1. The document outlines a lesson plan for a 6th grade math class on numbers up to 1000.
2. The objectives are for students to write numbers in word form and digit form from 100 to 1000 and identify the value of numbers up to 1000.
3. The lesson activities include having students write out numbers shown in a video, counting numbers in ascending and descending order, writing numbers in digit form, and answering math questions.

வாரம் 15 பாடம் கணிதம் ஆண்டு 6A திகதி 06.04.2021 வியாழன் நேரம் 07.30 – 08.30 கருப்பொருள் 1000 வரையிலான முழு எண்கள் தலைப்பு 1000 வரையிலான முழு எண்கள் நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்: 1. எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுவர் (100 – 1000) உள்ளடக்கத் தரம் 1.2 எண்ணின் மதிப்பு கற்றல் தரம் 1.1.2 1 000 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர்
நடவடிக்கை 1. மாணவர்கள காணொளி படைப்பில் காட்டும் எண்களை எண்மானத்திலும்
எண்குறிப்பிலும் கூறுவர். (20-30) 2. எண்கோடு, பயன்படுத்தி எண்களை ஒன்று ஒன்றாக, பத்து பத்தாக, நூறு நூறாக ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எண்ணுதல். 3. மாணவர்கள் எண்களை எண் குறிப்பில் எழுதுவர். 4. மாணவர்கள் எண்களை எண்மானத்திற்கேற்ப இணைப்பர். 5. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கணித தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பர். பாடதுணைப் □ பாடநூல் □ எல் சீ டீ □ படம்/ சார்ட்ஸ் பொருள் □ பொவெர் பொயின்த் □ ப்ரொக் வீஎல்ஈ □ மோடேல் □ இணையம் □ பிற பன்புக்கூறு □ சுயகாலில் நிற்றல் □ உடல் உளத் தூய்மை □ ஒற்றுமை □ உயர்வெண்ணம் □ நேர்மை □ மித மனப்பான்மை □ மரியாதை □ சுறு சுறுப்பு □ நன்றியுணர்வு □ அன்பு □ சுதந்திரம் □ பகுத்தறிவு □ நீதி □ தைரியம்/வலிமை □ கூட்டுறவு விரவி வரும் கூறுகள் □ தொழில் முனைவோர் □ நாட்டுப்பற்று □ படைப்பாற்றல் மற்றும் □ மொழி □ தலைமைத்துவம் கண்டுபிடிப்பு □ சிந்தினையாற்றல் □ அறிவியல் □ கற்றல் வழி கற்றல் □ நன்னெறி □ ஆக்கம் புத்தாக்கம் □ சுற்று சூழல் கல்வி □ தொழில் முனைப்பு □ சுகாதாரக் கல்வி
உயர் நிலை □ வட்ட வரைப்படம் □ இரட்டை குமிழி □ நிரலொழுங்கு வரைபடம்
சிந்தனைத் திறன் □ இணைப்பு வரைப்படம் வரைபடம் □ பல்நிலை நிரலொழுங்கு □ குமிழி வரைபடம் □ மர வரைபடம் வரைபடம் □ பால வரைபடம்
மதிப்பீடு 1. மாணவர்கள் கேள்விகளுக்கு விடை அளிப்பர்.
சிந்தனைமீட்சி 1/4 மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்ரதனர். 1/4 மாணவருக்கு வளப்படுத்தும் நடவடிக்கை நடத்தப்படும். 4/4 மாணவருக்கு மீட்டுணர் நடவடிக்கைகள் நடத்தப்படும்.