You are on page 1of 5

¯½÷Å¡üÈø ¾¢Èý º¢ôÀõ (1) §¾º¢Â Ũ¸ ¸ÙõÀ¡í §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢

¦ÀÂ÷: __________________________ ¬ñÎ: 1

À¡¼õ: ¸¨Ä¢Âø ¸øÅ¢ (þ¨ºì¸øÅ¢) §¿Ãõ: 1 Á½¢

கேள்வி 1:
கொடுக்கப்பட்ட படங்களுக்கேற்ற சரியான தொனிகளைத் தேர்ந்தெடுத்து
எழுதுக. (12 புள்ளிகள்)

கூவி அழைத்தல் கிசுகிசுத்தல்

பாடுதல் பேசுதல்
¯½÷Å¡üÈø ¾¢Èý º¢ôÀõ (1) §¾º¢Â Ũ¸ ¸ÙõÀ¡í §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢

கேள்வி 2:
கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பாடல் வரியினை நிறைவு செய்க.
(12 புள்ளிகள்)

பூந்தோட்டம் ____________________,
பூக்கள் பறித்துச் ____________________,
____________________ தொடுக்கலாம்,

இறைவனுக்குச் ____________________,
தினமும் ____________________ பாடலாம்,
____________________ மகிழ்ந்து
வாழலாம்.

மனமும் பதிகம்

சூட்டலாம் மாலையாகத்

சேர்க்கலாம் போகலாம்
¯½÷Å¡üÈø ¾¢Èý º¢ôÀõ (1) §¾º¢Â Ũ¸ ¸ÙõÀ¡í §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢

கேள்வி 3:
மென்மையான தொனி கொண்ட படத்திற்கு பச்சை நிறத்திலும், உரத்த தொனி
கொண்ட படத்திற்கு சிவப்பு நிறத்திலும் வண்ணம் தீட்டுக. (12 புள்ளிகள்)

கேள்வி 4:
¯½÷Å¡üÈø ¾¢Èý º¢ôÀõ (1) §¾º¢Â Ũ¸ ¸ÙõÀ¡í §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢

கொடுக்கப்பட்ட படங்களை சரியான தாள வேக அளவுகளோடு கோடிட்டு

இணைத்திடுக. (9 புள்ளிகள்)

Á¢¾Á¡¸

Å¢¨ÃÅ¡¸

¦ÁÐÅ¡¸
¯½÷Å¡üÈø ¾¢Èý º¢ôÀõ (1) §¾º¢Â Ũ¸ ¸ÙõÀ¡í §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢

கேள்வி 5:
உலர்ந்த பொருளையும் அதன் பெயரினையும் இணைத்திடுக. (5 புள்ளிகள்)

பேனா

எழுதுகோல்

வண்ண எழுதுகோல்

கரித்துண்டு

மெழுகு வண்ணம்

¾Â¡Ã¢ò¾Å÷, ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷,
_________________ _________________
¾¢Õ.º¢.§º¸Ãý ¾¢ÕÁ¾¢.«.ÓòÐÁ½¢

You might also like