You are on page 1of 12

6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013

Main Home Home Notes Books Downloads Contact us

ABOUT ME THURSDAY, OCTOBER 3, 2013


gatherpage

View my complete profile அலுவலக முறைமை - நடைமுறைக்கோவை - Procedure File


BLOG ARC
▼ 
2013
(2
▼ 
Octo
அலு
நடை
Pro
அலு
கோ
அலு
கோ

அலு
கோ
தவ
இக்கோவையில் விடயத்துடன் தொடர்புபட்ட அந்த விடயத்தை நிறைவேற்றும்
படிமுறைகள் குறிப்பிட்டிருக்கும் . அதாவது ஒரு வேலையை எவ் வாறு அலு
கோ
ஆரம் பிப்பது, அது எவரெவருடாகச் செய் யவேண் டும் , இறுதியாக எடுக்கப்பட
படி
வேண் டிய நடவடிக்கை என் ன?என் பன இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் . 
இக்கோவை விடய எழுதுநரின் வேலையை இலகுவாக்கும் . புதிய எழுதுநரைப் அலு
கோ
பயிற்றுவிக்க இது உதவுகின் றது. இயக்கங் கள் சரியாகவும் , முறையாகவும் மு
நடைபெற உதவுகின் றன. வேலை நடைமுறைகளைப் படித்து மாற்றங் களைப்
அலு
பாவிக்க இக்கோவை உதவுகின் றது.
கோ
Posted by
gatherpage
at
12:01 AM
No comments:
அலு
கோ
ஓய் வு
WEDNESDAY, OCTOBER 2, 2013 - Le
விசே
அலுவலக முறைமை - மத்திய கோவை - Central File Sp
பிரச
Lea
தந்தை
Pa
கால
Lap
விபத்
Lea
ஓய் வு
Lea

► 
Sept
► 
June
சில சிக்கலான விடயங் களுக்கு சில துணைக்கோவைகளைத் திறக்க
வேண் டியேற்படலாம் . பல துணைக்கோவைகளுடன் தொடர்புபட்டதாக ஒரு
கோவை பேணப்படும் . இதுவே முக்கிய கோவை எனப்படும் .

Eg:- ஒரு நேர்முகப் பரீட்சையின் போது ஒவ் வொரு பரீட்சாத்திக்குமாகத்


துணைக்கோவைகள் பேணப்படும் வேளையில் குறிப்பிட்ட பதவி பற்றிய
தகமைகள் , ஆட்சேர்ப்புத்திட்டம் , நேர்முகப்பரீட்சை நிலையம் போன் ற
விபரங் களைக் கொண் டதாக மத்திய கோவையிலிருக்கும் ஒவ் வொரு
பரீட்சாத்தியும் நேர்முகப்பரீட்சை செய் யப்பட்டுத் தெரிவு பற்றிய விபரமும்
மத்திய கோவையில் திறக்கப்படும் . 

இது போன் ற பல அம் சங் களைக் கொண் ட ஒரு செயற்றிட்டத்திற்கு அந்தப்


பல் வேறு அம் சங் களுக்குத் துணைக்கோவைகளும் அச்செயல் திட்டம்
சம் பந்தமாக மத்தியகோவையும் பேணப்படும் .

Posted by
gatherpage
at
10:47 PM
No comments:

officessystem.blogspot.com/2013/ 1/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013

அலுவலக முறைமை - கோவைகளின் வகைகள்

1. மத்திய கோவை

2. நடைமுறைக் கோவை

3. உசாத்துணைக் கோவை

4. கொள்கைக் கோவை

5. விடயக் கோவை

6. பெயர்வழிக் கோவை
Posted by
gatherpage
at
10:23 PM
No comments:

அலுவலக முறைமை - கோவையிடலில் ஏற்படும் தவறுகள்

1. தலையங் கம் மிக நீ ண் டதாக இருத்தல்

2. குழப்பமான முறையில் பெயரிடல்

3. கோவைக்கு அதிகமான ஆவணங் களைச் சேர்த்தல்

4. ஒரு கோவைக்குள் மற்றொரு கோவையைப் புகுத்துதல்

5. கோவை வைக்குமிடங் களில் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துதல் .

6. கோவைகளில் சிறிய ஊசிகளைப் பாவித்து பத்திரங் களைச் சேகரித்தல் .

Posted by
gatherpage
at
10:14 PM
No comments:

அலுவலக முறைமை - கோவையிடலின் படிமுறைகள்

1. சேகரித்தல்

2. பார்வையிடுதல்

3. சுட்டெண் இடுதல்

4. வகைப்படுத்தல்

5. மாற்றுத்தொடர்புகளைக் குறித்தல்

Posted by
gatherpage
at
9:37 PM
No comments:

officessystem.blogspot.com/2013/ 2/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013
அலுவலக முறைமை - கோவையிடல் முறையின் முக்கிய
அம் சங் கள்

1. இறுக்கமாக இருத்தல் வேண் டும் .

2. பெறுதலில் இலகுவாக அடையக்கூடியதாக இருத்தல் வேண் டும் .

3. பேணப்படும் நடைமுறையில் இலகுத்தன் மையிருத்தல் வேண் டும் .

4. பாதுகாப்பு இருத்தல் வேண் டும் .

5. சிக்கனம் பேணப்படுதல் வேண் டும் .

6. வேண் டியவிடத்து தேவைக்கேற்ப நெகிழ்ச்சித்தன் மை இருத்தல்


வேண் டும் .
Posted by
gatherpage
at
9:24 PM
No comments:

அலுவலக முறைமை - கோவையிடலின் அவசியம்

1. முகாமைத் தீர்மானங் களை எடுத்தலுக்கும் , எதிர்கால நடவடிக்கைகளுக்கும்  


  தேவையான முக்கிய தகவல் களை இதிலிருந்து பெறமுடியும் . 
2. தேவைப்படும் போது இலகுவாகவும் , விரைவாகவும் எடுத்துக்கொள்ளலாம் . 
3. நிறுவனத்தை அறிய வேண் டியவர்கள் இலகுவாக கோவையைப் படித்து       
    அறிந்து கொள்ளலாம் .
4. கோவையில் முக்கியமான பத்திரங் களை மட்டும் இட வழியேற்படுகின் றது.

எனவே கோவை செய் யப்படாவிட்டால் ஆவணங் கள் கிழிந்து அல் லது


அழுக்குப்படிந்து அல் லது சிதைவடைந்து   கோவையிலுள்ள இரகசியத்
தகவல் கள் வெளியேறலாம் .

Posted by
gatherpage
at
4:09 AM
No comments:

அலுவலக முறைமை - கோவை செய் தல் - Filing

officessystem.blogspot.com/2013/ 3/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013

கோவை செய் தல் என் பது பதிவுகளை ஒழுங் குமுறைப்படி அமைத்தலும் ,


வேண் டிய நேரத்தில் இலகுவாக எடுக்கக்கூடிய விதத்தில் அவற்றிற்கு
இலக்கமிடுதலும் , அவற்றைப் பாதுகாத்தலுமே கோவையிடல் எனப்படும் .
Posted by
gatherpage
at
3:53 AM
No comments:

TUESDAY, OCTOBER 1, 2013

ஓய் வுக்கு முற்பட்ட விடுமுறை - Leave Preparatory to Retirement

அரச அலுவலர் ஓருவர் ஓய் வு பெறும் சந்தர்ப்பத்தில் நடப்பாண் டில் அவருக்கு


உரித்துடைய ஓய் வு விடுமுறையுடன் முன் னைய ஏதேனும் ஈராண் டுகள்
சேமித்து வைத்துள்ள ஓய் வு விடுமுறைகளையும் ஓய் வுக்கு முற்பட்ட
விடுமுறையாக பெற்றுக்கொள்ளலாம் . (பொ.நி.சு - 03/97)

எனினும் அலுவலர் ஒருவர் தனது சேவைக் காலத்தினுள் சேமித்து வைத்துள்ள


அமைய விடுமுறை மற்றும் சுகவீன/ ஓய் வு விடுமுறைகளைப் பயன் படுத்தி 12
மாதங் கள் எனும் வரையறைக்குள் ஓய் வின் முன் னரான விடுமுறைகளைப்
பெற முடியும் . (01.01.2006 ஆம் திகதி முதல் சேமித்துள்ள விடுமுறைகளையே
இதற்குப் பயன் படுத்தலாம் .) (பொ.நி.சு - 24/2007)

ஆனால்   பொ.நி.சு - 24/2007 திருத்தியமைக்கப்பட்டு 2011.01.01 ஆம் திகதிக்குப்


பின் னர் ஓய் வு பெறும் பயன் படுத்தப்பாடாத விடுமுறையின் உச்ச அளவாக
மூன் று மாத காலப்பகுதியை ஓய் வுக்கு முந்திய விடுமுறையாக
பெற்றுக்கொள்வதற்கு குறித்த உத்தியோகத்தர்களுக்கு அனுமதி
வழங் கப்படுதல் வேண் டும் .(பொ.நி.சு - 19/2010)

Posted by
gatherpage
at
11:45 PM
No comments:

விசேட சுகவீன விடுமுறை - Special Sick Leave

அலுவலர் ஒருவர் தமது உண் மையான கடமையின் காரணமாகவும் , தமது


சொந்த தவறு இல் லாததன் காரணமாகவும் நோய் வாய் ப்பட்டுள்ளாரென
அரசாங் க மருத்துவ உத்தியோகத்தர் சான் றுப்படுத்துவாராயின் 6 மாத
சம் பளத்துடனும் , 6 மாத அரைச்சம் பளத்துடனுமான விசேட சுகவீன
விடுமுறையை அனுமதிக்கலாம் .

எதிர்பாராத இடர், அனர்த்தம் காரணமாக காயமுற்ற அலுவலர் ஒருவருக்கு


தாபனப் பணிப்பாளர் அவ் வாறு வழங் குவது அவசியம் என கருதுவாராயின்
மருத்துவ சபையொன் று சிபாரிசு செய் யும் அளவுக்கு விசேட சுகவீன
விடுமுறையை செயலாளர் வழங் கலாம் .

Posted by
gatherpage
at
9:59 PM
No comments:

பிரசவ விடுமுறை - Maternity Leave

officessystem.blogspot.com/2013/ 4/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013

இது ஒவ் வொரு குழந்தை பிறப்பிற்கும் பின் வருமாறு அமையும்  


(பொ.நி.சு - 4/2005)
84 நாட்கள் சம் பளத்துடனான விடுமுறை
84 நாட்கள் அரைச்சம் பள விடுமுறை
84 நாட்கள் சம் பளமற்ற விடுமுறை

நிரந்தர, தற்காலிக, அமைய மற்றும் பயிற்சி நிலையிலுள்ள பெண் உத்தியோக


த்தர்களுக்கு வழங் கப்படலாம் .

84 நாட்கள் சம் பளத்துடனான பிரசவ விடுமுறை


எல் லா உயிருடன் பிறக்கும் குழந்தை பிரசவத்திற்கு வழங் கப்படலாம் . குழந்தை
பிறந்து 4 வாரங் களுக்கு முன் எக்காரணம் கொண் டும் கடமைக்கு
அறிக்கையிட முடியாது. மருத்துவச்சான் றிதழ்/ குழந்தையின் பிறப்புச்
சான் றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண் டும் . இது ஒரு விசேட விடுமுறையாகை
யால் ஏனைய விடுமுறைகளிலிருந்து கழிக்க முடியாது.

குழந்தை பிறந்து 6 வாரங் களுக்கு முன் இறந்தால் / மரணமடைந்து பிறந்தால் 6


வாரங் கள் சம் பளத்துடனான விசேட விடுமுறையை மரண அத்தாட்சிப்
பத்திரம் / மருத்துவ சான் றிதழ் சமர்ப்பித்தல் வழங் கலாம் .

84 நாட்கள் அரைச்சம் பள பிரசவ விடுமுறை


சம் பளத்துடனான விடுமுறை முடிவடைந்ததன் பின் 84 நாட்கள் அரைச்சம் பள
பிரசவ விடுமுறை வழங் கலாம் . (சனி, ஞாயிறு, பொது விடுமுறை தினங் கள்
உட்பட) குழந்தை மரணமடைந்தால் 7 நாட்களின் பின் இவ் விடுமுறை
இரத்தாகும் .

84 நாட்கள் சம் பளமற்ற பிரசவ விடுமுறை


மேற்படி இரு வகை விதிமுறைகளும் முடிவடைந்ததன் பின் னர் குழந்தையின்
பராமரிப்புக்கு அவசியமானால் மட்டுமே 84 நாட்கள் சம் பளமற்ற பிரசவ
விடுமுறை வழங் கப்படலாம் .(சனி, ஞாயிறு, பொது விடுமுறை தினங் கள்
உட்பட)
Note :-
1. கருச்சிதைவு ஏற்படின் மருத்துவச் சான் றிதழை சமர்ப்பித்து தனது ஓய் வு 
    விடுமுறையை பயன் படுத்தலாம்
2. குழந்தைக்கு 6 மாதம் முடிவடையும் வரை பாலூட்டும் நோக்கத்திற்காக 
   அலுவலகத்திலிருந்து ஒரு மணித்தியாலம் முன் னாதாக செல் லலாம் .
3. கருத்தரித்து 5 மாதம் கழிந்த பின் ½ மணித்தியாலம் கடமைக்கு தாமதமாக 
    வரவும் ½ மணித்தியாலம் முன் னதாக காரியாலயத்திலிருந்து வெளிச் 
    செல் லவும் அனுமதிக்கலாம் .
4. அரைச்சம் பள, சம் பளமற்ற பிரசவ விடுமுறை உத்தியோகத்தரின் சம் பள 
    ஏற்றம் , ஓய் வூதியம் , பதவியுயர்வு என் பவற்றின் போது பாதிப்பு 
    ஏற்படுத்துமொன் றாக கருதப்படக்கூடாது.

Posted by
gatherpage
at
9:39 PM
No comments:

தந்தைக்குரிய விடுமுறை - Paternal Leave

நிரந்தர, தற்காலிக, அமைய மற்றும் பயிலுநர் அலுவலர் ஒருவரின்


மனைவியின் பிள்ளை பிறப்பு ஒன் றின் போது அலுவலருக்கு 3 நாட்கள் விசேட
விடுமுறை வழங் கப்படும் . இது 3 வேலை நாட்களாகவும் 3 மாதத்திற்குள்
பெற்றுக்கொள்ளப்படல் வேண் டும் . பின் னர் விவாகச்சான் றிதழ் மற்றும்
பிள்ளையின் பிறப்புச் சான் றிதழ் அல் லது மருத்துவச் சான் றிதழ்
சமர்ப்பிக்கப்படல் வேண் டும் .( பொ.நி.சு - 03/2006)

officessystem.blogspot.com/2013/ 5/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013
Posted by
gatherpage
at
2:25 AM
No comments:

காலம் கடந்த விடுமுறை - Lapsed Leave

அலுவலரொருவர் தனது திரட்டிய ஓய் வு விடுமுறையினை முற்றாக பெற்றுக்


கொண் டதன் பின் னர் மேலும் விடுமுறை தேவைப்படின் விடுமுறையை
அனுமதிக்கும் அதிகாரி தனது தற்றுணிவின் அடிப்படையில் குறித்த
அலுவலரது சேவைக்காலத்தில் உபயோகிக்கப்படாத இரு தொடர்ச்சியான
வருடங் களுக்குரிய ஓய் வு விடுமுறையினை அனுமதிக்கலாம் . இது
சாதாரணமாக ஒரு வருடத்துக்குள் ஒரு தடவை மாத்திரமே அனுமதிக்கப்பட
முடியும் . இரு தொடர்ச்சியான வருடங் களில் பெறப்பட்ட மொத்த காலங் கடந்த
விடுமுறைகளின் எண் ணிக்கை 48 நாட்களை விஞ்சுதலாகாது.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங் களில் அதாவது நோய் வாய் ப்பட்டாலோ அல் லது
விபத்து காரணமாகவோ மேலும் விடுமுறை தேவைப்படின் செயலாளர் அதன்
உண் மைத்தன் மையில் திருப்தியடையின் தனது தற்றுணிபில் மேலும் இரு
தொடர்ச்சியான வருடங் களுக்குரிய காலங் கடந்த விடுமுறையை
அனுமதிக்கலாம் . இந்நிலையில் இரு தொடர்ச்சியான வருடங் களில்
வழங் கப்பட்ட காலம் கடந்த விடுமுறை 96 நாட்களை விஞ்சுதலாகாது.

காலம் கடந்த விடுமறை பின் வரும் காரணங் களுக்காக அனுமதிக்கப் படலாம் .


1. அலுவலரின் சுகவீனம்

2. குடும் பத்தவரின் சுகவீனம்

3. குடும் பத்தில் ஏற்பட்ட மரணம்

4. அலுவலரின் திருமணம்

5. குடும் பத்தில் ஏற்பட்ட தொற்றக்கூடிய நோய்

6. நீ திமன் றக் கட்டளை (தனிப்பட்ட காரணமாக)

Posted by
gatherpage
at
12:53 AM
No comments:

விபத்து விடுமுறை - Accident Leave

அரச அலுவலரொருவர் கடமையில் இருக்கும் போது அல் லது கடமையில்


இல் லாத போதிலும் கடமை சம் பந்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது
வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு அல் லது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு
செல் லும் போது விபத்துக்குட்பட்டால் செயலாளரினால் ஆகக்கூடியளவு ஒரு
வருட சம் பளத்துடனும் 6 மாத அரைச்சம் பளத்துடனும் காயத்தின் தன் மைக்
கேற்ப விபத்து விடுமுறை வழங் கப்படலாம் . இது அவருக்குரிய ஏனைய
விடுமுறைகளிலிருந்து கழிக்கப்படலாகாது என் பதுடன் காலம் கடந்த
விடுமுறையுடன் சேர்த்து வழங் கப்படலாம் .

Posted by
gatherpage
at
12:32 AM
No comments:

ஓய் வு விடுமுறை - Vacation Leave

officessystem.blogspot.com/2013/ 6/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013

இது வருடமொன் றுக்கு ஆகக் கூடியது 24 நாட்கள் ஆகும் .

அலுவலர் ஒருவர் திரட்டிய ஓய் வு விடுமுறை(Accumulated Vacation Leave) அதாவது


விடுமுறை பெறும் வருடத்தில் ஓய் வு விடுமுறை மற்றும் அதற்கு முந்திய ஒரு
வருடத்தில் எஞ்சியுள்ள ஓய் வு விடுமுறை என் பவற்றைச் சேர்த்து ஒரு
வருடத்தில் 48 நாட்கள் ஓய் வு விடுமுறைக்கு உரித்துடையவரர் ஆவார்.

இவ் விடுமுறை உள் நாட்டில் பெறப்படும் போது வேலைநாட்கள் மாத்திரம்


கணக்கில் கொள்ளப்படும் . ஆனால் வெளிநாட்டில் செலவிடப்படும் போது
பொது விடுமுறை, சனி, ஞாயிறு தினங் கள் உள்ளடங் கலாக கணக்கிடப்படும் .

புதிதாக நியமனம் பெற்ற ஒருவர் 9 மாதம் முடிந்த பின் பே 24 நாட்கள் ஓய் வு


விடுமுறைக்கு உரித்துடையவராவார். எனினும் சுகவீனமாக மருத்துவ
சான் றிதழ் சமர்ப்பித்தால் அல் லது மிக அவசரமான தேவைக்கு ஒவ் வொரு மாத
சேவைக்கும் ஒரு வருட ஓய் வு விடுமுறையில்   1/9  வீதத்தில் வழங் கப்படலாம் .
அத்துடன் இரு வருட சேவை முடிந்த பின் எஞ்சிய காலப்பகுதிக்குரிய
விடுமுறை 1/12 வீதப்படி கணக்கிடப்பட வேண் டும் .

உதாரணமாக 01.01.2009 இல் நியமனம் பெற்ற ஒருவருக்கு

01.01.2009 - 31.12.2009  - 1 வருடம் = 24 நாட்கள்

01.01.2010 - 31.12.2010  - 1 வருடம் = 24 நாட்கள்

01.01.2011 - 16.08.2011 - 24/12 × 71/2    = 15 நாட்கள்

01.01.2012 தொடக்கம் கலண் டர் வருடத்திற்கு கணக்கிடப்படும் .

இரண் டு வருடத்திற்கு மேற்பட்ட சேவைக்காலத்தை உடைய அலுவலர் ஒருவர்


ஒரு வருடத்தில் ஆகக்குறைந்தது முதல் 3 மாதங் கள் கடமை புரிந்தால் மட்டுமே
24 நாட்கள் ஓய் வு விடுமுறைக்கு உரித்துடையவர். 3 மாதங் கள் முடியும் முன் பு
விடுமுறை தேவைப்பட்டால் மாதமொன் றுக்கு  1/3  வீதப்படி ஒய் வு விடுமுறை
வழங் கப்படலாம் .

Posted by
gatherpage
at
12:18 AM
No comments:

MONDAY, SEPTEMBER 30, 2013

பதில் விடுமுறை - Lieu Leave

பொதுவிடுமுறை/ வார ஓய் வு நாட்களில் கடமை புரிய வேண் டியிருப்பின்


அதற்காக பிறிதொரு நாளில் வழங் கப்படும் விடுமுறையே பதில்
விடுமுறையாகும் . இது அரசிற்கு மேலதிக செலவினங் களை ஏற்படுத்த
லாகாது என் பதுடன் ஒரு வருட காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்படல்

officessystem.blogspot.com/2013/ 7/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013
வேண் டும் . இது உள் நாட்டில் ஓய் வு அல் லது அமைய விடுமுறைகளுடன்
சேர்த்து பெற்றுக்கொள்ள முடியும் . வெளிநாட்டில் செலவிடப்படவிருக்கும்
விடுமுறைகளுடன் சேர்த்துக்கொள்ள முடியாது.
Posted by
gatherpage
at
4:12 AM
No comments:

பிணி விடுமுறை/ சுகவீன விடுமுறை - Sick Leave

அலுவலர் ஒருவருக்கு சுகவீனம் காரணமாக 2 நாட்களுக்கு மேல் விடுமுறை


தேவைப்படின் அவர் தன் னை அரசாங் க வைத்திய அதிகாரி/ பதிவு
செய் யப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் தன் னை பரிசோதனைக்கு உட்படுத்தி
மருத்துவச் சான் றிதழ் சமர்ப்பித்தல் வேண் டும் .
இம் மருத்துவச் சான் றிதழுக்கு எந்தவொரு காலப்பகுதிக்கும் சம் பளத்துடனான /
அரைச்சம் பள/ சம் பளமற்ற சுகவீன விடுமுறை வழங் கப்படலாம் . 
அலுவலர் விரும் பினால் 6 நாட்களுக்கு குறைந்தவொரு காலப்பகுதிக்கான
சுகவீன விடுமுறை அவரின் அமைய விடுமுறையில் கணக்கிட்டு
கொள்ளப்படலாம் . திணைக்களத் தலைவர் இவ் வாறான சிறிய காலப்பகுதி
க்குரிய விடுமுறையினை அலுவலரின் ஓய் வு விடுமுறை யிலிருந்து கழித்துக்
கொள்ளலாம் .
சுகவீன விடுமுறை தொடர்பில் அவசியமானவிடத்து அரசாங் க மருத்துவரிட
மிருந்து மருத்துவச் சான் றிதழை சமர்ப்பிக்கும் படி கோர திணைக்களத்
தலைவருக்கு/ விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரிக்கு அதிகாரமுண் டு.

Posted by
gatherpage
at
3:56 AM
No comments:

அமைய விடுமுறை - Casual Leave

உள் நாட்டில் செலவழிக்கத்தக்க ஒரு தடவையில் 6 நாட்களுக்கு மேற்படாத


வருடமொன் றுக்கு ஆகக்கூடியது 21 நாட்கள் அமைய விடுமுறை திணைக்களத்
தலைவர் வழங் கலாம் .

இது அமைய சூழ்நிலைக்கேற்ப உத்தியோகத்தரொருவர் சிறிய


காலப்பகுதிக்கு கடமைக்கு வராமலிருப்பதை இயலச் செய் வதற்காகவே
வழங் கப்படுகின் றது. தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர
இவ் விடுமுறை ஓய் வு விடுமுறை/ அரைச்சம் பள விடுமுறைக்கு
தொடர்ச்சியாக முன் னதாகவோ அல் லது பின் னதாகவோ பெறப்பட
முடியாது. புதிதாக நியமனம் பெற்ற ஒருவருக்கு அவரின் அமைய
சூழ்நிலைக்கேற்ப இவ் விடுமுறை அனுமதிக்கப்படலாம் .
Posted by
gatherpage
at
3:35 AM
No comments:

குறுகிய கால விடுமுறையும் அரைநாள் விடுமுறையும் - Short


Leave and Leave for part of a Day

officessystem.blogspot.com/2013/ 8/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013

குறுகிய கால விடுமுறை  - இது நாளொன் றுக்கு 11/2  மணித்தியாலங் களுக்கு


விஞ்சாத மாதம் இரு முறை மட்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய விடுமுறையாகும் .

அரைநாள் விடுமுறை  - மதிய உணவு நேரம் நீ ங் கலாக நாளொன் றுக்கு


31/2  மணித்தியாலங் களுக்கு குறையாமல் கடமை புரிந்தால் மிகுதியான
காலப்பகுதி 1/2 நாள் விடுமுறையாகக் கணிக்கப்படும் .

இது 8.30 தொடக்கம் 4.15 வரை வேலை நேரம் கொண் டவர்களுக்கே இது
பொருந்தும் .

Posted by
gatherpage
at
3:22 AM
No comments:

சேவையை விட்டகலுதல் - Leave of Absence from Station

பொது விடுமுறை தினமாயினும் அல் லது வாய் மூலம் அனுமதி


பெறப்பட்டிருப்பினும் , உத்தியோகத்தர் ஒருவர் சேவை நிலையத்தை
விட்டகலும் முன் விடுமுறை அனுமதிக்கும் அதிகாரிக்கு விண் ணப்பித்து
அனுமதியைப் பெற்றுக் கொள்ளுதல் வேண் டும் .

Posted by
gatherpage
at
3:03 AM
No comments:

WEDNESDAY, SEPTEMBER 11, 2013

தாபன விதிக்கோவை - Establishment Code

அத்தியாயம் - XII - விடுமுறை(Leave)

விடுமுறை தொடர்பான பொது விடயங் கள்

அரசசேவையில் விடுமுறை ஒரு சலுகையே அன் றி உரிமையல் ல.

சேவையின் அவசியம் கருதி அனுமதிக்கப்பட்ட விடுமுறைகள்


குறைக்கப்படலாம் அல் லது இரத்துச் செய் யப்படலாம் .

உள் நாட்டில் விடுமுறையைப் பெற “பொது 125A” படிவத்தில் 7 நாட்களுக்கு


முன் னர் விண் ணப்பிக்க வேண் டும் .

வெளிநாடொன் றிற்கு விடுமுறையில் செல் வதாயின்  “பொது 126”  படிவத்தில் 3


மாதத்திற்கு குறையாத காலப்பகுதிக்கு முன் விண் ணப்பித்தல் வேண் டும் .

விடுமுறை விபரங் கள் “பொது 190” பதிவேட்டில் பேணப்படல் வேண் டும் .

உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றத்தில் சென் றிருப்பின் அவரின் முதல்


நியமனத்திலிருந்து அவரால் பெறப்பட்ட ஓய் வு, சுகவீன விடுமுறை,
அரைச்சம் பளவிடுமுறை, சம் பளமற்ற விடுமுறை மற்றும் 01.01.2006 ஆம் திகதி

officessystem.blogspot.com/2013/ 9/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013
முதல் பெற்றுக்கொள்ளப்பட்ட அமையவிடுமுறை(பொ.நி.சு.இல 24/2007)
என் பன புதிய சேவை நிலையத்திற்கு அனுப்பப்படல் வேண் டும் .

அரைச்சம் பள விடுமுறை, சம் பளமற்ற விடுமுறை மற்றும் வெளிநாடு ஒன் றில்


பெறப்படும் . ஒய் வு விடுமுறை என் பன கணிப்பிடப்படும் போது சனி, ஞாயிறு
மற்றும் பொது விடுமுறை தினங் கள் உள்ளடக்கப்படல் வேண் டும் .

வாரத்தில் 51/2  நாட்கள் கடமை புரிபவர்களால் சனிக்கிழமை பெறப்படும்


விடுமுறை அரை நாளாக கணிக்கப்படும் . (பொ.நி.சு.இல 04/95)

பொதுவாக திணைக்களத்தலைவரே தன் கீழ் பணிபுரிபவர்களின்


விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரியாவார். எனினும் திணைக்களத்
தலைவரின் விடுமுறை செயலாளரினால் அனுமதிக்கப்படும் . திருப்திகரமான
பதில் கடமை ஏற்பாடு செய் யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு
விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரிக்குரியதாகும் .

Posted by
gatherpage
at
2:53 AM
No comments:

TUESDAY, SEPTEMBER 10, 2013

தாபன விதிக்கோவை - Establishment Code

தாபன விதிக்கோவையை மாகாண அரசசேவைக்கு ஏற்புடையதாக


மாற்றிக்கொள் ளல்

1987 ஆம் ஆண் டு மாகாணசபை கட்டளைச்சட்ட இலக்கம் 42 இன் பிரிவு 32(3)


இன் படி மாகாணப் பொதுச்சேவை தொடர்பான விடயங் களை தீர்மானிக்கும்
அதிகாரம் ஆளுநருக்கு வழங் கப்பட்டுள்ளமையால் அரசாங் கமானது தேசிய
கொள்கையாக இத்தாபன விதிக்கோவையினை மாகாண பொதுச்சேவைக்கும்
பொருத்தமுடையதாக்குவது என தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் தாபான
விதிக்கோவை ஏற்பாடுகளில் காணப்படும் “தாபனப் பணிப்பாளர் / செயலாளர்
பொதுநிருவாக அமைச்சு” எனும் பதங் களுக்குப் பதிலாக “ஆளுநர்” எனும்
பதத்தை பதிலீடு செய் வதன் மூலம் மாகாணப் பொதுச்சேவைக்கும் இத்தாபன
விதிக்கோவையினை ஏற்பாடாக்கிக்கொள்ளமுடியும் .

இதற்கு அமைவாக பொருத்தப்பாடுடையதாக்கப்பட்ட கிழக்கு மாகாண


அரசாங் க சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங் கு விதிக்கோவை
பின் வருமாறு அமையும்

அத்தியாயம் - I
தாபிதம்
அத்தியாயம் - II
அதிகாரக் கையளிப்பு
அத்தியாயம் - III
நியமிப்பு

officessystem.blogspot.com/2013/ 10/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013
அத்தியாயம் - IV
சேவைப் பிரமாணக் குறிப்புகளும் ஆட்சேர்ப்புத் திட்டங் களும்
அத்தியாயம் - V
மாகாண அரச சேவையில் நியமிப்பு பெறுவதற்குத் தகைமையில் லாதவர்கள்
அத்தியாயம் - VI
நியமிப்புகளை நெறிப்படுத்தும் நியதிகளும் நிபந்தனைகளும்
அத்தியாயம் - VII
நியமிப்புகள் தொடர்பில் பின் பற்ற வேண் டிய நடைமுறைகள்
அத்தியாயம் - VIII
தகுதிகாண் காலப்பகுதி, பதிற்கடமைக் காலப்பகுதி மற்றும் பதவியில் உறுதிப்
படுத்தல்
அத்தியாயம் - IX
பதவியொன் றில் பதில் கடமையாற்றுவதற்கான அல் லது பதவியொன் றின்
கடமைகளை மேற்கொள்வதற்கான நியமிப்புகள்
அத்தியாயம் - X
வினைத் திறமைகாண் தடை
அத்தியாயம் - XI
சேவை மூப்பு
அத்தியாயம் - XII
மாகாண அரச சேவை உத்தியோகத்தர் ஒருவரை மாகாண அரச
சேவையிலிருந்து தற்காலிகமாக அல் லது நிரந்தரமாக விடுவித்தல்
அத்தியாயம் - XIII
அரசாங் க சேவையிலிருந்து / மாகாண அரச சேவையிலிருந்து ஓய் வுபெற்ற
ஒருவரை மீள மாகாண அரச சேவைக்கு அமர்த்துதல்
அத்தியாயம் - XIV
நியமனத்தை முடிவுறுத்தலும் கிழக்கு மாகாண அரச சேவையிலிருந்து
இராஜினாமா செய் தலும்
அத்தியாயம் - XV
பதவி வெறிதாக்கல்
அத்தியாயம் - XVI
சேவை நீ டிப்பும் ஓய் வு பெறுதலும்
அத்தியாயம் - XVII
பதவியுயர்வின் போது பின் பற்ற வேண் டிய ஒழுங் கு விதிகள்
அத்தியாயம் - XVIII
இடமாற்றங் கள்
அத்தியாயம் - XIX
மாகாண அரச சேவை உத்தியோகத்தர்கள் பற்றிய பதிவேடுகள்இ
அறிக்கைகளைத் தயாரித்தல்
அத்தியாயம் - XX
பதவியுயர்வுகள் , இடமாற்றங் களுக்கு எதிரான மேன் முறையீடுகள் பற்றிய
நடைமுறை
அத்தியாயம் - XXI
தொடர்பு கொள்வதற்கான மார்க்கங் கள்
அத்தியாயம் - XXII
பொருள் கோடல்
அத்தியாயம் - XXIII
பின் னிணைப்பு
அத்தியாயம் - XXIV
கோவை சார் திருத்தங் கள் பற்றிய பதிவேடு

Posted by
gatherpage
at
11:58 PM
No comments:

தாபன விதிக்கோவை - Establishment Code

அரசாங் க அலுவலகங் களில் நிருவாக நடவடிக்கைகளை கையாள தாபன


விதிக்கோவையும் நிதி நடவடிக்கைகளை கையாள நிதிப்பிரமாணங் களும்
கைநூலாக உபயோகிக்கப்படுகின் றன.
தாபன விதிக்கோவையானது இலங் கை ஜனநாயக சோஷலிச குடியரசின்
அரசியலமைப்புச்சட்டத்தின் உறுப்புரை 55(4) இன் படி அமைச்சரவையால்
அங் கீகரிக்கப்பட்டு செயலாளர் பொதுநிருவாக அமைச்சு அவர்களால்
வெளியிடப்பட்டதாகும் .
தொகுதி -1 - பொதுவிடயங் கள்  - 01.09.1985
தொகுதி -2 - ஒழுக்காற்று நடவடிக்கை - 01.11.1999
தாபன விதிக்கோவை ஏற்பாடுகள் தொடர்பில் ஏற்படும் ஐயப்பாடுகள்
சம் பந்தமான விளக்கங் களை தாபனப் பணிப்பாளர் நாயகம் (Director General of
Establishment ) அவர்களுடன் தொடர்பு கொண் டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் .

Posted by
gatherpage
at
10:19 PM
No comments:

officessystem.blogspot.com/2013/ 11/12
6/30/2021 அலுவலகமுறைமை - Office System: 2013

SATURDAY, JUNE 29, 2013

முகாமைத்துவத்தின் பிரிவுகள் (Divisions of Management)

முகாமைத்துவம் பின் வரும் ஐந்து பிரிவுகளைக் கொண் டது.

1. ஆளனி முகாமைத்துவம் (Personal Management)

2. நிதி முகாமைத்துவம் (Financial Management)

3. உற்பத்தி முகாமைத்துவம் (Production Management)

4. களஞ்சிய முகாமைத்துவம் (Stores Management)

5. அலுவலக முகாமைத்துவம் (Office Management)

Posted by
gatherpage
at
4:42 AM
No comments:

முகாமைத்துவம் (Management)

முகாமைத்துவம் என் பது ஒரு நிறுவனத்தின் குறிக்கோளை அல் லது


நோக்கத்தை அடைவதற்காக ஒரு நிறுவனத்திற்குக் கிடைக்கும் வளத்தைச்
சிக்கனமான முறையில் ஒழுங் குபடுத்தி அந்நிறுவனத்தின்
குறிக்கோளையடையும் ஒரு தொடர் முயற்சியாகும் . இந்த முயற்சி
திறமையாகவும் பயனுள்ள முறையாகவும் நடைபெற முகாமையாளர் ஒருவர்
அந்நிறுவனம் பற்றிய குறிக்கோளைச் சரியாகவும் முறையாகவும்
அறிந்திருத்தல் வேண் டும் .

Posted by
gatherpage
at
4:11 AM
No comments:

Newer Posts Home

Subscribe to:
Posts (Atom)

Picture Window theme. Powered by Blogger.

officessystem.blogspot.com/2013/ 12/12

You might also like