You are on page 1of 14

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 1

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи

1. தோட்டக்காரர் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறார்.

2. அமலா குப்பைத்தொட்டியில் குப்பையை வீசுகிறாள்.

3. கந்தன் பனிக்கூழ் வாங்குகிறான்.

4. விமலன் சறுக்குப்பலகையில் சறுக்குகிறான்.

5. வாணியும் மாறனும் பந்து விளையாடுகின்றனர்.


À¢Ã¢× «
: Å¡ì¸
¢Âõ

«¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 2

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи

1. முகுந்தனும் அமலனும் கூடாரம் அமைக்கின்றனர்.

2. சிவாவும் சுந்தரும் வாளியில் நீரைத் தூக்கி வருகின்றனர்.

3. சோமுவும் குமாரும் விறகுக் கட்டுகளைக் கையில் ஏந்தி

நிற்கின்றனர்.

4. ஆசிரியர் முரளியிடம் உரையாடுகிறார்.

5. சசி புற்களை வெட்டுகிறான்.


À¢Ã¢× « :
š츢Âõ
«¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 3

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи

ஆசிரியர் தின விழா


1. ¸À¢ÄÛõ Á¡ÈÛõ â ச்சாʸ¨Ç Áñ¼Àò¾¢üÌû à츢 ÅÕ¸¢ýÈÉ÷.

2. º¢ò¾¢Ôõ «À¢Ã¡Á¢Ôõ ¿¡ü¸¡Ä¢¸¨Ç Å⨺¡¸ «Îì குகின்றனர்.

3. «Á¡ð °¾ü¨À¸¨Ç °துகிறான்.

4. ¸Å¢ÂÃÍ ஏணியின் மேல் ஏறுகிறான்.

5. Á¡¾Åý ±Øò¾ð¨¼¸¨Ç ச் சுவரில் ஒட்டுகிறான் .

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 4

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи


1. º£ÄÛõ º÷Á¡×õ ¦À¡Ð Áñ¼Àò¾¢üÌî º¡Âõ â͸¢ன்றனர்.

2. º¢ò¾¢Ôõ ÁøÄ¢¸¡×õ ¯½×¸¨Çò ¾Â¡÷ ¦ºö¸¢ன்றனர்.

3. §ÅÄÛõ «Ó¾Ûõ ÅÇ÷ó¾¢Õò¾ Ò ற்¸¨Ç ¦Åðθ¢ன்றனர்.

4. சரினாவும் மேரியும் பூச்சாடியில் செடிகளை நடுகின்றனர்.

5. «Ä¢Ôõ ¸¾¢ÃÅÛõ ¯¨¼ó¾ நீண்ட நாற்காலியைச் சீர் செய்கின்றனர்.

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 5

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи


1. பார்வையாளர்கள் போட்டியாளர்களுக்குக் கைத்தட்டி உற்சாகம்

ஊட்டுகின்றனர்.

2. கதிரவன் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடுகிறான்.

3. மாணவர்கள் வரிசையாக நின்று அணிவகுப்பு செய்கின்றனர்.

4. முகுந்தன் வெற்றிப்பதக்கத்தைப் பெறுகிறான்.

5. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குத் தலைமையாசிரியர்

பரிசுகளை வழங்குகிறார்.
À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 6

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи.

1. நூலகப் பொறுப்பாசிரியர் கலைந்த புத்தகங்களை அடுக்குகிறார்.

2. கவின் தமிழ் நேசன் நாளிதழை வாசிக்கிறான்.

3. அமினா கீழே விழுந்த புத்தகங்களை எடுக்கிறாள்.

4. சித்தியும் சாராவும் புத்தகங்களை இரவல் பெறுகின்றனர்.

5. அமுதனும் கீர்த்தியும் கதைப்புத்தகம் படிக்கின்றனர்.


À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 7

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи

1. மா

ணவர்கள் உணவு வாங்க வரிசையில் நிற்கின்றனர்.

2. மாணவர்கள் அனைவரும் உணவைச் சாப்பிடுகிறார்கள்.

3. அமலா குப்பைத்தொட்டியில் குப்பையை வீசுகிறாள்.

4. சிற்றுண்டி பணியாளர் தட்டுகளைக் கழுவுகிறார்.

5. திருமதி அல்லி தரையைக் கூட்டுகிறார்.


À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 8

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи


1. அமலன் சுவருக்குச் சாயம் பூசுகிறான்.

2. மதன் மேசையைச் சுத்தமாகத் துடைகிறான்.

3. நந்தா பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுகிறான்.

4. பீமன் கால்வாயைச் சுத்தம் செய்கிறான்.

5. மீனா தரையைச் சுத்தமாகக் கூட்டுகிறாள்.

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 9

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи.


1. திரு.குமணன் நாளிதழ் வாசிக்கிறார்.

2. திருமதி. சுசிலா குழந்தைக்கு உணவு ஊட்டுகிறார்.

3. வருணும் மணியும் தொலைக்காட்சியில் படம் பார்க்கின்றனர்.

4. தரண் மடிக்கணினியில் தகவல் தேடுகிறான்.

5. கீதா தன் தோழியுடன் தொலைபேசியில் உரையாடுகிறாள்.

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 10

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи.


1. அமீனா வளர்ந்திருந்த புற்களைப் பிடுங்குகிறாள்.

2. அமீட் நாற்றுகளுக்கு நீர் பாய்ச்சுகிறான்.

3. திருமதி சலீமா பயிற்றங்காய்களைப் பறிக்கிறார்

4. திரு.லிம் காய்கறி கூடையை லோரியில் ஏற்றுகிறார்.


5. திரு.அலி மண்ணில் பாத்தி அமைக்கிறார்.

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 11

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи.


1. ஆசிரியர் மாணவர்களுக்கு மின்ன்ஞ்சல் அனுப்பும் முறையைக்

கற்பிக்கிறார்.

2. நகுலன் தன் நண்பனுக்கு மின்ன்ஞ்சல் அனுப்புகிறான்.

3. வசந்தனும் அமுதனும் இணையத்தில் தகவல்களைத்

திரட்டுகின்றனர்.

4. முரளி விசைப்பலகையின் மூலம் தரவுகளைத் தட்டச்சு

செய்கிறான்.

5. மீனா எலியனைப் பயன்படுத்திக் கோப்புறையைச் சொடுக்குகிறாள்.

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

எடுத்துக்காட்டு : 12

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи.


1. திரு.மாலவன் ஊஞ்சலைப் பழுதுப் பார்க்கிறார்.

2. திரு.கேசவன் புல் வெட்டும் இயந்திரத்தால் புற்களை

வெட்டுகிறார்.

3. திரு.குகன் பூச்செடியை வெட்டுகிறார்.

4. திரு. அமரன் கு[ப்பைகளைத் துடைப்பத்தால் பெருக்குகிறார்.

5. திரு.குமார் குப்பைகளைக் கூடையில் அள்ளுகிறார்.

You might also like