You are on page 1of 13

ச ொல் முறைவழிப் படுத்தல்

19 August 2019
12:31

பாடக் குறிப் புக் கள்


1. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருட்களில் றெக்ர ொ ொப் ட் ரவ ட ் ் (Microsoft
Word) சதொட ப ் ொன சென் சபொருளில் ஓ ளவு பயிை் சி எதி ப ் ொ ்க்கப் படுகின் ைது.
2. ஒபிஸ் 2007 பதிப் பு முதல் ரவ ட ் ் .docx (document XML) ரகொப் புக்களொக ்
ர மிக் கப் படுெ் . உண்றெயில் சதொழில் நுட்ப ீதியொக அறவ சுருக்கப் பட்ட XML
ரகொப் புக்களொகுெ் (Compressed XML). இறவ .odt (OpenOffice Text) ரபொன் ை லிப ் ஒபிஸ்,
ஓப் பின் ஒபிஸ் ரகொப் புகறளயுெ் றகயொளுெ் . அதுரபொலரவ முன் சனொருகொலத்தில்
பி பலெொன .rtf (Rich Text File) முறைகளொகவுெ் ர மிக் கலொெ் . பிறிசதொரு
ரகொப் புமுறையில் ர மிக்க File -> SaveAs என் பறதத் சத ிவுச ய் யவுெ் .
3. ஒபிஸ் 2007 இை் கு முந்றதய பதிப் புக்கள் .doc (document) என் ை சபய ில் ர மிக்குெ் .
4. விற ப் பலறகக் குறுக்குவழிகள் (Keyboard Shortcuts) இறவ சபொதுவொனறவ
a. எல் லொவை் றையுெ் சத ிய (Select All) - Ctrl +A
b. தடிப் பொக்க (Bold) - Ctrl + B
c. பி தி பண்ண (copy) - Ctrl + C
d. ரதட (find) - Ctrl +F
e. ொய் ந்த எழுத்திை் கு (italic) - Ctrl +I
f. புதிய ஆவணெ் ஒன் றை ஆ ெ் பிக்க (New Document) - Ctrl + N
g. ஆவணத்றதத் திைக்க (Open) - Ctrl + 0
h. அ சி ் ட (Print) - Ctrl+P
i. ர மிக் க (Save) - Ctrl +S
j. அடிக்ரகொடிட (Underline) - Ctrl+U
k. ஒட்ட (paste) - Ctrl + V
l. சவட்ட (cut) - Ctrl + X
m. ஆவணசெொன் றை மூடுவதை் கு (Close document) - Alt + F4
n. சென் சபொருளின் உதவிறயப் சபை (Help) - F1
5. ஆவணசெொன் றின் பி தொன உடலில் (body) ஒரு பகுதி பை் றி குறிப் பிட்டு அரத
பக்கத்தின் அடிப் பகுதியில் இடுெ் பொடெ் (text) அடிக்குறிப் பு (Footnote) என் றுெ்
பொடத்தின் இறுதியில் இடுெ் பொடெ் இறுதிக்குறிப் பு (endnote) என் றுெ்
அறைக்கப் படுெ் .
6. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருள் எழுத்துருக்கறள சவவ் ரவறு
நிைங் களிலுெ் அளவுகளிலுெ் வடிவறெப் பதை் கு (format) அனுெதிக்கின் ைது. அது
வடிவங் கறளயுெ் வ ிப் படங் கறளயுெ் வற வதை் கு அனுெதிக் கின் ைது. பின் னணி
நிைங் கறள ெொை் றுவதை் கு வ திகள் உண்டு எனினுெ் அ சி ் டுெ் ரபொது பின் னணி
நிைெ் வ ொது.
7. ச ொல் முறை வழிப் படுத்தல் சென் சபொருளில் உள் ள கண்டு பதிலிடு (Find and Replace)
வ திமூலெ் இருக்கின் ை ஒரு ச ொல் றலரயொ ச ொை் சதொடற சயொ பிறிசதொரு
ச ொல் லொரலொ ச ொை் சதொட ொரலொ ெொை் ை இயலுெ் . இறத ஒவ் சவொன் ைொகரவொ (one
by one) ஒர தடறவயிரலொ ச ய் ய இயலுெ் (Replace All)
8. ஓ ் ஆவணத்தின் ரெை் பகுதி தறலப் பகுதி (Header), அடிப் பகுதி அல் லது கொை் பகுதி
(Footer) என் றுெ் நடுப் பகுதியில் உடல் (body) ஆகுெ் . இதில் தறலப் பகுதியிலுெ்
கொை் பகுதியிலுெ் விருெ் பிய ச ொை் கறளரய பக்க இலக்கத்றதரயொ
இல சி ் றனறயரயொ ச மிக்கப் பட்ட இடெ் ரபொன் ை விப ங் கறள விருெ் பியவொறு
உள் நுறைக்கலொெ் .
9. இயல் பொகரவ (by default) ஆங் கிலெ் , தமிை் , சிங் களெ் ரபொன் ை செொழிகளுக்கு
இடப்பக்க ரந ப ் ் படுத்தறல (Left Algned) இறதத் ரதறவக்ரகை் ப வலது
ரந ப் ் படுத்தல் (Right Aligned), றெய ரந ப ் ் படுத்தல் (Centre Aligned), Justification
ரபொன் ைவை் றை ் ச ய் யலொெ் .
10. ச ொல் முறைவழிப் படுத்திகளுடன் (word processors) ஒப் பிடுெ் ரபொது Notepad, Emacs
ரபொன் ை எளிய பொடப் பதிப் பொள ்கள் வற யறுத்த பதிப் பு அெ் ங் கறள உறடயன
11. எளிய பொடப்பதிப்பொள ்களுடன் உருவொக்கப் பட்ட ரகொப் புக்கறள ் ச ொல்
முறைவழிப் படுத்திகளுடன் திைக்க இயலுெ் .
12. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் ரகொப் புக்கறள உருவொக்கினொல்
அவை் றை txt ரபொன் ை ரகொப் புக்களொக ் ச மித்தொரல அவை் றை Notepad இல் திைக்க
இயலுெ் .
13. முகில் கணினியில் (Cloud Computing) இல் ரகொப் புக்கறள ் ர மிக் க றெக்ர ொ ொப் ட்
வண்டிற வ் ,(Microsoft OneDrive) கூகிள் டிற வ் (Google Drive) இல் பொவிக்கலொெ் .
வண்டிற வ் றெக்ர ொ ொப் ட் ஒபிற அடிப் பறடயொகவுெ் கூகிள் டிற வ் ஓப் பின்
ஒபிற அடிப் பறடயொகவுெ் சகொண்டது.
14. றெக்ர ொ ொப் டின் சென் சபொருட்களில் படவுருவங் கள் (icons)
a. B - தடிப் பாக் கவும்
b. I - ொய் வொக்கவுெ்
c. U - அடிக்ரகொடிடவுெ் உதவுகின் ைன.
15. எழுத்துப் பிறைகறள ் (Spell Checker) ிச ய் யுெ் வ தியுெ் நிகண்டு (Threasus)
வ தியுெ் சென் சபொருட்களில் உண்டு. ஆங் கிலெ் ரபொன் ை செொழிகளுக்கு
இலக்கணப் பிறைகறளக் கண்டுபிடிக்குெ் வ தியுெ் உண்டு. எழுதுப் பிறைகள்
சிவப் பு அடிக்ரகொடிட்டுக் கொட்டப்படுெ் .
16. பொடத்திடத்தில் உள் ள சென் சபொருட்களில் அஞ் ல் ஒருங் கிறணப் பு வ தி
ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் ெொத்தி ரெ உள் ளது.
17. ஓ ் அட்டவறணயிலுள் ள பொடத்றத வடிவறெத்தல் ொத்தியெொகுெ் . ஓ ்
அட்டவறணயிலுள் ள ஒரு நி லில் உள் ள ச ொை் கறள சநடுங் கணக்கு
ஒழுங் குமுறையில் ஒழுங் குபடுத்தலொெ் . ஓ ் அட்டவறணயில் ஒரு நி லில் உள் ள
எண்கறள ஒன் ைொகக் கூட்டலொெ் (ஆனொல் சபறுெொனெ் ெொறினொல் றெக்ர ொ ொப் ட்
ரவட் இல் தொனியக்கொெொகக் கூட்டுத்சதொறக ெொைொது ஆயினுெ் லிப ் ஒபிசில்
சடொக்ஸ் இல் ெொறுெ் )
18. பக்கத் திற யறெவு (Page Orientation) மூலெ் தொறள சநடுவொக் கொகரவொ (Portait),
அகலவொக்கொகரவொ (Landscape) அறெக்கவியலுெ் .
19. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் உருவக்கிய ஆவணெ் ஒன் றை HTML
ஆக File -> Save As மூலெ் HTML ஆக ச ் மித்து இறணயப் பக்கங் கறள
உருவொக்கலொெ் .
20. ரதடுெ் ஐகொன் (search icon) முன் ன ் binacular பயன் படுத்தப் பட்டது பின் ன ்
சபருப் பிக்குெ் கண்ணொடியொல் (manifying glass) ஆல் ெொை் றிவிட்டொ ்கள் ஆயினுெ்
ப ீடற் யில் பறைய icon ப ீடற ் களில் வருகின் ைது.

கடந் தகால பல் ததர்வு வினாக் கள்

1. Microsoft Word சபொதிறய (package) பயன் படுத்தி ஆவணத்றதத் தயொ ித்தல் பை் றி
உண்றெயொனது யொது? OL 2007
1) ஆவணத்றத அ ் டிக்குெ் ரபொது ஒவ் சவொரு ரகொட்டின் இறுதியிலுெ் நுறைவு ்
ொவிறய (Enter Key) அழுத்தரவண்டுெ்
2)பொடப் சபட்டிறய (Text box) பறடப் பதன் மூலெ் ெொத்தி ெ் பொடத்றத ் ச ருகலொெ்
3)ஆவணத்தின் சவவ் ரவறு பக்கங் கறள சவவ் ரவறு தொள் அளவுக்களுக்கு
அறெக்கலொெ்
4)நிைத்றத ெொை் றுதல் ரபொன் ை பொடப் படிவ ் ச ய் பணிகளில் (text formating
operations) சவவ் ரவறு வறககறளப் பயன் படுத்தலொெ் .

2. Microsoft Word இல் சவட்டுவதை் குெ் ஒட்டுவதை் குெ் பயன் படுத்தப் படுெ்
விற ப் பலறகக் குறுக்கு வழிகள் முறைரய OL 2007
1) Ctrl+X , Ctrl+V ஆகுெ் 2) Ctrl+A உெ் , Ctrl+P ஆகுெ் 3)Ctrl+S, Ctrl+V ஆகுெ் 4)Ctrl+C, Ctrl+
F ஆகுெ்

3. ச ொல் முறைவழிப் படுத்தலில் (Word processing) பின் வருெ் எந்தக் குறியீடு,


ஆவணத்தின் வலது, இடது ஆகிய இரு ஓ ங் களிலுெ் (margins) பொடத்றத (text)
ரந ப
் ் படுத்துவறதக் (aligning) கொட்டுகின் ைது. OL 2008

4. ஆவணசெொன் றின் பி தொன உடலில் (body) ஒரு பகுதி பை் றிக் குறிப் பிட்டு
பக்கத்தின் கீை் ப்பகுதியில் இடுெ் பொடெ் (Text)………………… எனப் படுெ் OL 2008
1) ஒதுக்கிறவத்தல் (offset) 2)தறலப் பு (Header) 3)அடி (footer) 4)அடிக்குறிப் பு (footnote)

5. பக்கசெொன் றின் திற முகத்றத (Orientation) ெொை் றுவதொல் பயனருக்கு GIT 2008
1)பக்கத்தின் ஓ த்றத (Margin) ெொை் ைலொெ்
2)தொளின் அளறவ (Size of the paper) ெொை் ைலொெ்
3)கிறடயொக அல் லது நீ ளப் பொட்டொக பொட உள் ளடக்கத் திற றய (Text Direction)
ெொை் ைலொெ்
4)பந்தி சவளிரய அறெப் பதினொல் (paragraph spacing)

6. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருறளப் பயன் படுத்தித் தயொ ிக்கப் பட்ட ஒரு
பந்தியின் இ ண்டு வ ிகளுக்கு இறடரயயுள் ள தூ த்றத எவ் வொறு
ெொை் றியறெக்கலொெ் ? GIT 2008
1) பக்கத்தின் ஓ ங் கறள அறெப் பதொல்
2) வ ி ஒரு சீ ப
் டுத்துவதொல் (Line Justification)
3) வ ிசவளிரய அறெப் பதொல் (line spacing)
4) பந்திறய சவளிரய அறெப் பதொல் (paragraph spacing)

7. ச யல் முறைவழிப் படுத்தலில்

ஆகிய குறியீடுகளொல் கொட்டப் படுபறவ முறைரய எறவ? OL 2009


1) இடது, றெய, வலது தத்தல் நிறுத்திகளொகுெ் (tab stops).
2) வலது, இடது, றெய தத்தல் நிறுத்திகளொகுெ் .
3) இடது, வலது, றெய தத்தல் நிறுத்திகளொகுெ்
4) வலது, றெய, இடது தத்தல் நிறுத்திகளொகுெ் .

8. ஆவணசெொன் றில் அடங் கியுள் ள ச ொை் களின் சதொறகறய அறிவதை் கொக த வு


முறைவழியொக்க சென் சபொருளில் பயன் படுெ் கட்டறள யொது? GIT 2009
1) இயல் புகள் (Properties) 2) அ சி
் டு முன் கொட்டு (Print Preview)
3) சபருெ் (Macros) 4) ச ொல் எண்ணிக்றக (word count)

9. த வு முறைவழியொக்க சென் சபொருசளொன் றில் Ctrl+N எனுெ் குறுக்கு ் ொவி ்


ர ெ ் ொனெ் பயன் படுத்தப் படுவது? GIT 2009
1) புதிய ஆவணெ் ஒன் றைத் சதொடங் குவதை் கொக
2) ஆவணசெொன் றைக் களஞ் சியப் படுத்துவதை் கொக
3) ஆவணசெொன் றை அ சி ் டுவதை் கொக
4) ஆவணசெொன் றை மூடுவதை் கொக

10. ச ொல் முறைவழிபடுத்தல் (Word Processing) சென் சபொருள் பை் றிய பின் வருெ்
கூை் றுக்கறளக் கருதுக. OL 2010
A - அது வ ியுருக்கறள சவவ் ரவறு பருென் களிலுெ் நிைங் களிலுெ்
வடிவறெப் பதை் கு (format) அனுெதிக்கின் ைது.
B - அது ஒரு ஆவணத்தின் வடிவங் கறளயுெ் வ ிப் படங் கறளயுெ் வற வதை் கு
அனுெதிக்கின் ைது.
C - அது இலக்க ஓளித்ரதொை் ை, ச விப் புலக் ரகொப் புக்கறளப் பதிப் பிப் பதை் கு (editing
digital video and audio files) அனுெதிக்கின் ைது.
ரெை் குறித்தவை் றில் ியொனது/ ியொனறவ
1) A ெொத்தி ெ் . 2)A, B ஆகியன. 3)A, B, C ஆகியன 4) ரெை் குறித்தவை் றில் எதுவுென் று.

11. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருள் பை் றிய பின் வருெ் கூை் றுக்கறளக்
கருதுக. OL 2010
A - அது உள் ள ஆவணத்தில் ’Ceylon' என் னுெ் தனி ச ் ொல் லின் எல் லொ
நிகை் வுகறளயுெ் ’ Sri Lanka' என் னுெ் இரு ச ொை் களினொல் பதிவிடலொெ் .
B - அது ஓ ் ஆவணத்தின் வலது ஓ த்தின் வழிரய வொ கத்றத ரந ப ் ் படுத்தலொெ் .
C - அது ஓ ் ஆவணத்தின் அடியில் பக்க எண்கறள ெொத்தி ெ் புகுத்தலொெ் .
ரெை் குறித்தவை் றில் ியொனது/ ியொனறவ
1) A ெொத்தி ெ் . 2)B ெொத்தி ெ் . 3)A, B ஆகியன. 4)A, B, C ஆகியன.

12. ஒரு குறித்த ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் பயன் படுத்தப் படுெ்
படவுருத் (icon) சதொகுதி பின் வருெ் வ ிப் படத்தில் கொணப் படுகின் ைது. GIT 2010

இத்சதொகுதி எதை் கு ியது? GIT 2010


1) சபொருள் தறலபுப் பட்றட (Title Bar) 2) பட்டியை் பட்றட (Menu Bar)
3) த க் கருவிப் பட்றட (Standard toobar) 4)வடிவறெக்குெ் கருவிப் பட்றட (Formatting
toolbar)

13. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் (Ctrl+0) குறுக்குவழி ் ொவிக்கள்


பயன் படுத்தப் படுவது? GIT 2010
1) ரகொப் றப ் ர மிக்குெ் ச ொல் லொடை் சபட்டி (File Saving dialogue box) சபைப் படலொெ் .
2) ரகொடொ உறையிலிருந்து அல் லது ரவறு உறையிலிருந்து ஒரு ரகொப் றபத்
திைப் பதை் கு ச ொல் லொடை் சபட்டி சபைப் படலொெ் .
3) ஒரு ரகொப் றப அ சி ் டுவதை் கு ஒரு ச ொல் லொடை் சபட்டி சபைப் படலொெ் .
4) ஒரு புதிய ஆவணெ் சதொடக்கப் படலொெ் .
14. ச ொல் முறைவழிப் படுத்தல் ஆவணத்தில் ஒரு குறித்த வொக்கியத்றத
வடிவறெப் பதில் பயன் படுத்தப் படுெ் கருவிகள் கருவிப் பட்றடயின் பின் வருெ்
பகுதியில் கொணப் படுகின் ைன. GIT 2010

இவ் வொக்கியெ்
1) ொய் வொக்கப் பட்டு, அடிக்ரகொடிடப் பட்டு, இடெொக ரந ப ் ் படுத்தப் படுெ் .
2) தடிப் பொக்கப் பட்டு, ொய் வொக்கப் பட்டு, இடெொக ரந ப் ் படுத்தப் படுெ் .
3) தடிப் பொக்கப் பட்டு, அடிக்ரகொடிடப் பட்டு, வலெொக ரந ப ் ் படுத்தப் படுெ் .
4) தடிப் பொக்கப் பட்டு, அடிக்ரகொடிடப் பட்டு, இடெொக ரந ப ் ் படுத்தப் படுெ் .

15. ஒரு ச ொல் முறைவழிப் படுத்துெ் சென் சபொருள் Text1. rtf எனப் படுெ் ஒரு ரகொப் றபப்
பறடக்க ப் பயன் படுத்தப் படுகின் ைது. பயனி ஆவணத்றதப் பதிப் பித்த பின் ன ்
இக்ரகொப் றப Backup1.txt ஆக ் ர மித்து றவக்க விருெ் புகின் ைொ .்
இந்ரநொக்கத்திை் குப் பின் வருெ் எ ச ் ொல் முறைவழிப் படுத்துெ்
கட்டறளறய/கட்டறளகறளப் பயன் படுத்தலொெ் . OL 2011
1) File -> Save 2)File -> Save As 3)Ctrl+S 4)Ctrl+B

16. ச ொல் முறைவழிப் படுத்துெ் சென் சபொருளில் பயன் படுத்துெ் அட்டவறணகள்


(tables) சதொட ப
் ொகப் பின் வருெ் கூை் றுக்களில் எது ியொனது? OL 2011
1) இரு அல் லது இ ண்டிை் கு ரெை் பட்ட கலங் கறள ஒன் றிறணக்கலொெ் .
2) ஒரு நி றல அல் லது நிற றய நீ க்குதல் ொத்தியென் று.
3) நி ல் அகலத்றத ச ப் பஞ் ச ய் யத்தக்கதொக இருக்கின் ைரபொதுெ் நிற
உய த்றத ் ச ப் பஞ் ் ச ய் ய முடியொது.
4) ஒரு கலத்றதப் பிளக்க (Split) முடியொது

17. ஒரு ச ொல் முறைவழிப் படுத்தல் (word processing) சென் சபொருளில் உள் ள ஓ ்
ஆவணத்திை் குப் பி ரயொகிக்கப் படுெ் படிமுறைகறள ் ச யல் நீக்கெ் (undo)
பயன் படுத்தப் படுெ் படவுரு (icon) யொது? OL 2012

18. ஒரு ச ொல் முறைவழிப் படுத்தல் (word processing) சென் சபொருளில் உதவிறயப் (help)
சபறுவதை் கொன ச யை் ொவி (function key) யொது ? OL 2012
1) F1 2)F2 3)F5 4)F7

19. "ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருறளப் பயன் படுத்தி ஓ ் ஆவணத்றதப்
பதிப் பிக்குெ் ரபொது …………………. வற தல் கருவிப் பட்றட (drawing tool bar)
பயன் படுத்தப் படலொெ் .” GIT 2012
ரெை் குறித்த கூை் றில் உள் ள சவை் றிடத்றத நி ப் புவதை் குப் பின் வருெ்
ச ொை் சதொட ்களில் எது மிகப் சபொருத்தெொனது?
1) பொடத்றத சந ப ் ் படுத்துவதை் கு (align text)
2) தன் னியக்க வடிவங் கள் , ரகொடுகள் , வட்டங் கள் முதலியவை் றை
உருவொக்குவதை் கு (create auto shapes, lines, circles etc)
3) உருப் படிப் பட்டியறல உருவொக்குவதை் கு (create a list of items)
4) அ சு் ரெெ் படுத்தல் கறள ் ர ப
் ் பதை் கு
20. A, B என் னுெ் பின் வருெ் கூை் றுக்கறளக் கருதுக. GIT 2012
A - ச ொல் முறைவழிப் படுத்திகளுடன் (word processors) ஒப் பிடுெ் ரபொது Notepad, Emacs
ரபொன் ை எளிய பொடப் பதிப் பொள ்கள் வற யறுத்த பதிப் பு அெ் ங் கறள உறடயன.
B - எளிய பொடப்பதிப்பொள ்களுடன் உருவொக்கப் பட்ட ரகொப் புக்கறள ் ச ொல்
முறைவழிப் படுத்திகளுடன் திைக்க முடியொது.
ரெை் குறித்த A, B ஆகிய கூை் றுக்கள் சதொட ப ் ொகப் பின் வருவனவை் றில் எது
ியொனது?
1) A, B ஆகிய இ ண்டுெ் உண்றெயொனறவ 2)A உண்றெயுெ் B சபொய் யுெ் ஆகுெ்
3) A சபொய் யுெ் B உண்றெயுெ் ஆகுெ் 4)A, B ஆகிய இ ண்டுெ் சபொய் யொனறவ

21. ஒரு ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் உள் ள என் னுெ்

இரு படவுருக்கள் பயன் படுத்தப் படுவது. GIT 2012


1) ஒரு பந்தியில் எழுத்துருவறகப் பருெறனக் (font size) குறைப் பதை் கு அல் லது
கூட்டுவதை் கு.
2) ஒரு பந்தியில் உள் தள் ளல் (indent) ெட்டத்றதக் குறைப் பதை் கு அல் லது
கூட்டுவதை் கு.
3) ஒரு பந்தியில் வ ிசவளிறயக் குறைப் பதை் கு அல் லது கூட்டுவதை் கு.
4) சத ிந் சதடுத்த பொடத்றத (text) இலக்கமிடப் பட்ட பட்டியலொக (numbered list)
அல் லது குண்டுக்குறியிட்ட பட்டியலொக ெொை் றுவதை் கு.

22. A என் னுெ் வொக்கியத்றதயுெ் ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளொல்


வடிவறெப் பு ் ச ய் யப் பட்ட B எனுெ் வொக்கியத்றதயுெ் கருதுக. OL 2013
A - அடுத்த ஒலிெ் பிக் விறளயொட்டுக்கள் ஜப்பொனில் ர ொக்கிரயொவில் நறடசபறுெ் .
B - அடுத்த ஒலிெ் பிக் விறளயொட்டுக்கள் ஜப்பொனில் ர ொக்கிரயொவில் நறடசபறுெ் .
பின் வருெ் வடிவறெப் புக் கருவிகளில் எறவ A யிலிருந்து B ஐப் சபைப்
பயன் படுத்தப் பட்டன.

23. ச ொல் முறை வழிப் படுத்தல் சென் சபொருறளப் பொவித்து, ஆவணத்றதப்


பதிப் பிக்குெ் ரபொது ஒரு பகுதிப் பொடத்றத (Text) ஓ ் இடத்திலிருந்து இன் சனொரு
இடத்திை் கு நக ்த்துவதை் கு பொடத்றதத் சத ிவுச ய் து A ச ய் து பின் பு
நிறலக்கொட்டிறயத் ரதறவயொன இடத்தில் நிறலநிறுத்திய பின் பு பொடத்றத B
ச ய் தல் ரவண்டுெ் . OL 2013
ரெை் கூறித்த சவை் றிடங் களொன A, B இறன நி ப் புவதை் கு மிகப் சபொருத்தெொனறவ
எறவ?
1) A =நகல் ச ய் தல் (Copy) , B=உட்புகுத்தல் (insert) 2)A=நகல் ச ய் தல் , B=ஒட்டுதல்
(Paste)
3) A=சவட்டுதல் (Cut), B= உட்புகுத்தல் 4)A=சவட்டுதல் , B=ஒட்டுதல்

24. பின் வருெ் எந்தப் படவுரு (icon) ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில்
பொடத்தின் (text) வடிவத்திறன ரந ப ் ் படுத்தல் (justify) ச ய் யப் பயன் படுெ் GIT 2013
25. Ctrl+F எனுெ் குறுக்குவழி ் ொவி ் ர ெ
் ொனெ் ச ொல் முறை வழிப்படுத்தல்
சென் சபொருளில் …………………………. பயன் படுத்தப் படுெ் GIT 2013
ரெலுள் ள கூை் றின் சவை் றிடத்றத நி ப் புவதை் குப் சபொருத்தெொன ச ொை் சதொட ்
பின் வருவனவை் றுள் எது?
1) குறித்த பொடத்றத (Text) ெொை் றீடு ச ய் வதை் கு .
2) வடிவறெப் புப் பட்றடறய (formating ச யை் படுத்துவதை் கு .
3) குறித்த பொடத்றதக் கண்டுபிடிப் பதை் கு.
4) ஆவணத்றத ் ர மிப் பதை் கு.

26. ச ொல் முறை வழிப் படுத்தல் சென் சபொருளில் (Word Processing Software)

என் னுெ் படவுருறவ அழுத்துவதன் மூலெ் பின் வருெ் எக்சகொள் பணிறய ் (Task)
ச ய் யலொெ் ? GIT 2013
1) பந்தியில் உட்தள் ளல் ெட்டத்றத (indent level) அதிக ித்தல் .
2) ஆவணத்திை் குப் பி ரயொக்கிப் பட்ட அறனத்து வடிவறெப்புக்கறளயுெ் நீ க்குதல் .
3) ஆவணத்திலுள் ள பந்தி அறடயொங் கறளயுெ் ஏறனய ெறைந்துள் ள வடிவறெப் பு
வ ியுருக்கறளயுெ் (அ சு ் ப் பதிப் பிக்க முடியொதறவ)
4) பக்க அறெவுப் பட்டிறயப் (page setup menu) பொ ்றவயிடுதல் .

27. ச ொல் முறை வழிப் படுத்தல் ஆவணசெொன் றில் அ சி ் டமுடியொத வ ியுருக்கள் (non
printing characters) ெறைப் பதை் கு அல் லது கொட்சிப் படுத்துவதை் குப்
பயன் படுத்தப் படுெ் கருவி பின் வருவனவை் றுள் எது? OL 2014

28. கீரை த ப் பட்ட A என் னுெ் வொக்கியெ் ச ொல் முறை வழிப் படுத்தல் சென் சபொருறளப்
பொவித்து வடிவறெக்கப்பட்டு (formating) B என் னுெ் ரதொை் ைத்றதப் சபை் றுள் ளது. OL
2014
A - The new curricula for Grades 6 and 10 will be effective from 2015.
B - The new curricula for Grades 6 and 10 will be effective from 2015.
A யிலிருந்து B ஐப் சபறுவதை் கு பயன் படுத்திய கருவிகள் பின் வருவனவை் றுள்
எறவ?

29. கீரை த ப் பட்ட சபட்டியிலுள் ள வொக்கியத்றதயுெ் அவை் றின் பொட


ரந ப ் ் படுத்தல் கறளயுெ் கருதுக. OL 2014
A - ICT is an optional subject for the GCE (OL) exam
B - ICT is an optional subject for the GCE (OL) exam
C - ICT is an optional subject for the GCE (OL) exam
ரெரல கொட்டப் பட்டுள் ள A, B, C எனுெ் ஒவ் சவொரு வொக்கியத்திலுெ்
பயன் படுத்தப் பட்ட பொட ரந ப ் ் படுத்தல் கள் முறைரய
1) வலது, இடது ெை் றுெ் ெத்தி 2)இடது, வலது, ெை் றுெ் ெத்தி
3) இடது, ெத்தி ெை் றுெ் வலது 4) வலது, ெத்தி ெை் றுெ் இடது
30. பின் வருவனவை் றுள் சத ிவுச ய் த ச ொை் களிலுள் ள எழுத்துக்களின் அளறவ
அதிக ிக் க ் ச ொல் முறைவழிப் படுத்தல் ஆவணத்தில் பயன் படுெ் படவுரு (icon) எது?
GIT 2014

31. ச ொல் முறை வழிப் படுத்தல் சென் சபொருளில் கிறடக்கக்கூடிய வ திகள்


பின் வருவனவை் றுள் எது/எறவ? GIT 2014
A - ரதடுதலுெ் ெொை் றீடு ச ய் தலுெ் (Find and Replace)
B - அஞ் ல் ஒருங் கிறணப் பு (Mail Merge)
C - எழுத்துப் பிறைகறள ் ச வ் றவப் பொ ்த்தலுெ் ச ொை் களஞ் சியமுெ் (Spell Checker
and Threasus)
1) A ெொத்தி ெ் 2)A, B ெொத்தி ெ் 3)B, C A ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ்

32. ச ொல் முறை வழிப் படுத்தல் ஆவணத்திலுள் ள y =ax2+bx+c எனுெ் ென் பொட்றடக்
கருதுக GIT 2014
ரெலுள் ள ென் பொட்டில் உள் ளவொறு இலக்கெ் 2 இன் ரதொை் ைத்றதப் சபை ்
ச ொல் முறை வழிப் படுத்தலில் பயன் படுத்தத்தக்க அெ் ெ் எது?
1) சீ ப
் ் படுத்தல் (Justification) 2) எல் றலக்ரகொடு (Outline) 3) கீை் ஒட்டு (Sub Script) 4)
ரெல் ஒட்டு (Superscript)

33. பின் வருெ் ரகொப் புப் சபய ந ் ீ ட்சிகறளக் (File Extentions) கருதுக OL 2015
A - odt B- docx C - doc D - rtf
ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருறளப் பயன் படுத்தி தயொ ிக் கப் பட்ட
ரகொப் புக்களுக்கு ரெை் குறித்தவை் ை்றில் எறவ ச ல் லுபடியொகுெ் ?
1) A, B ஆகியன ெொத்தி ெ் 2)B,C ஆகியன ெொத்தி ெ்
3) C,D ஆகியன ெொத்தி ெ் 4)A, B, C, D ஆகியன எல் லொெ் .

34. ச ொல் முறை வழிப் படுத்தல் சென் சபொருறளப் பயன் படுத்தி வொக்கியெ் A ஆனது
வொக்கியெ் B ஆக வடிவறெக்கப் பட்டுள் ளது (Formatted) OL 2015
வொக்கியெ் A : Many people believe that Abacus is the foundation of the present computer.
வொக்கியெ் B: Many people believe that Abacus is the foundation of the present computer.
வொக்கியெ் A ஐ வொக்கியெ் B ஆக வடிவறெப் பதை் குப் பின் வருெ் படவுருக்களில்
எறவ பயன் படுத்தப் பட்டுள் ளன?
1) B I 2)U, I 3)U, B 4)B, A

35. ஒரு ஆவணத்தில் உள் ள பொடத்றதத் (Text) ரதடுவதை் கு ் (find)


ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் உள் ள பின் வருெ் படவுருக்களில்
எதறனப் பயன் படுத்தலொெ் ? OL 2015

36. ஒரு ச ொல் முறைவழிப் படுத்திய வழியொக்கப் சபொதியில் உள் ள சில பட்டித்
தறலப் புகளுெ் சில உபபட்டிகளுெ் முறைரய நி ல் A யிலுெ் B யிலுெ்
பட்டியை் படுத்தப் படுத்தப் பட்டுள் ளன. GT 2015.
A B
A1: Insert B1: Margins,
Orientation, Size
A2: Page B2: Print Layout,
Layout Outline, Zoom
A3: View B3:Table,, Picture,
Header, Footer
நி ல் A யிை் குெ் நி ல் B யிை் குெ் இறடரயயுள் ள ஒரு ியொன சபொருத்தெொக் கல் .
1) A1: b1, A2:B2, A3:B3 2)A1:B2, A2:B3, A3:b1
3) A1:B3, A2:b1, A3:b2 4)A1:B3, A2:B2, A3:B1

37. குண்டுக்குறியிட்ட பட்டியறலப் பறடப் பதை் கு ஒரு ச ொல் முறைவழிபடுத்தல்


சபொதியில் கிறடக்கத்தக்க பின் வருெ் படவுருக்களில் (icon) எதறனப்
பயன் படுத்தலொெ் . GIT 2015

38. ஒரு ச ொல் முறைவழிபடுத்திய ஆவணத்தில் உள் ள ென் பொடு x=n1+n2 ஐக் கருதுக.
ென் பொட்டில் கொணப் படுகின் ைவொறு 1, 2 ஆகிய எண்கறளக்
கொட்சிப் படுத்துவதை் கு ் ச ொல் முறைவழிப் படுத்தல் சபொதியில் உள் ள பின் வருெ்
அெ் ங் களில் எது உதவுெ் ? GIT 2015
1) எழுத்துருவறகயின் முகத்றத (font face) ெொை் ைல் .
2) எழுத்துருவறகயின் பருெறன (font size) ெொை் ைல் .
3) கீசைொட்டு (Subscript)
4) ரெசலொட்டு (Superscript)

39. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருறளப் பயன் படுத்தி உருவொக்கிய ஓ ்


அட்டவறணயுடன் சதொட பு ் பட்ட பின் வருெ் கூை் றுக்கறளக் கருதுக: OL 2016
A - ஓ ் அட்டவறணயிலுள் ள பொடத்றத வடிவறெத்தல் ொத்தியெொகுெ்
B – ஓ ் அட்டவறணயிலுள் ள ஒரு நி லில் உள் ள ச ொை் கறள சநடுங் கணக்கு
ஒழுங் குமுறையில் ஒழுங் குபடுத்தலொெ்
C – ஓ ் அட்டவறணயில் ஒரு நி லில் உள் ள எண்கறள ஒன் ைொகக் கூட்டலொெ்
ரெை் குறித்தவை் றில் ியொனறவ யொறவ?
1) A, B ஆகியன ெொத்தி ெ் 2)A. C ஆகியன ெொத்தி ெ்
3 )B, C ஆகியன ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ்

40. பின் வருெ் வ திகளில் ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் இருக்குெ்
வ திகள் யொறவ? GIT 2016
A - எழுத்து ் ிபொ ப ் ் பியுெ் நிகண்டுெ் (Spell Checker and Theasaurus)
B - பக்கத் திற யறெவு (Page Orientation)
C - அஞ் ல் ஒன் றிப் பு (Mail Merge)
1) A, B ஆகியன ெொத்தி ெ் 2) A, C ஆகியன ெொத்தி ெ்
3) B, C ஆகியன ெொத்தி ெ் 4) A, B, C ஆகிய எல் லொெ் .

41. ஓ ் ஆவணத்தில் உள் ள பந்திக்குறிகறளயுெ் ஏறனய ெறைந்துள் ள


வடிவறெப் புக்கறளயுெ் படிப்பதை் குப் பயன் படுத்தப் படுெ் ச ொல் முறை
வழிப் படுத்தல் சென் சபொருளில் பயன் படுத்துெ் கருவி யொது? GIT 2016
42. நீ ் ஒரு ச ொல் முறை வழிப் படுத்தல் சென் சபொருறளப் பயன் படுத்தி இப் சபொது
இரு பக்க ஆவணத்றதத் தட்ட சி ் ட்டுள் ளச
ீ னக் கருதுக. இ ் ந்த ப
் த்தில் உெது
அ சு ் சபொறியுெ் தயொ ் நிறலயில் உள் ளசதனக் சகொள் க.. இவ் வொவணத்றத
அ சி ் டுவதை் கு மிகவுெ் உகந்த வழி யொது? GIT 2016
1)Print Screen ொவிறயப் பயன் படுத்தல்
2)Ctrl+P ொவி ் ர ெ ் ொனத்றதப் பயன் படுத்தல்
3)Alt+P ொவி ் ர ெ
் ொனத்றதப் பயன் படுத்தல்
4)Ctrl+Enter ொவி ் ர ெ ் ொனத்றதப் பயன் படுத்தல்

43. பொனு ரநை் றுத் தயொ ித்த ஓ ் ஆவணத்றதப் பதிப் பித்துக்சகொண்டு இருக்கிைொ .்
இக்ரகொப் பிறன ் (ஆவணெ் ) ியொக ் ர மித்து றவத்தல் சதொட ப
் ொகக் கீரை
த ப் பட்டுள் ள கூை் றுக்களில் ியொனது யொது? GIT 2016
1) 'save' விருப் பத்ரத ்வு ரவறுசபய ில் ர மித்து றவக்கின் ைது
2) 'save as' விருப் பத் ரத ்வு சதொடக்கப் சபய ில் அல் லது ரவறு சபய ில் ர மித்து
றவக்கின் ைது.
3) 'Control+V' ொவி ் ர ெ ் ொனெ் சதொடக்கப் சபய ில் ர மித்து றவக்கின் ைது.
4) 'Control+C' ொவி ் ர ெ ் ொனெ் சதொடக்கப் சபய ில் ரகொப் பிறன ் ர மித்து
றவக்கின் ைது.

44. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் ஓ ் ஆவணத்தில் உள் ள பொடத்றத


(text) ரந ப
் ் படுத்துவதை் கு (align) P, Q, R, S என முகப் பு அறடயொளமிடப் பட்ட நொன் கு
படவுருக்கள் சபொதுவொகப் பயன் படுத்தப் படுகின் ைன. OL 2017

பின் வருெ் கூை் றுக்கறளக் கருதுக.


A - P ஆனது பொடத்றத இடெொக ரந ப ் ் படுத்துெ் அரத ரவறள R ஆனது பொடத்றத
வலெொக ரந ப ் ் படுத்துகின் ைது.
B - P ஆனது பொடத்றத இடெொக ரந ப ் ் படுத்துெ் அரதரவறள S ஆனது பொடத்றத
வலெொக ெொத்தி ெ் ரந ப ் ் படுத்துகின் ைது.
C - Q ஆனது பொடத்றத றெயத்திை் கு ரந ப ் ் படுத்துெ் அரதரவறள S ஆனது
பொடத்றத இடது பக்கத்திை் குெ் வலது பக்கத்திை் குெ் சீ ப ் ் படுத்துகின் ைது (Justify).
ரெை் குறித்த கூை் றுக்களில் உண்றெயொனறவ யொறவ?
1) A, B ஆகியன ெொத்தி ெ் 2)A, C ஆகியன ெொத்தி ெ்
3)B, C ஆகியன ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ்

45. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் சபொதுவொகப் பயன் படுத்தப் படுெ்
குறுக்கு ் ொவிகள் சதொட ப ் ொன பின் வருெ் கூை் றுகறளக் கருதுக. OL 2017
A - பொடத்றத/இலக்குப் சபொருள் கறள நகல் ச ய் வதை் கு Ctrl+C
பயன் படுத்தப் படுகின் ைது.
B -ஓ ் ஆவணத்தில் எல் லொப் பொடங் கறளயுெ் /இலக்குப் சபொருள் கறளயுெ்
சத ிந் சதடுப் பதை் கு (Select) Ctrl+A பயன் படுத்தப் படுகின் ைது.
C -ஏை் கனரவ நகல் ச ய் த பொடத்றத/இலக்குப் சபொருள் கள் ஒட்டுவதை் கு Ctrl+V
பயன் படுத்தப் படுகின் ைது.
ரெை் குறித்த கூை் றுக்களில் ியொனறவ யொறவ?
1)A, B ஆகியன ெொத்தி ெ் 2)A, C ஆகியன ெொத்தி ெ்
3)B,C ஆகியன ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ்

46. ஒரு ச ொல் முறைவழிப் படுத்திய ஆவணத்தின் பக்கத் தளக்ரகொலெ் (Page Layout)
பை் றிய பின் வருெ் கூை் றுக்கறளக் கருதுக: GIT 2017
A - பக்க ஓ ங் கள் ரெல் (Top), கீை் (Bottom), இடது (Left), வலது (Right) என
இனங் கொணப் படுெ்
B - நீ ளவொக்குெ் (Portrait) அகலவொக்குெ் (Landscape) பக்கத் திற முகப் படுத்தல்
வறககள் (Types) ஆகுெ் .
ரெை் குறித்த கூை் றுகளில் ியொனது/ ியொனறவ யொது/யொறவ?
1) A ெொத்தி ெ் 2) A, B ெொத்தி ெ் 3)A, C ஆகியன ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ் .

47. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருள் பை் றிய பின் வருெ் கூை் றுக்கறளக்
கருதுக: GIT 2017
A - பதிக்குெ் பி ரத த்திலுள் ள (Editing Area) உள் ள சிறிய சிமிட்டுெ் பட்றட (blinking
bar) நிறலகொட்டி (cursor) எனப்படுெ் .
B - நிறலக்குத்து ் சுருள் பட்டிறயப் (Vertical Scroll Bar) பயன் படுத்தி நீ ளெொன
ஆவணங் கறள ரெலுெ் கீழுெ் நக ்த்தலொெ் .
C - நிகண்டு (thesaurus) என் பது ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில்
சபொதுவொகக் கொணப் படத்தக்க ஒரு கருவியொகுெ் .
ரெை் குறித்த கூை் றுக்களில் உண்றெயொனது/உண்றெயொனறவ யொது/யொறவ?
1) A ெொத்தி ெ் 2)B ெொத்தி ெ் 3) A, B ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ் .

48. ச ொல் முறைவழிப் படுத்தல் சென் சபொருளில் உள் ள 'Word Count' என் னுெ்
சபொதுவொன ஓ ் ஆவணத்தில் உள் ள ச ொை் களின் எண்ணிக்றகறயப்
சபறுவதை் குப் பயன் படுத்தப் படுெ் . இக்கட்டறளயினூடொகப் பின் வருவனவை் றில்
எதறன/எவை் றைப் சபைலொெ் ? GIT 2017
A - வ ியுருக்களின் (Characters) எண்ணிக்றக
B - வ ிகளின் (lines) எண்ணிக் றக
C - பந்திகளின் (paragraph) எண்ணிக்றக
ரெை் குறித்த கூை் றுக்களில் உண்றெயொனது/உண்றெயொவறன யொது/யொறவ?
1) A,ெொத்தி ெ் 2)B ெொத்தி ெ் 3) C ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ்

49. ஒரு ச ொல் முறைவழிப் படுத்திய ஆவணத்தில் உள் ள சவை் று அட்டவறணக்குப்


பின் வருெ் எவறைப் பயன் படுத்தலொெ் . OL 2018
A - அட்டவறணயின் கலங் களுக்கு நிைமூட்டல்
B - அட்டவறணயின் அடுத்துள் ள கலங் கறள ஒன் றிறணத்தல்
C - அட்டவறணக்குள் ரள கலங் கறள ் ச ருகுதல்
1)A,. B ஆகியன ெொத்தி ெ் 2)A, C ஆகியன ெொத்தி ெ்
3)B, C ெொத்தி ெ் 4)A, B, C ஆகிய எல் லொெ்

50. ஒரு ச ொல் முறைவழிப் படுத்திய ஆவணெ் ஒன் றில் ஒரு த ப் பட்ட ச ொல் றலக்
கொண்பதை் குப் பின் வருெ் எக்கருவிறயப் பயன் படுத்தலொெ் ? OL 2018
51. ஒரு ச ொல் முறைவழிப் படுத்தி சென் சபொருளில் உள் ள அஞ் ல் ஒருங் கிறணப் பு
(mail merge) வ திறயப் பயன் படுத்தி அறைப் பொள ்கள் பட்டியல் ஒன் றிை் கொன
அறைப் பிதை் கறள அ சி ் டுவதை் கு ிய பின் வருெ் படிமுறைகறளக் கருதுக. OL 2018
A - அறைப் புக்கடித்றத P என உருவொக்கல்
B - அறைப் பொள ்களின் பட்டியல் முகவ ிகளுடன் உருவொக்கி Q ஆக ் ர மித்தல் .
C - அஞ் ல் ஒருங் கிறணப் பு வ திறயப் பயன் படுத்தி Q இல் உள் ள தகவல் கறள P
இல் ச ருகி அறைப் பிதை் கறள அ சி ் டுதல் .
ரெை் கு ித்த படிமுறைகளில் முறைரய P, Q என முகப் பறடயொளெ் இடப்பட்ட
சவை் றிடங் கறள நி ப் புவதை் குப் சபொருத்தெொன பத ் ர ொடி யொது?
1) த வு மூலெ் (Data Source), முதன் றெ ஆவணெ் (master document)
2) முதன் றெ ஆவணெ் , த வு மூலெ்
3) முதன் றெ ஆவணெ் , நிகண்டு (thesaurus)
4) நிகண்டு, முதன் றெ ஆவணெ்

பல் ததர்வு வினாக் களின் விடடகள்


1. நிைத்றத ெொை் றுதல் ரபொன் ை பொடப் படிவ ் ச ய் பணிகளில் (text formating operations)
சவவ் ரவறு வறககறளப் பயன் படுத்தலொெ் (4ஆவது விறட ெொத்தி ரெ
புள் ளியிடத்திட்டத்தில் த ப் பட்டது. 1 ஆவதுெ் 2ஆவதுெ் ஆகிய இ ண்டுெ்
பிறையொன கூை் றுக்கள் . 3ஆவது கூை் றை ் ச ய் வதை் கு Session Break ரவண்டுெ் .
புள் ளியிடத்திட்டத்தில் இவ் விறட த ப் படவில் றல)
2. Ctrl+X , Ctrl+V ஆகுெ்
3. 1ஆவது விறட
4. அடிக்குறிப்பு (footnote)
5. கிறடயொக அல் லது நீ ளப் பொட்டொக பொட உள் ளடக்கத் திற றய (Text Direction)
ெொை் ைலொெ்
6. paragraph spacing
7. இடது, றெய, வலது தத்தல் நிறுத்திகளொகுெ் (tab stops).
8. ச ொல் எண்ணிக்றக (word count) மிகப் சபொருத்தெொனது (2 ஆெ் 3ஆெ் விறடகள்
தவைொனறவ ச ொல் எண்ணிக்றகரய புள் ளியிடத் திட்டத்தில் த ப் பட்டது.)
9. புதிய ஆவணெ் ஒன் றைத் சதொடங் குவதை் கொக
10. A, B ஆகியன
11. A, B ஆகியன
12. F
13. ரகொடொ உறையிலிருந்து அல் லது ரவறு உறையிலிருந்து ஒரு ரகொப் றபத்
திைப் பதை் கு ச ொல் லொடை் சபட்டி சபைப் படலொெ்
14. தடிப் பொக்கப் பட்டு, அடிக்ரகொடிடப் பட்டு, இடெொக ரந ப ் ் படுத்தப் படுெ்
15. File -> Save As
16. இரு அல் லது இ ண்டிை் கு ரெை் பட்ட கலங் கறள ஒன் றிறணக்கலொெ்
17. 3 ஆவது விறட
18. F1
19. தன் னியக்க வடிவங் கள் , ரகொடுகள் , வட்டங் கள் முதலியவை் றை உருவொக்குவதை் கு
(create auto shapes, lines, circles etc)
20. A உண்றெயுெ் B சபொய் யுெ் ஆகுெ்
21. ஒரு பந்தியில் உள் தள் ளல் (indent) ெட்டத்றதக் குறைப் பதை் கு அல் லது கூட்டுவதை் கு
22. 3ஆவது விறட (I, U)
23. A=சவட்டுதல் , B=ஒட்டுதல்
24. 4 ஆவது விறட
25. குறித்த பொடத்றதக் கண்டுபிடிப் பதை் கு
26. ஆவணத்திலுள் ள பந்தி அறடயொங் கறளயுெ் ஏறனய ெறைந்துள் ள வடிவறெப் பு
வ ியுருக்கறளயுெ் (அ சு ் ப் பதிப் பிக்க முடியொதறவ)
27. 3 ஆவது விறட
28. 2 ஆவது விறட
29. இடது, வலது, ெை் றுெ் ெத்தி
30. 1 ஆவது விறட
31. A, B, C ஆகிய எல் லொெ்
32. ரெல் ஒட்டு (Superscript)
33. A, B, C, D ஆகியன எல் லொெ்
34. U, I
35. 4 ஆவது விறட
36. A1:B3, A2:b1, A3:b2
37. 3 ஆவது விறட
38. கீசைொட்டு (Subscript)
39. A, B, C ஆகிய எல் லொெ் (புள் ளியிடத்திட்டத்தில் ரெலதிக விறட - A, B ஆகியன
ெொத்தி ெ் )
40. A, B, C ஆகிய எல் லொெ்
41. 3 ஆவது விறட
42. Ctrl+P ொவி ் ர ெ ் ொனத்றதப் பயன் படுத்தல்
43. 'save as' விருப் பத் ரத ்வு சதொடக்கப் சபய ில் அல் லது ரவறு சபய ில் ர மித்து
றவக்கின் ைது.
44. A, C ஆகியன ெொத்தி ெ்
45. A, B, C ஆகிய எல் லொெ்
46. A, B ெொத்தி ெ்
47. A, B, C ஆகிய எல் லொெ்
48. A, B, C ஆகிய எல் லொெ்
49. A, B, C ஆகிய எல் லொெ்
50. முதலொவது விறட
51. முதன் றெ ஆவணெ் , த வு மூலெ்

Created with Microsoft OneNote 2016.

You might also like