You are on page 1of 3

திருக்குறளும் பொருளும்

தோன்றின் புகழொடு தோன்றுக ஆஃதிலார்


தோன்றலின் தோன்றாமை நன்று. (236)

ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள்


அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க
வேண்டும்.இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.
திருக்குறளும் பொருளும்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். (237)

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத்


தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை
நொந்து கொள்வதில் பயனில்லை.
திருக்குறளும் பொருளும்
திருக்குறளும் பொருளும்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
கற்றனைத் தூறும் அறிவு. (396)
புன்கண்நீர் பூசல் தரும். (71)

எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்கு நீர்


அன் புக்கு
மணற் கேம்ணியில்
அடைத்ஊறும்
து வைக் கும் தாழ்எந்
. அதுபோல உண்
தட ோ? அன்
அளவுக் புடையவரின்
குக் கல்வி
சிறு கண்
கற்கண ீரே உள்ளே
ிறோமோ அந்இருக்
திருக்த கு கும் அன்
அளவுக்
றளும் கு பைப் பலரும்
அறிவு
பொருளும் வளரும்அறிய
.
வெளிப்
திருக் கு படுத்தபொருளும்
றளும் ி விடும்.
ஞாலங் கருதினுங் கைகூடும் காலம்
வையத்துள்
கருதி வாழ்வாங்கு வாழ்பவன்
இடத்தாற் செயின். (484) வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)

காலத்தினைக் கருதித் தக்க இடத்தோடு பொருந்த


அதற்குச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்.

You might also like