You are on page 1of 3

பரம் பரரக் குணம்

(மகாமககாபாத்தியாய டாக்டர் உ. கே. சாமிநாததயர்)

மிதிதைப் பட்டி என் னும் ஊதர நான் எந்தக் காைத்தும் மறக்கமுடியாது. மணிகமகதையின்
முகவுதரயிை் "இேற் றுள் மிகப் பழதமயானதும் பரிகசாததனக்கு இன் றியதமயாததாக இருந்ததும்
மற் றப் பிரதிகளிற் குதறந் தும் பிறழ் ந்தும் திரிந்தும் கபான பாகங் கதளயயை் ைாம் ஒழுங் குபடச்
யசய் ததும் ககாப் புச் சிததந்து அழகுயகட்டு மாசு யபாதிந் து கிடந்த யசந்தமிழ் ச ்
யசை் வியின் மணிகமகதைதய அேள் அணிந் து யகாள் ளும் ேண்ணம் யசப் பஞ் யசய் து
யகாடுத்ததும் மிதிதைப் பட்டிப் பிரதிகய" என் று எழுதியுள் களன் . தமிழ் நாட்டிை்
எே் ேளகோ புண்ணிய ஸ்தைங் கள் இருக்கின் றன. சிேஸ்தைங் களும் விஷ்ணுஸ்தைங் களும்
சுப் பிரமணிய ஸ்தைங் களும் பை உள் ளன. அேற் தறப் கபாை் தமிழ் த் யதய் ேம் ககாயிை்
யகாண்டுள் ள ஸ்தைங் களுள் ஒன் றாககே மிதிதைப் பட்டிதய நான் கருதியிருக்கிகறன் . அது
சிேகங் தக ஸமஸ்தானத்ததச் சார்ந்தது. புதுக்ககாட்தடதயச் சார்ந்த திருயமய் யம் என் னும்
இடத்திலிருந் து சிை தமை் தூரத்திை் உள் ளது. அங் கிருந்து நான் யபற் ற ஏட்டுச் சுேடிகள்
சிை. அேற் தற எனக்கு உதவியேர் அழகிய சிற் றம் பைக்கவிராயர் என் னும் ஓர் அன் பர்.

அேருதடய பரம் பதரயானது தமிழ் வித்துோன் களுதடய பரம் பதரயாதலின் , பை அரிய தமிழ் ச்
சுேடிகள் பை நூற் றாண்டுகளாகச் கசகரித்து அேர் வீட்டிகை பாதுகாக்கப்
யபற் றிருந்தன. அேருதடய முன் கனார்கள் பை ஸமஸ்தானங் களிை் யாதன முதலிய பரிசுகளும்
மானியங் களும் யபற் றேர்கள் . அேர் வீட்டின் பக்கத்திை் பதழயகாைத்திை் யாதன கட்டிய
கை் தையும் சிவிதகதயயும் பார்த்திருக்கிகறன் . அங் கக கதைமகளும் திருமகளும் ஒருங் கக களிநடம்
புரிந்தனர்.

அழகிய சிற் றம் பைக் கவிராயர் நை் ை யசை் ேர். அேகராடு நான் பழகிய காைத்திை் அேருதடய
முன் கனார்கதளப் பற் றிய பை ேரைாறுகதள எனக்குச் யசாை் லியிருக்கிறார். தம் முதடய யசாந்த
அனுபேங் கள் பைேற் தறயும் யசான் னதுண்டு. அேற் றுள் ஒன் று ேருமாறு:

ஒருநாள் எங் கககயா யநடுந்தூரமுள் ள ஓரூருக்கு ஒரு கலியாணத்திற் கு அேர் கபாயிருந்தார். மீண்டும்
ஊருக்குத் திரும் ப எண்ணி ஒரு ேண்டிக்காரனிடம் ேண்டி கபசி அமர்த்திக் யகாண்டார். இரவு
முழுதும் பிரயாணம் யசய் ய கேண்டியிருந்தது. ேண்டிக்காரன் மூன் று ரூபாய் ோடதக
ககட்டான் ; அன் றியும் , "ஊருக்குப் கபாதகயிற் யபாழுது விடிந் து விடுமாதகயாை் , எனக்கு நாதளக்
காதையிை் சாப் பாடு கபாட்டு அனுப் பகேண்டும் " என் றும் யதரிவித்துக் யகாண்டான் . அே் ோகற
யசய் விப் பதாக அேர் உடன் பட்டார்.

இராத்திரியிை் ேண்டி புறப் பட்டது. கவிராயர் அதிற் படுத்துக்யகாண்டார். நை் ை நிைா யேளிச்சம்
இருந்தது. ேண்டிக்காரன் ஆனந் தமாகத் யதம் மாங் கு முதலியேற் தறப் பாடிக்யகாண்கட ேண்டிதய
ஓட்டினான் . காதளகள் கேகமாகச் யசன் றன. பாட்டுக்கதளக் கவிராயர் ககட்டுப்
பாராட்டிக்யகாண்கட ேந்தார். பின் பு ேண்டிக்காரன் யமை் ை அேருதடய குடும் ப நிதைதயப் பற் றி
விசாரித்தான் . அேர் தம் முதடய குடும் ப ேரைாற் தறச் யசாை் ை ஆரம் பித்தார்:-

"நான் இருப் பது மிதிதைப் பட்டிதான் . எங் கள் முன் கனார்கயளை் ைாம்
யபரிய வித்துோன் கள் . அேர்கள் எே் ேளகோ நூை் கதளச் யசய் திருக்கிறார்கள் ; பை இடங் களிை்
பரிசுகள் யபற் றிருக்கிறார்கள் . முதலிை் அேர்கள் கசைத்ததச் சார்ந்த ஓரூரிை்
இருந்தனர். அக்காைத்திை் தாரமங் கைம் ககாயிை் திருப் பணிகள் யசய் த கட்டியப் ப முதலியார்
என் பேராை் ஆதரிக்கப் யபற் று ேந்தனர். அேர்களிை் ஒருேராகிய அழகிய சிற் றம் பைக் கவிராயருக்கு
இந்த மிதிதைப் பட்டி என் னும் கிராமமானது அக்காைத்திை் இந்தப் பக்கத்திை் ஜமீன் தாராக இருந்த
யேங் களப் ப நாயக்கயரன் பேராற் யகாடுக்கப் பட்டது. அது சம் பந்தமான சாஸனம் எங் கள் வீட்டிை்
இருக்கிறது. இராமநாதபுரம் கசதுபதிகளிடமிருந்து பைேதகயான பரிசுகதள எங் கள்
முன் கனார்கள் யபற் றிருக்கிறார்கள் . மருங் காபுரி ஜமீன் தரிடமிருந் தும்
பைேற் தற அதடந்திருக்கிறார்கள் . சிேகங் தகயிலிருந் தும் அப் படிகய
யகௌரேம் யபற் றிருக்கிறார்கள் . அந்தக் காைத்திை் தமிழருதம அறிந்த அரசர்களும் ஜமீன் தார்களும்
இருந்தார்கள் . அேர்கள் வித்துோன் கதள ஆதரித்தார்கள் . அதனாை் வித்துோன் களும் பிரபுக்கதளப்
கபாைகே கேதையிை் ைாமை் ோழ் ந்து ேந்தார்கள் . எங் களுக்கு இப் யபாழுது ஜீேனாதாரமாக
இருப் பதும் எங் கள் குடும் பத்திை் ைக்ஷ்மீகடாக்ஷம் குதறயாமை் இருக்கும் படி யசய் ேதும்
அந்த யேங் களப் ப நாயக்கர் யகாடுத்த கிராமகம. அேருதடய அன் னத்ததத்தான்
இப் யபாழுது நாங் கள் சாப் பிட்டு ேருகிகறாம் . என் ன, ககட்கிறாயா?"

"ஆமாம் , யசாை் லுங் கள் " என் றான் அேன் .

"யேங் களப் ப நாயக்கர் யசய் த பை தர்மங் களும் அேருதடய புகழும்


இன் றும் நிதைத்திருக்கின் றன. அேராை் ஆதரிக்கப் யபற் ற பரம் பதரயினராகிய நாங் களும் பிறரும்
நை் ை நிதையிை் இருக்கிகறாம் . அேருதடய பரம் பதரகயா இருந்த இடம் யதரியாமற்
கபாய் விட்டது. எங் கள் முன் கனார்கதளப் கபான் ற எே் ேளகோ கபர்களுக்கு அேர் அளேற் ற
யசை் ேத்ததக் யகாடுத்திருக்கிறார். அேர் பரம் பதரயினர் யகாடுத்துக் யகாடுத்துப் புகதழச்
சம் பாதித்தனர். ஆனாலும் பிற் காைத்திை் அக்குடும் பத்திற் பை பிரிவுகள் உண்டாயின; யசை் ேமும்
குதறந் து விட்டது. யேங் களப் ப நாயக்கர் பரம் பதரயினர் யாகரனும் இப் கபாது
எங் ககயாேது இருக்கிறார்ககளா இை் தைகயா யதரியவிை் தை. அேர்களுதடய நிதை
எப் படி இருக்கின் றகதா! காை சக்கரமானது இப் படி மாறிக்யகாண்கட ேருகிறது"
என் று யசாை் லிக்யகாண்கட ேந்த அேர் அயர்ச்சி மிகுதியாை் தூங் கி விட்டார்.

விடியற் காதையிை் ேண்டி மிதிதைப் பட்டி ேந்து கசர்ந்தது. வீட்தட அதடந்த கவிராயர் காதைக்
கடன் கதள முடித்துக்யகாண்டார். தம் முதடய கேதைக்காரதன அதழத்து ேண்டிக்காரனுக்குப்
பதழயது கபாடும் படி யசான் னார். அப் யபாழுது ேண்டிக்காரன் , "எனக்குச் சாப் பாடு
கேண்டாம் . நான் கபாய் ேருகிகறன் . உத்தரவு யகாடுங் கள் " என் று யசான் னான் . அேர், "நீ
ஊர்கபாய் ச் கசர்ேதற் கு அதிக நாழிதகயாகுகம. சாப் பிட்டு விட்டுப் கபா" என் று ேற் புறுத்தினார்.

ேண்டிக்காரன் : "இை் தை; இப் யபாழுது எனக்குப் பசி இை் தை. கபாகும் ேழியிை் யதரிந்தேர்கள்
வீட்டிை் சாப் பிடுகேன் ."

கவிராயர்: "சரி; இகதா ோடதக ரூபாதய ோங் கிக்யகாண்டு கபா" என் று யசாை் லி ரூபாதயக்
யகாடுக்க ஆரம் பித்தார்.

"ரூபாய் தங் களிடகம இருக்கட்டும் . நான் கபாய் ேருகிகறன் " என் று பணிகோடு அேன் யசான் னான் .

கவிராயர் திதகத்துவிட்டார்; அேன் அதிக ோடதக விரும் பக்கூடுகமா யேன் று எண்ணினார்.

"நான் கபசினது மூன் று ரூபாய் தாகன?" என் று அேர் ககட்டார்.

"இது கிடக்கட்டும் ஐயா! நான் கபாய் ேருகிகறன் . தாங் கள் கேறு ஒன் றும் நிதனத்துக்யகாள் ளக்
கூடாது!" என் று கம் பீரமாக ேண்டிக்காரன் யசான் னான் .

"ஏனப் பா? இே் ோறு யசாை் லுேதற் குக் காரணம் ஒன் றும் விளங் கவிை் தைகய!" என் று இரக்கத்கதாடு
அேர் ககட்டார்.

"ஐயா! கநற் று இராத்திரி உங் கள் முன் கனார்கள் கதததயச் யசாை் லி ேந்தீர்ககள! அேர்கதள
ஆதரித்த யேங் களப் ப நாயக்கர் பரம் பதரயிற் பிறந்தேன் அடிகயன் . ஏகதா ததைவிதி இப் படி
என் தன ேண்டிகயாட்டச் யசய் தது. 'என் ன யசய் தாலும் யகாடுத்ததத மட்டும் ோங் கக் கூடாது' என் று
யபரியேர்கள் யசாை் ோர்கள் . எங் கள் முன் கனார்களாை் யகாடுக்கப் பட்டதேகளிை் ஒரு
துரும் தபயாேது உங் களிடமிருந்து ோங் கிக்யகாள் ள என் மனம் சிறிதும் துணியவிை் தை. மன் னிக்க
கேண்டும் . இே் ேளோேது தங் களுக்கு நான் உபகயாகப் படும் படி கடவுள் கூட்டிதேத்தது
என் பாக்கியந்தான் " என் று யசாை் லிவிட்டுக் கவிராயர் கமகை கபசத் யதாடங் குேதற் குள் ேண்டிதய
அேன் ஓட்டிக்யகாண்கட கபாய் விட்டான் .

கவிராயருதடய மனம் அேனுதடய கம் பீரத்ததயும் யேங் களப் ப நாயக்கர்


பரம் பதரயின் யபருதமதயயும் அேனுதடய நிதைதயயும் நிதனந்து இரங் கியது. அேர்
கண்களிை் நீ ர் ததும் பியது.

இந்த ேரைாற் தறப் பிற் காைத்திை் எனக்குக் கூறும் யபாழுதுகூட இந்தக் கதடசிச் சந்தர்ப்பத்ததச்
யசாை் லுதகயிை் அேர் கண்களிை் நீ ர்த்துளிகள் புறப் பட்டன; நாத் தழுதழுத்தது.

உயர்ந்த பரம் பதரயிை் பிறந் தேர்களுதடய கம் பீரமும் உதார குணமும் எக்காைத்தும் அழியாததே.
"யகட்டாலும் கமன் மக்கள் கமன் மக்ககள" என் ற அருதமயான ோக்கியத்திற் கு இந் த ேரைாற் தற விட
கேறு சிறந்த உதாரணம் கிதடக்குகமா?

(முற் றும் )

You might also like