You are on page 1of 1

வடிவமைப்பும் தொழில் நுட்பமும் சிப்பம் 4 (ஆண்டு 6)

கட்டளை: மாணவர்களே உங்களுக்குச் சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்


வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் வடிவமைப்பும் தொழில்
நுட்பமும் பாட வேளையில் இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.

கட்டளை : இச்சிப்பம் 30 நிமிட கற்றல் கற்பித்தல் ஆகும்.


பாடம் வடிவமைப்பும் தொழில் நோக்கம் 6 அன்பு/ 6 அறிவு/ 6 அறம்
நுட்பமும்
திகதி 11 ஆகஸ்டு 2021 நேரம் காலை 7.30-8.00
தலைப்பு நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறை

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


பாடநோக்கம் 1. நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறைத் தொடர்பான கேள்விகளுக்குக் கூகல்
பாரத்தின் மூலம் பதிலளிப்பர்.
கால அளவு 1/2 மணி கற்றல் கற்பித்தல்
குறிப்பு பாட நூல் நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறை
கற்றலின் நடவடிக்கைகள் 1.பாட நூலில் நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையில் கொடுக்கப்பட்ட தகவல்களை
வாசித்துப் புரிந்து கொள்ளுதல்.
இந்நடவடிக்கையை 30
நிமிடத்திற்குள் செய்திடவும் 2.மாணவர்கள் நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறைக்குத் தேவையான பொருள்கள்,
நன்மை தீமை போன்ற தகவல்கள் தொடர்பான கேள்விகளுக்குக் கூகல்
பாரத்தின் மூலம் பதிலளித்தல்.

https://forms.gle/YZD6VVRaEPynH3wX8

பயிற்சி
இப்பயிற்சியை 30  கேள்விகள் இருப்பின் ஆசிரியை தொடர்புக் கொள்ளவும்.
நிமிடத்திற்குள் செய்திடவும்

மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்படு


ீ செய்யப்படும்.

You might also like