You are on page 1of 11

SJKT KAMUNTING, PERAK

தேசிய வகை கமுண்டிங் தமிழ்ப்பள்ளி

ஆண்டுப் பாடத்திட்டம்

அறிவியல் ஆண்டு 3 ( 2024/ 2025)

வாரம் / கருப்பொருள் /
தேதி தலைப்பு
உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் குறிப்பு

11.03.2024 2024/2025 ம் ஆண்டுக்கான பள்ளித் தவணை முதல் வார நடவடிக்கைகள்


-
15.03.2024
1.1.1 உற்றறிவர்
2
1.1.2 வகைப்படுத்துவர்
18.03.2024 1. அறிவியல் 1.1 அறிவியல்
திறன் செயற்பாங்குத் திறன் 1.1.3 அளவெடுத்தலும் எண்களைப்
-
பயன்படுத்துதலும்
22.03.2024

1.1.4 ஊகிப்பர்
3
1. அறிவியல் 1.1 அறிவியல் 1.1.5 முன் அனுமானிப்பர்
25.3.2024
திறன் செயற்பாங்குத் திறன் 1.1.6 தொடர்பு கொள்வர்
-
29.3.2024
4 1.1.4 ஊகிப்பர்
01.04.2024 1. அறிவியல் 1.1 அறிவியல் 1.1.5 முன் அனுமானிப்பர்
- திறன் செயற்பாங்குத் திறன் 1.1.6 தொடர்பு கொள்வர்
05.04.2024
5 1. அறிவியல் 1.2 கைவினைத் திறன் 1.2.1 அறிவியல் பொருள்களையும் 09.04.2024
08.04.2024 திறன் கருவிகளையும் சரியாகப் -
-
பயன்படுத்துவர்; கையாளுவர். 12.04.2024
12.04.2024
&
6
1.2.2 மாதிரிகளை (spesimen) §¿¡ýÒô
15.04.2024
சரியாகவும் கவனமாகவும் ¦ÀÕ¿¡û ÀûÇ¢
-
கையாளுவர். Å¢ÎÓ¨È
19.04.2024
1.2.3 மாதிரிகள், அறிவியல் கருவிகள்,
அறிவியல் பொருள்களை சரியாக
7 வரைவர்.
22.04.2024 1. அறிவியல் 1.2.4 சரியான முறையில் அறிவியல்
1.2 கைவினைத் திறன்
- திறன் கருவிகளைச் சுத்தம் செய்வர்.
26.04.2024 1.2.5 அறிவியல் பொருள்களையும்
கருவிகளையும் சரியாகவும்
பாதுகாப்பாகவும் வைப்பர்
8
2. அறிவியல் 2.1.1 அறிவியல் அறையின்
2.1 அறிவியல் அறையின்
29.04.2024 அறையின் விதிமுறைகளைப் பின்பற்றுவர்.
விதிமுறைகள்
- விதிமுறைகள்
03.05.2024
3.1.1 பற்களின் வகைகளையும்
9
பயன்பாட்டையும் விவரிப்பர்.
06.05.2024
3. மனிதன் 3.1 பற்கள்
-
3.1.2 பற்களின் அமைப்பைப்
10.05.2024
பெயரிடுவர்.
10 3. மனிதன் 3.1 பற்கள்
13.05.2024 3.1.3 பால் பற்களையும் நிரந்தரப்
- பற்களையும் ஒப்பிட்டு
17.05.2024 வேறுபடுத்துவர்.

3.1.4 பற்களின் அமைப்புடன் அதன்


சுகாதாரத்தைப் பேணுவதைத்
தொடர்புப்படுத்துவர்
3.1.5 ஆக்கச் சிந்தனையுடன் பற்கள்
தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

3.1.3 பால் பற்களையும் நிரந்தரப்


பற்களையும் ஒப்பிட்டு
வேறுபடுத்துவர்.

11 3.1.4 பற்களின் அமைப்புடன் அதன்


20.05.2024 சுகாதாரத்தைப் பேணுவதைத்
- 3. மனிதன் 3.1 பற்கள் தொடர்புப்படுத்துவர்
24.05.2024
3.1.5 ஆக்கச் சிந்தனையுடன் பற்கள்
தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

27 MEI 2024 - 31 MEI 2024

(CUTI PERTENGAHAN PENGGAL 1, SESI 2024/2025)


Ӿġõ ¾Å¨½ ÀûÇ¢ Å¢ÎÓ¨È
12 3. மனிதன் 3.1 பற்கள்
03.07.2024 3.1.4 பற்களின் அமைப்புடன் அதன்
- சுகாதாரத்தைப் பேணுவதைத்
07.07.2024 தொடர்புப்படுத்துவர்

3.1.5 ஆக்கச் சிந்தனையுடன் பற்கள்


தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.
3.2.1 ஒவ்வொரு உணவுப்பிரிவுக்கும்
13
உதாரணம் கொடுப்பர்.
10.06.2024
3. மனிதன் 3.2 உணவுப்பிரிவு 3.2.2 மனித உடலுக்குஉணவுப்
-
பிரிவின் முக்கியத்துவத்தைப்
14.06.2024
பொதுமைப்படுத்துவர்.
3.2.3 உணவு கூம்பகத்தின் அடிப்படையில்
சரிவிகித உணவை உதாரணத்துடன்
விளக்குவர்.

14 3.2.4 சரிவிகிதமற்ற உணவை உண்பதால்


ஏ ü படும் விளைவைக் காரணக்கூறு
17.06.2024 3. மனிதன் 3.2 உணவுப்பிரிவு செய்வர்.
-
21.06.2024 3.2.5 ஆக்கச் சிந்தனையுடன் உணவுப்பிரிவு
தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.
4.1.1 விலங்குகளை அதன் உணவு
15 முறைகேற்ப வகைப்படுத்துவர்.
24.06.2024
- 4. விலங்குகள் 4.1 உணவு முறை 4.1.2 விலங்குகளின் உணவு முறையைத்
28.06.2024 தாவர உண்ணி, மாமிச உண்ணி,
அனைத்துண்ணி என
எடுத்துக்காடுகளுடன் விளக்குவர்.
16 4. விலங்குகள் 4.1 உணவு முறை
4.1.2 விலங்குகளின் உணவு முறையைத்
01.07.2024 தாவர உண்ணி, மாமிச உண்ணி,
- அனைத்துண்ணி என
05.07.2024 எடுத்துக்காடுகளுடன் விளக்குவர்.
4.1.3 உணவு முறைகேற்ப
விலங்குகளின் குழுவை ஊகிப்பர்.

4.1.4 தாவர உண்ணி, மாமிச


உண்ணி, அனைத்துண்ணி என
விலங்குகளின் பற்களுக்கு ஏற்ப
17 ஒற்றுமை வேற்றுமை காñபர்.
08.07.2024 4.1.5 ஆக்கச் சிந்தனையுடன்
4. விலங்குகள் 4.1 உணவு முறை
- விலங்குகளின் உணவு முறை
12.07.2024 தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

5.1.1 ஒவ்வோர் இனவிருத்தி


முறைகேற்ப தாவரங்களின்
18
உதாரணத்தைக் கொடுப்பர்
.
15.07.2024 5. தாவரங்கள் 5.1 தாவரத்தின் இனவிருத்தி
5.1.2 உயிரினங்களுக்குத் தாவரங்களின்
-
இனவிருத்தியின் அவசியத்தை
19.07.2024
காரணக் கூறுகளுகடன் செய்வர்.

5.1.3 ஒரு தாவரம் பல்வேறு வழிகளில்


இனவிருத்தி செய்ய முடியும்
என்பதைச் செயல் திட்டதின் வழி
19
பொதுமைப்படுத்துவர்.
22.07.2024
5.1.4ஆக்கச் சிந்தனையுடன்
- 5. தாவரங்கள் 5.1 தாவரத்தின் இனவிருத்தி
தாவரங்களின் இனவிருத்தி முறை
26.07.2024
தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்
5.1.3 ஒரு தாவரம் பல்வேறு வழிகளில்
இனவிருத்தி செய்ய முடியும்
என்பதைச் செயல் திட்டதின் வழி
20 பொதுமைப்படுத்துவர்.
29.07.2024 5.1.4ஆக்கச் சிந்தனையுடன்
5. தாவரங்கள் 5.1 தாவரத்தின் இனவிருத்தி
- தாவரங்களின் இனவிருத்தி முறை
02.08.2024 தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்

6.1.1 பரப்பளவையும் கொள்ளளவையும்


21 அளவிடப் பயன்படும் தர அளவைக்
6.1 பரப்பளவையும் கூறுவர்.
05.08.2024 6. அளவை கொள்ளளவையும் 6.1.2 1 CM X 1CM அளவு கொண்ட
- அளவிடுதல் கட்டத்தைப் பயன்படுத்திச் சமமான
09.08.2024 மேற்பரப்பின் பரப்பளவை அளப்பர்.

6.1.3 சமமற்ற மேற்பரப்பின் பரப்பளவைக்


கணிக்க பிரச்சனைகளுக்குத் தீர்வு
22 காண்பர்.
6.1 பரப்பளவையும்
12.08.2024
6. அளவை கொள்ளளவையும்
- 6.1.4 1 CM X 1CM X 1CM அளவை
அளவிடுதல்
16.08.2024 கொண்ட கனச்சதுரத்தைக்
கொண்டு காலியான பெட்டியின்
கொள்ளளவை அளப்பர்.
6.1.5 பொருத்தமான பொருளையும்,
23
உத்தியையும் பயன்படுத்தி நீரின்
6.1 பரப்பளவையும் கொள்ளளவை அளப்பர்.
19.08.2024
6. அளவை கொள்ளளவையும் 6.1.6 நீரின் இடவிலகல் முறையின்
-
அளவிடுதல் வழி சமமற்ற திடப்பொருளின்
23.08.2024
கொள்ளளவை உறுதிப்படுத்த
பிரச்சனைகளைக் களைவர்.
24 6.1.7 ஆக்கச் சிந்தனையுடன்
பரப்பளவையும் அளவிடும் முறை
6.1 பரப்பளவையும்
26.08.2024 தொடர்பாக உற்றறிந்தவற்றை
6. அளவை கொள்ளளவையும்
- உருவரை தகவல் தொடர்பு
அளவிடுதல்
30.08.2024 தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

7.1.1 நடவடிக்கையை மேற்கொண்டு


மிதக்கும் பொருள் அல்லது
25 7.1 நீரை விட அதிக
மூலப்பொருளையும் மூழ்கும் பொருள்
02.09.2024 அடர்த்தி அல்லது குறைந்த
7. அடர்த்தி அல்லது மூலப்பொருளையும் ஊகிப்பர்
- அடர்த்தி கொண்ட பொருள்
7.1.2 மிதக்கும் பொருள் அல்லது
06.09.2024 அல்லது மூலப்பொருள்
மூலப்பொருளையும் மூழ்கும் பொருள்
அல்லது மூலப்பொருளையும்
அடர்த்தியுடன் தொடர்புப்படுத்துவர்

7.1.3 நீரின் அடர்த்தியை மேலும்


அதிகரிக்கும் செய்முறையை அடையாளம்
காண்பதற்குப் பிரச்சனையைக் களைவர்
26 7.1 நீரை விட அதிக
09.09.2024 அடர்த்தி அல்லது குறைந்த
7. அடர்த்தி 7.1.4ஆக்கச் சிந்தனையுடன் நீரைவிட
- அடர்த்தி கொண்ட பொருள்
அதிக அடர்த்தி அல்லது குறைந்த அடர்த்தி
13.09.2024 அல்லது மூலப்பொருள்
கொண்ட பொருள் அல்லது மூலப்பொருள்
தொடர்பாக உற்றறிந்தவற்றை உருவரை
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

16 SEPTEMBER - 20 SEPTEMBER 2024


( CUTI PENGGAL 2, SESI 2024 / 2025 )
27 7. அடர்த்தி 7.1 நீரை விட அதிக
23.09.2024 அடர்த்தி அல்லது குறைந்த 7.1.3 நீரின் அடர்த்தியை மேலும்
அதிகரிக்கும் செய்முறையை அடையாளம்
காண்பதற்குப் பிரச்சனையைக் களைவர்

- 7.1.4ஆக்கச் சிந்தனையுடன் நீரைவிட


அடர்த்தி கொண்ட பொருள்
27.09.2024 அதிக அடர்த்தி அல்லது குறைந்த அடர்த்தி
அல்லது மூலப்பொருள்
கொண்ட பொருள் அல்லது மூலப்பொருள்
தொடர்பாக உற்றறிந்தவற்றை உருவரை
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
7.1.4ஆக்கச் சிந்தனையுடன் நீரைவிட
28
7.1 நீரை விட அதிக அதிக அடர்த்தி அல்லது குறைந்த அடர்த்தி
30.09.2024
அடர்த்தி அல்லது குறைந்த கொண்ட பொருள் அல்லது மூலப்பொருள்
- 7. அடர்த்தி
அடர்த்தி கொண்ட பொருள் தொடர்பாக உற்றறிந்தவற்றை உருவரை
04.10.2024
அல்லது மூலப்பொருள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

8.1.1 பரிசோதனை நடத்துவதன் மூலம்


பூஞ்சுத்தாளில் ( kertas litmus )
ஏற்படும் நிறமாற்றத்தைக் கொண்டு
29
பொருளின் காடி, கார, நடுமை
07.10.2024 8.காடியும்
8.1. காடியும் காரமும் தன்மையை ஆராய்வர்.
- காரமும்
8.1.2 சுவைத்தல், தொடுதல் மூலம் சில
11.10.2024
பொருள்களின் காடி, கார, நடுமை
தன்மையை ஆராய்ந்து
பொதுமைப்படுத்துவர்

30 8.காடியும் 8.1. காடியும் காரமும்


14.10.2024 காரமும் 8.13 காடி,கார, நடுமை தன்மை கொண்ட
- பொருள்களை ஆராய வேறொரு
18.10.2024 பொருளை மேலாய்வு செய்வர்.

8.1.4 ஆக்கச் சிந்தனையுடன் காடி கார


தன்மையைப் பற்றிய உற்றறிதலை
உருவரை தகவல் தொடர்புத்
தொழில்நுட்பம் எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

9.1.1 பல்வேறு ஊடகங்களை உற்றறிதலின்


31
வழி சூரிய மண்டல
21.10.2024 9. சூரிய
9.1 சூரிய மண்டலம் உறுப்பினர்களைப் பட்டிலிடுவர்
- மண்டலம்
9.1.2 கிரகங்களின் வெப்ப நிலையை சூரிய
25.10.2024
மண்டல நிரலின் அடிப்படையிம்
பொதுமைப்படுத்துவர்
32
9.1.3 கிரகங்கள் சுற்றுப்பாதையின் வழி
28.10.2024
சூரியனைச் சுற்றி வருகின்றன
-
என்பதை விவரிப்பர்
01.11.2024 9. சூரிய
(CUTI 9.1 சூரிய மண்டலம் 9.1.4 சூரியனிலிருந்து கிரகங்களின்
மண்டலம்
DEEPAVALI) அமைவிடத்தினை கிரகங்கள்
30.10.24 சூரியனை சுற்றி வரும் கால
- அளவுடன் தொடர்புப்படுத்துவர்
01.11.24
10.1.1 கப்பி என்பதன் பொருளையும்
33 பயன்பாட்டையும் கூறுவர்
04.11.2024 10.1.2 உருமாதிரியைப் பயன்படுத்தி
10 எந்திரம் 10.1 கப்பி
- நிலைக்கப்பி இயங்கும் வழிமுறையை
08.11.2024 விவரிப்பர்

10. எந்திரம் 10.1 கப்பி 10.1.3 வாழ்வில் கப்பியின் அமலாக்கத்தின்


34
உதாரணங்களைத் தருவர்
11.11.2024
10.1.4 இயங்கும் கப்பியின்
-
உருமாதிரியியை
15.11.2024
வடிவமைப்பர்
35
18.11.2024
10. எந்திரம் 10.1 கப்பி
-
22.11.2024
36
25.11.2024
-
29.11.2024

37
02.12.2024
-
06.12.2024
38
09.12.2024
-
13.12.2024
39

16.12.2024
-
20.12.2024

23 DISEMBER 2024 - 27 DISEMBER 2024


(CUTI PENGGAL 3, SESI 2024 / 2025 )

40

30.12.2024 À¡¼í¸û Á£ûÀ¡÷¨Å


-
03.01.2025

41
§¿÷ò¾¢ ¿¢¨È ŢơŢü¸¡É ¬Âò¾ ¿¢¨Ä
06.01.2025
-
10.01.2025
42 §¿÷ò¾¢ ¿¢¨È ŢơŢü¸¡É ¬Âò¾ ¿¢¨Ä
13.01.2025
-
17.01.2025

18 JANUARI 2025 - 16 FEBRUARI 2025


(CUTI AKHIR PERSEKOLAHAN SESI (2024 / 2025 )

You might also like