You are on page 1of 18

செயலறிக்கை

செயலறிக்கை
அகைப்புமுகை
(FORMAT)

தலைப்பு
த ொடக்கப்
1.0 ததொடக்கம் (என்ன? எங்கு? எப்த ொழுது? யொவர்? ஏன்?) பகுதி

2.0 நிகழ்ச்சி நிரல் (ததொடக்க நிகழ்ச்சிகள் – தமிழ் வொழ்த்து,குத்து விளக்ககற்றல், ரதம்)

3.0 நிகழ்ச்சி நிரல் (உலர – வரகவற்புலர & திறப்புலர – யொர், தவி,


உலரயின் சொரம்) கருத்துப்
பகுதி
4.0 நிகழ்ச்சி நிரல் (இடம்த ற்ற நிகழ்ச்சிகள்)

5.0 நிகழ்ச்சி நிரல் (இடம்த ற்ற நிகழ்ச்சிகள்)

6.0 முடிவுலர (அறிக்லகயின் முடிவு)

அறிக்லக தயொரித்தவர், திகதி


லகதயொப் ம்
முழுப்த யர் முடிவுப்
தவி பகுதி
கழகம்
ள்ளியின் த யர்
ைாதிரி
ைட்டுகை
மாதிரி கேள்வியும் ேட்டுரையும் :
பிரிவு அ : வழிைாட்டிக் ைட்டுகை
[பரிந்துரைக்கப்படும் நேைம்: 30 நிமிடம்]
மலர் கதொடுத்தல் கபொங்கல் ரவத்தல்
கீழே ககொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதிக்கு ஏற்ப
வழிகொட்டிக் கட்டுரை ஒன்றரை எழுதுக. கீழ்கக்கொும்
குறிப்புகரளத் துரையொகக் ககொள்க.

உமது பள்ளியின் மிழ்தமொழிக் கழகம் ேடத்திய ழதொைை்


தபொங்கல் விழொ பற்றிய தெயலறிக்ரக ஒன்றரை உறி அடித்தல் பின்னுதல்
எழுதுக.

✓ த ொடக்கம் :
ேொள்,திகதி,நேைம்,இடம்,பங்நகற்றவர்கள்,
நேொக்கம்
✓ வைநவற்புரை - உரையின் ெொைம்
✓ பள்ளி மு ல்வர் – திறப்புரை - உரையின் ெொைம்
✓ ேரடதபற்ற நிகழ்ச்சிகள்
✓ முடிவு – மை உணர்வு, முடிவுற்ற நேைம்
தலைப்பு

இராஜா மஹாடி தேசிய இடைநிடைப்பள்ளியின்


ேமிழ்மமாழிக் கழகப் மபாங்கல் விழா
மெயைறிக்டக
1.0 த ொடக்கம்

இரொஜொ மஹொடி கதசிய இலடநிலைப் ள்ளியின் தமிழ்தமொழிக் கழகத்தின் ஏற் ொட்டில்


கடந்த 30 ஜனவரி 2021 கொலை மணி 8.00 முதல் பிற் கல் 12.30 வலர த ொங்கல் விழொ
தவகு விமரிலசயொகக் தகொண்டொடப் ட்டது. இவ்விழொவில் தமிழ்தமொழிக் கழகத்லதச்
சொர்ந்த அலனத்து மொணவர்களும் கைந்து தகொண்டனர். இளந்தலைமுலறயினரிலடகய
நமது கலை கைொச்சொரத்லத கமகைொங்கச் தசய்வது இந்நடவடிக்லகயின் தலையொய
கநொக்கமொகும்.

2.0 த ொடக்க நிகழ்ச்சிகள்

2.1. த ொங்கல் விழொவின் ததொடக்க அங்கமொக தசல்வி தொமலர தமிழ் வொழ்த்துப் ொடினொர்.

2.2. ள்ளியின் முதல்வரும் கழகப் த ொறுப் ொசிரியரும் இலணந்து குத்துவிளக்ககற்றி


நிகழ்ச்சியிலன அதிகொரப்பூர்வமொக ததொடக்கி லவத்தனர்.

2.3. ததொடர்ந்து தசல்வி பூரணியின் ரதம் அரங்ககறியது.இவரின் நடனம்


ொர்லவயொளர்களின் மனலதக் தகொள்லளக் தகொண்டது.
3.0 உரை

3.1. வரவவற்புரர

தமிழ்தமொழிக் கழகத்தின் தசயைொளர் தசல்வன் ரதன் மதியழகன் வரகவற்புலர


நிகழ்த்தினொர். நிகழ்ச்சிக்கு வருலக தந்த அலனவலரயும் வரகவற்று இப்த ொங்கல் விழொவின்
கநொக்கத்லதயும் நலடத றவிருக்கும் க ொட்டிகள் குறித்த சிை வி ரங்கலளயும்
குறிப்பிட்டொர்.

3.2. திறப்புரர

ள்ளியின் முதல்வர் திரு.குகன் த ொன்னுதுலர திறப்புலர ஆற்றினொர்.அவர் தமதுலரயில்


தமிழ்தமொழிக் கழகத்திற்குத் தம் ொரொட்டுகலளயும் வொழ்த்துகலளயும் ததரிவித்துக்
தகொண்டொர்.இந்திய மொணவர்களிலடகய தமிழ்ப் ண் ொட்லட கமகைொங்கச் தசய்வதற்கு
இவ்விழொ துலணபுரியும் எனக் குறிப்பிட்டொர்.
4.0 நரடதெற்ற நிகழ்ச்சிகள்

4.1 இவ்வொண்டு த ொங்கல் விழொவில் ல்கவறு க ொட்டிகள் மொணவர்களுக்கும்


ஆசிரியர்களுக்கும் ஏற் ொடு தசய்யப் ட்டிருந்தது. த ொங்கல் லவத்தல்,பூச்சரம்
ததொடுத்தல்,க டி,கதொரணம் பின்னுதல், ககொைம் க ொடுதல் க ொன்ற க ொட்டிகள்
மொணவர்களுக்கொக ஏற் ொடு தசய்யப் ட்டிருந்தது. ஆசிரியர்களுக்கொக உறி அடித்தல்
க ொட்டி கழக உறுப்பினர்களொல் ஏற் ொடு தசய்யப் ட்டிருந்தது.

4.2 ஆண்கள் பிரிவுக்கு க டி,கதொரணம் பின்னுதல் ஆகிய க ொட்டிகள் நலடத ற்றன.


த ண்கள் பிரிவுக்கொன க ொட்டிகளொக பூச்சரம் ததொடுத்தல்,ககொைம் க ொடுதல் க ொன்ற
க ொட்டிகள் நலடத ற்றன. ஆண் த ண் இரு ொைருக்கும் குழு வொரியொக த ொங்கல்
லவக்கும் க ொட்டியும் நலடத ற்றது.
5.0 ஆசிரியர்களுக்கொன பெொட்டிகள்

இவ்வொண்டு த ொங்கல் விழொவில் கழக உறுப்பினர்கள் ஆசிரியர்களுக்கும் க ொட்டி ஒன்றலன


ஏற் ொடு தசய்திருந்தனர். ஆசிரியர்களுக்கொக உறி அடிக்கும் க ொட்டி சிறப் ொக நலடத ற்றது.
ஆசிரியர்கள் அலனவரும் மிகுந்த உற்சொகத்கதொடு இப்க ொட்டியில் கைந்து தகொண்டனர்.
அவர்கள் உறி அடிக்கும் த ொழுது மொணவர்கள் அலனவரும் சத்தமிட்டு ஆரவொரம் தசய்தனர்.
மொணவர்களின் சத்தம் விண்லணகய அதிர லவக்கும் அளவில் இருந்தது.

6.0 ெரிசளிப்பும் அறுசுரை உணவும்

நிகழ்ச்சியில் கைந்து தகொண்ட அலனவருக்கும் அறுசுலவ உணவு ரிமொறப் ட்டது.


மதிய உணவுக்குப் பிறகு ள்ளி மண்ட த்தில் ரிசளிப்பு விழொ நலடத ற்றது. க ொட்டிகளில்
தவற்றிப் த ற்ற மொணவர்களுக்குப் ரிசுகலளயும் ங்ககற் ொளர்களுக்கு நற்சொன்றிதலழயும்
ள்ளி முதல்வர் வழங்கினொர்.

பிற் கல் மணி 2.00 அளவில் இவ்வொண்டின் த ொங்கல் விழொ இனிகத


நிலறலவலடந்தது.அலனவரும் மகிழ்ச்சிகயொடு தத்தம் இல்ைம் திரும்பினர்.
அறிக்லக தயொரித்தவர், 30 ஜனவரி 2021

( ரதன் த/த மதியழகன்)


தசயைொளர்,
தமிழ்தமொழிக் கழகம்
இரொஜொ மஹொடி கதசிய இலடநிலைப் ள்ளி.
நன்றி
ஆக்க் :

திரு.பாண்டுரெங்கன் வெதன்
இொஜா மஹாடி ததசிய இடைநிடைப்ப்ளி

You might also like