற்பித்தல் குறிப்பு பாட நூல் பக்கம் 52 கற்றலின் நடவடிக்கைகள் 1.பாட நூலில் பக்கம் 52-இல் கொடுக்கப்பட்ட பனுவலை வாசித்துப் புரிந்து கொள்ளுதல். இந்நடவடிக்கையை 30 2.மாணவர்கள் நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்கான விதைகளைச் சரியான முறையில் நிமிடத்திற்குள் செய்திடவும் பயிரிடும் முறைகள் பற்றி அறிதல். 3.மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட முறைகளை வாசித்து சுயமாக விளக்கம் பெற்று பின் நோட்டுப் புத்தகத்தில் எழுதுதல். 4.மாணவர்கள் பயன்படுத்தப்பட்ட கூடுதல் பொருள்களைத் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம். 4.மாணவர்களே பாட நூலில் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் புரிதலில் சிரமம் இருப்பின் ஆசிரியரை தொடர்புக் கொள்ளவும்.
பயிற்சி இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்ட பயிற்சியை நோட்டுப் புத்தகத்தில் எழுத
இப்பயிற்சியை 30 வேண்டும். நிமிடத்திற்குள் செய்திடவும் கேள்விகள் இருப்பின் ஆசிரியை தொடர்புக் கொள்ளவும்.
மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்படு