You are on page 1of 5

ஆலமரத் தின் கதத !

அது ஒரு அழகிய எழில் க ொஞ் சும் கிரொமம் . அந்த கிரொமத்தின் எல் லலலய
தொண்டி வரும் எவரும் , அதன் எல் லலயில் இரு ்கும் பழலமயொன
பிரம் மொண்டமொன ஆலமரத்லத பொர் ் ொமல் உள் ளள வர முடியொது.

அந்த ஆலமரத்திற் கு சற் று அருகில் இகரண்ளட வீடு ள் மட்டும் தொன்


இருந்தன, ஒரு வீடு குரு ் ள் முனியொண்டியின் உலடயது, மற் ளறொரு வீடு
பூசொரி குப்புசொமியின் உலடயது.

ஒரு நொள் நள் ளிரவு ளவலளயில் , ஆலமரம் இரு ்கும் இடத்தில் இருந்து
வித்தியொசமொ வந்த சத்தத்லத ள ட்டு, குரு ் ள் முனியொண்டியும் , பூசொரி
குப்புசொமியும் தங் ள் வீட்டின் ஜன் னலில் இருந்து எட்டி பொர்த்தொர் ள் .
பொர்த்தவர் ள் திடு ்கிட்டு பயந்து ளபொனொர் ள் .

மறுநொள் ஊலரளய கூட்டி, அந்த அமொனுஷ்ய ஆலமர சத்தத்லத பற் றி ஊர்


ம ் ளிடம் கசொன் னொர் ள் , ளமலும் அந்த ஆலமரத்தின் ளமல் பல ளபய் ளும் ,
பிசொசு ளும் இரு ்கின் றன. அது எங் லள அருகில் வரும் படி அலழத்தது
என் றும் கசொன் னொர் ள் . அருகில் கசன் றொல் அந்த பிசொசு நம் லம பிடித்து
விடும் என் றும் பயந்தொர் ள் . இலத ள ட்ட ம ் ள் பீதியில் உலறந்து
ளபொனொர் ள் . அந்த ஊரில் ஓரளவு விவரம் அறிந்தவர் ள் என் றொல்
முனியொண்டியும் , குப்புசொமியும் தொன் . அவர் ள் கசொல் லும் மந்திரத்தொல்
தொன் ஊரில் நல் ல மலழ கபய் து, ஊர் கசழிப்பொ இரு ்கிறது என் பது
ம ் ளின் நம் பி ்ல . அதனொல் , அவர் ள் என் ன கசொல் கிறொர் ளளொ
அதுதொன் அந்த ஊர் ம ் ளு ்கு ளவத வொ ்கு.

இனிளமல் யொரும் அந்த மரத்திற் கு அருகில் இரவு ளவலளயில்


கசல் லொதீர் ள் , அப்படிளய கசல் ல ளவண்டிய அவசியம் வந்தொல் ,
ஆலமரத்தின் திலச ளநொ ்கி திரும் பொமல் ஸ்ரீ ரொம கஜயம் கசொல் லி க ொண்ளட
கசல் லுங் ள் , அது உங் லள ஒன் னும் கசய் யொது என் றும் உத்தரவு
ளபொட்டொர் ள் . ம ் ளும் அதன் படி நடந்து க ொண்டொர் ள் . பிறகு இந்த
ஆலமரத்லத பற் றிய லத ப ் த்து ்கு ஊர் ளு ்கும் பரவ கதொடங் கியது.
அந்த மரம் , ளபொன மொதம் ஒருவரின் ரத்தத்லத ் குடித்து விட்டதொ வும் ,
மரத்திற் கு அருகில் பந்து விழுந்து விட்டது என் று எடு ் ளபொன ஒரு சிறுவன்
எங் கு ளபொனொன் என் ளற கதரியவில் லல என் றும் ஊரு ்கு ஊர் வித விதமொன
லத ள் பரவி ் க ொண்டிருந்தது. இலத பற் றி முனியொண்டி மற் றும்
குப்புசொமியிடம் விசொரி ் வருபவர் ளிடம் . ஆமொம் , ளநற் று கூட யொளரொ
அலறுவலத ளபொல சத்தம் ள ட்டது, இது ்கு ளமலும் நொம் கபொறுலமயொ
இரு ் கூடொது என் று, அந்த ஆலமரத்லத கவட்டி விடலொம் என ஊர்
ம ் ளிடம் ளயொசலன கசொன் னொர் ள் .

உள் ளூரில் இருந்து யொரும் மரத்லத கவட்டுவதற் கு வரவில் லல என் று,


ஊரு ்கு வட க ் உள் ள வடவூரில் இருந்து சில ஆட் லள கூட்டி வந்து கவட்ட
ஏற் பொடு நலடகபற் றது. வடவூரில் இருந்து வந்தவர் ள் , ள ொடரி லள
க ொண்டு கவட்ட கதொடங் கினொர் ள் . ஒரு கவட்ளடொ இரு கவட்ளடொதொன்
கவட்டி இருப்பொர் ள் . ள ொடரி உலடந்து கவட்டியவனின் தலலயில் கதறித்து
அவன் மண்லட பிளந்து ரத்தம் க ொட்டி தறியபடிளய ஓடினொன் , பிறகு மற் ற
மர கவட்டி ளும் பயந்து ஓடி ளபொனொர் ள் . அன் ளறொடு அந்த மரத்லத
கவட்டுவர்தற் கு யொருளம வரவில் லல.

என் ன கசய் வகதன் று கதரியொது எரிச்சலுற் ற முனியொண்டியும்


குப்புசொமியும் . அந்த மரத்தின் பலம் அதி ரித்து விட்டது என் றும் , இனி இந்த
ஊரில் யொரு ்கு என் ன க ட்டது நடந்தொலும் அந்த மரம் தொன் ொரணம் என் று
தினமும் குறி கசொல் ல கதொடங் கினொர் ள் . ம ் ளும் அவர் ளின் குறிலய
ள ட்டு நம் பி நடுங் கினர். ொலம் கசல் ல கசல் ல முனியொண்டியும்
குப்புசொமியும் குறி கசொல் லிளய நல் ல வருமொனம் ஈட்டி, தங் ள் பிள் லள லள
டவுனு ்கு படி ் லவ ்கும் அளவு ்கு முன் ளனறி வந்தொர் ள் .

இப்படிளய பல வருடங் ள் உருண்ளடொடியது, ஒரு நொள் அந்தி சொயும்


கபொழுதில் அந்த ஊரு ்கு கஜன் துறவி ஒருவர் வந்தொர். இந்த ஊரு ்கு
வருவதற் கு முன் னளம, ஆலமரத்லத பற் றிய அலனத்து லத லளயும்
ள ள் வி பட்டிருந்தொர். ஊரு ்குள் நுலழயும் ளபொளத அந்த கபரிய ஆலமரத்தின்
விருட்சத்லத ண்டு பிரமித்து ளபொனவர், நீ ண்ட தூர நலட பயணத்தின்
லளப்லப ளபொ ் , ஆலமரத்தின் நிழலில் இலளப்பொறினொர்.

அப்ளபொது அந்த ப ் ம் நடந்து ளபொன ஊர் ம ் ள் , துறவிலய பொர்த்து


இந்த மரத்திற் கு கீளழ அமரளவண்டொம் என் று எச்சரி ்ல கசய் தொர் ள் .
முனியொண்டியும் குப்புசொமியும் ஊரில் ளவறு இல் லலளய, இந்த துறவி ்கு
ஏதொவது ஆகிவிட்டொல் என் ன கசய் வது என் று தங் ளு ்குள் முனுமுனுத்து
க ொண்டனர். கபொழுதும் சொய் ந்து க ொண்டு இருந்தது, ஊர் ம ் ள் ஆள்
அரவளம இல் லொமல் அந்த இடம் விரிச்ளசொடியது, துறவிளயொ மரத்திற் கு
அடியில் அமர்ந்த வண்ணம் அப்படிளய ண்லண மூடி தியொன நிலல ்கு
கசன் றொர். சுமொர் அலரமணி ளநரம் கசன் றிரு ்கும் , வித்தியொசமொன
சத்தங் ளும் , இலரச்சல் ளும் , பறலவ ளின் கீச்சு ளும் ள ட்
கதொடங் கியது. துறவி ண்லண மூடிய படிளய சத்தங் லள உன் னிப்பொ
வனித்தொர்.

திடீகரண்டு யொளரொ ளபசி முனுமுனுப்பலத ளபொல ள ட்டவுடன் . ண்லண


திறந்தொர். என் ன ஒரு ஆச்சரியம் , பல ம ் ள் அந்த மரத்தின் அடியில்
இருந்தனர். அவர் ள் துறவிலய பொர்த்து புன் லனல த்தனர். அப்படிளய
மரத்லத அன் னொந்து பொர்த்தொர், பலவிதமொன பறலவ ள் , குரங் கு ள் ,
அணில் ள் , பட்டொம் பூச்சி ள் , சில் வண்டு ள் என பல் லுயிர் ள் அந்த
மரத்தின் கிலள ளிலும் விழுது ளிலும் மகிழ் சசி ் யொ துள் ளி திரிந்து
வொழ் ந்து வந்தன., பொர்ப்பதற் கு ரம் மியமொன ொட்சி அது.

துறவி அங் கு இருந்த ம ் லளப் பொர்த்து ள ட்டொர். "நீ ங் ள் எல் ளலொரும்


யொர், இவ் வளவு ளபர் இங் கு தங் கி இரு ்குறீர் ளள, பிறகு ஏன் இந்த ஊர் ம ் ள்
இந்த மரத்லத பொர்த்து பயப்படுகிறொர் ள் ". அதற் கு அவர் ள் கசொன் னொர் ள் ,
"அய் யொ இந்த மரத்தின் அடியில் இரு ்கும் நொங் ள் அலனவரும் வீடு வொசல்
இல் லொது சமுதொயத்தொல் நசு ் ப் பட்டவர் ள் , சிலர் வொழ் ந்து
க ட்டவர் ள் ,ஒரு ொணி நிலம் கூட கசொந்தம் என் று கசொல் லி க ொள் ள
இல் லொது ளபொன உலழப்பொளி ள் , உடலல வருத்தி ளவலல பொர் ்கும் கூலி
கதொழிலொளி ள் . நொள் முழு ் கவவ் ளவறு ஊர் ளு ்கு கசன் று உடலல
வருத்தி ளவலல கசய் யும் எங் ளு ்கு, ளபொ ்கிடம் இந்த மரம் மட்டும் தொன் "
என் றனர். "நீ ங் ள் இந்த மரத்தின் அடியில் தங் கி இருப்பது எப்படி இந்த ஊர்
ம ் ளு ்கு கதரியவில் லல " என் று துறவி வினவினொர். "நொங் ள் இங் கு
இருப்பது அந்த பூசொரி ்கும் , குரு ் ளு ்கும் மட்டும் கதரியும் அய் யொ,
அவர் ள் தொன் எங் லள எப்படியொவது இந்த இடத்லத விட்டு துரத்தி விட
ளவண்டும் என் று நீ ண்ட நொட் ளொ முயற் சி கசய் து வருகின் றனர்"
என் றொர் ள் .

துறவி மீண்டும் ஒரு முலற அந்த கபரிய அழகிய ஆலமரத்லத


அன் னொர்ந்து பொர்த்தொர். இப்ளபொது துறவி ்கு அலனத்தும் புரிந்து விட்டது.
இந்த ஏலழ ம ் ளும் , பல உயிரினங் ளும் தங் ள் வீட்டு ்கு அருள
மகிழ் சசி
் யொ வும் ஒற் றுலமயொ வும் வொழ் வது முனியொண்டி ்கும்
குப்புசொமி ்கும் பிடி ் வில் லல, இந்த ம ் ள் இரவில் இங் கு தங் கி இருப்பது
அவர் ளு ்கு எரிச்சலல தருகிறது, அதனொல் தொன் இந்த உன் னதமொன
மரத்லத பற் றி ளபய் பிசொசு என் று ட்டு லத லள கசொல் லி ஊர் ம ் லள
முட்டொளொ ்கி வருகிறொர் ள் . இவ் வளவு நன் லம கசய் யும் இந்த ஆலமரத்லத
பற் றி இப்படி கபொய் கசொல் லும் இவர் ள் மனிதர் ளொ இல் லல ல் லொ என் று
துறவி ்கு ள ொவம் வந்தது.

"இந்த ஆலமரம் நல் ல மரம் தொன் , இங் கு ளபய் பிசொசு எதுவும் இல் லல
என் று நீ ங் ள் ஊர் ம ் ளிடம் கசன் று கசொல் ல ளவண்டியதுதொளன" என் று
உலழப்பொளி லள பொர்த்து ள ட்டொர் துறவி. அதற் கு அவர் ள் "நொங் ள்
எங் ள் ளவலல உண்டு நொங் ள் உண்டு என் று இருந்து விடுளவொம் .
அப்படியும் , எங் ளில் இருந்து முன் ளனறி இந்த இடத்லத விட்டு ஊரு ்குள்
வசதி வொய் ப்பு வந்து கசன் றவர் ள் , இது கவறும் மரம் தொளன என் று இந்த
மரத்லத மறந்து விடுகின் றனர் அய் யொ" என் றனர் " நீ ங் ள் இப்படி
சுயநலமொ இருப்பதொல் இந்த மரத்திற் கு தொன் எவ் வளவு அவப்கபயர்.
அத்துலன அவமொனங் லளயும் தொங் கி ் க ொண்டு உங் ளு ் ொ இந்த
ஆலமரம் இடியிலும் மலழயிலும் உங் லள ொத்து நிற் கிறளத.

ஒரு நொள் நீ ங் ள் லளப்பலடந்து கூடு திரும் பில யில் மரம் அடிளயொடு


சொய் ் பட்டிரு ்கும் , அப்ளபொது எங் கு கசல் வீர் ள் . நீ ங் ள் எல் ளலொரும்
வொழ் வின் லர ளசர்ந்த பிறகு, இந்த மரத்லத உதொசீன படுத்துகிறீர் ளள, ஒரு
நொள் உங் ள் பிள் லள ளின் பிள் லள ளு ்ள ொ உங் லள ளபொன் ற
தி ் ற் றவர் ளு ்ள ொ மீண்டும் இந்த மரத்தின் த தப்பு ளதலவப்படுளம.
அப்ளபொது அவர் ள் என் ன கசய் வொர் ள் எங் கு ளபொவொர் ள் .

இனி நொன் , இன் று முதல் இந்த மரத்தின் தியொ த்லத பற் றி ஊர் ஊரொ
கசன் று அலனத்து ம ் ளு ்கும் உண்லமலய உபளதசம் கசய் ய ளபொகிளறன் ,
இதுதொன் என் வொழ் நொளில் நொன் கசய் ய ளபொகும் மி கபரிய இலறப்பணி.
யொகரல் லொம் என் ளனொடு வருகிறீர் ள் " என் று ம ் லளப் பொர்த்து ள ட்டொர்
கஜன் துறவி. சிலர் எழுந்து நொங் ள் உங் ளளொடு வருகிளறொம் அய் யொ
என் றனர் . அதற் குள் விடிந்தும் விட்டது. துறவியுடன் ளசர்ந்து சிலரும் திரவன்
ஒளி வீசும் கிழ ்கு திலச ளநொ ்கி கசன் றனர் ஆலமரத்தின் உண்லமலய
பலறசொற் ற.

லத முற் றும்

எழுத்தொளர்: ஆ.ஆஸ்டின் கபஞ் சமின்

You might also like