You are on page 1of 4

ஆண்டிறுதி சோதனை 2023

இசைக் கல்வி
1 மணி நிமிடம் நேரம்
ஆண்டு 5

பெயர் :

1.சரியான கூற்றுக்கு ( ) என்றும் பிழையான கூற்றுக்கு ( X ) என்றும் இடுக.


(16 புள்ளிகள்)
1. ரே என்பது சோல்பாவின் தொடக்க சுரமாகும். ( )

2. காகம் கரையும் போது உரத்த ஓசையாக இருக்கும். ( )

3. ரெக்கோடரில் 9 துவாரங்கள் உள்ளன. ( )

4. யாழ் இசைக் கருவியைத் தட்டுவதன் மூலம் இசை உண்டாகிறது. ( )

5. ‘கொம்பாங்’ மலாய்க்காரர்களின் பாரம்பரிய இசைக் கருவி. ( )

6. ரெக்கோடர் மூங்கிலால் செய்யப்பட்ட இசைக் கருவியாகும். ( )

7. ‘Tanggal 31’ என்ற பாடல் நாட்டுப் பற்று பாடலாகும் ( )

8. ஆந்தை அலறும் போது மிதமான ஓசை உண்டாகிறது. ( )

2. தமிழர்களின் திருமண வைபவத்தில் பயன்படுத்தும் இசைக் கருவி


இரண்டினை
எழுதுக. (4 புள்ளிகள்)
i) ________________________
ii) _________________________
3. இந்த விலங்குகள் எந்த வகைத் தொனி அளவை (m, f, p) உருவாக்கும்
என்று எழுதுக. (6
புள்ளிகள்)
4. சரியான குறியீடை எழுதவும் (20 புள்ளிகள்)

DO RE MI FA SO

குறியீடு விடை

5. சரி அல்லது பிழை எனக் குறியிடுக. (12 புள்ளிகள்)

i. + =

ii. + = .

iii. ♪ + ♪ =
6. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதில்
எழுதுக.

அ) படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?

_____________________________________________

ஆ) இக்கருவியின் எத்தனை பாகங்களைக் கொண்டுள்ளது?

_____________________________________________

இ) இக்கருவியின் பாகங்களின் பெயர்களை எழுதுக.

1 ___________________________________

2 ___________________________________

3 __________________________________ (10 புள்ளிகள்)

7. கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெக்கோடரின் சுரத்தை வண்ணமிடுக . (12


புள்ளிகள்)

1) சுரம் B 2) சுரம் A 3) சுரம் G 4) சுரம் C’ 5) சுரம் D’

You might also like