You are on page 1of 2

கணிதம் சிப்பம் 6 (ஆண்டு

5)

கட்டளை: மாணவர்களே உங்களுக்குச் சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்


வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் கணிதப் பாட வேளையில்
இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.

கட்டளை : இச்சிப்பம் 1 மணி நேர கற்றல் கற்பித்தல் ஆகும்.


பாடம் கணிதம் நோக்கம் 5 அன்பு/ 5 அறிவு/ 5 அறம்
திகதி 1 செப்டம்பர் 2021 நேரம் காலை 7.30-9.00
தலைப்பு கொள்ளளவு ( ml, l )

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


பாடநோக்கம் 1. தர அளவையை மாற்றாமலும் மாற்றியும் மூன்று கொள்ளளவு வரையில்
பின்னத்திலும் தசமத்திலும் கழிப்பர்.
2. கொள்ளளவில் l,ml உள்ளடக்கிய கணக்குகளில் குறைந்தது 5-ஐ சரியாகச்
செய்வர்.
கால அளவு 1 மணி கற்றல் கற்பித்தல் மற்றும் 1/2 மணி பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 176 மற்றும் ம்177
கற்றலின் நடவடிக்கைகள் 1. பாட நூல் பக்கம் 176-இல் கொள்ளளவு அடிப்படை l,ml -இல் பின்னத்திலும்
தசமத்திலும் மாற்றியும் மாற்றாமலும் கழிக்கும் முறையைக் கவனித்துப் புரிந்து
இந்நடவடிக்கையை 30 கொள்ளவும்.
நிமிடத்திற்குள் செய்திடவும் 2. மாணவர்களே ஆசிரியர் கொள்ளளவில் நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகளை
இணைப்பில் கொடுத்துள்ளேன்.
3. மாணவர்களே பாட நூலில் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் புரிதலில் சிரமம்
இருப்பின் ஆசிரியரை தொடர்புக் கொள்ளவும்.

பயிற்சி  இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்ட பயிற்சியை நோட்டுப் புத்தகத்தில் எழுத


இப்பயிற்சியை 30 வேண்டும்.
நிமிடத்திற்குள் செய்திடவும்  கேள்விகள் இருப்பின் ஆசிரியை தொடர்புக் கொள்ளவும்.

மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்படு


ீ செய்யப்படும்.
கணிதம் சிப்பம் 6 (ஆண்டு
5)
இணைப்பு 1

You might also like