You are on page 1of 47

கண்ணமாவின் காதல்

ஆக்கம் :
முரளி மோகன்
ஷாலினி ரவிசந்திரன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
தூற்றினை யொத்த இதழ்களும் - நில 
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து 
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை 
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் 
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) 
நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த 
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் 
போயின, போயின துன்பங்கள் - நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் 
வாயினி லேயமு தூறுதே - கண்ணம் 
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் 
தீயினி லேவளர் சோதியே ! - என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
எழுத்து
உயிர் எழுத்து - (1) (2)
மெய் எழுத்து - (1) (2)
உயிர்மெய் எழுத்து - (1) (2)
குறில் - (1) (2)
நெடில் - (1) (2)
எழுத்து : உயிரெழுத்து

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 


காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
தூற்றினை யொத்த இதழ்களும் - நில 
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து 
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை 
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் 
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) 
உயிரெழுத்து

நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த 


நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் 
போயின, போயின துன்பங்கள் - நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் 
வாயினி லேயமு தூறுதே - கண்ணம் 
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் 
தீயினி லேவளர் சோதியே ! - என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
எழுத்து : மெய்யெழுத்து

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 


காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
தூற்றினை யொத்த இதழ்களும் - நில 
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து 
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை 
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் 
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) 
மெய்யெழுத்து

நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த 


நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் 
போயின, போயின துன்பங்கள் - நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் 
வாயினி லேயமு தூறுதே - கண்ணம் 
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் 
தீயினி லேவளர் சோதியே ! - என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
எழுத்து : உயிர்மெய்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 


காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
தூற்றினை யொத்த இதழ்களும் - நில 
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து 
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை 
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் 
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) 

க் + ஆ = கா
உயிர்மெய் எழுத்து

நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த 


நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் 
போயின, போயின துன்பங்கள் - நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் 
வாயினி லேயமு தூறுதே - கண்ணம் 
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் 
தீயினி லேவளர் சோதியே ! - என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
எழுத்து : குறில்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 


காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
தூற்றினை யொத்த இதழ்களும் - நில 
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து 
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை 
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் 
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) 
குறில்
நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த 
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் 
போயின, போயின துன்பங்கள் - நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் 
வாயினி லேயமு தூறுதே - கண்ணம் 
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் 
தீயினி லேவளர் சோதியே ! - என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
எழுத்து : நெடில்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 


காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
தூற்றினை யொத்த இதழ்களும் - நில 
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து 
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை 
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் 
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) 
நெடில்

நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த 


நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் 
போயின, போயின துன்பங்கள் - நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன் 
வாயினி லேயமு தூறுதே - கண்ணம் 
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த் 
தீயினி லேவளர் சோதியே ! - என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
அசை
• ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை எனப்படும்.
ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை. (ஒற்றெழுத்து = மெய்யெழுத்து).
அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
அசை

நேர் நிரை

குறில் இருகுறில்

குறில் ஒற்று இருகுறில் ஒற்று

நெடில் குறில் நெடில்

நெடில் ஒற்று குறில் நெடில் ஒற்று


அசை
காற்/று வெளி/யிடைக் கண்/ணம்/மா, - நின்/றன் 
நே/நி நி/நி நே/நே/நே நே/நே

கா/தலை யெண்/ணிக் களிக்/கின்/றேன் ;-அமு 


நே/நி நே/நே நி/நே/நே நி

தூற்/றினை யொத்/த இதழ்/களும் - நில 


நே/நி நே/நே நி/நி நி

வூ/றித் ததும்/பும் விழி/களும் – பத்/து 


நே/நே நி/நே நி/நி நே/நே
அசை
மாற்/றுப்/பொன் னொத்/தநின் மே/னியும் – இந்/த 
நே/நே/நி நே/நி நே/நி நே/நே

வை/யத்/தில் யா/னுள்/ள மட்/டிலும் - எனை 


நே/நே/நே நே/நே/நே நே/நி நி

வேற்/று நினை/வின்/றித் தேற்/றியே – இங்/கொர் 


நே/நே நி/நே/நே நே/நி நே/நே

விண்/ணவ னா/கப் புரி/யுமே! இந்/தக் (காற்/று) 


நே/நி நே/நே நி/நி நே/நே (நே/நே)
அசை

• நீ / யென தின் / னுயிர் கண் / ணம் / மா ! – எந் / த 


நே / ரமும் நின் / றனைப் போற் / று / வேன் - துயர் 
போ / யின, போ / யின துன் / பங் / கள் - நினைப் 
பொன் / னெனக் கொண் / ட பொழு / திலே – என் / றன் 
வா / யினி லே / யமு தூ / றுதே – கண் / ணம் 
மா / வென் / ற பேர் / சொல் / லும் போழ் / திலே - உயிர்த் 
தீ / யினி லே / வளர் சோ / தியே ! – என் / றன் 
சிந் / தனை / யே, என் / றன் சித் / தமே! – இந் / தக் நேர்
நிரை
சீர்
• அசைகளால் அமைவது சீர்.
• ஒரு சொல்லோ, ஒரு சொல்லின் பகுதியோ, இரண்டு அல்லது
இரண்டிற்கு மேற்பட்ட சொற்களோ ஒரு சீராக அமையும்.
• ஒரு சீர் பொருள் நிறைவுடையதாய் இருக்க வேண்டும் என்பது
அவசியமில்லை.
• நான்கு வகைப்படும். அவை, ஓரசைச்சீர்; ஈரசைச்சீர்; மூவசைச்சீர்;
நாலசைச்சீர்.
சீர்
நேர் + நேர் தேமா
நிரை + நிரை கருவிளம்
நேர் + நிரை கூ
விளம்
நிரை + நேர் புளிமா

நேர் + நேர் + நேர் தேமாங்காய்


நேர் + நேர் + நிரை தேமாங்கனி
நிரை + நிரை + நேர் கருவிளங்காய்
நிரை + நிரை + நிரை கருவிளங்கனி
நேர் + நிரை + நேர் கூவிளங்காய்
நேர் + நிரை + நிரை கூவிளங்கனி

நிரை + நேர் + நேர் புளிமாங்காய்


நிரை + நேர் + நிரை புளிமாங்கனி
சீர்
காற்/று வெளி/யிடைக் கண்/ணம்/மா, - நின்/றன் 
நே/நி நி/நி நே/நே/நே நே/நே

கா/தலை யெண்/ணிக் களிக்/கின்/றேன் ;-அமு 


நே/நி நே/நே நி/நே/நே நி

தூற்/றினை யொத்/த இதழ்/களும் - நில 


நே/நி நே/நே நி/நி நி

வூ/றித் ததும்/பும் விழி/களும் – பத்/து 


நே/நே நி/நே நி/நி நே/நே
காற்/று வெளி/யிடைக் கண்/ணம்/மா, - நின்/றன் 

நே/நி நி/நி நே/நே/நே நே/நே

கூவிளம் கருவிளம் தேமாங்காய் தேமா


கா/தலை யெண்/ணிக் களிக்/கின்/றேன் ;-அமு 

நே/நி நே/நே நி/நே/நே நி

கூவிளம் தேமா புளிமாங்காய்


தூற்/றினை யொத்/த இதழ்/களும் - நில
நே/நி நே/நே நி/நி நி

கூவிளம் தேமா கருவிளம்


வூ/றித் ததும்/பும் விழி/களும் – பத்/து 

நே/நே நி/நே நி/நி நே/நே

தேமா புளிமா கருவிளம் தேமா


மாற்/றுப்/பொன் னொத்/தநின் மே/னியும் – இந்/த 

நே/நே/நி நே/நி நே/நி நே/நே

தேமாங்கனி கூவிளங்காய் கூவிளங்காய் தேமா


வை/யத்/தில் யா/னுள்/ள மட்/டிலும் - எனை 

நே/நே/நே நே/நே/நே நே/நி நி

தேமாங்காய் தேமாங்காய் கூவிளம்


வேற்/று நினை/வின்/றித் தேற்/றியே இங்/கொர்
நே/நே நி/நே/நே நே/நி நே/நே

தேமா புளிமாங்காய் கூவிளம் தேமா


விண்/ணவ னா/கப் புரி/யுமே! இந்/தக் (காற
்/று) 

நே/நி நே/நே நி/நி நே/நே (நே/நே)

கூவிளம் தேமா கருவிளம் தேமா (தேமா)


சீர்
• நீ / யென (ஈரசைச்சீர்) (புளிமா)
• தின் / னுயிர் (ஈரசைச்சீர்) (புளிமா)
• கண் / ணம் / மா ! – (மூவசைச்சீர்) (கருவிளம்)
• எந் / த  (ஈரசைச்சீர்) (கருவிளம்)
• நே / ரமும் (ஈரசைச்சீர்) (புளிமா)
• நின் / றனைப் (ஈரசைச்சீர்) (புளிமா)
• போற் / று / வேன் – (மூவசைச்சீர்) (கருவிளம்)
• துயர் (ஓரசைச்சீர்) (நேரசை) நேர்
நிரை
• போ / யின, (ஈரசைச்சீர்) (புளிமா)
• போ / யின (ஈரசைச்சீர்) (புளிமா)
• துன் / பங் / கள் – (மூவசைச்சீர்) (கருவிளம்)
• நினைப்  (ஓரசைச்சீர்) (நேரசை)
• பொன் / னெனக் (ஈரசைச்சீர்) (புளிமா)
• கொண் / ட (ஈரசைச்சீர்) (கருவிளம்)
• பொழு / திலே – (ஈரசைச்சீர்) (தேமா)
• என் / றன்  (ஈரசைச்சீர்) (கருவிளம்)
• வா / யினி (ஈரசைச்சீர்) (புளிமா)
• லே / யமு (ஈரசைச்சீர்) (புளிமா)
• தூ / றுதே – (ஈரசைச்சீர்) (புளிமா)
• கண் / ணம்  (ஈரசைச்சீர்) (கருவிளம்)
• மா / வென் / ற (மூவசைச்சீர்) (கருவிளம்)
• பேர் / சொல் / லும் (மூவசைச்சீர்) (கருவிளம்)
• போழ் / திலே – (ஈரசைச்சீர்) (தேமா)
• உயிர்த்  (ஒரசைச்சீர்) (நேரசை)
• தீ / யினி (ஈரசைச்சீர்) (புளிமா)
• லே / வளர் (ஈரசைச்சீர்) (புளிமா)
• சோ / தியே ! – (ஈரசைச்சீர்) (புளிமா)
• என் / றன்  (ஈரசைச்சீர்) (கருவிளம்)
• சிந் / தனை / யே, (மூவசை சீர்) (புளிமாங்கனி)
• என் / றன் (ஈரசைச்சீர்) (கருவிளம்)
• சித் / தமே! – (ஈரசைச்சீர்) (புளிமா)
• இந் / தக் (ஈரசைச்சீர்) (கருவிளம்)
தளை
• நின்ற சீரின் இறுதி அசையும், வரும் சீரின் முதல் அசையும் தம்முள்
பொருந்துவது ‘தளை’ எனப்படும். தளை ஏழு வகைப்படும்.
• நேர் ஒன்று - மாமுன் நேர் (நின்/ற சொல்/லர்)
ஆசிரியத் தளை

• நிரைஒன்று - விளமுன் நிரை (செம்/மொழி தமிழ்/


ஆசிரியத்தளை மொழி)

• இயற்சீர் வெண்டளை - மாமுன் நிரை (கற்/க கச/டற)

- விளமுன் நேர் (கற்/பவை கற்/றபின்)

• வெண்சீர் வெண்டளை - காய்முன் நேர் (செல்/வத


்/துள் செல்/வம்)
• கலித்தளை - காய்முன் நிரை (பல
்/லுல/கும் பல/வுயி/ரும்)
• ஒன்றிய வஞ்சித்தளை - கனி முன் நிரை (வினைத்/திண
்/பகைவிழச்/செற்/றவன்)

• ஒன்றாத வஞ்சித்தளை - கனி முன் நேர் (நல/மலிந


்/திடு நன்/னா/ளிது)
தளை
காற்/று வெளி/யிடைக் கண்/ணம்/மா, - நின்/றன் 
நே/நி நி/நி நே/நே/நே நே/நே
கூவிளம் கருவிளம் தேமாங்காய் தேமா

நிறை
இயற்சீர்
ஒன்றாசிரியத்த
ளை வெண்டளை
தளை
கா/தலை யெண்/ணிக் களிக்/கின ;-அமு 
்/றேன்
நே/நி நே/நே நி/நே/நே நி
கூவிளம் தேமா புளிமாங்காய்

இயற்சீர் இயற்சீர்
வெண்டளை வெண்டளை
தளை
தூற்/றினை யொத்/த இதழ்/களும் - நில
நே/நி நே/நே நி/நி நி
கூவிளம் தேமா கருவிளம்

இயற்சீர் இயற்சீர்
வெண்டளை வெண்டளை
தளை
காற்/று வெளி/யிடைக் கண்/ணம்/மா, - நின்/றன் 
நே/நி நி/நி நே/நே/நே நே/நே
கூவிளம் கருவிளம் தேமாங்காய் தேமா

நிறை
இயற்சீர்
ஒன்றாசிரியத
வெண்டளை

் தளை
தளை
மாற்/றுப்/பொன் னொத்/தநின் மே/னியும் – இந்/த 

நே/நே/நி நே/நி நே/நி நே/நே


தேமாங்கனி கூவிளங்காய் கூவிளங்காய் தேமா

ஒன்றாத வெண்சீர்
வஞ்சித்தளை வெண்டளை
தளை
வை/யத்/தில் யா/னுள்/ள மட்/டிலும் - எனை 
நே/நே/நே நே/நே/நே நே/நி நி
தேமாங்காய் தேமாங்காய் கூவிளம்

வெண்சீர் வெண்சீர்
வெண்டளை வெண்டளை
தளை
வேற்/று நினை/வின்/றித் தேற்/றியே இங்/கொர்
நே/நே நி/நே/நே நே/நி நே/நே
தேமா புளிமாங்காய் கூவிளம் தேமா

இயற்சீர் வெண்சீர்
வெண்டளை வெண்டளை
தளை
விண்/ணவ னா/கப் புரி/யுமே! இந்/தக்
(காற்/று) 
நே/நி நே/நே நி/நி நே/நே (நே/நே)
கூவிளம் தேமா கருவிளம் தேமா (தேமா)

இயற்சீர் இயற்சீர்
வெண்டளை வெண்டளை
நீ / யென | தின் / னுயிர் (இயற்சீர் வெண்டளை)

தின் / னுயிர் | கண் / ணம் / மா ! (ஒன்றாத வஞ்சித்தளை)


நே / ரமும் | நின் / றனைப் (இயற்சீர் வெண்டளை)

நின் / றனைப் | போற் / று / வேன் (ஒன்றாத வஞ்சித்தளை)


போ / யின, | போ / யின(இயற்சீர் வெண்டளை)

போ / யின | துன் / பங் / கள் (இயற்சீர் வெண்டளை)

பொன் / னெனக் | கொண் / ட (இயற்சீர் வெண்டளை)

கொண் / ட | பொழு / திலே (இயற்சீர் வெண்டளை)


வா / யினி | லே / யமு (இயற்சீர் வெண்டளை)

லே / யமு | தூ / றுதே (இயற்சீர் வெண்டளை) 


மா / வென் / ற | பேர் / சொல் / லும் (ஒன்றிய வஞ்சித்தளை)

பேர் / சொல் / லும் | போழ் / திலே (இயற்சீர் வெண்டளை)


தீ / யினி | லே / வளர் (இயற்சீர் வெண்டளை)

லே / வளர் | சோ / தியே ! (இயற்சீர் வெண்டளை)

சிந் / தனை / யே, | என் / றன் (இயற்சீர் வெண்டளை)

என் / றன் | சித் / தமே! (நிரை ஒற்றாசிரியத்தளை)


தொடை
• அடிகளிலும் சீர்களிலும் எழுத்து முதலியன பொருந்துமாறு தொடுக்கப்படுவது ‘தொடை’
எனப்படும்.
• தொடை எட்டு வகைப்படும். அவை :
• மோனை – முதலெழுத்து ஒன்றி வருவது.
• எதுகை – முதலெழுத்தை அடுத்து வரும் இரண்டாம் எழுத்துப் பொருந்தி வருதல்.
• முரண் – சொல்லாலோ பொருளாலோ தம்முள் மாறுபடச் சொற்களைத் தொடுத்தல்.
• இயைபு – சீர்களின் இறுதி ஓசை ஒன்றி வருதல்.
• அளபெடை – அளபெடைச் சொற்கள் சீர்களில் அமையப் பெறுதல்.
• அந்ததாதி – எழுத்து, அசை, சீர் முதலான ஒன்றன் இறுதி எழுத்து, அடுத்ததன் முதலாக அமைதல்.
• இரட்டை – அடி முழுவதும் வந்த சொல்லே வருவது.
• செந்தொடை – மோனை முதலான தொடைகள் ஏதுமில்லாமல் பொருளால் சிறந்திருத்தல்.
எதுகை , மோனை
• வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை
எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
மோனைத் தோடை
• அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவருவதால் இதனை அடிமோனைத்
தொடை எனப்படுகின்றன.
காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
எதுகைத் தொடை
• அடிதோறும் முதலெழுத்தெல்லாம் தம்முள் ஒத்த அளவினாய் வந்து,
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது “எதுகைத் தொடையாம்”.

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் 


காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு 
தூற்றினை யொத்த இதழ்களும் - நில 
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து 
மாற்றுப் பொ் ன் னொத்தநின் மேனியும் - இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை 
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர் 
விண்ணவ னாக் ப்பு)ரியுமே ! இந்தக் (காற்று) 
அடி
• சீர்களால் அமைவது அடி. இது ஐவகைப்படும். அவை:
• குறளடி - 2 சீர்களை உடையது.
• சிந்தடி - 3 சீர்களை உடையது.
• அளவடி (அ) நேரடி - 4 சீர்களை உடையது.
• நெடிலடி - 5 சீர்களை உடையது.
- 6 (அ) அதற்குமேற்பட்ட சீர்களை
• கழிநெடிலடி உடையது.
சீர்களுக்கேற்ப
அறுசீர்க்கழிநெடிலடி,
எழுசீர்க்கழிநெடிலடி என்றவாறு
பெயர் பெறும்.
இந்த கவிதையின் அடி சிந்தடிகளாகும்.
நன்றி

You might also like