You are on page 1of 5

அஸ்தங்கம்

அஸ்தங்கம்:

சூரியனுக்கு முன்னும் பின்னும் 3° டிகிரிக்குள் ஒரு கிரகம்


இருந்தால் அந்த கிரகம் அஸ்தமனம் பபற்றதாக
எடுத்துக்பகாள்ளவேண்டும்.

சூரியன் வயாகியானால் அஸ்தங்க பாதிப்பு குறறவு.

அஸ்தங்கம் பபற்ற காரக உறுப்றப மாற்றக்கூடாது.


உதாரணமாக குரு அஸ்தமனம் பபற்றால் கல்லீரல் மாற்று
அறுறே சிகிச்றச பசய்யக் கூடாது.

லக்னாதிபதி மற்றும் 12 ஆம் அதிபதி வசர்ந்து இருந்து மற்ற


கிரகங்களின் பார்றே இல்றல என்றால் தனியாக பயணம்
பசய்யக்கூடாது.

1) லக்னாதிபதி அஸ்தங்கம் ஆனால் ஜாதகர் வசாம்வபறி,


உடல்நலக்குறறவு உறடயேர், லக்னாதிபதி அஸ்தங்கம்
ஆனால் 8ஆம் இடத்றத ஆராய வேண்டும் (1, 8) இருேரும்
அஸ்தங்கம் ஆனால் 12 ேயதுக்குள் ஆயுள் கண்டம் இருக்கும்.

Page | 1
2) இரண்டாம் அதிபதி அஸ்தங்கம் பபற்றால் அதன் தசா
புத்தியில் பபாருளாதார இழப்பு, இரண்டாம் பாேம் உறுப்பு
பாதிப்புகள் இருக்கும்.

3) மூன்றாம் அதிபதி அஸ்தங்கம் ஆனால் ேரியம்



பாதிக்கப்படும், ENT பிரச்சிறன இருக்கும், இறளய
சவகாதரருக்கு ஆகாது

4) நான்காம் அதிபதி அஸ்தங்கம் பபற்றால் சுகவபாகம்


இல்றல, ஆவராக்கியம் குறறவு, தாயார் ஆதரவு குறறவு, புது
ேடு
ீ கட்டி அதில் ோழ முடியாது.

5) ஐந்தாம் அதிபதி அஸ்தங்கம் பபற்றால் கர்ப்பப்றபறய


தேிர்த்து test - tube ல் கரு ேளர்த்தல், அடிக்கடி கருச்சிறதவு,
மறதி, மனநிறல பாதிப்பு வபான்ற பிரச்சிறனகறள
தருகின்றது.

6) ஆறாம் அதிபதி அஸ்தங்கம் ஆனால் உத்திவயாக உயர்வு


இல்றல, இரணியா அறுறே சிகிச்றச, அடிேயிறு
பிரச்சிறனகள் உண்டு.

Page | 2
7) ஏழாமதிபதி அஸ்தங்கம் ஆனால் மறனேிக்கு
உடல்நலக்குறறவு, தாம்பத்தியம் குறறவு, இரண்டாம்
குழந்றத இல்றல, வமற்கல்ேி இல்றல.

8) எட்டாம் அதிபதி அஸ்தங்கம் ஆனால் மர்ம உறுப்பில்


பிரச்சறனகள் உண்டு, மாங்கல்ய பலம் குறறவு, ஒரு
அேச்பசால், ேண்பழி
ீ உண்டு, அேமானம் உண்டு,
பபண்களுக்கான மாதேிடாய் பிரச்சறனகள் உண்டு, சந்திரன்
சம்பந்தப்பட்டால் பேள்றளப்படுதல் பிரச்சறன களும்
உண்டு.

9) ஒன்பதாம் அதிபதி அஸ்தமனம் பபற்றால் தந்றதக்கு


பலேனம்,
ீ மத ஈடுபாடு குறறவு, PhD பிஎச்டி படிக்க தறட
(படித்தாலும் பயன் தராது)

10) பத்தாம் அதிபதி அஸ்தங்கம் ஆனால் பபரிய முதலீட்டில்


பதாழிலாகாது, தாம்பத்திய சுகம் இல்றல, மாமியாவராடு
பறக, இறந்து மூன்று நாட்கள் அல்லது அதற்கு வமல்பட்டு
தான் அடக்கம் பசய்ோர்கள்.

11) பதிவனாராம் அதிபதி அஸ்தங்கம் ஆனால் ோழ்க்றகயில்


பபரும் வசாதறனகள்.
Page | 3
12) பன்னிபரண்டாம் அதிபதி அஸ்தங்கம் ஆனால் அயன-
சயன-வபாகம் இல்றல, குழந்றத தாமதமாக நடத்தல்,
பேளிநாட்டு PR இல்றல, கணேன் மறனேி தாம்பத்தியம்
குறறவு அல்லது இல்றல.

Page | 4

You might also like