You are on page 1of 4

சிவமயம

அருள்மிகு சசாந்தநசாயகி உடனுறறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் பபசாற்றி பபசாற்றி!

திருநந்திபதவர் சிவனடியசார் திருக்கூட்டம, பள்ளிக்கரறண, சசன்றன

சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

சண்டிககேசுவரர் நநாடகேம
(நநாடகமநாக்கம: மீனநாகுமநார)

நடிகரகள:

1. விசநாரசருமர 2. எச்சதத்தன் 3. சிவபக்தர 4. சிவஞநானி 5. பசு ஆயன் 6. சிவன் 7. பநாரவதி


8. சசந்தன். 9. பூதகணங்கள. 10. ஊரக்கநாரன். 11. பசுமநாட.

கநாட்சி 1:
நடிகரகள: சிவபக்தர, சிவஞநானி

சிவபக்தர: "அப்பநா சண்டிசகஸ்வரநா என் ககல ஏதுமில்லப்பநா. நநான் எகதயும எடத்துட்ட


சபநாகலப்பநா" என்று கூறிக் ககநாண்சட ககககளை ஐந்து முகறை தட்டகிறைநார.

சிவஞநானி: ஐயநா, அன்பசர,


சிவபக்தர: என்ன ஐயநா
சிவஞநானி: சற்சறை இங்சக வநாருங்கள.
சிவபக்தர: வந்சதன் ஐயநா. கசநால்லுங்கள ஐயநா.
சிவஞநானி: சண்டிசகசுவரர முன்சன கக தட்டதல் கூடநாது ஐயநா.
சிவபக்தர: அப்படியநா? இவர கசவிட்ட சநாமி. கநாது சகட்கநாதவரனு கசநான்னநாங்கசளை. அதனநால
தநான் ஐயநா கக தட்டிசனன். அடிசயகன மன்னித்து விடங்கள. எதற்கநாக கக தட்டக்கூடநாது
என்றை கநாரணத்கத நநான் அறியலநாமநா?
சிவஞநானி: சிவசிவ. சிவசிவ. கசவிட்ட சநாமியநா.. அப்படி கசநால்லசவ கூடநாது..
சிவசிவ...சிவசிவ... உங்கள பண்பநான சகளவிக்கு நன்றி ஐயநா. சண்டிசகசுவரர கபரும
சிவபக்தர. அவர சதநா சிவகபருமநாகனசய ஆழ்ந்த சிந்தகனயில் கவத்து, இகறைவசனநாட
எப்சபநாதும ஒன்றியிருப்பவர. அவருகடய தியநானத்கத நநாம கக தட்டிக் ககலக்கலநாகநாது.
அவருக்கு ஞநானத்திசலசய யநார யநார சகநாவிலுக்கு வருகிறைநார, என்ன எடத்துச் கசல்கிறைநாரகள
என்று அறிவநார. நநாம ககதட்ட சவண்டியதில்கல. கக தட்டவதநால், அவருகடய தியநானமும
ககடம.
சிவபக்தர: கபருமபிகழை கசய்சதன். இனிசமல் நநான் சண்டிசகசுவரர முன்னர கக தட்டசவ
மநாட்சடன் ஐயநா. (சற்று தயங்கி) தங்களுக்கு சிரமம இல்கல என்றைநால், சண்டிசகசுவரருகடய
வரலநாற்கறை எனக்கு கசநால்ல இயலுமநா?
சிவஞநானி: கண்டிப்பநாக கசநால்கிசறைன் ஐயநா. சண்டிசகசுவரர என்பது ஒரு ஈசுவர பட்டம. அது
ஒரு பதவி. சிவகபருமநானுக்குப் பகடக்கப்படம கபநாருளகள, சண்டிசகசுவரரின் கபயரநால்
கணக்கு கவக்கப்படகின்றைன. "சிவன் கசநாத்து குலநநாசம' என்பர. அதனநால், சிவநாலயத்திலிருந்து
எந்தகவநாரு கபநாருகளையும தநாங்கள வீட்டக்கு எடத்துச் கசல்லவில்கல என்பகதத்
கதரிவிக்கசவ, இறுதியநாக அவர சந்நிதிக்கு வந்து இரு ககககளையும தட்டிவிட்ட வணங்கும
வழைக்கம வந்ததநாகக் கூறுவர. ஆனநால், நநாம கக தட்டி அவரின் ஆழ்ந்த தியநானத்கத
ககலக்கநாமல் வணங்க சவண்டம. ஒவ்கவநாரு யுகத்திற்க்கும ஒவ்கவநாரு சண்டிசகசுவரர
உண்ட. பிரமமநா, யமன் இந்த சண்டிசகசுவரர பதவிகய சவறு யுகங்களில் வகித்துளளைனர.
தற்சபநாது கலியுகத்தில் இந்த பதவிகய வகிப்பது நம நநாயன்மநார.

ஏழைநாம நூற்றைநாண்டில், எச்சதத்தன் என்பவர திருசசய்ஞ்ஞலூர என்றை ஊரில் வநாழ்ந்து வந்தநார.


அவரது மகன் விசநாரசருமன். விசநாரசருமன் ஐந்து வயதிசலசய சவதங்ககளையும
ஆகமங்ககளையும கற்று உணரந்தநான். ஒரு நநாள சவத பநாடசநாகலயிலிருந்து வீட்டக்குத் திருமபி
வந்து ககநாண்டிருத்தநான். அப்சபநாது.....

கநாட்சி 2
நடிகரகள: பசு ஆயன், விசநாரசருமன்

பசு ஆயன்: ப.. ப... ப.. ப... ஏய்.. ஏய்.... இந்தநா.. இந்தநா.. இந்தநா..
பசு ஆயன்: ஏய்.. நீ கசநான்னநா சகட்க மநாட்ட... கரண்ட வப்பு வச்சநாதநான் சகட்ப நீயி..
இந்தநா... இநதநா.. ஏய்..

விசநா: ஐயநா.. ஐயநா... என்ன கநாரியம கசய்கிறீரகள? பசுகவ அடிக்கலநாமநா? வநாயில்லநா ஜீவகன
இப்படி அடிக்கிறீரகசளை? ஐயநா, ககநாஞ்சம நிறுத்துங்கள. பசுகவ அடிக்கநாதீரகள.

ஆயன்: ஏன் ஐயநா.. இந்த மநாடகள நநான் கசநால்வகதசய சகட்பதில்கல.. அது பநாட்டக்க
இஷ்டத்துக்கு சபநாகுதுப்பநா... கரண்ட அடி கவத்தநால் தநான் ஒழுங்க சபநாகும... அதநான் கரண்ட
அடி சபநாடகிசறைன்.

விசநா: சிவசிவநா... இந்த மநாடகளின் உருவம தநான் சவசறை தவிர, அவற்றின் உணரவுகள
அகனத்தும நமகமப் சபநாலத்தநான். பசுவின் உடலில், முமமூரத்திகளும, முப்கபரும சதவியரும,
முப்பத்து முக்சகநாடி சதவரகளும, அட்ட திக்கு பநாலகரகளும வநாசம கசய்கிறைநாரகள. பசுகவ
வணங்கினநாசல, நநாம அகனத்து கதய்வங்ககளையும வணங்கியதற்க்குச் சமமநாகும ஐயநா.

இன்னும சகளுங்கள. நமக்கு சவண்டநாத கவக்சகநால், இகல, தகளைககளைத் தின்று, நமக்குத்


சதகவயநான அகனத்கதயும மநாடகள ககநாடக்கிறைது. மநாடகள தநான் கசல்வம. பசுவின் சநாணம,
சகநாமியம, பநால், தயிர, கநய் ஆகிய ஐந்தும பஞ்சகவ்யம எனப்படம. இகவ நமக்கு கபரிதும
உதவுகின்றைன. இத்தககய கபருகமமிக்க பசுக்ககளையநா நீங்கள அடித்து வகதக்கிறீரகள?

ஆயன்: மன்னிக்க சவண்டம தமபி. என்னநால், நிகறைய பசு மநாடககளை சமய்க்க முடியவில்கல.
அதனநால் தநான் ககநாஞ்சம அடித்து ஒழுக்கப்படத்துகிசறைன்.

விசநா: மிகவும வருத்தமநாக உளளைது. நநாகளையிலிருந்து இந்த பசுக்ககளை நநானும சமய்ப்பதற்க்கு


உதவி கசய்கிசறைன். என் பநாடசநாகல சநரம சபநாக, மற்றை சநரங்களில் நநான் இந்த பசுக்ககளை
சமய்க்க உதவுகிசறைன்.

ஆயன்: நல்லது. அப்படிசய ஆகட்டம.


கநாட்சி 3
நடிகரகள: விசநா, ஊரக்கநாரன், பசுமநாட

பின்னனி குரல்: விசநாரசருமன் தனக்கு கிகடக்கும சநரங்கள எல்லநாம பசுக்ககளை சமய்க்க


மண்ணி ஆற்றைங்ககரசயநாரம அகமந்த விகளைச்சல் சமட்டிற்கு பசுக்ககளை அகழைத்துச்
கசன்றைநான். அப்சபநாது ஒரு நநாள...

விசநா: மமம.. இந்த மநாடகள எல்லநாம அழைகநாக சமய்கின்றைனசவ. மமம... வீட்டிற்க்குச் கசல்ல
இன்னும பல நநாழிகள உளளைன. இந்த மண்ணி ஆற்றைங்ககர மிகவும அழைகநாக உளளைது. இந்த
சநரத்தில் நம கபருமநாகன வழிபடசவநாம. [மண்ணில் சிவலிங்கம கசய்தல், பக்கத்து நந்தவனம
கசன்று பூப்பறித்து சுவநாமிக்கு தூவி வழிபடதல். சுவநாமிகயக் கண்ட பசு, சுவநாமிக்கநாக பநால்
கசநாரிந்து அபிசடகம கசய்தல்.]

விசநா: ஆகநா ஆகநா... எத்தகன அழைகு எத்தகன அழைகு... என்ன புண்ணியம கசய்சதன்?
எமகபருமநாசன நமச்சிவநாய நமச்சிவநாய.. கதநாடரந்து தியநானம கசய்தல்....

ஊரக்கநாரன் மகறைவிலிருந்து இகத பநாரத்தல்.


ஊரக்கநாரன்: தனக்குள.. சடய் விசநாரசருமநா, சமய்ச்சல் மநாடகளின் பநால் குகறைகிறைசத என்று
கசநான்னநாரகசளை, அதற்க்கு இது தநான் கநாரணமநா, வநா வநா, நநான் பசு மநாட்ட
கசநாந்தக்கநாரரகளிடம முகறையிடகிசறைன்.

கநாட்சி 4
நடிகரகள: விசநா, எச்சதத்தன், சிவன், பநாரவதி, சசந்தன், பூதகணங்கள

பின்னனி குரல்: ஊரக்கநாரன் ஊரில் கசன்று மநாட்டின் கசநாந்தக்கநாரரகள அகனவருக்கும


பநால் அபிசடகத்கதப் பற்றி கசநால்ல, அவரகள அகனவரும விசநாரசருமன் தந்கத
எச்சதத்தனிடம முகறையிட... ஒருநநாள எச்சதத்தன் விசநாரசருமகன அவன் அறியநாத வண்ணம
பின் கதநாடரந்து வந்தநான்.

எத: (தனக்குள) ஊரில் உளளை பலரும இந்த விசநாரசருமன் மீது புகநார கசநால்கிறைநாரகசளை.
இன்று இவகனப் பின் கதநாடரந்து கசன்று இவன் என்ன கசய்கிறைநான் என்று பநாரத்து விட
சவண்டியது தநான்.

[விசநா மநாடககளை சமய்த்து விகளைச்சல் கநாட்டில் விட்ட விட்ட ஆற்றைங்ககரக்கு வந்து


சிவலிங்கம கசய்து பூகச கசய்ய, இகத எத பின்கதநாடரந்து வந்து பநாரக்கிறைநான். அப்சபநாது,
மநாடகள வந்து சிவலிங்கத்திற்கு பநால் கசநாரிய.. இகதக் கண்ட எத சகநாபமுற்றைநான். விசநா
ஆழ்ந்த தியநானத்தில் இருக்க, எத கவளிப்பட்ட விசநா அருசக வந்து...]

எத: விசநாரசருமநா, என்ன இது? உன்கன எத்தகன உயரந்த இடத்தில் நநான் கவத்திருந்சதன்.
இப்படி கசய்துவிட்டநாசய.. விசநாரசருமநா.... விசநாரசருமநா... நநான் கசநால்வது சகட்கிறைதநா?
இகவகயல்லநாம ஊரநார வீட்ட மநாடகள. அவற்றின் பநால் எல்லநாம அவரகளுக்குத் தநான்
கசநாந்தம. ஆனநால், நீசயநா, அந்த பநாகல சிவலிங்கத்தின் மீது கசநாரிய மண்ணில்
வீணநாக்குகிறைநாசய.. இது முகறைசயநா? நீ கசய்வது தவறு. விசநாரசருமநா.. விசநாரசருமநா.... நநாம ஒரு
சபநாதும பிறைர கபநாருளுக்கு ஆகசப்பட்டதில்கல. பிறைர கபநாருகளை நநாம கவரந்து
பயன்படத்தலநாசமநா? இது முகறையன்று... விசநாரசருமநா... நநான் கசநால்வகதக் கூட நீ
சகட்வில்கலயநா... எனக்கு மிகுந்த சகநாபம வருகிறைது... நநான் கசநால்வது கநாதில் விழுகிறைதநா
இல்கலயநா? விசநாரசருமநா... என்ன கசநால்லியும நீ சகட்க மநாட்சடன் என்கிறைநாயநா... உன்கன
என்ன கசய்கிசறைன் பநார....

[சகநாபத்சதநாட ஒரு குச்சிகய எடத்து விசநாரசருமகர அடிக்க.. விசநா ஏதும சலனமின்றி ஆழ்ந்த
தியநானத்தில் இருக்கிறைநார. இகதக் கண்ட இன்னும சகநாபமகடந்த எத, பக்கத்தில் இருக்கும
கசமகப கநாலநால் எட்டி உகதக்கிறைநார. விசநாரசருமன் சிறிது சலனத்சதநாட கண் விழித்துப்
பநாரத்து, ககயின் அருகில் இருக்கும குச்சிகய எடத்து தந்கதகய சநநாக்கி வீச.. அது மழுவநாய்
மநாறி தந்கதயின் கநாகல கவட்டகிறைது. எச்சதத்தன் ஈஸ்வரநா.. ஈஸ்வரநா.. என்று அலறுகிறைநான்...
சிவனும பநாரவதியும சதநான்றுகிறைநாரகள... விசநா மிகுந்த உணரச்சிப் கபருக்சகநாட
சிவகபருமநானின் கநால்களில் விழுந்து வணங்குகிறைநார.]

தன் திருவடியில் விழுந்த விசநாரசருமகரத் தூக்கி,

சிவன்: "எமகபநாருட்டநால் உன்கனப் கபற்றை தந்கத வீழை கவட்டினநாய். அடத்த தந்கத


இனி உனக்கு நநாம" என்று கூறி, அருள கசய்து, மகனநாகர அகணத்தருளி, கபருகும
கருகணயநால் அவர திருமுதுககத் தடவி, உச்சியில் முத்த மிட்ட மகிழ்ந்தருளினநார.

விசநாரசருமன் மீண்டம சிவகபருமநானின் கநாலில் விழுந்து வணங்குகிறைநான்.


சிவன்: நம கதநாண்டரகளுக்ககல்லநாம தகலவன் நீ. நநாம உண்ட திருவமுதின் மிகுதியும
உடப்பனவும சூடவனவும ஆன இகவ யநாவும உனக்கநாகுமபடி தந்து, அவற்றுடன்
சண்டீசன் எனும பதமும தந்சதநாம என்று திருவநாய் மலரந்து தம இளைமபிகறை விளைங்கும
சகடமீதிருந்த ககநான்கறை மநாகலகய எடத்து, அவருகடய அழைகிய நீண்ட திருமுடிமீது
சூட்டியருளினநார.

அகனவரும அரகர ஒலி எழுப்புகின்றைனர....

திகர மூடதல்.

பின்னனி குரல்: எச்சதத்தன் தநான் கசய்த பிகழைக்கு தன் கநால் கவட்டப்பட்ட குற்றைம நீங்கி,
சிவகபருமநானுகடய சிவசலநாகம அகடயப் கபற்றைநான்.

சசந்தனநார திருப்பல்லநாண்ட பநாடதல். தநாகதகயத் தநாளைறை வீசிய சண்டிக்கு....

முற்றும.

திருநந்திசதவர சிவனடியநார திருக்கூட்டம, பளளிக்கரகண, கசன்கன

http://www.saivasamayam.in

You might also like