You are on page 1of 8

Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No.

1 | Issue 3 | April 2013


ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 7

தமிழ் மூதறிஞர் ந.ம.வ.வேங்கடசாகடசாமி நகடசாட்டகடசாகடசாின் .வேகடசாழ்வும் .வேகடசாக்கும்


இ.சாக்திவத.வேி, மனனை.வேர் பட்ட ஆய்.வேகடசாளர், தமிழ்த்துனற, மன்னைர் சாரவபகடசாசாி அரசுக் கல்லூகடசாி,
தஞ்சாகடசாவூர்.

மன்னுனர

“.வேகடசானனைழுந்த ந நீள்கதிரும் மகடசாக்கடலின் வீச்சும்


ஏனனைழுந்த[து] என்[ற] எதுவும் எண்ணமிடகடசா நகடசாளில்
வதனனைழுந்த னசாந்தமிவம! ந நீ எழுந்தகடசாய்” ( .வேகடசாணிதகடசாசான் “பகடசாட்டரங்கப் பகடசாடல்கள்).

தமிமின் னதகடசான்னமனயை இப்பகடசாடல் மூலம் .வேகடசாணிதகடசாசானைகடசார் கூறியுள்ளகடசார். இங்ஙனைம் னசாந்தமிமின்


னதகடசான்னமனயைத் தம் உயைிகடசாினும் வமலகடசாக மதித்த தமிமறிஞர்களுள் “ நகடசாட்டகடசார் அய்யைகடசா” எனைத் தமிழ்ப்
னபருமக்களகடசால் அன்புடன் அனமக்கப்படுப.வேர் நகடசா.வேலர் ந.ம.வ.வேங்கடசாகடசாமி நகடசாட்டகடசார் ஆ.வேகடசார்.

“னசாகடசாலல்.வேல்லன் வசாகடசார்வு இலன் அஞ்சாகடசான் அ.வேனனை


இகல் ன.வேல்லல் யைகடசார்க்கும் அகடசாிது” (திருக்குறள் 647)

என்ற .வேள்ளு.வேகடசாின் .வேகடசாக்கின் படி .வேகடசாழ்ந்து ககடசாட்டித் தமிமறிஞர்கள் மனைத்தில் .வேகடசாழ்ந்து


னககடசாண்டிருக்கும் நகடசாட்டகடசார் அய்யைகடசா.வேின் .வேகடசாழ்க்னக .வேரலகடசாற பற்றியை னசாய்தி இக்கட்டுனரயைில்
கூறப்பட்டுள்ளது.

நகடசாட்டகடசார் அய்யைகடசா வதகடசாற்றம்

“நகடசாட்டகடசார் அய்யைகடசா அ.வேர்கள் மக்குலத்வதகடசார் எனைப்படும் கள்ளர், மற.வேர், அகமனடயைகடசாகடசாில்


கள்ளகடசாினைத்னதச் சாகடசார்ந்த.வேர். கள்ளர்கள் அரசாகடசாரகடசாயும், குறநில மன்னைரகடசாயும், அனமச்சாரகடசாயும்,
பனடத்தனல.வேரகடசாயும், னதகடசான்றத் னதகடசாட்டு இருந்து .வேந்திருக்கின்றனைர். இங்ஙனைவம சாிறந்த பக்தர்களும்
ஞகடசானைிகளும், புல.வேர்களும், .வேள்ளுல்களுமகடசாக எண்ணிறந்த னபகடசாிவயைகடசார் இக்குலத்தில்
இருந்திருக்கின்றனைர்”

கள்ளர் இனை .வேமியைில் வயைகடசாகப்புலி நகடசாட்டகடசார் பரம்பனரயைில் வதகடசான்றியை.வேர் நகடசாட்டகடசார் அய்யைகடசா.


இ.வேர்

“.வேகடசான் னபகடசாய்ப்பினுந் தகடசான் னபகடசாய்யைகடசா


மனலத் தனலயை கடற்ககடசா.வேிகடசாி
புனைல் பரந்து னபகடசான்னககடசாமிக்கும்” (பட்டினைப்பகடசானல 5-8)

என்ற சாிறப்புடன் ககடசா.வேிகடசாியைகடசால் .வேளம்பல னபருகியுள்ள வசாகடசாம நகடசாட்டில் தஞ்னசாக்கு .வேடவமற்கு 18

கி.ம நீட்டர் னதகடசானல.வேில் உள்ள நடுக்ககடசாவ.வேகடசாி என்னும் சாிற்றூகடசாில் சாிறப்புற .வேகடசாழ்ந்த வீ.மத்துசாகடசாமி
Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No. 1 | Issue 3 | April 2013
ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 8

நகடசாட்டகடசார், னதயைலம்மகடசாள் ஆகியை தம்பதிகளுக்கு ஐந்தகடசா.வேது திருமகனைகடசாக 12.04.1884 தகடசாரண ஆண்டு


சாித்தினரத் திங்கள் 2 ஆம் நகடசாள் பிறந்தகடசார்.

னபற்வறகடசார்கள் இ.வேருக்கு இட்டனபயைர் சாி.வேப்பிரககடசாசாம் என்பதகடசாகும். அப்னபயைனர


மற்றக்குமந்னதகள் இறந்த நினலயைில், நகடசாட்டகடசார்ச் சாிற.வேயைதில் உடல் நினலயைில் கட்டி .வேந்து
அ.வேதிப்பட்ட ககடசாலத்தில் இக்குமந்னதயைகடசா.வேது ககடசாப்பகடசாற்ற எண்ணித் திருவ.வேங்கடப்னபருமகடசானை வ.வேண்டி
வ.வேங்கடசாகடசாமி எனைப் னபயைகடசாிட்டு அ.வேனர அனமத்தனைர்.

இளனமயும் கல்.வேியும்

நகடசாட்டகடசார் அய்யைகடசா இளனமப்பரு.வேம் மதற்னககடசாண்வட திருத்தமகடசாகப் வபசும் ஆற்றல் உனடயை.வேர்.


இ.வேர் நடுக்ககடசாவ.வேகடசாியைில் இருந்த னதகடசாடக்கப்பள்ளியைில் பயைின்ற நகடசான்ககடசாம் .வேகுப்பு அரசுத் வதர்.வேில்
மதன்னமயைகடசாகத் வதறினைகடசார். .வேல்லம் குருசாகடசாமி உபகடசாத்தியைகடசாயைரகடசால் நடத்தப்பட்டு .வேந்த
திண்னணப்பள்ளியைில் னநடுங்கணக்கு, இலக்கம், னநல்லிலக்கம், எண்சு.வேடி, குமிமகடசாற்ற மற்றம்
சாி.வேசு.வேடிகனளப் படித்து மடித்தகடசார்.

திண்னணப்பள்ளி மடிந்த பின்னைர் நகடசாட்டகடசார் அய்யைகடசா தம் தந்னதயைகடசாகடசாிடவம ஆத்திசூடி, னககடசான்னற


வ.வேந்தன், ன.வேற்றிவ.வேற்னக, மூதுனர, நல்.வேமி, நன்னனைறி என்னும் ந நீதி நூல்கனளயும் கற்றகடசார்.
திருக்குறளில் 60 அதிககடசாரங்கள் .வேனர மனைப்பகடசாடம் னசாய்த புலனம பிற்ககடசாலப் னபருங்கல்.வேிக்கு
உறதுனணயைகடசாக அ.வேருக்கு இருந்தது.

தகடசாமகடசாகவ.வே நன்னூல் மதலியை இலக்கண நூல்கனளக் கற்றகடசார். திருப்புகலூர் அந்தகடசாதி,


ன.வேங்னகக்வககடசான.வே, னநடதம், திரு.வேினளயைகடசாடல் புரகடசாணம், .வேில்லிபகடசாரதம், கம்பரகடசாமகடசாயைணம்
மதலியை.வேற்னறயும் தந்னதயைகடசாகடசாிடவம பகடசாடம் பண்ணினைகடசார். .வேடனமகடசாமி கற்க .வேிரும்பிக் கிரந்த
எழுத்துக்கனளப் பயைின்ற ந நீதிசாகடசாரம் மதலியை சாில.வேற்னறயும், ஓரளவு சாப்தத்னதயும் பயைின்றகடசார். சூடகடசாமணி
நிகண்டின் 11 ஆம் னதகடசாகுதி மழு.வேதும் பகடசாடம் பண்ணினைகடசார். அமர நிகண்டில் நூற்றக்கும் வமலகடசானை
சூத்திரங்கனளப் பகடசாடம் னசாய்தகடசார்,

ஒரு சூளுரவு (சாபதம்)

இ.வேரது சாிறியை தந்னத னசாகடசாக்கலிங்க நகடசாட்டகடசாகடசாிடம் இனசாப்பயைிற்சாியும் னபற்றகடசார். அக்ககடசாலங்களில்


வீட்டுத் திண்னணகளில் கனதபடிப்பது வபகடசாலவ.வே சூதகடசாட்டங்களும் நிகழும். அப்னபகடசாழுது சாிற.வேனைகடசாக
இருக்கும் நகடசாட்டகடசார் சா நீட்டகடசாடுகின்ற இடங்களுக்குச் னசான்ற னநடுவநரம் வ.வேடிக்னக பகடசார்ப்பதகடசால் சாங்க நீதம்
கற்க மடியை.வேில்னல என்ற “சாங்க நீத .வேித்னத கற்க .வேிரும்புகிற நகடசாம் இனைி சா நீட்டு ஆடுக்¢ன்ற இடத்திற்வக
வபகடசாகக்கூடகடசாது” என்ற நண்பரும் தகடசானும் உறதினமகடசாமி எடுத்துக்னககடசாண்டகடசார்கள். இனத .வேகடசாழ்நகடசாள்
மழு.வேதும் சா நீட்டு ஆடும் பமக்கம் இன்றியும், சா நீட்டு ஆடுமிடம் னசால்லகடசாதும் .வேகடசாழ்ந்தகடசார். ஆனைகடசால்
இனசாப்பயைிற்சாியைின் வபகடசாது தகடசாளம் வபகடசாட்டுக்னககடசாண்டு அதனனைப்பகடசாட மடியை.வேில்னல என்பதகடசால்
இனசாப்பயைிற்சாினயை .வேிட்டு .வேிட்டகடசார் நகடசாட்டகடசார் அய்யைகடசா.
Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No. 1 | Issue 3 | April 2013
ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 9

வ.வேளகடசாண்னமயைில் ஈடுபடுதல்

“ஓர் அறிஞகடசாின் வபனைகடசா குனைி.வேதகடசால் அறிவுலகம் நிமிர்கிறது. .வேிளக்னகத் தனலக நீமகடசாய்க்


க.வேிழ்த்தகடசாலும் சுடர் வமல் வநகடசாக்கிவயை எகடசாியும். உம.வேர்களின் குனைி.வேில் தகடசான் பயைிர்களின் நிமிர்வு
இருக்கிறது” என்ற சாிறப்பு .வேகடசாய்ந்த வ.வேளகடசாண்னமத் னதகடசாமிலில் மிகுந்த ஈடுபகடசாட்டுடன் 20 ஆம் .வேயைது
.வேனரயைில் மழுனமயைகடசாகத் தன்னனை ஈடுபடுத்திக் னககடசாண்டகடசார். ஒமிந்த வநரங்களில் படித்தும் .வேந்தகடசார்.
புனகயைினலனயைப் பயைிகடசாிட்டு அனத ஒவ்ன.வேகடசாரு நகடசாளும் சா நீகடசாியை .வேமியைில் .வேளர்த்து நல்ல .வேருமகடசானைம்
ஈட்டினைகடசார். பிற்ககடசாலங்களில் ஆசாிகடசாியைர் பணி, தமிழ்ப்பணிவயைகடசாடு வ.வேளகடசாண்னமயைிலும் ஈடுபட்டு
இருந்தகடசார்.

அறிஞர் னதகடசாடர்பு

“கற்றகடசாருள் கற்றகடசார் எனைப்படு.வேர் கற்றகடசார்மன்


கற்ற னசாலச்னசாகடசால்லு .வேகடசார்” (திருக்குறள் -722)

என்ற னதய்.வேப்புல.வேர் கூறியை .வேனகயைில் .வேகடசாழ்ந்து சாிறப்புப் னபற்ற.வேர் நகடசாட்டகடசார் அய்யைகடசா.

“சாகடசா.வேித்திகடசாி ன.வேண்பகடசா” என்ற நூலின் ஆசாிகடசாியைரகடசானை ஐ.சாகடசாமிநகடசாத மதலியைகடசார.வேர்கள் இளங்ககடசாடு


என்னும் ஊகடசாில் தமிழ்ப்பற்றனடயை.வேர்களுக்ககடசாக கூட்டம் ஒன்ற நடத்தினைகடசார். அதில் நகடசாட்டகடசாரும்
பங்வகற்றகடசார். அப்வபகடசாது ஐ.சாகடசாமிநகடசாத மதலியைகடசார் அ.வேர்கள் நகடசாட்டகடசாகடசாிடம் “னசாவ்.வேந்திப் புரகடசாண” னசாய்யுள்
ஒன்றில் ஏற்பட்ட ஐயைத்னதப் பற்றிக் வகட்டகடசார் அன.வே,

“ககடசானை.வேகடசாகடசாிசாப் னபகடசாருட்டுனற கடவுளும் கனைகத்


தகடசானை.வேகடசார்யும் .வேலகடசாகடசாியும் ககடசாண்கிலகடசாத் தனல.வே
ஞகடசானை .வேகடசாகடசாியைில் அமதவம கருனண.வேகடசா கடசாிதிவயை
.வேகடசானைநகடசாட யுனனைப்பிகடசாிந் னதங்ஙனைம் .வேகடசாழ்வகன்” -அரசான் சாண்மகனைகடசார்.

என்னும் னசாய்யுளில் “கனைகத் தகடசானை.வேகடசாகடசாி” என்னும் னதகடசாடருக்கு உண்னமப்னபகடசாருள் பலகடசாிடத்தில்


வகட்டும் .வேிளங்க.வேில்னல என்ற மதலியைகடசார் அ.வேர்கள் கூறினைகடசார். இதற்கு நகடசாட்டகடசார் அய்யைகடசா
“கனைகத்தகடசானை.வே அகடசாி” எனைப் பிகடசாித்து இரணியைகடசாசுரனுக்குப் பனக.வேன் என்ற னபகடசாருள் கூறினைகடசார்.

இதுவபகடசான்ற பல அறிஞர்களுடன் னதகடசாடர்பு னககடசாண்டு எக்ககடசாலத்திலும் பிறகடசாின் ஐயைத்னத மிக


எளினமயைகடசாகவும் னதளி.வேகடசாகவும் .வேிளக்கிக் கூறியும் இன்மகத்துடன் ககடசாணப்படு.வேகடசார் நகடசாட்டகடசார் அய்யைகடசா.

தகடசாவம பயைின்ற வபரறிஞர்

ஐ. சாகடசாமிநகடசாத மதலியைகடசார.வேர்கள் நகடசாட்டகடசார் அய்யைகடசா.வேின் புலனமனயை .வேியைந்து அ.வேகடசாிடம் மதுனரயைில்


உயைர்திரு.பகடசாண்டித்துனரத் வத.வேர் அ.வேர்களகடசால் னதகடசாடங்கப்னபற்ற நடந்து .வேரும் மதுனரத் தமிழ்ச்சாங்கம்
Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No. 1 | Issue 3 | April 2013
ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 10

பற்றியும், சாங்கம் நடத்தி .வேரும் பிரவ.வேசா பண்டிதர், பகடசாலபண்டிதர், பண்டிதர் ஆகியை தனைித்தமிழ்த்
வதர்வுகனளயும் பற்றிக்கூறித் வதர்வுகனள எழுத ஆர்.வேமூட்டினைகடசார்.

ஆற ஆண்டுகள் பயைின்ற எழுதும் இந்தத் வதர்வுகனள நகடசாட்டகடசார் அய்யைகடசா அ.வேர்கள் மனறவயை


1905,1906,1907 மூன்வற ஆண்டுகளில் எழுதி ன.வேற்றி னபற்ற னபகடசாற்பதக்கமம் தங்கத்வதகடசாடகடசா பகடசாிசாினனையும்
னபற்றள்ளகடசார்.

இனதச் க.வேிவயைகடசாகி சுத்தகடசானைந்த பகடசாரதி அ.வேர்கள்,

“வ.வேங்கடசாகடசாமி நகடசாட்டகடசார் .வேித்தகருள் வ.வேந்தர்


பகடசாங்குடவனை பகடசாடுப்பட்டுப் னபந்தமினமக் கற்றகடசார்.
ஓங்குபுகழ் பகடசாண்டித்துனர ஒண்பகடசாிசு நல்க
தகடசாங்கு புகழ் வம.வேியை.வேர் தனைக்கு.வேனமயைில்லகடசார்”.
எனைச் சாிறப்பித்துப் பகடசாரகடசாட்டியுள்ளகடசார்.

இந்தப் பட்டங்கனளப் னபறச் கல்லூகடசாி னசால்லகடசாது தகடசாவம நூல்கனளப் பயைின்ற ன.வேற்றி


னபற்ற.வேர். இதற்குத் வதன.வேயைகடசானை நூல்கள் கினடக்ககடசாத வபகடசாது அ.வேற்னற இர.வேலகடசாக .வேகடசாங்கிக் னகயைகடசால்
எழுதி ன.வேத்துக் னககடசாண்டு இனட.வேிடகடசாது பயைின்றகடசார். இதனைகடசால் இ.வேர் புலனம தமிழ் நகடசானடங்கும்
பர.வேியைது.

இல்.வேகடசாழ்க்னக

“னதன்புலத்தகடசார் னதய்.வேம் .வேிருந்து ஓக்கல் தகடசான் என்றகடசாங்கு


ஐம்புலத்தகடசாற ஓம்பல் தனல” (திருக்குறள் 43)

என்ற னபகடசாய்யைகடசானமகடசாமியைகடசார் னசாகடசாற்கள் அனனைத்தும் ஒருங்வக னபற்ற.வேர் நகடசாட்டகடசார் அய்யைகடசா அ.வேர்கள்.

“மனனைத்தக்க மகடசாண்புனடயைள் ஆகித்தற் னககடசாண்டகடசான்


.வேளத்தக்ககடசாள் .வேகடசாழ்க்னகத் துனண (திருக்குறள் 51)

என்ற சாிறப்புப்னபற்ற மனனை.வேி, பனமயை உற.வேினைரகடசாகியை னசாங்கிப்பட்டித் திரு.வேகடசாளர் சா நீனு


வமற்னககடசாண்டகடசார் மகள் இந்திரகடசாணி அம்மகடசாள் என்னும் 12 .வேயைது நங்னகனயை 1907 ஆம் ஆண்டு
அ.வேருனடயை 23 .வேது .வேயைதில் னபற்வறகடசார் அ.வேருக்குத் திருமணம் னசாய்.வேித்தனைர்.

இ.வேர்களுக்கு சாி.வேபகடசார்.வேதியைம்மகடசாள், மங்னகயைர்க்கரசாி என்ற இரண்டு னபண் குமந்னதகளும்,


நடரகடசாஜன் என்ற ஆண் குமந்னதயும் அ.வேர்களின் .வேகடசாழ்.வேின் சாிறப்னப உயைர்த்தும் .வேனகயைில்
வதகடசான்றினைகடசார்கள். அ.வேர்களில் சாி.வேபகடசார்.வேதியைம்மகடசாள் தந்னதயைகடசாகடசாிடம் கல்.வேி கற்ற பண்டிதப்பட்டம்
னபற்றப் பல நூல்கள் இயைற்றி உள்ளகடசார்.
Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No. 1 | Issue 3 | April 2013
ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 11

“தக்ககடசார் தக.வேிலர் என்பது அ.வேர் அ.வேர்


எச்சாத்தகடசால் ககடசாணப் படும்” (திருக்குறள் 114)

என்ற குறளின் படி நகடசாட்டகடசாகடசாின் புகனம அ.வேர்தம் குமந்னதகளின் புலனமயைினைகடசால் அறியைலகடசாம்.

பயைிற்றப் பணி

கல்லூகடசாிகளில் ஆசாிகடசாியைரகடசாக இருக்க வ.வேண்டும் என்ற ஆ.வேவலகடசா, மயைற்சாிவயைகடசா நகடசாட்டகடசாகடசாிடம்


இருந்ததில்னல. அந்நகடசாளில் புதுக்வககடசாட்னட அரசார் கல்லூகடசாித் தனல.வேரகடசாக இருந்த இரகடசாதகடசா கிருஷ்ண
ஐயைர் தமிழ்ப் பண்டிதர் வ.வேண்டுனமனை வநகடசாில் பகடசார்த்து அனமத்தன் னபகடசாருட்டுச் னசான்றகடசாலும் சாம்பளம்
மிகக் குனறவு என்றதகடசாலும் உத.வேி ஆசாிகடசாியைர் பணி மட்டுவம இருந்ததகடசாலும் ஏற்றக்னககடசாள்ள மனைமில்லகடசாது
ஊருக்கு .வேந்து .வேிட்டகடசார்.

பின் 1908 ஆம் ஆண்டு திருச்சாி எஸ.பி.ஜி. கல்லூகடசாியைில் சாிலககடசாலம் பணியைகடசாற்றினைகடசார். பின்
வககடசாயைம்புத்தூகடசாிலுள்ள னசாயைின்டு னமக்வகல் உயைர் நினலப்பள்ளியைில் தமிமகடசாசாிகடசாியைரகடசாகப் பணியைகடசாற்றியை
வபகடசாது எஸ.பி.ஜி. கல்லூகடசாியைின் அனமப்னப ஏற்ற 1910 இல் வசார்ந்து 23 ஆண்டுகள் தமிழ்ப்
வபரகடசாசாிகடசாியைரகடசாகப் பணியைகடசாற்றினைகடசார்.

எஸ.பி.ஜி கல்லூகடசாி 1933 ஆம் ஆண்டு மூடப்பட்டனமயைகடசால் நகடசாட்டகடசார் அண்ணகடசாமனலப்


பல்கனலக்கமகத்தின் அனமப்னப ஏற்றத் தமிழ் .வேிகடசாிவுனரயைகடசாளரகடசாக 1933 ஆம் ஆண்டில் இருந்து
ஏமகடசாண்டுகள் பணியைகடசாற்றி 1940 இல் ஓய்வு னபற்றகடசார். கரந்னதத் தமிழ்ச்சாங்கத்தின் தனல.வேர் திரு.வேகடசாளர்
த.வ.வே. உமகடசாமவகசு.வேரனைகடசார் அ.வேர்களின் வ.வேண்டுவககடசாளுக்கிணங்க, கரந்னதப் புல.வேர் கல்லூகடசாியைில்
ஊதியைம் னபறகடசா மதிப்பியைல் மதல்.வேரகடசாக 1940 மதல் தன் .வேகடசாழ்நகடசாள் மடியும் .வேனர (1944) நகடசான்கு ஆண்டுகள்
பணியைகடசாற்றினைகடசார்.

நகடசாட்டகடசார் னசாந்தமிழ் நனடயைிற் னபகடசாிதும் ஈடுபட்டு அ.வேர் .வேமி நடந்த மகடசாண.வேர்கள் மிகச்சாிறந்த
பத.வேியைில் இருக்கின்றகடசார்கள். மகடசாண.வேர்கள், நகடசாட்டகடசாகடசாின் .வேகுப்பனறச் னசாகடசால்.வேன்னம, அ.வேகடசாின் சாிறப்பு
பற்றிக் கூறியை னசாகடசாற்கனள நகடசாட்டகடசார் அய்யைகடசா மகன் நடரகடசாஜன் அ.வேர்கள் தன் நூலில் பதிவு னசாய்துள்ளகடசார்.

“எங்கள் தமிழ் .வேகுப்புக்களில் நகடசாட்டகடசார் அ.வேர்கள் பகடசாடம் நடத்தும் னபகடசாழுது ஊசாி .வேிழுந்தகடசால் கூட
ஓனசா வகட்கக் கூடியை.வேகடசாற அவ்.வேளவு அனமதி நில.வேி இருக்கும் அ.வேர்களுக்குப் னபரும்பகடசாலும் எல்லகடசாப்
பகடசாடல்களும் மனைப்பகடசாடமகடசாக இருந்தனை. அ.வேலச்சுன.வே, பக்திசுன.வே நினறந்த பகடசாடல்கனள இனசாவயைகடசாடு
படிக்கும் வபகடசாது அ.வேர்கள் .வேிமிகளில் ந நீர் ததும்பும் அப்னபகடசாழுது எங்கனள அறியைகடசாது நகடசாங்கள் உணர்ச்சாி
னபறவ.வேகடசாம். எந்னதந்தச் னசாய்யுனள எந்னதந்த சாந்தத்தில் பகடசாட வ.வேண்டுவமகடசா அந்தந்த சாந்தத்தில் நகடசாட்டகடசார்
அ.வேர்கள் பகடசாடிக்ககடசாட்டு.வேகடசார்கள். அ.வேர்கள் பதம் பிகடசாித்து படிக்கும் னபகடசாழுவத னபகடசாருள் னதகடசாிந்து
னககடசாள்ளலகடசாம். னசாய்யுட்களின் நயைத்னத அ.வேர்கள் னதகடசாி.வேிப்பது மிக நயைமகடசாக இருக்கும். எங்கட்குத் தமிழ்
னமகடசாமியைில் என்றம் ந நீங்ககடசாத பற்னற உண்டகடசாக்கியை னபருனம அ.வேர்கனளவயை சாகடசார்ந்தது” என்றம் தகடசாம்
நகடசாட்டகடசாகடசாின் மகடசாண.வேர் என்ற னசாகடசால்லிக்னககடசாள்.வேதில் ஒவ்ன.வேகடசாரு.வேரும் னபருனம னககடசாள்கின்றனைர் என்றம்
கூறியுள்ள சாிறப்பு நகடசாட்டகடசார்¢ன் ஆசாிகடசாியைப்பணி சாிறப்னபச் எடுத்துக்ககடசாட்டுகிறது.
Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No. 1 | Issue 3 | April 2013
ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 12

பனடப்பகடசாற்றல்

ந.ம.வ.வேங்கடசாகடசாமி நகடசாட்டகடசார் அ.வேர்கள் பல நூல்கனள இயைற்றியுள்ளகடசார், தகடசாம் னபற்றிருந்த


அறிவுச் னசால்.வேத்னத “யைகடசாம் னபற்ற இன்பம் னபறக இவ்ன.வேயைகம்” என்ற னபகடசாது வநகடசாக்வககடசாடு பலரும்
படித்து இன்புற வ.வேண்டித் தூயைனசாந்தமிழ் நனடயைில் நூல்களகடசாக எழுதி ன.வேளியைிட்டுள்ளகடசார். வமலும்

“உனரயைகடசாசாிகடசாியைர்கள் பல நூல்கனளக் கற்றத் னதளிந்த பின்னைர் தமக்கு உகடசாியைதகடசாகக் கருதியை


நூல்கனளத் வதர்ந்னதடுத்துத் தம் புலனமத்திறன் மழுதும் ககடசாட்டி உனரகண்டு னமகடசாமி உள்ளளவும்
மனறயைகடசாத இற.வேகடசாப் புகழ்னபற்றனைர்”. என்ற மனறயைில் நகடசாட்டகடசார் அய்யைகடசா சாிலப்பதிககடசாரம், அகநகடசானூற,
திரு.வேினளயைகடசாடற் புரகடசாணம், மணிவமகனல மற்றம் ந நீதிநூல்களில் ஆத்திசூடி னககடசான்னற வ.வேந்தன்,
நல்.வேமி, மூதுனர, உலகந நீதி, நன்னனைறி, நறந்னதகடசானக, மற்றம் இன்னைகடசா நகடசாற்பது, ககடசார் நகடசாற்பது, கள.வேமி
நகடசாற்பது, திகடசாிகடுகம் வபகடசான்ற நூல்களுக்கு உனர எழுதி அமியைகடசாப்புகழுடன் தமிழ்ப்னபருக்களுள்
மூதறிஞரகடசாகப் புகழுடம்வபகடசாடு .வேகடசாழ்ந்து னககடசாண்டு இருக்கிறகடசார்.

வ.வேளிர் .வேரலகடசாற்ற ஆரகடசாய்ச்சாி, நக்க நீரர், கபிலர், கள்ளர்சாகடசாித்திரம், கண்ணகி .வேரலகடசாறம் கற்பு
மகடசாண்பும், வசாகடசாமர் சாகடசாித்திரம், இளம்பூரணர் வபகடசான்ற நூல்கனள மனறவயை எழுதி ன.வேளியைிட்டுள்ளகடசார்,

“னசாய்யுட்கனளப் பதம்பிகடசாித்து மதலில் னதளி.வேகடசாகத் தனலப்புக் னககடசாடுத்துப் பின்பு னபகடசாருள்


னசாகடசால்லும் னநறிக்கு ஏற்ப மனறப்படுத்தியை பதவுனர கண்டு அதன் வமல் மடியும் .வேிளக்கவுனரயும் எழுதி,
உள்ளுனறப் புலப்படுத்தி, வமற்வககடசாள் இடங்கனள .வேிளக்கி, உகடசாியை அடிக்குறிப்புகளுடன் உனர
.வேிளக்குகிறது.” என்ற நகடசாட்டகடசார் ஐயைகடசா இயைற்றியை அகநகடசானூற்ற உனரக்குப் பகடசாரகடசாட்டுனரயைில் ம.ககடசாசாி
.வேிசு.வேநகடசாதனைகடசார் பகடசாரகடசாட்டியுள்ளகடசார்.

நகடசாட்டகடசாகடசாின் மூல உனரனயைப் பின்பற்றிவயை பலகடசாின் உனர இன்றம் ன.வேளி.வேருகிறது. இ.வேகடசாின்


நகடசாட்குறிப்புகளும் தன் மகன் நடரகடசாஜன் எழுதியை கடிதங்களின் மூலமம் பல உண்னமகனளத் தமிழ்
மக்களுக்குத் னதகடசாி.வேிக்கின்றனை.

னசாகடசாற்னபகடசாமி.வேகடசாற்றல் திறன்

“வகட்டகடசார்ப் பிணிக்கும் தனகயை.வேகடசாய்க் வகளகடசாரும்


வ.வேட்ப னமகடசாமி.வேதகடசாம் னசாகடசால்” (திருக்குறள்-643)

என்னும் குறளுக்கு ஏற்ப இலக்கியை நயைம் .வேகடசாய்ந்த னசாகடசால்லகடசாற்றல் உனடயை.வேர். “ந.ம.வ.வே


அ.வேர்களின் னசாகடசாற்னபகடசாமிவு என்றகடசால் தமிமன்பர்கள் மிக்க மகிழ்ச்சாிவயைகடசாடு கூடி .வேிடு.வேர். தமிழ்
இலக்கியைங்களுக்கு அ.வேர் னபகடசாருள் .வேிகடசாித்துக் கூறம் அமனக அனனை.வேரும் னமய்மறந்து சுன.வேப்பர்.”
னசாகடசாற்னபகடசாழ்¢வு ஆற்ற.வேதில் நகடசா.வேலருக்கு இனண நகடசா.வேலர் என்றகடசால் அதுமினகயைகடசாககடசாது. தன் நகடசா.வேன்னம
நகடசாட்டு நலனுக்ககடசாகப் பயைன்பட வ.வேண்டும் என்பதற்ககடசாக எந்தக் கூட்டத்திற்குச் னசான்றகடசாலும் எங்கும்
பணம் னபறம் .வேமக்கம் நகடசாட்டகடசார் அய்யைகடசாவுக்கு இல்னல. திருச்சாி .வேகடசானனைகடசாலியைில் நகடசா.வேலகடசாின் நகடசா ஒலிக்ககடசாத
Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No. 1 | Issue 3 | April 2013
ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 13

நகடசாளில்னல என்ற அள.வேில் ஆற்றியை உனரகள் கட்டுனரத்திரட்டகடசாக இரண்டு னதகடசாகுதிகளகடசாக ன.வேளி


யைிட்டுள்ளகடசார். இ.வேகடசாின் ஒவ்ன.வேகடசாரு னசாகடசால்லும் பிற்ககடசாலச் சாந்ததியைினைருக்குப் பயைன்பட கூடியைன.வே ஆகும்.

தமிழ்ப் பல்கனலக்கமக மயைற்சாி

1925 ஆம் ஆண்டு ஆகஸட் 23 ஆம் நகடசாளிவல தஞ்னசாக் கரந்னதத் தமிழ்ச் சாங்கத்தில் தமிழ்நகடசாட்டு
.வேளர்ச்சாி னநறி அனமச்சார் தி.வேகடசான் பகதூர் டி.என்.சாி.வேஞகடசானைம் பிள்னள அ.வேர்களுனடயை தனலனமயைில்
தமிழுக்குத் தனைிவயை ஒரு பல்கனலக்கமகம் நிற.வேப் னபற வ.வேண்டும் எனை மடிவு னசாய்து பன்னைிரு.வேர்
அடங்கியை கமகம் அனமக்கப்பட்டது. அதில் நகடசாட்டகடசாரும் ஒரு.வேர்.

“கரந்னதத் தமிழ்ச் சாங்கத்தில் னசாயைலகடசாளரகடசாக இருந்த திரு.வேகடசாளர் சாி.வ.வேதகடசாசாலம் அ.வேர்கள்


அண்ணகடசாமனலப் பல்கனலக்கமகப் வபரன.வேக் கூட்டத்தில் ஒருமனற பல்கனலக்கமகம் பற்றிக்
கண்டனைம் னதகடசாி.வேித்துப் வபசாியை வபகடசாது பல்கனலக்கமகச் சாகடசார்பில் .வேினட கூறியை.வேர்.

“நம் பல்கனலக்கமகம் தமிழ்ப் பல்கனலக்கமகம் அன்ற;

தமிழ் (வபசும்) மகடசா.வேட்டங்களுக்கு உகடசாியை பல்கனலக்கமகம் அவ்.வேளவு தகடசான்”. என்ற


னதகடசாி.வேித்தகடசாரகடசாம்.

இத்தனகயை வீகடசாியைத்துடன் தமிமறிஞர்கனளக் கூட்டித் தமிழ்ப்புல.வேர் மகடசாநகடசாடுகனள நடத்தியை


நகடசா.வேலகடசாின் மயைற்சாி 1981 இல் தமிழ்ப்பல்கனலக்கமகம் தஞ்சாகடசாவூகடசாில் உரு.வேகடசாகியைது.

திரு.வேருட் கல்லூகடசாி

கல்லூகடசாி னசான்ற பயைிலகடசாது வதர்வுகள் எழுத தகடசாம்பட்ட துன்பம் பனக.வேரும் படக்கூடகடசாது என்ற
வநகடசாக்கில் கல்லூகடசாி ஒன்ற நிற.வேப்பகடசாடுப்பட்டுள்ளகடசார் நகடசாட்டகடசார் அய்யைகடசா தமிழ்த் திரு.வேருட் கல்லூகடசாி நிற.வேத்
தமிழ் உணர்வு பனடத்த.வேர்களிடம் வதன.வேயைகடசானை பணத்னத நன்னககடசானடயைகடசாகப் னபற சுற்றப்பயைணம்
வமற்னககடசாண்டகடசார் நகடசாட்டகடசார் அய்யைகடசா. ஆனைகடசால் அந்த நினறவ.வேற்ற மடியைகடசாத கல்லூகடசாிக் கனைவு 1992 இல்

நினறவ.வேறியைது.

வமலும் தமிமில் கனலச்னசாகடசாற்கனள .வேிடுத்துப் புதியை னசாகடசாற்கனள உரு.வேகடசாக்கு.வேது, கடன் னபற்ற


ககடசாலம் மழு.வேதும் குடும்பம் நடத்து.வேது வபகடசான்றது என்கிறகடசார் நகடசாட்டகடசார் அய்யைகடசா

நகடசா.வேலர் பட்டம் னபறதல்

னசான்னனையைில் னசான்னனை மநிலத் தமிமர் சாங்கச்சாகடசார்பில் 24.10.1940 இல் னசான்னனை மகடசாநிலத் தமிமர்
மகடசாநகடசாடு நனடனபற்ற வபகடசாது குழுமியைிருந்த அறிஞர் பலரும் நகடசாட்டகடசாகடசாின் தமிமறின.வேயும்,
னசாகடசால்லகடசாற்றனலயும் பகடசாரகடசாட்டிப் வபகடசாற்றம் .வேனகயைில் அ.வேருக்கு “நகடசா.வேலர்” என்னும் பட்டமளித்துச்
Aayvagam an International Journal of Multidisciplinary Research | Volume No. 1 | Issue 3 | April 2013
ISSN (Online): 2321 – 5259 ISSN (Print): 2321 – 5739 14

சாிறப்பித்தனைர். இதனைகடசால் பண்டித வ.வேங்கடசாகடசாமி நகடசாட்டகடசார், நகடசா.வேலர் பண்டித வ.வேங்கடசாகடசாமி நகடசாட்டகடசார் எனை
அனமக்கப்படலகடசானைகடசார்”

கற்வககடசாயைில்

மப்பதகடசாண்டுகளுக்கு வமலகடசாகத் துன்புறத்தியை சு.வேகடசாசாக் ககடசாசாவநகடசாயைகடசால் 28.03.1944 இல் இயைற்னக


எய்தினைகடசார். நடுக்ககடசாவ.வேகடசாியைில் குடமருட்டி னதன் கனரயைில் நகடசாட்டகடசாகடசாின் பூதவுடல் நல்லடக்கம்
னசாய்யைப்பட்டது பல தமிழ்ப்னபருமக்கள் கல்லனறச் னசாகடசாற்னபகடசாமிவு ஆற்றினைகடசார்கள். நல்லடக்கம்
னசாய்யைப்பட்ட இடத்தில் அ.வேகடசாின் னசா.வே னநறியைின்பற்றதல், தமிழ்ப்பணிச் சாிறப்பகடசால் அ.வேருக்ககடசாகக்
கற்வககடசாயைில் ஒன்ற எழுப்பப்பட்டது. தமிழ்ப்புல.வேர் ஒரு.வேருக்ககடசாக எழுப்பப்பட்ட மதல் கற்வககடசாயைில்
இதுவ.வே ஆகும்.

மடிவுனர

“ன.வேயைத்துள் .வேகடசாழ்.வேகடசாங்கு .வேகடசாழ்ப.வேன் .வேகடசான் உனறயும்


னதய்.வேத்துள் ன.வேக்கப்படும். (திருக்குறள் 50)

என்ற .வேள்ளு.வேகடசாின் .வேகடசாக்கின் படி .வேகடசாழ்ந்து நூற்றகடசாண்டு .வேிமகடசா ஏற்றத்தமிமின் னதகடசான்னமனயை


இன்ற .வேனர அ.வேகடசாின் புகமகடசால் உயைர்த்தி நம் னநஞ்சாில் .வேகடசாழ்ப.வேர் நகடசாட்டகடசார் அய்யைகடசா ஆ.வேகடசார்.

You might also like