You are on page 1of 2

307 ஸ்வாமி தேசிகன் 7

தவோந் ோசார்யவர்ய:

ஸ்ரீமான் வேங் கட நாதார்ய:


கவிதார்க்கிக வகஸரீ
வேதாந்தாசார்ய ேர்வயாவம
ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதீ

ஸ்ோமி வதசிகனின் தன் யனில் அடுத்து நாம் அறிய வேண்டியது


வேதாந்தாசார்ய ேர்ய: என்பதாகும் .

அதாேது வேதங் களின் ஸாராம் சம் என்பது வேதாந்தம் . அந்த வேதாந்தங் களள
எடுத்து உளரப்பேர்கள் வேதாந்த ஆசார்யர்கள் . அேர்களிலும்
முதன் ளமயானேர் என்பவத வேதாந்தாசார்ய ேர்ய: என்பதின் பபாருளாகும் .
அதாேது வேதாந்தங் களின் முழுப் பபாருளள நன் கு உணர்த்தியேர் ஸ்ரீ வேதாந்த
வதசிகன் என்பவத இந்த ோர்த்ளதயின் பபாருளாகும் .

வேதாந்தங் களில் பசால் லவபபட்டுள் ளளே அளனத்ளதயும் தமிழில் ஸ்ோமி 24


ப் ரபந்தங் களாக இயற் றி, வதசிக ப் ரபந்தம் என்னும் நூளல நமக்கு தந்துள் ளார்.
வதசிக ப் ரபந்த ஸாரவம, வேதாந்த ஸாரம் .

வதசிக ப் ரபந்த ஸாரம் கீவே பட்டியலிடப்பட்டுள் ளது.

You might also like