You are on page 1of 11

தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளி, சிம்மோர்.

மார்ச் மாத மதிப்பீடு 2016 [ 1 புள்ளி ]


கணிதம்- தாள் 2 (ஆண்டு 4)
2) படம் 2, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது.

பெயர் : __________________________ ஆண்டு : _______

1) படம் 1, ஓர் அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டு எண்ணைக்


காட்டுகிறது. 48 619 84 916 84 691 48 961

படம் 2

78 934

(i) மேற்காணும் எண்களில் எது மிகப் பெரிய எண்?

படம் 1

(i) இலக்கம் 9 –இன் இடமதிப்பு என்ன?


2
[ 1 புள்ளி ]

[ 1 புள்ளி ]

(ii) மேற்காணும் எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு


மாற்றுக.

1
(ii) அந்த எண்களை ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.

(i) மேற்காணும் மணிச்சட்டம் குறிக்கும் எண் யாது?

[ 1 புள்ளி ]

(ii) அந்த எண்ணை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து


எழுதுக.

[ 1 புள்ளி ]

3) படம் 3, ஒரு மணிச் சட்டத்தைக் காட்டுகிறது.

[ 2 புள்ளி ]
4) படம் 4, முழுமை பெறாத ஓர் எண் தொடரைக்
காட்டுகிறது?

ஆயிர நூறு பத்து ஒன்று


ம்
16 183, 16 188, , 16 198, , 16 208, 16 213
P Q
படம் 3

2
5) படம் 5, மூன்று எண் அட்டைகளைக் காட்டுகிறது.
படம் 4

(i) அந்த எண் தொடரில் P மற்றும் Q –இன் மதிப்பு என்ன? 46 298 19 627 14 562

படம் 5

P : ……………………………………… Q : …………………………………………

(i) எந்த எண்ணில் இலக்கம் 6 நூறின் இடமதிப்பில்


[ 2 புள்ளி ] உள்ளது?

(ii) மேற்காணும் எண் தொடரின் தோரணிக்கு ( √ ) என


அடையாளமிடுக.

[ 1 புள்ளி ]

ஐந்து ஐந்தாக அதிகரித்துள்ளது

ஐந்து ஐந்தாக குறைந்துள்ளது

[ 1 புள்ளி ]

3
(ii) மேற்காணும் எண்களில் மிகப் பெரிய எண்ணுக்கும்
சிறிய எண்ணுக்கும் உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுக.

பத்தாயிரம் ஆயிரம் நூ பத்து ஒன்று


று

[ 1 புள்ளி ]

(ii) வாசுகி அந்த எண்ணை ‘ அறுபதாயிரத்து எண்பத்து


ஒன்று ‘ என வாசித்தாள்.

அ) வாசுகி செய்த தவற்றைக் கோடிடவும்.

ஆ) அந்த எண்ணுக்கான சரியான எண்மானத்தை


[ 3 புள்ளி ] எழுதவும்.

6) படம் 6, ஒரு கணிப்பொறியில் பதிவாகியுள்ள ஓர்


எண்ணைக் காட்டுகிறது.
2 புள்ளி ]
7) படம் 7, ஓர் எண் அட்டையைக் காட்டுகிறது.

60 801

54 087

படம் 7
படம் 6 6 7

(i) கீ ழ்க்காணும் மணிச்சட்டத்தில் கணிப்பொறியில்


பதிவாகியுள்ள எண்ணுக்கான மணிகளை வரைக. 3 (i) கோடிடப்பட்டுள்ள இலக்கத்தின் மதிப்பு என்ன? 4
4
[ 1 புள்ளி ]

(ii) மேற்காணும் எண்ணை இட மதிப்பிற்கேற்ப பிரித்து


எழுதுக
500 கோலிகள்

படம் 8

[ 2 புள்ளி ] (i) R கலனில் எத்தனை கோலிகள் இருக்கும் என


அனுமானித்து எழுதுக.
(iii அந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக
)

[ 2 புள்ளி ]

(ii) R கலனை முழுமையாக நிரப்ப இன்னும் எத்தனை


கோலிகள் தேவை?

[ 1 புள்ளி ]

8) படம் 8, கோலிகள் நிரப்பப்பட்ட இரண்டு கலன்களைக்


காட்டுகிறது. [ 2 புள்ளி ]

R T

5
9) படம் 9, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது. (ii) ஒவ்வோர் அட்டையிலும் உள்ள 4 –இன் இலக்க
மதிப்பின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுக.

54 027 46 8 604 341

படம் 9

(i) அந்த நான்கு எண்களின் கூட்டுத் தொகை என்ன?


[ 3 புள்ளி ]

10) படம் 10 –இல் உள்ள கணிதத் தொடருக்குத் தீர்வு


காணும்படி அருந்ததி கேட்டுக் கொள்ளப்பட்டாள்.

84 203 - = 37 165

9
[ 2 புள்ளி ] 10
படம் 10
5

6
(i) மகா கணேசா 895
மதிப்பைக் கணக்கிடுக. விவேகானந்தா 752
அட்டவணை 1

(i) அம்மூன்று பள்ளிகளும் வாங்கிய மொத்த புத்தகங்கள்


எத்தனை?
[ 2 புள்ளி ]

(ii)
உடன் எத்தனை சேர்த்தால் அதன் மதிப்பு
50 000 ஆகும்.

[ 2 புள்ளி ]

(ii) அடுத்த ஆண்டு ஒவ்வொரு பள்ளியும் இரண்டு


மடங்கு அதிகமான புத்தகங்களை வாங்கும் என்றால்
அப்பள்ளிகள் வாங்கக்கூடிய புத்தகங்கள் எத்தனை?

[ 3 புள்ளி ]

11) அட்டவணை 1, மூன்று பள்ளிகள் லிம் புத்தகக் கடையில்


வாங்கிய பயிற்சிப் புத்தகங்களின் எண்ணிக்கையைக்
காட்டுகிறது.
[ 3 புள்ளி

பள்ளி புத்தகங்களின் எண்ணிக்கை

வள்ளுவர் 676

7
12) (i) 448 –ஐ 3 – ஆல் பெருக்கு

[ 2 புள்ளி ]
13) படம் 11, ஒரு கூடையில் உள்ள ஆப்பிள் பழங்களைக்
காட்டுகிறது. ஒரு கடைக்காரர் அது போன்று 216
கூடைகளை வாங்கினார்.

[ 2 புள்ளி ]

54 பழங்கள்

(ii) கேள்வி (i) ஐ சேர்த்தல் விதிமுறையைக் கொண்டு


தீர்வு காண்க.
படம் 11

(i) அவர் வாங்கிய மொத்த ஆப்பிள் பழங்கள் எத்தனை?

[ 2 புள்ளி ]

12
(ii) ஒரு கனவுந்து 80 கூடை ஆப்பிள்களை ஏற்றிச்
13
செல்லும் என்றால் எல்லா ஆப்பிள்களையும் ஏற்றிச்
செல்ல எத்தனை கனவுந்துகள் தேவை?
4
4
8
[ 2 புள்ளி ]

(iii அந்தப் பதிப்பகம் ஒரு வாரத்தில் அச்சிட்ட மொத்த


) புத்தக்கங்கள் எத்தனை?

[ 2 புள்ளி ]
14) அட்டவணை 2, ஒரு பதிப்பகம் ஒரு வாரத்தில் அச்சிட்ட
கதைப்புத்தகங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

[ 2 புள்ளி ]
கதைப்புத்தகம் எண்ணிக்கை 15) அட்டவணை 3, மாவட்ட சீருடை முகாமில் கலந்து
கொண்ட மாணவர் மாணவிகளின் எண்ணிக்கையைக்
V 20 587
காட்டுகிறது.
W V ஐ விட 1 603 புத்தகங்கள் அதிகம்
X Y இன் எண்ணிக்கைக்குச் சமம்
Y W ஐ விட 398 புத்தகங்கள் குறைவு
மாணவர்கள் எண்ணிக்கை
அட்டவணை 2 சீருடை இயக்கம்
மாணவர்கள் மாணவிகள்
சாரணர் இயக்கம் 41 35
தூனாஸ் புத்ரி 32 30
(i) W கதைப்புத்தகத்தின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
செம்பிறைச் சங்கம் 37 56

அட்டவணை 3

[ 2 புள்ளி ]

(ii) X மற்றும் Y ஆகிய கதைப்புத்தகங்களின் மொத்த (i) அந்த முகாமில் கலந்து கொண்ட மொத்த

எண்ணிக்கை எத்தனை? 14 மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

9
15

6
[ 2 புள்ளி ] [ 2 புள்ளி ],

(ii) உடல் நலம் காரணமாக 5 தூனாஸ் புத்ரி


உறுப்பினர்கள் வட்டுக்கு
ீ அனுப்பப்பட்டனர். எஞ்சிய
தூனாஸ் புத்ரி உறுப்பினர்கள் எத்தனை பேர்?
தயாரித்தவர், சரிபார்த்தவர்,

………………………………………………….. ……………………………………………………..
(மோகனா காமராஜ்)

[ 2 புள்ளி ] உறுதிப்படுத்தியவர்,
(iii பதிவு நாள் அன்று வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 24
) செம்பிறைச் சங்க உறுப்பினர்களும் 27 சாரணர் இயக்க …………………………………………………………
உறுப்பினர்களும் முகாமில் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட செம்பிறைச் சங்க
உறுப்பினர்களையும் சாரணர் இயக்க
உறுப்பினர்களையும் கணக்கிடுக.

10
11

You might also like