You are on page 1of 3

6/30/2021 அலுவலக முறைமைகள்

எம் மைப்பற்றி நிர்வாக அமைப்பு தரவிறக்கம் (/index.php/ta/downloads-ta.html) தளவரைபடம் (/index.php/ta/sitemap-ta.html) கேலரி (/index.php/t
(/index.php/ta/)
மாவட்ட செயலகம் - மட்டக்களப்பு
உள் நாட்டலுவல் கள் அமைச்சு
Covid-19 Updates (https://sites.google.com/view/batticaloa-covid-19/home) LGN (/index.php/ta/component/content/article.html?Itemid=227) தொடர்புகளுக்கு

/)
அனர்த்த முகாமைத்துவம் (/index.php/ta/disaster-management-ta.html) செய் திகள் (/index.php/ta/news-events-ta.html) வினா விடை (/index.php/ta/faq-ta.html) RTI (/index.php/ta/right-to-information-ta.html)

முக்கிய நிறுவனங் கள் (/index.php/ta/important-organizations-ta.html)

(https://www.gov.lk/welcome.html)

(/index.ph
(/inde
(/in
தேடுக ... 

இருக்குமிடம் :  
முகப்பு (/index.php/ta/)

Post Offices (/index.php/ta/post-offices.html)

Downloads (/index.php/ta/post-offices/13-downloads.html)

அலுவலக முறைமைகள்

அலுவலக முறைமைகள்
பாடம் - அலுவலக முறைமைகள் மாதிரி வினாக்கள் I [ Download E-Paper Here - Model 01 (/images/downloads/EB/computer/rsp_arnew.pdf) ]

குறித்த ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலுள் ள பின் தங் கிய கிராமமொன் றின் மக்களின் நீ ண் டகால தேவையாகவுள் ள உள் வீதியொன் று கொங் கிறீட் இடப்பட்டு

நிர்மாணிக்கப்பட்டிருந்தபோதும் கடந்த ஒரு வருட காலமாக மக்களின் பயன் பாட்டிற்கு உரியவாறு கையளிக்கப்படவில் லை. இதற் கான காரணம் அவ் வீதியில் ஏலவே மின் சாரம்

வழங் கப்பட்டஅமைக்கப்பட்டிருந்த தூண் கள் அகற்றப்படாமையும் , அக்குறித்த வீதியை அப்பிரதேசத்திற் கான பிரதேச சபையானது பாரமெடுக்காதமையுமாகும் .

. மேற்படி வீதியை விரைவாக திறப்பதற்கு மேற்கொள் ளவேண் டிய வழிமுறைகள் எவை?

i. இவ் வீதியை உரியவாறு திறப்பதற் கான அணுகுமுறைகள் எடுக்கப்பட்டுள் ளது எனக்கருதி அதற் கான அழைப்பிதழின் மாதிரியை தயாரிக்குக?

கடந்த ஆறு மாத காலமாக அரச அலுவலகமொன் றிற்கு வழங் கப்பட்ட மின் சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால் , மேற்படி மின் வழங் கலானது இலங் கை மின் சார சபையினால்

துண் டிக்கப்பட்டது. உரிய கட்டுநிதி அமைச்சிலிருந்து இக்குறித்த அலுவலகத்திற்கு வழங் கப்படாமையினால் இச்சம் பவம் எழுந்துள் ளதோடு இவ் வலுவலக பணிகள்

செயலிழந்துள் ளதோடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளார்கள் .

. மேற்படி பிரச்சினையை விளக்கி அமைச்சின் செயலாளருக்கு அனுப்புவதற் கான விபரமான மாதிரிக் கடிதத்தினை வரைபுபடுத்துக?

i. இவ் வலுவலகத்தின் ஸ் தம் பித நிலையை கருத்திற்கொண் டு பொது மக்கள் சேவையின் தேவையினை முன் னிலைப்படுத்தி இதனை இயங் கச் செய் வதற்கு தற் காலிக ஏற்பாடாக

அலுவலகத்திற்கு மின் சாரத்தை வழங் குமாறு கோரும் கடிதமொன் றை இலங் கை மின் சார சபைக்கு தயார்செய் க?

கடந்த ஆண் டில் ஏற்பட்ட பாரிய வெள் ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. மக்களின் வீடுகளும் உடமைகளும் பெரிதும் சேதமடையவும்

மாவட்டத்திலுள் ள குளங் கள் , வயல் நிலங் களும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலைமையை விளக்கி உரியமீள் கட்டுமாணப்பணிக்கு எடுக்கப்படவேண் டிய நடவடிக்கைக்கேதுவாக

அறிக்கையொன் றை அனர்த்த நிவாரன சேவை அமைச்சின் செயலாளருக்கு அனுப்புவதற்குத் தயாரிக்குமாறு உம் மை மாவட்ட அரசாங் க அதிபர் பணித்துள் ளார் எனும் கருதுகோளின்

அடிப்டையில் .

. இவ் அறிக்கையில் உள் ளடக்கப்பட வேண் டிய விடயங் கள் யாவை?

i. அலுவலகங் களில் தயாரிக்கப்படும் 05 அறிக்கைகளினைக் குறிப்பிடுக?

கர்ப்பிணித் தாய் மாருக்கு போசாக்கு உணவினை மாதாந்தம் வழங் குவதற் கான திட்டமொன் றின் அடிப்படையில் ஒவ் வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் வசிக்கும் கர்ப்பிணித்

தாய் மார்களின் விபரங் களைப் பெறவேண் டியுள் ள தேவையுள் ளது.

. மேற்படி திட்ட முன் னெடுப்பிற் காக மாவட்டச் செயலாளரினால் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் பொருத்தமான நடவடிக்கைகளை உரியவாறு இனங் கண் டு இச்செயற்றிட்டம்

தொடர்பில் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தும் உள் ளக சுற்றுநிரூபமொன் றினைத் தயாரிக்குக?

i. தரவு மற்றும் தகவல் களைப் பெறுவதற்கு உரிய படிவமொன் றைத் தயாரிக்கும் போது கவனத்திற்கொள் ள வேண் டிய விடயங் கள் யாவை?

ii. மேற்படி செயற்றிட்டத்திற் கான மாதிரிப் படிவமொன் றை தயாரிக்குக?

சுருக்கமாக விடையளிக்குக.

. அலுவலக முறைமை என் பது யாது?

2. அலுவலக நடைமுறை என் றால் என் ன?

3. அலுவலக முறைமையொன் றின் அடிப்படைப் பண் புகள் 05இனைத் தருக?

4. சிறந்த அலுவலக முறைமையினால் கிடைக்கும் நன் மைகள் 05இனைத் தருக?

5. அலுவலகம் என் பதனை வரைவிலக்கணப்படுத்துக?

6. அலவலகமொன் றின் பிரதான பணிகள் யாவை?

7. அலுவலகமொன் றில் அன் றாடம் மேற்கொள் ளப்படும் செயன் முறைகளைப் பட்டியற்படுத்துக?

8. அலுவலகமொன் றில் கிடைக்கப்பெறும் தபால் களின் வகைகளைத் தருக?

9. அலுவலகத்தில் தபால் முகாமைத்துவம் எவ் வாறு மேற்கொள் ளப்படுகிறது எனச் சுருக்கமாக விளக்குக?

0. தபால் பதிவேட்டில் உள் ளடக்கப்பட வேண் டிய விடயங் களைக் குறிப்பிடுக?

1. கிடைக்கப்பெற்ற கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண் டிய நடவடிக்கைகள் யாவை?

2. கோவைப்படுத்தல் முறை என் பதால் கருதப்படுவது யாது?

www.batticaloa.dist.gov.lk/index.php/ta/post-offices/13-downloads/68-அலுவலக-முறைமைகள் .html 1/3


6/30/2021 அலுவலக முறைமைகள்
3. அலுவலகங் களில் பயன் படுத்தப்படும் கோவைகளின் வகைகளைக் குறிப்பிடுக?

4. கோவைப்படுத்தலின் இரு பிரதான முறைகள் எவை?

5. பிளந்த கோப்பு முறை என் பது யாது? அதன் நன் மை மற்றும் தீமைகளைத் தருக?

6. புத்தக கோப்பு முறை என் பது யாது? அதன் நன் மை மற்றும் தீமைகளைத் தருக?

7. சிறந்த கோப்பு முறையின் நன் மைகளைப் பட்டியற்படுத்துக?

8. நவீன கோப்பு முறைகளைக் குறிப்பிடுக?

9. படிவம் என் றால் என் ன?

20. படிவமொன் று தயாரிப்பதற் கான நோக்கத்தினைத் தருக.

21. படிவ முகாமைத்துவத்தின் பிரதான அம் சங் கள் எழுதுக.

22. படிவமொன் றை திட்டமிடும் போது கவனத்திற்கொள் ளவேண் டிய விடயங் கள் எவை?

23. அரசாங் க அலுவலகங் களில் பயன் படுத்தப்பட்ட அழிக்கக்கூடிய ஆவணங் கள் யாவை?

24. அரசாங் க அலுவலகங் களில் பயன் படுத்தப்பட்ட அழிக்கமுடியாத ஆவணங் கள் யாவை?

25. ஆவணங் களை அழிப்பதற்கு முன் னராக எடுக்கப்படவேண் டிய நடவடிக்கைகள் எவை?

26. அழிக்கப்பட வேண் டிய ஆவணங் களுக்கான விபரங் களை பதிவிடும் ஆவணப்பதிவேட்டில் பதியப்படவேண் டிய முக்கிய விபரங் களைத் தருக?

27. உத்தியோகபூர்வ கடிதமொன் றில் உள் ளடக்கப்படவேண் டிய பிரதான விடயங் கள் யாவை?

28. அரசாங் க அலுவலகங் களில் கடிதத்தொடர்பாடல் முறை எவ் வாறு மேற்கொள் ளப்படுகின் றது எனச் சுருக்கமாக விளக்குக?

29. அரசாங் க அலுவலகங் களில் பின் பற்றப்படும் தொடர்பாடல் முறைகள் எவை?

30. அரசாங் க அலுவலகங் களில் பயன் படுத்தப்படும் தொடர்பாடல் கருவிகளைப் அட்டணைப்படுத்துக?

31. அலுவலக தளக்கோலம் என் பது யாது?

32. அலுவலக தள அமைப்பை திட்டமிடும் போது கவனத்திற்கொள் ள வேண் டிய விடயங் கள் யாவை?

33. சிறந்த அலுவலகத் தள அமைப்பின் நன் மைகளைத் தருக?

34. அலுவலகமொன் றின் வெளியகச் சூழல் எவ் வாறு அமைந்திருத்தல் பயனுடையதாகும் ?

35. அலுவலகமொன் றின் பணியாளர்கள் , பொருட்கள் மற்றும் ; உடமைகள் தொடர்பில் கவனத்திற்கொள் ளவேண் டிய விடயங் கள் யாவை?

36. அறிக்கையென் றால் என் ன? அறிக்கைகளின் வகைகளை தகுந்த உ10ம் களுடன் விளக்குக?

Any FAQ & Comments to :

ஆக்கம் : ஆ.நவேஸ் வரன் B.A.(cey.),M.A.S.Supra, SLAS

உதவிப் பிரதேச செயலாளர், மண் முனை தென் மேற்கு - பட்டிப்பளை ]

மாதிரி வினாக்கள் பகுதி II : அலுவலக முறைமைகள் [ Download E-Paper Here - Model 02 (/images/downloads/EB/computer/mod_ar1.pdf) ]

விவசாய வளத்திணைக்களத்தின் பதிய பணிப்பாளர் திரு.ஹரிப்பிரிய சமரதுங் க என் பவர் தனது அலுவலகத்தில் மேற்கொண் ட அவதானிப்பின் போது தனது திணைக்களத்தின்

கோவைகள் முகாமைத்துவம் மிகவும் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக விளங் கிக் கொண் டார். ஆகவே ஒழுங் கான கோவை முகாமைத்துவ விதி முறைகளைப் பின் பற்றி

கோவைகளை முறையாக ஒழுங் குபடுத்தும் பொறுப்பை நீ ர் அடங் கிய குழுவினருக்கு வழங் கினார் எனக் கருதிக்கொண் டு.

1. விவசாய வளத்திணைக்களத்தின் கடிதங் கள் , ஆவணங் கள் , அறிக்கைகள் போன் றவற்றை முறையாக கோவைப்படுத்தக்கூடிய கோப்பு

வகைகள் ஐந்தைக் குறிப்பிடுக.

2. விவசாய வளத்திணைக்களத்தின் பின் வரும் ஆவணங் கள் , கடிதங் கள் , அறிக்கைகள் உள் ளடக்கக் கூடிய கடிதக்கோவை வகையை

பெயரிடுக.

A. அந்தந்த அலுவலருக்கு ஒப்படைக்கப்பட்டுள் ள விடயத்திற்குப் பொறுப்பான வேலைப்படி முறையைக் குறிப்பிடும் அறிக்கையொன் று.

B. 2012 ஆண் டு சிறுபோகத்தின் போது உர விநியோகம் தொடர்பான அரசின் கொள் கை பற்றி நிதிஅமைச்சினால் வெளியிடப்பட்ட 2012/10 இலக்க சுற்றுநிருபம் .

C. விவசாய வளத்திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.மஹிந்த பொரேரா அவர்களினால் பணியாளருக்குச் சமர்ப்பித்துள் ள தனது விவாகச் சான் றிதழ் .

D. தொகை மதிப்பு புள் ளி விபரவியல் திணைக்களத்தினால் விவசாயத் திணைக்களத்தின் பணியாளருக்கு அனுப்பியுள் ள 2012ஆம் ஆண் டின் விவசாய ஏற்றுமதி அறிக்கை.

E. 2012 சிறுபோக விவசாயிகளிடமிருந்து நெல் லை விலை கொடுத்து வாங் க அறிவுறுத்தல் வழங் கி பணிப்பாளரினால் உதவிப் பணிப்பாளருக்கு வழங் கியுள் ள அறிவுறுத்தற் கடிதம் .

F. விவசாய விரிவாக்கம் தொடர்பான முன் னேற்றங் களை மீளாய் வு செய் வதற் கான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங் கள் .

G. விவசாய வளத்திணைக்களத்தின் அங் கத்தவர்களின் வருடாந்த செயலாற்றுகை மதிப்பீட்டு அறிக்கை.

H. விவசாய வளத்திணைக்களத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றத்திற் கான விண் ணப்பங் கள் .

. இத் திணைக்களத்தின் அலுவலக பணியாளர் ஒருவரின் தகுதிகாண் கால விடுவிப்புக் கடிதம் .

3. இத் திணைக்களத்தின் கோவைகள் முகாமைத்துவம் கவலைக்கிடமான நிலமைக்கான காரணங் களையும் அதனை சிறந்த முறையில் மேற்கொள் வதற் கான ஆலோசனைகளும்

யாவை?

Any FAQ & Comments to :

ஆக்கம் : Mr.S.A.Raheem, Administrative Officer - Divisional Secretariat, Eravur Town

Contact No : 0773768655 / 065-2240500

www.batticaloa.dist.gov.lk/index.php/ta/post-offices/13-downloads/68-அலுவலக-முறைமைகள் .html 2/3


6/30/2021 அலுவலக முறைமைகள்
  முந்தைய (/index.php/ta/post-offices/13-downloads/69-eb-மாதிரி-வினாத்-தொகுப்புக்கள் -கணினிப்-பரீட்சை.html)

அடுத்த  (/index.php/ta/post-offices/13-downloads/67-பாதிக்கப்பட்ட-பிள்ளைகளின் -பெயர்களும் -வங் கிக்-கணக்கிலக்கங் களும் .html)

aLang translation system by Faboba (http://www.faboba.com)

பதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - மட்டக்களப்பு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண் டது.

கொழும்பு மாவட்ட செயலகம்.

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 03 May 2021


கொழும்பு,
(http://www.gic.gov.lk/)
இலங் கை.

www.batticaloa.dist.gov.lk/index.php/ta/post-offices/13-downloads/68-அலுவலக-முறைமைகள் .html 3/3

You might also like