You are on page 1of 2

உலகிலுள்ள அனைத்து உயிரிைங்களிலும் மனிதனுக்கு மட்டுமம உள்ள சிறப்பு ஆறாவது

அறிவுடன் செயல்படுவதுதான். தன்னுனடய அறினவப் பயன்படுத்திப் பகுத்து ஆராய்ந்து அதற்கு


ஏற்றவாறு செயல்படுவமத மனிதனுக்கு உண்டாை சிறப்பாகும். மனிதன் தான் பார்த்த, வாசித்த,
உணர்ந்த செய்திகளின்மூலம் சபற்ற அறினவப் பயன்படுத்திமய தன்னுனடய செயல்களுக்காை
முன்ைறிவினைப் சபற்று வருகிறான்.

சபாதுவாக நாம் மகட்டவற்னறப் பார்த்தவற்னறக் காட்டிலும் நாம் வாசித்துத்


சதரிந்துசகாண்டனவமய அதிகம். காரணம் நாம் எனதயும் மகட்டுக்சகாண்மட இருக்க மநரம்
மபாதாது. ஒருவரால் முழுனமயாக எந்தசவாரு செய்தினயயும் ெரியாகக் கூறமுடியாது.
அமதமபால் உலகில் நனடசபறும் அனைத்னதயும் நம்மால் பார்க்கவும் முடியாது. அதற்குள் நம்
வாழ்நாளும் முடிந்துவிடும். ஆைால், வாசிப்பு அப்படிப்பட்டதன்று; அதன் மூலம் அனைத்துச்
செய்திகனளயும் முழுனமயாக உடமை அறிந்துசகாள்ள முடியும். நம் வாழ்நாள் முழுவதும்
வாசித்து அறினவப் பெருக்கிக்ப ாண்டே இருக்கலாம். ஏசைன்றால் வாசிப்பின்மூலம்
அனைத்னதயும் சதரிந்துசகாள்ள முடியும்.

வாசிப்மப ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கின்றது. இதைாமலமய


புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்றால் அது மிக யா ாது. காரணம், நம் நண்பர்கள்
மநரத்திற்கு ஏற்றவாறு தங்களுனடய கருத்னத மாற்றிக் சகாள்வார்கள். ஆைால், ஒரு புத்தகம்
எக்காலத்திலும் தன்னுனடய கருத்தில் மாறுவதில்னல. கல்னல உளி செதுக்கிச் செதுக்கி
அழகிய சிற்பமாக மாற்றுகின்றது. அதுமபால் புத்தகம், வாசிக்க வாசிக்க நம்னம அறிவுள்ள,
பண்புள்ள மனிதைாக மாற்றுகின்றது. நமக்குத் மதனவயாைவற்னறப் சபற புத்தகங்கனள
வாசிக்க மவண்டும். புத்தக வாசிப்பின்மூலம் சபறும் அறினவ நாம் வாழ்நாளில்
மதனவயாைமபாது பயன்படுத்திக்சகாள்ள முடியும்.

இத்தனகய வாசிப்பு இனளயர்களினடமய ெரவலா க் குனறந்துசகாண்மட


வருகின்றது. காரணம் ெமூகவனலத்தளங்களிமலமய சபரும்பாலாை மநரத்னத விரயம்
செய்வதாகும். தற்காலத்தில் மக்கள் அனைவருனடய கவைமும் தங்களின்
னகத்சதானலமபசினயப் பயன்படுத்துவதிமலமய உள்ளது. இதைால், அவர்கள் வாசிப்பு என்ற
அறிவுத் மதடனலக் கற்றுக்சகாள்ளாமமலமய மபாகின்றைர். உலக நடப்புகனளத்
சதரிந்துசகாள்வதற்கும் நண்பர்களுடன் சதாடர்பிமல இருப்பதற்கும் ெமூகவனலத்தளங்கள்
அவசியமாைனவதான். ஆைால், அதில் நாம் எவ்வளவு மநரத்னத விரயம் செய்கின்மறாம்
என்பனதப் புரிந்துசகாண்டு அதிலிருந்து மீண்பேழ மவண்டும். னகத்சதானலப்மபசிகனளப்
சபாறுப்பாகப் பயன்படுத்த அறிந்திருக்க மவண்டும்.
முடிவாக, புத்த வாசிப்ொல் மட்டுடம சுயமா ச் சிந்திக்கின்ற, முடிபவடுக்கின்ற
தகலமுகறகய உருவாக் முடியும். வாசிப்புப் பழக்கம் இன்னறய தனலமுனறக்கும்
எதிர்காலத் தனலமுனறக்கும் ஒரு பாலமாக இருந்து அறினவக் கடத்துகின்ற செயனலச்
செய்கின்றது. நம்முனடய வரலாறு, பண்பாடு, கனல, இலக்கியம் மபான்றவற்னற
வாசிப்பின்மூலம் நம் முன்மைார்களிடமிருந்து சபற்மறாம். அவற்னற நம்மிடமிருந்து எதிர்காலத்
தனலமுனறயிைர் சபறமவண்டும். அதற்கு நாம் வாசிப்னப மநசிப்பமதாடு நம் ெந்ததிகளுக்கும்
மநசிக்கக் கற்றுக்சகாடுக்க மவண்டும்.
(தழுவல்: கீற்று.காம்)

You might also like