You are on page 1of 2

தேதி 10.04.

2024

அனுப்புனர்
திருமதி. சுபஸ்ரீ .வி,
த /பெ விஸ்வநாதன்,
251, 2-ம் தெரு, சலைமா நகர்,
வியாசர்பாடி,
சென்னை – 600 039.
தொலைபேசி: 63690 09911.

அம்மா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எனக்கும் திரு
ராஜேஷ் த/பெ அன்புச்செல்வன் எண் 249, எருக்கஞ்சேரி ஹை ரோடு,
சலைமா நகர், வியாசர்பாடி, சென்னை - 600 039 -ல் வசித்து
வருபவருக்கும் 15.05.2015 அன்று சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள
V.A.M. மஹாலில் திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்து மூன்று
வருடங்கள் தனியாக குடுத்தனம் நடத்தினோம். எங்களுக்கு
பிரித்திவிராஜ் என்ற மகன் பிறந்தான், அவனுக்கு தற்போது ஐந்து வயது
ஆகிறது. மேற்படி, என் கணவருக்கு நிரந்தர வருமானம் மற்றும் வேலை
இல்லாததால், என் அம்மா வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தினோம்.
பிறகு, குடும்ப பிரச்சனை காரணமாக எனது கணவரின் அண்ணன்
வீட்டில் இரண்டு வருடங்கள் வாழ நேரிட்டது. பிறகு, எனது அம்மா
இறந்து விட்டதால் தற்போது, கடந்த இரண்டு வருடங்களாக எனது
அப்பாவின் வீட்டில் குடும்பம் நடத்தினோம்.
திருமணம் நடைபெற்ற ஆரம்பத்திலிருந்தே என் மேல் அவருக்கு
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும்
துன்புறுத்தி வந்தார். பொருளாதார ரீதியாகவும் குடும்பத்தை சீராக
அவரால் வழிநடத்த முடியவில்லை.‌கடந்த ஒரு வருடமாக எனது கணவர்
என் குடும்பத்தை விட்டு பிரிந்து அவரை அண்ணனோடு இருந்து
வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக அவர் காணாமல்
போய்விட்டதாக அவரது அண்ணன் மூலம் எனக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. எனவே எனக்கு மேற்சொன்ன சட்டத்தின் கீழ் தக்க
நடவடிக்கையும் பாதுகாப்பும் என் கணவரிடம் இருந்தும், அவரது
வன்முறையில் இருந்தும், விடுதலை அளித்து பாதுகாக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

You might also like