You are on page 1of 2

முகப்பு செய்திகள் அ ரசியல் சினிமா இலக்கியம் சமையல் ஆன்மீகம் சுற்றுலா சிறுவர் உடல்நலம் தற்சார்பு மற்றவை

Eve nts Magazine Mo ttu(Kids) Tamil Dictio nary Baby Name s Mo vie s Te mple s We bTV Pho to s Vide o s Fo rum C lassifie ds Thirukkural

முதல் பக்கம் உடல்நலம் காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Re giste r? | Lo gin

சௌ சௌக்காயின் முக்கியமான மருத்துவ குணங்கள் !! Fo llo ws us o n

 
தமிழ் or English Word SEARCH

நரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில்


சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். 

அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று.


சௌசௌவில் வைட்டமின் ஏ , பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 

100 கிராம் சௌசௌவில் 

17.8% கார்போஹைட்ரேட், 

10.7% ஸ்டார்ச்,  காய்கறிகள்- கீரைகள்- பூக்கள்

 
விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்
அரைக்கீரை.
10.5% போலேட் சத்து, 
ஈரல் நோய்களை குணப்படுத்தும்
  வெண்தாமரை | White lotus flower cure
liver diseases
5.4% புரதசத்து, 
ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் |
  Rose Medicinal Benefits
6.7% சுண்ணாம்பு சத்து, 
அகத்தி கீரையை ஏன் சாப்பிட
  வேண்டும்?

செம்பரத்தை பூவின் மருத்துவ


4.8% பாஸ்பரஸ், 
குணங்கள் | Medicinal benefits of Hibiscus
  பிலோவேர்

9% மாங்கனீசு கொண்டுள்ளது. 
மருத்துவக் குறிப்புகள்

  தலைமுடி (Hair ),  வயிறு(Stomach),  கண்


பராமரிப்பு(Eye Care),  மூக்கு பராமரிப்பு(Nose
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை
போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.  Care),  பல் பராமரிப்பு(Dental Care),  வாய்
பராமரிப்பு(Mouth Care),  கழுத்து பராமரிப்பு(Neck
  Care),  இதயம் பராமரிப்பு(Heart Care),  கை
பராமரிப்பு (Hands Care),  இடுப்பு (Hip),  கால்
வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக
வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை பராமரிப்பு (Foot Care),  தோல் பராமரிப்பு (Skin
Care),  தலை (Head),  நுரையீரல் (Lung),  இரத்தம், 
சமநிலையில் வைத்துக்கொள்ளும். 
எலும்பு (Bone),  நினைவாற்றல் (Memory Power), 
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் வாத நோய் (Rheumatic Disease),  நரம்பு தளர்ச்சி
சேர்த்துக்கொள்ளலாம்.  (Neurasthenia),  சிறுநீரகம் (Kidneys),  அசதி
(T ired),  பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), 
 
வீக்கம் (Swelling),  புண்கள் (Lesions),  முதுகு
பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய வலி (Back pain),  பசி (Hunger),  மூச்சு திணறல்
பிரச்சனைகளை சரிபடுத்துகிறது.  (Suffocation),  தீப்புண் (Fire Sore),  உடல் குளிர்ச்சி
(Body cooling),  தூக்கம் (Sleep),  நாவறட்சி
 
(T ongue dry),  மஞ்சள் காமாலை (Icterus),  மூலம்
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் (Piles),  பித்தம் (BILE),  நோய் எதிர்ப்பு (Immunity), 
நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை நீரிழிவு (Diabetes),  ஒவ்வாமை (Allergy),  உடல்
உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது..  மெலிதல் (Wasting),  சுளுக்கு (Sprain),  மூட்டு
வலி (Joint Pain),  மார்பு வலி (Chest pain),  உதடு
 
(Lip),  தும்மல் (Sneezing),  முகம் (Face),  விக்கல்
சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை (Hiccup),  இருமல் (Cough),  தொண்டை வலி
உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும்.  (T hroat pain),  காது வலி (Otalgia),  சளி (Mucus), 
காய்ச்சல் (Fever),  உடல் எடை குறைய
 
(Weightloss),  ஆஸ்துமா (Asthma), 

சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என வியர்வை(Sweating ),  ஆயுர்வேதம், 


ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் மற்றவை (others ),  ஆண்மைக் குறைவு
புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.. தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் (Impotency),  குடல் (Intestine),  தைராய்டு
சௌசௌவை பயன்படுத்தலாம்.  (T hyroid),  கொழுப்பு (Fat),  ஞாபக சக்தி
குறைபாடு,  மலச்சிக்கல் (Constipation), 
 
மனஅழுத்தம் (Stress), 
சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு
குழந்தை மருத்துவம்
சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.
சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. கம்பளிபூச்சி கடி (Wool Pest Bite), 
எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.  விஷம்(Poison),  தேள் கடி (Scorpion bite),  பூரான்

  கடி (Centipede Bite),  எலி கடி (Rat Bite),  தேனீ


கொட்டினால்(Bee Bite),  நாய் கடி (Dog bite), 
கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து வயிறு(stomach),  சளி (Mucus), 
இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் மாந்தம்(Maandham),  கண் எரிச்சல்(Eye
நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் irritation),  நோய் எதிர்ப்பு சக்தி(Disease
செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம். resistance),  கரப்பான் நோய் (Cockroach disease), 

  குழந்தை சிவப்பாகப் பிறக்க (Unborn child as red


as),  கண் வலி(Sore-eyes),  சூடு தணிய(Warm
by Swathi   on 06 Dec 2013  0 Comments closet),  இருமல்(Cough),  பிறப்பு,  வாயு
தொல்லை (Gas trouble), 
Disclaimer:
Medical Art icles and Medical T ips are for informat ion and knowledge purpose only. If you are on காய்கறிகள்- கீரைகள்- பூக்கள்
medicat ion for any illness, we st rongly advise you to cont inue t he medicat ion and follow your doctor பூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal
advice. We do not advise you to stop t he medicat ion or change t he dosage of medicat ion wit hout your
properties of Flowers), 
Doctors’ advice. We are not a doctor or promot ing doctors. We are not responsible for any side effect s,

You might also like