You are on page 1of 1

நாகாக்க..

வணக்கம் . என் பெயர் திவ் யா ஸ்ரீ பெயசூர்யா. நான் பெராக் மாநிலத்தில் பதசிய வகக
பதலுக் பூபலா பதாட்டத் தமிழ் ெ்ெள் ளியில் ெயில் கிபேன் . மாணவர்கள் முழக்கமிடும்
பொர்க்களத்தில் நானும் ஒரு முரசாய் முழக்கமிட வந்திருக்கிபேன் . இன் று எனக்கு பெச
வழங் கெ்ெட்ட தகலெ்பு ‘நாகாக்க’ ஆகும் .

மனிதனின் உடல் உறுெ்புகளில் மிகவும் இன் றியகமயாததும் மிகக் கவனமாகக்


ககயாளெ்ெட பவண்டியதுமாகிய உறுெ்பு நாக்கு. எலும் பெ இல் லாத தகசயிலான நாக்கு ஒரு
மனிதனின் முழுநிகலகய இந்த உலகுக்குெ் புலெ்ெடுத்துகிேது.

சுகவகயெ் பொலபவ பசால் லிலும் நாக்ககக் கட்டுெ்ெடுத்த பவண்டும் . அவ் வாறு


பசய் யாவிட்டால் என் ன பநரும் என் ெகதத்தான் திருவள் ளுவர், "யாகாவாராயினும்
நாக்காக்க காவாக்கால் பசாகெ்ெர் பசால் லிழுக்குெ் ெட்டு...' என் று எச்சரித்துள் ளார். உடல் ,
உள் ளம் என் ே வரிகசயில் நாக்கு என் ே இந்த ஒே் கே உறுெ்கெயாவது ஒழுங் காகக் காத்துக்
பகாள் ள பவண்டும் என் ெது அவர் குறிெ்பிடும் நாக்கின் இன் பனாரு அகத்கதத் பதளிவாகச்
சுட்டுகிேது.

வாயில் இருந்துவரும் பசால் என் ெது வில் லில் இருந்து எய் த அம் பு பொன் ேது; ஒரு முகே
எய் துவிட்டால் , அகத திரும் ெெ் பெே முடியாது. இழிவாகெ் பெசுதல் , ஒருவர் இல் லாத
இடத்தில் அவகரெ் ெே் றி அவதூறு கூேல் , ஒருவகரெ் ெே் றி மே் போருவரிடத்தில்
பொய் யானவே் கேச் பசால் லித் தவோன எண்ணத்கத உருவாக்கிெ் பிரித்தல் , ெகக
பகாள் ளச் பசய் தல் , எள் ளல் பசய் வது, மனம் புண்ெடும் ெடி பெசுவது, இகவ பொன் ேகவ
பசாே் களால் உண்டாகும் குே் ேங் களாகும் . இவே் றின் பின் விகளவுகளால் பசாகபம
வந்தகடயும் . ெழிச்பசால் உண்டாகும் .

இறுதியாக, பசாே் பசலவில் ெதட்டம் காட்டாது காத்துக் பகாள் ள பவண்டும் . நாம்


மே் ேவர்களிடம் எகத, எெ்ெடி, எந்த அளவுக்குெ் பெசுவது பொன் ேவே் கே முன்கூட்டிபய
சிந்தித்துெ் ொர்த்துெ் பெசினால் பெரும் ொலான தீய எதிர்விகனகள் வாராமல் காத்துக்
பகாள் ள முடியும் . இல் கலபயல் , துன் ெங் ககளத்தான் எதிர்பகாள் ள பநரிடும் . அளவறிந்து
பெசினால் நல் ல நாவடக்கெ் ெயிே் சி கிகடக்கும் என கூறி விகடபெறுகிபேன் . நன் றி

You might also like