You are on page 1of 12

தாஜி

அவர்்களின் 68வது பிறந்்தநாள்


அன்று வழங்்கப்்பட்்டது

28 செப்்டம்்பர் 2023, கான்்ஹஹா சாந்்ததி வனம்


தயார்நிலையில்
இருத்தல்
“சேவைபுரிவதற்கு ஒருவர் தனது வாழ்்க்ககை தனக்்ககானது
மட்டுமல்்ல என்்பதை உணர்்வதும், ஒருவகையில் அதை
கையாள்்வதற்்ககாக அவர் தன்்னனை தயார்்படுத்்ததிக்கொள்்வதும்
இன்்றறியமையாதது. வேறெந்்த துறையையும்்வவிட, இதில்
எந்்தவொ�ொரு பொ�ொருள்்சசார்்ந்்த நோ�ோக்்கமுமின்்றறி, அவர் சேவைக்கு
தன்்னனை அர்்ப்்பணித்துக் கொ�ொள்்ககின்்ற தனது ஆழ்்ந்்த
பேரார்்வத்்ததை நிறைவு செய்யும் தேர்வுகளை கொ�ொண்டிருத்்தல்
வேண்டும்.”

—பாபூஜி மகராஜ்,
புதன் கிழமை, அக்� ்டடோோபர் 26, 2005 – காலை 10:00 மணி

ஒளி உலகிலிருந்து மென்குரல்்கள் த�ொகுப்்பபில், பாபூஜி மகராஜ், அவரது


எழுத்்தர், சக�ோதரி ஹெலன் பைரட் அவர்்களுக்கு வழங்்ககிய தெய்வீக
அருட்்சசெய்்ததிகளில், அந்்த சக�ோதரி எப்போதும் தன்்னனை தயார்்நநிலையில்
வைத்்ததிருப்்பதையும், சேவை புரிவதற்கு தன்்னனையே அர்்ப்்பணித்துக்
க�ொண்்டதையும், பாபூஜி அடிக்்கடி பாராட்டுகிறார். அந்்த சக�ோதரிக்கு
தனது அன்்பபிற்குரிய பாபூஜியைவிட, வேறு எந்்த விஷயமுமே முக்்ககியத்துவம்
வாய்்ந்்ததாக இருக்்கவில்்லலை. தனிப்்பட்்ட பெரும் பிரச்்சசினைகள் மற்றும்
உடல்்நல குறைபாடுகளுக்கு இடையிலும், முழுமையாக தன்்னனை
தயார்்நநிலையில் வைத்்ததிருந்்ததால் அவர், ஆன்்மமீக பேரமைதியின் மிகஉயர்்ந்்த
நிலைகளுக்கு வளர்்ச்சசி அடைந்்ததார்.

3 / 12
தயார்்நநிலையில் இருப்்பது, மாஸ்்டருக்கு சேவை புரிவதற்கும், அவர்
நம்்மமீது வேலை செய்்வதற்கும் ஏற்்றவகையில் திறந்்த மனதுடன் இருப்்பதை
பரிந்துரைக்்ககிறது. அதற்கு உயரிய முன்னுதாரணமாக இருந்்தவர் பாபூஜி
மகராஜ் அவர்்களே. அவரது மாஸ்்டர் லாலாஜியின் மீது இருந்்த கவனம்
திசைதிரும்பும் வகையில், அவர் ஒரு கணம்கூட இருந்்ததில்்லலை. அப்்படி ஒரு
கணம் இருக்்க நேர்்ந்ததால், அதனை மனம் வருந்துவதற்்ககான ஒரு காரணமாக
அவர் கருதியிருப்்பபார். லாலாஜி அவர்்கள், பாபூஜி கவனம் செலுத்தும்
மையக்்கருவாக இருந்்ததார்; தவிர, அவர்்களது ஒன்்றறிணைந்்த உணர்வுறுநிலை,
ஆன்்மமீ க ஒன்றுகலத்்தல் எனும் க�ோட்்பபாட்டிற்்ககான மிகச்்சசிறந்்த
உதாரணமாக இருக்கும் அளவிற்கு, பாபூஜியின் விழிப்புணர்வு லாலாஜியின்
விழிப்புணர்வுடன் ஒன்றுகலந்்ததிருந்்தது. லாலாஜியின் உணர்வுறுநிலையில்
ஏதாவத�ொரு எண்்ணம் த�ோன்றுவதற்்ககான உந்துதல் ஏற்்பட்்ட உடனேயே,
அது பாபூஜியின் விழிப்புணர்்வவில் அதிர்்வவை ஏற்்படுத்்ததிவிடும். இதுதான்
மனித குலத்்ததிற்கு செய்்ககின்்ற மாபெரும் சேவைக்்ககான அடிப்்படையாக,
பாபூஜியின் இலக்்ககாக ஆனது. ஷாஜஹான்பூரிலுள்்ள பாபூஜியின் வீட்டின்
முற்்றத்்ததில், அவரது ஹுக்்ககாவின் ஒலியை கேட்டுக்கொண்டு, அவரது
காலடியில் அமர்்ந்ததிருந்்தவர்்கள், பாபூஜி லாலாஜி அவர்்களுக்்ககாக தன்்னனையே
அர்்ப்்பணித்துக்கொண்டு, அவரது பணிக்்ககாக எப்போதும் தன்்னனை
தயார்்நநிலையில் வைத்்ததிருந்்ததை கண்கூடாக காணும் பேறு பெற்்றவர்்கள்
ஆவர். பாபூஜியின் உடல் மட்டும் செயல்்படாமல் அவரது நாற்்ககாலியில்
குறுகிய நிலையில் அமர்்ந்ததிருந்்தது, ஆனால் அவரது கவனம் தேவையான
விஷயத்்ததின்்மமீது செலுத்்தப்்பட்டு உயர்்ந்ததிருந்்தது. பாபூஜி அவர்்களது
இருப்்பபின் ஒட்டும�ொத்்த அம்்சத்்ததையும் லாலாஜி வரையறுத்்ததார்.

உளவியலில் ‘எளிதில் பெறக்கூடியவற்்றறை தேர்்ந்ததெடுக்கும் தன்்மமை’ என்்ற


ஒரு கருத்து உள்்ளது. அது அறிவாற்்றல் சார்்ந்்த செயல்்பபாடு. சமீபத்்ததில்
நமக்கு கிடைத்்த, எளிதாக அணுகக்கூடிய அல்்லது மனதின் மேல் அடுக்்ககில்
இருக்்ககின்்ற தகவலுக்கு, நாம் சாதகமாக செயல்்பட முனைகிற�ோம்.
முழுமையான தயார்்நநிலையில் இருப்்பதை ஒதுக்்ககி வைத்துவிட்டு, மாறாக
நமக்கு அருகாமையில் உள்்ள விஷயங்்களுக்கு முக்்ககியத்துவம் அளிப்்பதே
நமது மனப்போக்்ககாக உள்்ளது. மேல�ோட்்டமாக உள்்ள நிலையற்்ற
நிகழ்்வவே நமது முன்னுரிமைகளாக ஆகின்்றன – நமது அன்்றறாட வாழ்்வவில்,
நமது சிந்்தனைக்கும் புலனுணர்வுகளுக்கும் தெளிவாக புலப்்படக்கூடிய

4 / 12
விஷயங்்களே – நமது கவனத்்ததை கவர்ந்து, நமது செயல்்களை தூண்டுவதாக
அமைகின்்றன. உதாரணத்்ததிற்கு, அக்்கம்்பக்்கத்்ததில் நிகழ்்ககின்்ற க�ொள்்ளளை
சம்்பவங்்கள் குறித்்த பல செய்்ததிகளை சமீபகாலமாக நீங்்கள் பார்த்துள்்ளளீர்்கள்.
அவ்்வவாறு இருக்்ககையில், உங்்களிடமிருந்தும் க�ொள்்ளளையடிக்்கப்்படக்கூடும்
என மிகைப்்படுத்்ததி எண்்ணணிக்கொள்்ளலாம். உங்்கள் மனம் இவ்்வகை
செய்்ததிகளுக்கு அதிகப்்படியான முக்்ககியத்துவம் அளிக்்ககின்்றது. ஏனெனில்
அவை சமீபத்்ததில் நிகழ்்ந்்தவையாகவும், அதிக அளவில் நிகழ்்பவையாகவும்
உள்்ளன. அவை தவறான புரிதலுக்கு வழிவகுக்்ககின்்றன.

எளிதில் பெறக்கூடியவற்்றறை தேர்்ந்ததெடுக்கும் தன்்மமைக்கு, அறிவாற்்றல்


சார்்ந்்த செயல்்பபாடுகளான நமது சமீபத்்ததிய நினைவுகள் மட்டுமின்்றறி – நமது
சம்்ஸ்ககாரம் சார்்ந்்த தூண்டுதல்்கள், நமது விருப்்பங்்கள் மற்றும் வெறுப்புகள்,
நமது எண்்ணங்்கள், உணர்்ச்சசிகள் மற்றும் மனப்போக்குகளின் வலைப்்பபின்்னல்,
அத�ோடு நிச்்சயம் நமது புலன் சார்்ந்்த உள்்ளளீடுகள் என நமது ஒட்டும�ொத்்த
தனிப்்பட்்ட படைப்புகளும் பங்்களிக்்ககின்்றன. இவை அனைத்தும், நாம்
எளிதாகவும் உடனடியாகவும் தேர்்ந்ததெடுக்்கக் கூடியவையாக இருப்்பதனால்
நமது விழிப்புணர்்வவில் இடையூறுகளை ஏற்்படுத்்ததி, முன்னுரிமை அளிப்்பதில்
முரண்்பபாட்டினையும், ந�ோக்்கத்்ததில் குழப்்பத்்ததையும் ஏற்்படுத்துகின்்றன.

பன்்னனிரண்டு பாடகர்்களால் பாடப்்பட்்ட பன்்னனிரண்டு வெவ்்வவேறு பாடல்்களை


நீங்்கள் ஒரே நேரத்்ததில் கேட்்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொன்றும்
வேறுபட்்ட ஜதியில் மற்றும் வெவ்்வவேறு தாளத்்ததில் உள்்ளது. அது கேட்்பதற்கு
எவ்்வவாறு இருக்கும்? அந்்த பாடல் ஒவ்வொன்றும் எவ்்வளவு அழகானதாகவும்,
பாடகர்்கள் எவ்்வளவு தலைசிறந்்தவர்்களாகவும் இருப்்பபினும், அது கூச்்சலை
மட்டுமே உருவாக்கும். அதேப�ோன்று நமது மனமும் பல்்வவேறு விஷயங்்களில்
ஈடுபாடு க�ொள்்வதால், குழப்்பத்்ததின் மையமாக ஆகின்்றது. மனதின்்மமீது எந்்த
தவறும் இல்்லலை, அது எப்போதும் சிந்்ததித்துக்கொண்டிருக்்கவே விரும்புகிறது.
ஆனால் அது தன் சுய படைப்்பபினுள் உள்்ளளீர்்க்்கப்்பட்டு, சிக்்கல் நிறைந்்ததாக
ஆகின்்றது.

மனதை நாம் பயிற்றுவிக்்க வேண்டும். நமது உள்்ளளார்்ந்்த ந�ோக்்கங்்கள்


ஒருமுகப்்படுத்்தப்்பட வேண்டும். ஒரு நேரத்்ததில் ஒரே ஒரு பாடலை பாடவும்,
ஒரே ஒரு இசைக்்கருவியை இசைத்்ததிடவும், ஒரே ஒரு எண்்ணத்்ததை
க�ொண்டிருக்்கவும், நாம் கற்றுக்கொள்்ள வேண்டும். இல்்லலையெனில், அங்கு

5 / 12
அழகு இருக்்ககாது அபஸ்்வரம் மட்டுமே இருக்கும். நம்்மமிடம் இருக்கும் ஆற்்றல்,
ஒரு செயலின் மீது மட்டுமே பயன்்படுத்்தப்்பட வேண்டும்.

எந்்தவ�ொரு வழிமுறையை பின்்பற்்றறினாலும், அந்்த வழிமுறையின் மீது


ஓரளவு பற்றும், நம்்பபிக்்ககையும் க�ொண்டிருப்்பது அவசியமாகிறது. பல்்வவேறு
வழிமுறைகளை பயிற்்சசிசெய்்வது, மனதில் பல்்வவேறு வழித்்தடங்்களை
உருவாக்குகிறது. இது நீங்்கள் பின்்பற்றுகின்்ற வழிமுறையில் நீங்்கள்
மகிழ்்ச்சசி அடையவில்்லலை என்்பதையே குறிக்்ககிறது. இது, “எனக்கு திருமணம்
ஆனப�ோதிலும், நான் அனைவருக்கும் உரியவனாக உள்்ளளேன்” என்று
கூறுவதைப் ப�ோன்்றது. நீங்்கள் எவருக்குமே முழுமையாக உரியவர்
அல்்ல. பலருக்கு உரியவர் எனில், யாருக்கும் உரியவர் அல்்ல என்்றறாகிறது.
சரணாகதி மற்றும் பக்்ததி என்்றறால், உங்்களை முழுமையாக அளித்்தல்
என்று ப�ொருள். நீங்்கள் பலருக்கு உங்்களை அளித்்ததால், யாருக்்ககாவது
உங்்களை முழுமையாக அளிக்்ககிறீர்்களா? நீங்்கள் எப்போதும் உங்்களில்
ஒரு பகுதியை இருப்்பபில் வைத்துள்்ளளீர்்கள்: “இது என்னுடையது, இதை
நான் பகிர்்ந்்தளிக்்க மாட்்டடேன்!”, நீங்்கள் உண்்மமையில் எதற்குமே உங்்களை
முழுமையாக அளிக்்கவில்்லலை.

சுவாமி விவேகானந்்தர் 1893ல் சிகாக�ோ நகரில் நடைபெற்்ற உலக சமயங்்கள்


பாராளுமன்்றத்்ததில், பகிர்ந்துக�ொண்்ட ஒரு பழங்்ககால கதையை நான் மீண்டும்
எடுத்துரைக்்ககிறேன் (சம்்ஸ்ககிருதத்்ததில், இந்்த கதை ‘கூபமண்டூகா’ என்று
கூறப்்படுகிறது). ஒரு சிறிய கிணற்்றறில் தவளை ஒன்று வாழ்ந்துவந்்தது. அது
அங்குதான் பிறந்்தது, அதன் வாழ்்நநாள் முழுவதும் அந்்த கிணற்்றறைவிட்டு
அது எங்கும் சென்்றதில்்லலை. மற்றொரு தவளை அந்்த கிணற்்றறினுள்
குதிப்்பதற்கு முன்பு வரை, அத்்தவளை அந்்த சிறிய கிணற்்றறின் எல்்லலைகளுக்கு
அப்்பபால், ஒரு உலகம் இருப்்பதாக எண்்ணணியதுகூட இல்்லலை. புதிதாக
வந்்த அந்்த தவளை சமுத்்ததிரத்்ததிலிருந்து வந்்ததிருந்்தது, அது சமுத்்ததிரத்்ததின்
அலைகள், நீர�ோட்்டங்்கள், ஆழம் மற்றும் பரந்்த தன்்மமை ஆகியவற்்றறை
பற்்றறி, அந்்த கிணற்றுத் தவளையிடம் கூறியது. ஆனால் அந்்த கிணற்றுத்
தவளையால் எதையுமே நம்்ப முடியவில்்லலை, ஏனெனில் எந்்த சமுத்்ததிரமும்
அது வசித்துவரும் கிணற்்றறைவிட பரந்்ததாக இருக்்க முடியாது என
நினைத்்ததிருந்்தது. எனவே அது அந்்த சமுத்்ததிர தவளையை கண்டு நகைத்து,
அதனை எட்டி உதைத்்தது.

6 / 12
மதங்்களுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குவதற்்ககாக,
விவேகானந்்தர் இந்்தக் கதையைச் ச�ொன்்னனார், அதாவது சிலர் இந்துக்
கிணற்்றறில் சிக்குண்டு கிடக்்ககின்்றனர், வேறு சிலர் கிறிஸ்்தவ கிணற்்றறில்
சிறைப்்பட்டிருக்்ககின்்றனர், இதுப�ோன்று இன்னும் பல. இந்்த ஒப்புவமை
மேலும் த�ொடர்்ககிறது: நாம் அனைவரும் கிணற்று தவளைகள், நமது சுய
மற்றும் கூட்டு படைப்புகள் எனும் கிணறுகளில் சிறைப்்பட்டு இருக்்ககிற�ோம்.
நமது தனிப்்பட்்ட கிணற்்றறில் இருப்்பவற்்றறிற்்ககே நாம் அதிக முக்்ககியத்துவம்
க�ொடுக்்ககிற�ோம், ஆனால் அதில் வசிக்கும் சுயத்்ததிற்கு அதைவிட அதிக
முக்்ககியத்துவம் அளிக்்ககிற�ோம். இந்்த நிழலான சுயநலக் குகைக்கு அப்்பபால்
பார்்ப்்பதை நாம் அரிதாகவே கருத்்ததில் க�ொள்்ககிற�ோம். கிணறு என்்பது
தகவல்்களின் அருகாமையைக் குறிக்்ககிறது, இது எளிதில் பெறக்கூடியவற்்றறை
தேர்்ந்ததெடுக்கும் தன்்மமையை, நிலையற்்ற ப�ொருள்்களின் மீதான கவனத்்ததை
தூண்டி, நித்்ததியமானதுடனான நமது பிணைப்்பபைத் தடுக்்ககிறது.

சகஜ மார்்க்்கம், எல்்லலைகளை கடந்து செல்்வதற்்ககான ஒரு வழியாகும்.


தனிப்்பட்்ட வலைப்்பபின்்னலை தகர்த்துவிடும் வழிமுறையை அது வழங்குகிறது,
அதாவது சமுத்்ததிரத்்ததின் தவளையாக மாறுவதற்கு எனலாம். சுத்்ததிகரிப்பு
செயல்முறையில், நமது புரிதலில் முரண்்பபாட்்டடை ஏற்்படுத்்ததி, நமது உள்்ளளார்்ந்்த
ந�ோக்்கங்்களை தவறாக வழிநடத்தும் சம்்ஸ்ககாரங்்களை, உணர்்ச்சசி சார்்ந்்த
நினைவுகளை, நாம் அகற்றுகிற�ோம். எனவே நம்்மமிடம் அறிவாற்்றல் சார்்ந்்த
நினைவுகளே எஞ்்சசியிருக்்ககின்்றன. அறிவாற்்றல் சார்்ந்்த நினைவு இல்்லலாமல்,
கடந்்த காலத்்ததிலிருந்து நம்்மமால் கற்றுக்கொள்்ள முடியாது. அத்்தகைய
அறிவாற்்றல் சார்்ந்்த நினைவு நாம் சேகரித்துக்கொண்்ட விவேகமாக ஆகின்்றது,
இன்்னமும், நாம் விவேக கிணற்்றறின் எல்்லலைக்கு உட்்பட்்டடே இருக்்ககிற�ோம்,
ஏனெனில் அது கடந்்த காலத்்ததிலிருந்து பெறப்்பட்்ட விவேகம்்ததான்.

முன்்னர் ஏற்்பட்்ட எதையும் அடிப்்படையாக க�ொள்்ளளாத எதிர்்ககால


ந�ோக்கு க�ொண்்ட, உயர்உணர்வுநிலை உத்்வவேகத்்ததை பெறுவதற்்ககான
சாத்்ததியக்கூறை, தியானம் நமக்கு அருள்்ககிறது. அது கடந்்தகாலத்்ததின் அல்்லது
நிகழ்்ககாலத்்ததின் தாக்்கம் அல்்லலாத, ஒரு விளைப�ொருள் ஆகும். எனவே,
சுத்்ததிகரிப்பு மற்றும் தியானப் பயிற்்சசியின் மூலம், இங்கு - இப்போது என்்ற
கிணற்்றறைவிட்டு கடந்து, நித்்ததியமான இருப்்பபின் வெளிச்்சத்்ததில் அடியெடுத்து
வைப்்பதற்்ககான சாத்்ததியம் உள்்ளது.

7 / 12
ஒருமுறை அழகான மேற்கோள் ஒன்்றறினை நான் கேட்்டடேன்: ஒரு நகரின்
பரபரப்்பபான தெரு ஒன்்றறில், வானளாவிய கட்டிடத்்ததின் அருகே நீங்்கள்
நின்றுக�ொண்டிருப்்பதாக எண்்ணணிக்கொள்ளுங்்கள். உங்்களது பார்்வவை
வரம்்பபிற்கு உட்்பட்்டது, ஒவ்வொரு திசையிலும் அந்்த தெரு உங்்கள்
பார்்வவையைவிட்டு மறையும் வரை, ஒரு குறுகிய த�ொலைவு மட்டுமே அது
நீட்டிக்்கப்்படும். அந்்த தெருவில் சிகப்புநிற கார் ஒன்று வந்துக�ொண்டிருக்்ககிறது.
ஆனால் அது உங்்கள் பார்்வவையின் எல்்லலைக்குள் இன்னும் நுழையவில்்லலை.

மேலே, அந்்த வானளாவிய கட்டிடத்்ததின் 20வது தளத்்ததில், ஒருவர் ஜன்்னலுக்கு


வெளியே பார்்க்ககிறார். அந்்த நபரின் உயர்்ந்்த நிலை அவருக்கு ஒரு பரந்்த
ந�ோக்்ககினை அளிக்்ககிறது, ஒவ்வொரு திசையிலும் சுமார் ஒரு மைல் த�ொலைவு
தெரிகிறது. சிவப்புநிற கார், உங்்கள் பார்்வவையில் தெரிவதற்கு நீண்்ட தூரம்
முன்்பபே அவரால் அதைக் காண இயலும். உங்்களைப் ப�ொறுத்்தவரை,
கார் எதிர்்ககாலத்்ததில் இருக்்ககிறது, ஆனால் வானளாவிய கட்டிடத்்ததில்
இருப்்பவருக்கு, அது ஏற்்கனவே நிகழ்்ககாலத்்ததின் ஒரு பகுதியாக இருக்்ககின்்றது.
இறுதியில் அந்்த கார் உங்்கள் பார்்வவையில் இருந்து வெளியேறும்போது,
அது உங்்கள் கடந்்த காலமாக ஆகின்்றது, அதேவேளையில் 20வது மாடியில்
இருக்கும் நபருக்கு, அது நிகழ்்ககாலத்்ததில் த�ொடர்ந்து இருக்்ககின்்றது.

பரிணாம வளர்்ச்சசி அடைந்்த ஒரு நபர், வானளாவிய கட்டிடத்்ததின் 20வது


தளத்்ததில் இருக்கும் அந்்த நபரை ப�ோன்்றவர். உயர்்ந்்த த�ொலைந�ோக்கு
க�ொண்டிருக்்ககையில், அப்்படிப்்பட்்ட ஒரு நபர், நாம் நிகழ்்ககாலத்்ததை
பார்்க்ககின்்ற அதே தெளிவான கண்ணோட்்டத்்ததில், எது நமக்கு கடந்்தகாலம்
மற்றும் எதிர்்ககாலமாக இருக்்ககின்்றத�ோ, அதனை அவர் கூர்ந்து கவனிக்்க
முடியும்.

மகாபாரதப் ப�ோரின்போது நடந்்த ஒரு நிகழ்வு: பீஷ்்மர் படுகாயமடைந்து


அம்புப் படுக்்ககையில் படுத்்ததிருந்்ததார். ஸ்ரீகிருஷ்்ணர் அவரைக் காணச்
சென்்றப�ோது, பீஷ்்மர் இறைவனிடம், “எனக்கு இப்்படி ஒரு விதி ஏற்்பட
காரணம் என்்ன? என் முந்்ததைய நூறு பிறவிகளைப் பற்்றறி நான் ஆழ்ந்து
சிந்்ததித்துவிட்்டடேன், இந்்த விதி ஏற்்படுவதற்்ககான எந்்தவ�ொரு நியாயத்்ததையும்
என்்னனால் கண்்டறிய முடியவில்்லலை” என்்றறார்.

ஸ்ரீகிருஷ்்ணர், “அதற்கும் அப்்பபால் சென்று பாருங்்கள்” என்்றறார்.

8 / 12
அதற்கு பீஷ்்மர், “அதற்கு அப்்பபால் என்்னனால் பார்்க்்க இயலவில்்லலை” என்்றறார்.

அதனால் ஸ்ரீகிருஷ்்ணர், பீஷ்்மர் தனது நெடிய கடந்்த காலத்்ததை சற்்றறே


பார்்வவையிடுவதற்்ககான வரத்்ததை வழங்்ககினார். அப்போது, பீஷ்்மரது
விழிப்புணர்்வவால், அதற்கு முன்பு இருந்்த கால வரம்புகளுக்கு அப்்பபால்
பயணிக்்க முடிந்்தது. முற்்பபிறவி ஒன்்றறில், அவர் ஒரு இளவரசனாக இருந்்ததைக்
கண்ணுற்்றறார். விதிவசப்்பட்டு வேட்்டடையாடும்போது, அவர் ஒரு பாம்்பபை
காண நேர்்ந்்தது, அதன் வாலைப் பிடித்து சுழற்்றறி, ஒரு முட்புதரில் வீசினார்.
அங்்ககேயே அது இறந்துப�ோனது. இந்்த செயலின் பின்்வவிளைவுகளைத்்ததான்
பீஷ்்மர் இப்போது எதிர்கொள்்ககிறார். அந்்த அம்புகள் ஏன் தனது வாழ்்வவின்
இறுதி நாட்்களுக்்ககான இடமானது என்று அவருக்கு விளங்்ககியது.

“சரணடைதல் என்்பது முழுமையான தயார்்நநிலை மற்றும்


ஏற்புத்்தன்்மமையை உள்்ளடக்்ககியதாகும்; அதுவே அனைத்தும்
அதன் முழு அர்்த்்தத்்ததைப் பெறுவதற்கும், ஆக்்கபூர்்வமானதாக
மாறுவதற்கும், அது நிர்்ணயிக்கும் விலையாகும்.”

—பாபூஜி மகராஜ்,
சனிக்கிழமை, ஆகஸ
் ட் 13, 2005 – காலை 10:00 மணி

வளைந்து க�ொடுக்்ககாமல் இருப்்பதும், வற்புறுத்துவதும், க�ோரிக்்ககைகளை


வைப்்பதும், தயார்்நநிலையில் இருப்்பதற்கு எதிரானது. உண்்மமையான
தயார்்நநிலை என்்பது நிபந்்தனையற்்றது. தயார்்நநிலையில் இருப்்பது,
பிரதிபலனை குறித்து எவ்்வவித அக்்கறையும் இன்்றறி, தன்்னனையே
அர்்ப்்பணிப்்பதாகும். ஒரு விருப்்பத்்ததை க�ொண்டிருப்்பது இயல்்பபானதுதான்,
ஆனால் அது நிறைவேற வேண்டும் என்று க�ோரிக்்ககை வைப்்பது, தன்்னனை
அர்்ப்்பணிப்்பதற்்ககான நிபந்்தனைகளை இணைப்்பது என்்றறாகிறது.
நிபந்்தனைக்கு உட்்பட்டு தயார்்நநிலையில் இருப்்பது என்்பது உண்்மமையான
தயார்்நநிலை அல்்ல. உணர்வுநிலையிலும், அதற்கு அப்்பபாலும் உள்்ள
நிறைவடையாத விருப்்பங்்கள், அவற்்றறின் மீது மிகைப்்படியான பற்றுதலை
உருவாக்்ககி, பல்்வவேறு உணர்்ச்சசி சார்்ந்்த ப�ோக்குகளில் நம்்மமை சிக்்கவைத்து,
தாமசீக உணர்வுறுநிலையை உருவாக்குகின்்றன. குறுகிய கால ஏமாற்்றம்
என்்பது புரிந்துக�ொள்்ளக் கூடியதே, ஆனால் சாத்வீக உணர்வுறுநிலையானது

9 / 12
மீள்்ததிறன் க�ொண்்டதாக இருப்்பதினால், அது விரைவாக இயல்புநிலைக்கு
திரும்்பபிவிடுகிறது.

விழிப்புணர்வு பண்்படுத்்தப்்பட்்ட கூருணர்்வவாக மலர்்வதற்கு, மிகஉயர்்ந்்த


நிலையிலான ஏற்புத்்தன்்மமையை வளர்த்துக்கொள்்ள வேண்டும்.
விரும்்பத்்தக்்க விஷயங்்களை ஏற்றுக்கொள்்வது சுலபம், ஆனால்
உண்்மமையான ஏற்புத்்தன்்மமையில் வேதனை நிறைந்்தவற்்றறையும்
ஏற்றுக்கொள்்வது அவசியமாகிறது. கூருணர்வுமிக்்க ஒருவர் அனைத்்ததினாலும்
பாதிக்்கப்்படுகிறார். வலியால் ஏற்்படும் பாதிப்பு அதிகரிக்்ககிறது. ஒருவரின்
சகிப்புத்்தன்்மமையின் வரம்்பபிற்கு அப்்பபாற்்பட்டு வலி அதிகரிக்கும்போது,
இயற்்ககை அவரது கூருணர்வுத்்ததிறனை கருணையுடன் அகற்றுவதன் மூலம்
பதில்்வவினையாற்றுகிறது. இருப்்பபினும், கூருணர்வு திறனை இழப்்பது வேதனை
தருவதுடன், அதற்்ககே உரிய தனித்துவமான வலியையும் அளிக்்ககிறது.

“உங்்கள் இதயத்்ததின் பேரார்்வங்்கள் என்்ன? அது அதன்


தயார்்நநிலையும், நம் கவனத்்ததை ஈர்த்து, குறிப்்பபாக அதன்மீது
கவனம் செலுத்்த வைக்கும் அதன் உற்்சசாகமான அழைப்பும்
ஆகும்.”

—பாபூஜி மகராஜ்,
வியாழக்கிழமை, ஏப்ரல
் 8, 1999 – காலை 8:00 மணி

பிராணாஹுதி என்்பதைக் குறிக்கும் சூூஃபி வார்்த்ததையான “தவஜ்ஜோ”


என்்பது, மாஸ்்டர் சீடனிடம் காட்டும், “கவனம்” என்்ற ப�ொருள்
க�ொண்்டது. சத்யோதயம் புத்்தகத்்ததில் பாபூஜி குறிப்்பபிட்டுள்்ள, “நாம் அவரை
பற்றுறுதியுடனும், மரியாதையுடனும் நேசித்து, எல்்லலா விதத்்ததிலும் அவருடைய
கவனத்்ததையும், ஆதரவையும் கவர்்வதற்கு முயற்்சசி செய்்ககிற�ோம்” என்்ற
வாக்்ககியத்்ததை, மக்்கள் தவறாகப் புரிந்துக�ொண்டுள்்ளனர். இதில் “கவனம்”
என்்ற வார்்த்ததைக்குப் பதிலாக “பிராணாஹுதி” எனவும், “ஆதரவு” என்்ற
வார்்த்ததைக்குப் பதிலாக “அருள்” எனவும் மாற்்றறிவிட்்டடால்: நாம் அவரை
பற்றுறுதியுடனும், மரியாதையுடனும் நேசித்து, எல்்லலா விதத்்ததிலும் அவருடைய
பிராணாஹுதியையும், அருளையும் கவர்்வதற்கு முயற்்சசி செய்்ககிற�ோம், என்று
அதன் ப�ொருளை எளிதில் புரிந்துக�ொள்்ளலாம்.

10 / 12
சிலர் அவரது கவனத்்ததையும் ஆதரவையும் பெற ப�ோராடுகின்்றனர். சிலர்
தூரத்்ததிலிருந்து கூச்்சலிட்டு, கையசைத்து அழைக்்ககின்்றனர். அவ்்வவாறு
கவனத்்ததை ஈர்்ப்்பதில் எவ்்வவித பயனும் இல்்லலை. அதற்்ககாக ஒருவர்
முயன்்றறால், அது நற்்பலன்்களை அளிக்்ககாது. உண்்மமையான ஆர்்வம் என்்பது,
மாஸ்்டரின் பிராணாஹுதி மற்றும் அருளை ஈர்்ப்்பதில்்ததான் உள்்ளது. அது
கவனத்்ததை ஈர்்ப்்பதன் சாராம்்சத்்ததை உள்்ளடக்்ககியது. ஒருவர் எந்்த அளவு
உள்முக கவனம் செலுத்துகிறார�ோ – பிரத்்யயாஹாரா – அந்்த அளவு இந்்த
செயல்்பபாடு அதிகமாக வெளிப்்படும். பிரத்்யயாஹாரா என்்பது வெளிப்புற
விஷயங்்களுக்கு தேவையான கவனம் செலுத்துகின்்ற அதே நேரத்்ததில்,
ஒருவர் தனது முதன்்மமையான கவனத்்ததை உள்முக பரிமாணங்்களின்்மமீது
செலுத்துவதாகும். உலகாயத செயல்்பபாடுகள் – வேலை செய்்தல்,
உரையாடுதல், படித்்தல், உணவு உண்ணுதல் மற்றும் பலவற்்றறில்,
ஓரளவு கவனம் செலுத்துவது அவசியமாகின்்றது, ஆனால் அதற்கு, ஐந்து
சதவிகிதத்்ததிற்கு மேல் தேவையில்்லலை எனலாம். பிரத்்யயாஹாராவின்
சாராம்்சம், உள்முக விழிப்புணர்்வவை மேம்்படுத்துவதிலும், உள்்ளளார்்ந்்த
உலகின்்மமீது முழு கவனத்்ததை அர்்ப்்பணிப்்பதிலும் உள்்ளது, ஏனெனில்
அங்குதான் ஒருவர் தனது மாஸ்்டரை சந்்ததிக்்ககிறார். ஒருவர் பிரத்்யயாஹார
நிலையில் இருக்கும்போது மட்டுமே, இந்்த உள்்ளளார்்ந்்த பிரசன்்னத்்ததை
உணர்்வதற்்ககான தயார்்நநிலை சாத்்ததியமாகிறது.

மாஸ்்டருடன் நீங்்கள் ப�ௌதீக மட்்டத்்ததில் உடனிருந்்தப�ோதும், மனதளவில்


இல்்லலாமல் ப�ோகலாம். மனதளவில் இருந்்தப�ோதும் இதயபூர்்வமாக
இல்்லலாமல் இருக்்கலாம். இதயபூர்்வமாக இருப்்பதே அனைத்்ததிலும்
முக்்ககியமானது. உணவு வேளையின்போது, குடும்்பத்்ததினர் ஒன்றுகூடினாலும்,
சில இல்்லங்்களில், ஒவ்வொரு நபரும் அவரவரது கைபேசியில் ஆழ்ந்து,
அவர்்களது மெய்்நநிகர் உலகில் மூழ்்ககி இருக்்ககின்்றனர். குடும்்பத்்ததினர் ப�ௌதீக
மட்்டத்்ததில் ஒன்றுகூடினாலும், அத்்தருணத்்ததில் அங்கு ஒன்றுபட்்டநிலை
இல்்லலை. அதேப�ோன்று, ப�ௌதீக மட்்டத்்ததில் மாஸ்்டரின் அருகாமையில்
இருந்துக�ொண்டு, அவரவர் இல்்லங்்களை நினைவுகூர்்வதற்கு பதிலாக, ஒரு
சீடன் தன் வீட்டில் இருந்்தபடி மாஸ்்டரை நினைவுகூர்்வது மேலானது என்று
பாபூஜி கூறியுள்்ளளார். மாஸ்்டரின் ப�ௌதீக பிரசன்்னத்்ததில் உடன் இருப்்பது
ஒருவகை ‘சாலோ�ோக்்யதா’ – அதாவது அவரது பிரதேசத்்ததில் இருப்்பதாகும்.
இருப்்பபினும், ஆன்்மமீக மட்்டத்்ததில் ஒருவரது இதயம் தயார்்நநிலையிலும், அவரது

11 / 12
இதயத்துடன் ஒத்்ததிசைந்தும் இருக்்க வேண்டும், இதுவே ‘சாயுஜ்்யதா’ நிலை -
அதாவது அன்்பபிற்குரியவருடன் ஒத்்ததிசைந்து இருத்்தல் எனும் நிலையாகும்.

“ஒரு ஃபக்்ககீரின் செல்்வம்” என்்ற கதையில் ஒரு பிச்்சசைக்்ககாரர் மாஸ்்டரின்


முன், தன் கையில் உள்்ள கிண்்ணத்்ததையும், தான் வந்்த ந�ோக்்கத்்ததையும்
மறந்துவிட்டு நின்றுக�ொண்டிருக்்ககிறார். நாம் அனைவரும் அந்்த
பிச்்சசைக்்ககாரரது உள்்நநிலையை உருவகப்்படுத்துபவர்்களாக ஆகவேண்டும்
என்்பதே எனது பிரார்்த்்தனை. சேவை செய்்ய வேண்டுமா அல்்லது பெற
வேண்டுமா என்்பது அவருக்கு நினைவில் இல்்லலை. இருப்்பபினும், அவர்
ஆழ்்ந்்த வெளிப்்படையான தன்்மமையுடனும், உறுதியான தயார்்நநிலையுடனும்
தன் மாஸ்்டர் முன் நிற்்ககிறார்.

“ஒருவர் ஆத்்மமார்்த்்தமாக சேவை செய்்வது என்்பது,


தெய்்வத்்ததிடம் திறந்்த இதயத்துடன் இருப்்பதும், முழுமையான
தயார்்நநிலையில் இருப்்பதும், நிறைவேற்்ற வேண்டியவற்்றறை
எப்்படி, ஏன் செய்்யவேண்டும் என்்பதைப் பற்்றறி வருந்்ததாமலும்
இருப்்பதாகும்.”

—போ�ோற்்றறுதலுக்்க குரியவர்,
செவ
் வாய
் கிழமை, ஏப்ரல
் 11, 2000 – காலை 8:30 மணி.

தாஜி
அவர்்களின் 68வது பிறந்்தநாள் அன்று வழங்்கப்்பட்்டது

28 செப்்டம்்பர் 2023, கான்்ஹஹா சாந்்ததி வனம்

You might also like