You are on page 1of 2

Tamilnadu Reform Movement <head@tnreform.

org>

: MEGA COVID VACCINATION CAMP பொதுமக்களின் தனிப்பட்ட


அந்தரங் க மருத்துவத் தகவல் கள் SPDI (Sensitive Personal Data or
Information) சேகரிக்க வழங் கப்பட்ட பணி ஆணை ஏற்க
மறுப்பது சம் பந்தமாக.

sami nathan <chennisami@gmail.com> 12 September 2021 at 08:10


To: collrslm@nic.in, ceosalem1@gmail.com
Cc: support@tnreform.org, president@tnreform.org

விருப்பமின் மை மற்றும் சட்ட அறிவிப்பு கடிதம்


பதிவஞ் சல் / மின் னஞ் சல் வழியாக மட்டும்

அனுப்புநர்
ஆ.சாமிநாதன்
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளி,
காட்டுக்கோட்டை புதூர், தலைவாசல் ஒன் றியம்,
ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம் 636121
பெருதல்
1. செ.கார்மேகம், இ.ஆ.ப.,
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர், 
ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் 636001
மின் னஞ் சல்: collrslm@nic.in
அலைபேசி: 9444164000

2. இரா.முருகன் ,
முதன் மைக் கல்வி அலுவலர்,
ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் 636001
மின் னஞ் சல்: ceosalem1@gmail.com

பொருள் : MEGA COVID VACCINATION CAMP பொதுமக்களின் தனிப்பட்ட அந்தரங் க


மருத்துவத் தகவல்கள் SPDI (Sensitive Personal Data or Information) சேகரிக்க வழங் கப்பட்ட
பணி ஆணை ஏற்க மறுப்பது சம்பந்தமாக.
பார்வை:  1. சேலம் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலரின்  
 செயல்முறைகள் ந.க.எண் .009896/ஈ5/2021 நாள் .  .09.2021
    2. சேலம் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் ஆட்சித் 
 தலைவர் அவர்களின் கடிதம் ந.க.எண் .8230/2020/பே.மே
 நாள் 08.09.2021

இந்திய நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும், நான் ஏற்று பணிபுரிந்து வரும்


ஆசிரியர் என் ற பொருப்பிலும் இந்த நாட்டின் சட்டங் களை மதித்து நடப்பதும், அதனை
காப்பதும் இந்திய அரசியல் சாசனத்தின் படி அடிப்படை பொருப்பாகும்.
பார்வையில் கண் ட கடிதங் களின் படி 12.09.2021 ஞாயிற்றுக் கிழமை அன் று நடக்க
உள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி பெரு முகாமில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள DATA
ENTRY OPERATOR பணி, தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 43A மற்றும் 72A படி
சட்டத்திற்கு புறம்பான இழப்பீடு கோரத்தக்க குற்றச்செயல் என் பதால், இப்பணி
உத்தரவினை ஏற்று செயல்படுத்த முடியாது என் பதை தெரிவித்துக்கொள் கிறேன் .
இந்திய சாசனக் கோட்பாடு 375 ன் படி அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே
அனைத்து அலுவலர்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து செயல்படுத்த
வலியுறுத்துகிறது.
தங் களின் மேற்படி பணி உத்தரவானது இந்திய இறையாண் மையினை குழைக்கும்
விதமாக, சட்ட விரோதமாக, அதிகார துஷ் பிரயோகமாக பொதுப் பணியாளராகிய
என் னையும், தங் கள் அதிகாரத்தின் கீழ் பணி புரியும் என் போன் ற பிற பொதுப்
பணியாளர்களையும் குற்றச் செயல் புரியத் தூண் டுவதாகவும்,
நிர்பந்தப்படுத்துவதாகவும் உள்ளது.
பொது மக்களின் COVID-19 பற்றிய மருத்துவத் தகவல்கள் என் பது அவர்களின்
தனிப்பட்ட அந்தரங் க ரகசியத் தகவல்கள் SPDI (Sensitive Personal Data or Information) ஆகும். 
ஒருவரது தனிப்பட்ட ரகசியத் தகவல்களை (SPDI), அதன் சம்பந்தப்பட்ட நபரின்
விருப்பமின் றி, யாராவது பிறருக்கு வெளியிட்டாலோ, பதிர்ந்தாலோ, அது தகவல்
தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 43A மற்றும் 72A படி இழப்பீடு மற்றும்
தண் டனைக்குறிய குற்றம் என் று கூறப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள் -2011 ன் படி இப்படிப்பட்ட தகவல்களை சேகரிக்கவும்,
கையாளவும், பகிரவும், பாதுகாக்கவும் கடுமையான வரையரைகள் , வரைமுறைகள்
உள்ளது. 
பொது மக்களின் இந்தத் தனிப்பட்ட அந்தரங் க ரகசியத் தகவல்களை நீங் கள்
மக்களிடம் எதற்காக கோருகின் றீர்கள் ? அவற்றை என் ன விசயங் களுக்காக
பயன் படுத்த உள்ளீர்கள் ? யாருக்கெல்லாம் பகிரப் போகிறீர்கள் ? என் ற தகவல்
மக்களுக்கு வழங் கப்படவில்லை. மேலும் அவற்றை சேகரிக்கவோ, கையாளவோ,
பகிரவோ, பாதுகாக்கவோ தேவையான தகுதிகள் எனக்கோ, உங் களுக்கோ, மாவட்ட /
மாநில அரசு நிர்வாகத்திற்கோ இருப்பதற்கான எந்த விபரங் களையும் நீங் கள்
இதுவரை மக்களுக்கோ, எனக்கோ வழங் கவில்லை.
ஆகவே மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின் படியான தங் களின் / தங் கள் நிர்வாகத்தின்
தகுதித் தகவல்களை நீங் கள் எனக்கும், மக்களுக்கும் வழங் கும்படி
கேட்டுக்கொள் கிறேன் .
உங் களின் இந்த சட்ட விரோத பணி ஆணைகள் குறித்து தகுந்த விளக்கத்தினை இரு
தினங் களுக்குள் வழங் குமாறு கேட்டுக்கொள் கிறேன் .  தவறும் பட்சத்தில் தங் கள்
மீதான எனது குற்றச்சாட்டுகளை நீங் கள் முழுமையாக ஏற்பாதாகக் கருதி, உங் கள்
மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவன செய் யப்படும் என் பதை இதன்
மூலம் உறுதிபடத் தெரிவித்துக் கொள் கிறேன் .

இப்படிக்கு,
ஆ. சாமிநாதன்

தேதி: 11.09.2021
நகல்:
தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
30/5, குபேரலட்சுமி நகர்,
கன் னங் குறிச்சி, சேலம் 636008
மின் னஞ் சல்: support@tnreform.org, president@tnreform.org

You might also like