You are on page 1of 6

ITC 12012

COMPUTER APPLICATIONS

SEU/IS/20/AT/347
2020/2021
1ST Year 2nd Semester

DEPARTMENT OF INFORMATION
TECHNOLOGY
FACULTY OF ARTS AND CULTURE
SOUTH EASTERN UNIVERSITY OF SRILANKA
1.Explain the commands in following tabs
with its usage.
Home tab
Home Tab ஆனது பொதுவாக பயன்படுத்தப்படும் word
document ற்கு தேவையான அதிகமான கட்டுப்பாட்டு
விடயங்களை கொண்டுள்ளது ; Home Tab இனால்
எழுத்துக்களின் உடைய அளவினை குறைக்கவும் கூட்டவும்
முடியும், பந்தியமைக்கவும் , மற்றும் வரிகளுக்கு இடையிலான
இடைவெளிகளின் அளவினையும் மாற்றிக் கொள்ள முடியும் ,
பிரதி எடுக்கவும் ஒட்டவும் முடியும் , document இணை
ஒழுங்கமைக்கவும் முறையாக கட்டமைத்துக் கொள்ளவும்
முடியும் .
Home Tab ஆனது பிரதான நான்கு பகுதிகளை
கொண்டுள்ளது. அவை : Clipboard, Font, Paragraph, and
Styles.
Insert tab
Insert Tab ஆனது Word document இணுல் object களை
உள்ளிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது , அவை – pages,
charts, pictures, symbols, tables, shapes hyperlinks etc. Insert
Tab ஆனது பல பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அவற்றின்
பெயர்களாவன Pages, Tables, Illustrations, Links, Header &
Footer, Text and Symbols.

Layout tab
Page Layout Tab ஆனது document இனுடைய
page இனுடைய அமைப்பிலும், தோற்றத்திலும்,
ஒழுங்கமைப்பிலும் , அளவிலும், மேலும் page
margins, page effect, border என்பவற்றில்
மாற்றங்களை ஏற்படுத்த
பயன்படுத்தப்படுகின்றது . Page Layout Tab
ஆனது பல பெயர்களைக் கொண்டு
பிடிக்கப்பட்டுள்ளது அவைU ன Themes, Page
Setup, Page Background, Paragraph and
Arrange.
2.Explain the following terms with examples.
Breaks
breaks இணை பயன்படுத்தி document யினை விரும்பிய அமைப்பில்
விரும்பிய அளவில் அமைத்துக் கொள்ள முடியும் . உதாரணமாக தலைப்பு
வாரியாக உங்களுடைய document இனை breaks இனை பயன்படுத்தி
பகுதிகளாக பிரித்துக் கொள்ள முடியும் , அதனோடு சேர்த்து columns,
headers and footers, page borders என்பவற்றையும் வடிவமைத்து
கொள்ள முடியும் .
1. முதலில் புதிய பகுதியினை எங்கு ஆரம்பிக்க வேண்டுமோ அந்தப்
பகுதியினை தெரிவு செய்ய வேண்டும்.
2. அடுத்து Layout > Breaks.
3. உமக்கு விரும்பிய வகை section break இனை தெரிவு செய்க:
Next Page : Section break starts the new section on the following
page.
Continuous : Section break starts the new section on the same page.
This type of section break is often used to change the number of
columns without starting a new page.
Even Page : Section break starts a new section on the next even-
numbered page.
Odd Page : Section break starts a new section on the next odd-
numbered page.

2.Smart art graphics


SmartArt graphic ஆனது எமது தகவல்களினை visual ஆக
இலகுவாகவும் வேகமாகவும் தயாரித்து வெளிப்படுத்துவதற்கு
உதவுகிறது. எம்முடைய தகவல்களையும் சிந்தனைகளையும்
முறையாக கொண்டு சேர்ப்பதற்கு பல வித்தியாசமான layout
களுக்கு இடையில் எனக்கு விருப்பமானவற்றை தெரிவு செய்ய
முடியும். SmartArt graphics இணை பின் வன வெற்றிலும்
பயன்படுத்திக் கொள்ள முடியும் Excel, Outlook, PowerPoint,
and Word.
1.Insert tab இலுள்ள , Illustrations group இனுல், SmartArt
இணை click செய்ய வேண்டும் q.
2. தெரிவு செய்த SmartArt Graphic dialog box இல் ,
உங்களுக்கு தேவையான type and layout இணை click செய்க.
3. பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம்
எழுத்துக்களினை உள்ளிட முடியும்:
Click [Text] in the Text pane, and then type your text.
Copy text from another location or program, click [Text] in
the Text pane, and then paste your text.
Click in a box in the SmartArt graphic, and then type your
text. For best results, use this option after you add all of the
boxes that you want.

3.Mail merge
mail merge ஆனது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்ப்பதற்கு ,
ஒரு email message உடன் ஆரம்பிப்போம். நீங்கள் main document உடன்
ஆரம்பிக்கவும், பெறுநர்களின் தகவல்களினை உள்ளீடு செய்க , மற்றும்
mail merge fields இனுல் சேர்க்க. பிறகு Word ஆனது தானாகவே
நிரப்பிக் கொள்ளும் அதற்குரிய தனியான document இனை
தயாரித்துக் கொள்ளும்.
Insert mail merge fields
Word ஆனது விழிப்பு பகுதியையும் மற்றும் விலாசத்திற்கான
பகுதியையும் கொண்டுள்ளது , அதே தாமாகவே அந்தந்த பகுதிகளை
நிரப்பி கொள்ளும்.
உதாரணமாக உங்களுடைய email message or letter களுக்கான விழிப்பு
கணினி சேர்ப்பதற்கு ,Greeting Line merge field இனை பயன்படுத்த
முடியும். அதற்கு.
1.Click where you want to add the greeting.
2.Click Greeting Line.
3.Choose the name style that you want to use, and set other options.
4.To make sure the field is formatted the way you want, highlight the
whole field, including the marks at each end.
5.Click HOME, and then check the font and font size.
6.Click Line Spacing to make sure the line spacing matches the
spacing in the rest of your document.
After you add the fields you want to merge, type the information you
want to be the same in each email message you send during the
merge.

Reference :
❖https://support.microsoft.com/en-us/office/create-a-
smartart-graphic-from-scratch-fac94c93-500b-4a0a-
97af-124040594842#:~:text=On%20the%20Insert
%20menu%2C%20select,and%20then%20type
%20your%20text.
❖https://techdatahindi.com/page-layout-tab/

You might also like