You are on page 1of 3

நன்னெறிக் கல்வி (சிப்பம்)

ஆண்டு: 6 அன்பு / 6 அறிவு / 6 அறம்

திகதி : 24.02.2021 நேரம் :11.30 - 1.00 மாணவர் எண்ணிக்கை


: 27/ 32/ 26

தொகுதி : தொகுதி 1 : இறை நம்பிக்கை ( கீதையில் இறைமை)

உள்ளடக்கத்தரம்: 1.1 நாட்டின் சுபீடச


் த்திற்காக இறைக் கட்டளைகளை

நிறைவேற்றல்
கற்றல்தரம் : 1.1.1 ¿¡ðÊý ¿øÄ¢½ì¸õ ºÁ §À¡¾¨É ÁüÚõ ¿õÀ¢ì¨¸¸¨Ç
Å¢ÇìÌÅ÷.
1.1.2 ¿¡ðÊý ¿øÄ¢½ì¸õ ¦¾¡¼÷À¡É þ¨Èì ¸ð¼¨Ç¸Ç¢ø
¯ûÇ ¿ý¨Á¸¨Ç Å¢ÇìÌÅ÷.

நோக்கம் : மாணவர்கள் இப்பாட இறுதியில்,

1) கீதாசாரம் வலியுறுத்தும் போதனைகளையும் அதன்வழி கிடைக்கும்


நன்மைகளையும் பற்றி அறிந்து கூறுவர்;எழுதுவர்.

நடவடிக்கை :

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 6-ல் உள்ள கீதையில் இறைமை

எனும் கீதாசாரத்தை வாசித்தல்.

2. மாணவர்கள் கீதாசாரம் உணர்த்தும் போதனைகளைப் பற்றி அறிந்து தெளிவு பெறுதல்.

3. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்ட வலையொளி பகுதியைக் கண்டு களித்து


கீதாசாரத்தைப் பற்றி மேலும் தெளிவு பெறுதல்.

https://youtu.be/GaKE5epM1sQ

4. தொடர்ந்து, மாணவர்கள் கீழே இணைக்கப்பட்ட பயிற்சியை நன்னெறி நோட்டுப்


புத்தகத்தில் எழுதி செய்து பின் புலனத்தில் பகிர்தல்.
நன்னெறிக் கல்வி (சிப்பம்)
ஆண்டு: 6 அன்பு / 6 அறிவு / 6 அறம்

மதிப்பீடு பயிற்சி
நன்னெறிக் கல்வி (சிப்பம்)
ஆண்டு: 6 அன்பு / 6 அறிவு / 6 அறம்

அடைவு நிலை : 3 / 4

You might also like