You are on page 1of 3

8.4.

21

குழு உறுப்பினர்களுக்கு வணக்கம்.

Frozen shoulder எனப்படும் த ோள் பட்டை இறுக்கத் ினோல் த ோள்களில் வலி என்பது பபோதுவோக, 45 வயதுக்கு
தேல் வருகின்றது. த ோள் பட்டைடய சுற்றி உள்ள குறிப்பிட்ை டை ைவ்வுகள், பையல் பைோேல் பல
ஆண்டுகள் தூங்கி விட்ை ோல், அடவ ங்கள் இளகு ன்டேடய கோல வட்ைத் ில், படிப் படியோய் இழந்து,
ஒட்டிக்பகோள்கின்றன. ைில வருைங்கள் கழித்து டகடய ஓர் அளவுக்கு ேீ றி நோம் அடைக்கும் பபோழுது, டக
இயங்க முடியோேல் வலி வந்து விடுகின்றது. ைட்டை தபோடுவது கழற்றுவது, முதுகு த ப்பது தபோன்ற
பையல்கடள பைய்ய முடியோேல் தபோகின்றது.

உைலின் எல்லோ டைகளுக்கும் அவைியம் அடைவு த டவ, அப்பபோழுது ோன், இரத் ஓட்ைம் அந்
பகு ிக்கு தபோதுேோன அளவு கிடைத்து, அந் டைகள் நல்ல ஆதரோக்கியத்துைன் இருக்கும். இளடேயில்
விடளயோட்டுக்கள், நல்ல ஓட்ைம், என்று பழகிவிட்டு 40 வயது கைந் பின் அவற்டற விர்த்து
விடுகின்தறோம். டரயில் உட்கோருவது, நடை பழகுவது தபோன்ற ேிக முக்கியேோன அடைவுகளும்
இல்லோேல், டைகள் பையலிழந்து தபோகின்றன, மூட்டுக்கள் அ ன் ிறடன இழந்து அடைக்கும் பபோழுது
வலி ஏற்படுகின்றது.

வலி வந்து விட்ை நிடலயிலிருந்து அந் டைகடள ேீ ண்டும் நல்ல ஆதரோக்கிய நிடலக்கு பகோண்டு
வருவது என்பது கடினேோன தவடல. ேருந்து ேோத் ிடரகள் கண்டிப்போக தவடல பைய்வ ில்டல. ஒரு
ற்கோலிய நிவோரணம் கிடைக்குதே விர, நிரந் ர ீர்வோகோது.

போண்டிச்தைரியில் உள்ள ைோக்ைர் ேோரியப்பன் என்பவர் ஒரு டக த ர்ந் ஃபிஸிதயோ ப ரபிஸ்ட். அவர்கள்
கூறும் இந் எளிடேயோன அடைவுகடள ினம் பைய்து வந் ோல், த ோள் பட்டை வலிடய குடறத்து ைில
ேோ ங்களில் ேீ ண்டும் ஆதரோக்கிய நிடலக்கு ிரும்பலோம்.
த ோள் வலிடய குடறக்க, மு லில் பைய்ய தவண்டியது, ஓய்வு எடுக்கும்
தநரங்களில், வலி இருக்கும் இைத் ில் சுடு ண்ணர்ீ ஒத் ைம் ஒரு இருபது
நிேிைேோவது பகோடுக்க தவண்டும். அ ற்பகன கிடைக்கும் ரப்பர் டபகளில்
சுடு நீர் நிரப்பி, வலி இைத் ில் ஒத் ைம் பகோடுக்கலோம்.

இந் நோன்கு பயிற்ைிகடள ினம் பைய்து வர தவண்டும்.

பயிற்ைி 1

பைத் ில் கோட்டியுள்ளது தபோல் படுக்டகயில் படுத்து வலி இருக்கும்


டகடய முன்னும் பின்னும் அடைக்க தவண்டும்.

5 மு ல் 10 நிேிைம் படுக்க தபோகு முன்னும், படுத்து எழப் தபோகும் தநரத் ிலும்


பைய்ய தவண்டும்

பயிற்ைி 2

டககடள பின்புரம் கட்ை தவண்டும். வலி குடறவோன டக வலி அ ிகம் உள்ள


டகடய ோங்கி பிடிக்க, தேலும் கீ ழும் அடைக்க தவண்டும்.

30 முடற பைய்ய தவண்டும். ஒரு நோடளக்கு நோன்கு முடற பைய்ய தவண்டும்


பயிற்ைி 3

ஒரு ைவல் எடுத்து பைத் ில் கோட்டியுள்ளது தபோல் பிடித்துக் பகோண்டு,


டககடள தேலும் கீ ழும் அடைக்க தவண்டும், டக ேோற்றி ேோற்றி பைய்ய
தவண்டும்.

30 முடற பைய்ய தவண்டும். ஒரு நோடளக்கு நோன்கு முடற பைய்ய


தவண்டும்

பயிற்ைி 4

ஒரு சுவற்றின் முன் நின்று, வலிக்கும் டகடய

சுவற்றில் டவத்து பேல்ல பேல்ல ஊர்ந்து உயர்த் தவண்டும். வலி பபோருக்கும் உயரத்ட எட்ை
தவண்டும்.

30 முடற பைய்ய தவண்டும். ஒரு நோடளக்கு நோன்கு முடற பைய்ய தவண்டும்

எவ்வளவு முயற்ைி எடுத்து ினம் த ோரும் வறோேல் பைய்கின்றீர்கதளோ அவ்வளவு விடரவில்


குணேோகுவர்கள்.

You might also like