You are on page 1of 2

கணிதம் (சிப்பம் 11)

(ஆண்டு 5)

கட்டளை: மாணவர்களே உங்களுக்குச் சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்


வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் கணிதப் பாட வேளையில்
இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.

கட்டளை : இச்சிப்பம் 1 மணி நேர கற்றல் கற்பித்தல் ஆகும்.


பாடம் கணிதம் நோக்கம் 5 அன்பு/ 5 அறிவு/ 5 அறம்
திகதி 1 நவம்பர் 2021 நேரம் காலை 7.30-9.00
தலைப்பு பணம் (மீள்பார்வை)

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


பாடநோக்கம் 1. மாணவர்கள் பணத்தில் பெருக்கல் தலைப்பை மீள்பார்வைச் செய்வர்.
2. இணையவழி பயிற்சிகளைச் செய்வர்.
கால அளவு 1 மணி கற்றல் கற்பித்தல் மற்றும் 1/2 மணி பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 98 முதல்100 வரை
கற்றலின் நடவடிக்கைகள் 1. பாட நூலில் 98 முதல் 100 வரை பணத்தில் பெருக்கல் தலைப்பை மீள்பார்வைச்
செய்தல்.
இந்நடவடிக்கையை 30 2. மாணவர்கள் திறனையொட்டி மீள்பார்வைப் பயிற்சியைச் செய்தல்.
நிமிடத்திற்குள் செய்திடவும்
3. மாணவர்களே பாட நூலில் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் புரிதலில் சிரமம்
இருப்பின் ஆசிரியரை தொடர்புக் கொள்ளவும்.

பயிற்சி இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்ட பயிற்சி பக்கம் 100-ஐ நோட்டுப் புத்தகத்தில்


இப்பயிற்சியை 30 எழுத வேண்டும்.
நிமிடத்திற்குள் செய்திடவும்  கேள்விகள் இருப்பின் ஆசிரியை தொடர்புக் கொள்ளவும்.

மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்படு


ீ செய்யப்படும்.
கணிதம் (சிப்பம் 11)
(ஆண்டு 5)
இணைப்பு 1

You might also like