You are on page 1of 2

Om Kuladaivam Sri Raghupathi Swami Thunai

Swami Raghunathananda Aradhana – 2020

Singing Competition for Children (Boys/Girls)


Announcement and Invitation

Ādi Śaṅkarācārya states - the one who takes up the path


of spirituality purifies/uplifts the entire family
(pāvitaṃ te kulaṃ tvayā – vivekacūḍāmai 50). Should
not such a mighty contribution done silently to the entire
family be recognized and glorified in every family? Sri
Ramayya, from our family, joined the Ramakrishna
Order in the year 1953 at the age of 20. His Sanyasa name
was Swami Raghunathananda. He served mankind till he
breathed his last when he was 84 (date of passing away -
Purattasi Krishna Paksha Saptami of Vilambi year
(October 1, 2018)). That was the glorious life of Swami
Raghunathananda. This year the Punyatithi day of Swami Raghunathananda falls on Friday,
October 9, 2020. On that day, let us offer our shraddhanjali to Swami Raghunathananda who chose
a life of Tyaga and Service. We seek his blessing for the blossoming of the Tyaga ad Service in
the heart of every member of our families. This is the aim of this Aradhana event as well as the
competition.

ஸ்வாமி ரகுநாதாநந்தர் ஆராதனை விழா2020 -


சிறுவர்/சிறுமியருக்காை பாட்டுப் பபாட்டி
ஆதிசங்கரர் கூறுகிறார் - "ஆன்மிகத்னத நாடுபவர் தைது குலத்னதபய பமன்னமப்
படுத்துகிறார், தூய்னமப்படுத்துகிறார்" (பாவிதம் பத குலம் த்வயா - விபவகசூடாமணி
சசய்யுள் 50). இப்படி தைது குலத்னத/குடும்பத்னத அனமதியாக
பமன்னமபடுத்திய/தூய்னமபடுத்திய சான்பறானர அந்த குலம் வணங்கபவண்டாமா,
பபாற்றபவண்டாமா? எங்கள் குலத்தில் உதித்த திரு ராமய்யா அவர்கள் 1953ஆம் ஆண்டு
ரயில்பவ பணினயத் துறந்து ஆன்மிக பசனவப் பணிகளுக்காக ஶ்ரீராமகிருஷ்ண மடத்தில்
துறவியாைார். ஸ்வாமி ரகுநாதாநந்தர் என்ற தீக்ஷா நாமத்துடன் விளங்கிைார். தான்
இனறவனுடன் ஒன்றிய தைது 84வது வயது வனர இந்த ஆன்மிக பசனவனயத்
சதாடர்ந்தார். ஸ்வாமிஜி இனறவைடி பசர்ந்த நாள் விளம்பி ஆண்டு புரட்டாசி மாத
கிருஷ்ண பட்ச ஸப்தமி (2018 அக்படாபர் 1). இந்த ஆண்டு (2020) அவரது நினைவு நாள்
அக்படாபர் 9 (சவள்ளிகிழனம) அன்று வருகிறது. அந்த நாளில் நாம் சதாண்டும் துறவும்
நினறந்த வாழ்னவ ஏற்சறடுத்த ஸ்வாமி ரகுநாதாநந்தர் சசயனல நினைத்துப் பார்த்து
அவருக்கு அஞ்சலி சசய்பவாம். அவர் பபாலபவ நமது குடும்பத்திலும் அனைவருக்கும்
சதாண்டுள்ளம், ஆன்மிக நாட்டம் ஆகியனவ ஏற்படபவண்டும் என்று பிரார்த்தித்துக்
சகாள்பவாம். அதற்காகத்தான் இந்த ஆராதனை விழாவும், பபாட்டியும்!

Details & Rules of Contest


 Songs for the competition: From the book Unnamya Drishtam by Dr M.Jayaraman, Sanskrit
Scholar and Purvashrama family member of Swami Raghunathaanda. Any one among the ten
songs on Divinities and Noble Personalities can be selected. The text of the Songs with
meaning and also the renderings/audio can be accessed from here -
https://www.sanskritfromhome.in/course/unnamya-drishtam-sanskrit-songs/ (A free
registration is required in the portal for accessing the text and the recordings)
 Any Girl / Boy of age between 10 -15 can enter the competition.
 Solo vocal with Shruti is ideal.
 Clear pronunciation of Samskrita words appreciated. At the end of the song, What inspired
to select your song should be explained in five sentences by the participant.
 Post your video file on the Whatsapp number 9840019124 or email jramanm@gmail.com
 Send your entry before October 4, 2020
 Make clear mention of the contestant’s name and age
 Contestant’s contact number & Email Id is required
 One entry per contestant only
 First Prize for the best rendering: Rs 2,500.
 Appreciation Prizes: Rs. 500 each to 5 next-best renderings
 Decision of the Contest Committee is final.
 Avoid correspondence regarding the contest after sending entries. Queries, if any, on issues
regarding accessing contest songs alone should be sent to jramanm@gmail.com (do not use
whatsapp number given above for this. It will not be responded)
 Prize Announcement on Swami Raghunathananda Aradhana Day event (Friday,
October 9, 2020)

Organizers
Suththamalli.(Tirunelveli) Sri SR Sankaranarayana Family
சுத்தமல்லி (திருசநல்பவலி) ஶ்ரீ S R சங்கரநாராயணன் குடும்பம்

குடும்பம் பபாற்றுபவாம்! குல மகான்கனளப் பபாற்றுபவாம்!

You might also like