You are on page 1of 11

நினைக்கத் தெரிந்த மனமே

படைப்பு : ரோ.ரூபன்
மா.யமு
னா
வார்ப்புகளாகச் சில தீர்ப்புகள்
• தீர்ப்பு என்றால் என்ன?
• தீர்ப்புகள் எப்படி வழங்கப்பட வேண்டும்?
• தீர்ப்பு என்றால் தராசில் போடப்பட்டு சரியாக நிறுக்கப்பட்டு,
கொடுக்கப்படுகிற நியாயம்.
• நியாயத்துக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஆசனம்.
• எல்லாத் தரப்பினருக்கும் சமமான தீர்ப்பு தர வேண்டும்.
• நீதித் துறை,விளையாட்டுத்துறை,இலக்கியத் துறை,அரசியல் துற
ை,பத்திரிக்கைத் துறை, வர்த்தகத் துறை போன்ற துறைகளில் தீர்ப்பு
வழங்கப்படும்.
• ஏதாவது ஒரு தரப்புக்கு மன வருத்தம் ஏற்படும் என்று அஞ்சி கூறப்படுவது,
தீர்ப்பாக மதிக்கப்படமாட்டாது.
• சிலப்பதிகாரம்- கண்ணகி, மன்னன்
• முன்காலத்தில் தீர்ப்பு வழங்கும் போது அதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அது
உயிரை மாய்த்து விடும்
• மனு நீதிச் சோழன்.
• பஞ்ச தந்திரக் கதைகள்:
• நரியும் நாயும்
• வெனிஸ் நகர யூத வணிகன் (தீர்ப்பிடும் பொழுது பகுத்தறிவுடன் செயல்பட்டு
மனிதருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் செயல்பட வேண்டும்)
• சில தீர்ப்புகள் சிலரின் முகங்களில் கரி பூசுவதுண்டு; சில தீர்ப்புகள் நீதிக்கே
கரிபூசுகின்றது.
• சரியாக வழங்கப்படும் சில தீர்ப்புகள் மனித குலத்தின் பண்புகளுக்கும்,
உயர்வுகளுக்கும் வாழ்க்கைக்கும் பாடங்களாக முடியும்.
வார்ப்புகளாகச் சில தீர்ப்புகள்- படிப்பினை

• தீர்ப்புகள் மக்களுக்கு ஒரு படிப்பினைக் கொடுப்பது போன்று இருக்க


வேண்டும்.

• தீர்ப்புகள் நியாயமானதாக இருக்க வேண்டும்.

• குற்றவாளிகள் தப்பிக்க கூடாது அதே சமயத்தில் நிரபராதி தண்டிக்கப்படக்


கூடாது.

• தீர்ப்புகள் வழங்குவதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.


இன்றைய புறக்கணிப்பு நாளைய அரவணைப்பு

• இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாவலர் பென்சமின் திணறல் ஏற்படுவதற்கு முன்னதாக அவர்


எங்கு சொற்பொழிவாற்றச் சென்றாலும் மக்கள் அவரை புறக்கணித்தனர்.

• நாட்டின் உற்பத்தி பெருக்கத்திற்கு குரல் கொடுத்தார் பாரதியார். ஆனால் துணிவாக


அச்சத்தினால் சமுதாயம் அவரை புறக்கணித்தது.

• இன்றைய புறக்கணிப்பு  நாளைய அரவணைப்பை பெறும் நானே வரலாறாகவும் செதுக்கி


வைக்கப்படும்.

• மக்களை சுயமாக சிந்திக்க சொல்லியதால் புறக்கணிக்கப்பட்ட அவர் மனிதனின் சுதந்திர


சிந்தனைக்கு மறுமலர்ச்சி கொடுத்தார்.
இன்றைய புறக்கணிப்பு நாளைய அரவணைப்பு

• பிறர் நம்மை புறக்கணித்தாலும் மனம் நொந்து போகாமல் மீண்டும் முயற்சி


செய்ய வேண்டும்

• நல்ல படைப்புகள் மற்றும் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் புறக்கணிக்கக்


கூடாது

• இன்று புறக்கணிப்பவர்கள் நிச்சயம் நாம் கூறும் கருத்துக்களைப் புரிந்து 


நம்மை அரவணைப்பார்கள்
மாற்றங்களும் தோற்றங்களும்

• மாற்றங்கள் என்பது இந்த யோகத்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்று கூட


வர்ணிக்கலாம்

• நமது மனமே நம்மிடம் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற மருந்தாகவும் கருவியாகவும்


அமைகின்றது

• அப்படி சிந்திக்க நேரம் இல்லாததால் தான் பல சிக்கல்களும் இடர்களும் ஏற்படுகின்றன

• நம் வாழ்க்கையில் மலர்கிற மாற்றங்கள் தெரியும் புரியும் அவற்றைப் படிக்க படிக்க நல்ல
திசையை காட்டும் தோற்றங்கள் கிடைக்கும் மாறும் தோற்றங்கள் நம் வாழ்வுக்கு ஏற்றங்களை
கொண்டுவர புதிய உலகம் செய்வோம்
மாற்றங்களும் தோற்றங்களும்

• மாற்றங்கள் எவ்வாறாக இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்

• நாமும் மாற்றங்களோடு சேர்ந்து மாறி நல்லதொரு வாழ்க்கையை வாழ்வோம்

• வாழ்க்கை கருத்தில் மாறுவது மட்டுமின்றி தீய நடவடிக்கைகளை நல்ல நடவடிக்கைகளால்


மாற்ற வேண்டும்

• நம் வாழ்வுக்கு ஏற்றங்களை கொண்டு உலகத்திற்கு புதிய மாற்றத்தை கொண்டு வருவோம்

• மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம்


எங்கிருந்தோ
• தொண்டன் என்பவனுக்கு ஜனநாயகம் எந்த நாட்டிலும் சரியான விளக்கத்தை கூறவே
இல்லை.
• ‘தொண்டு’ செய்கின்ற போது, நிறைய குற்றச் செயல்கள் ஏற்படுகின்றன(லஞ்சம்)
• பாரதியார் பாடல்களில் தொண்டைப் பற்றி அற்புத விஷயங்கள் அடங்கியுள்ளன.
• தொண்டனின் பணி எப்படி இருக்க வேண்டும்?
• கடிகார முள் மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் காலத்தையும் நம்
வாழ்க்கையும் சேர்ந்து நகர்த்திக் கொண்டு போகிறது
• பின்னால் நம்மை பார்ப்பவர்கள் நான் யாரென்று பார்க்க வைக்க என்ன வைக்க சிந்திக்க
வைக்கக் கூடாது ஏதாவது  தொண்டுகள் செய்யவேண்டும்
எங்கிருந்தோ
• பிறர் நம்மைப் பார்த்து நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேட்கும் படி நடந்து
கொள்ளக்கூடாது.

• தொண்டு செய்தால் நேர்மையாக செய்ய வேண்டும்.

• நாம் வாழ்ந்திருக்கும் வரை நாட்டிற்கோ பிறருக்கோ உதவிகள் செய்ய


வேண்டும்

• தொண்டு செய்பவர்கள்  எந்த ஒரு எதிர்பார்ப்போடு செய்யக்கூடாது தொண்டு


செய்வதில் மட்டுமல்ல மற்ற எல்லா காரியங்களிலும் தான்
நன்றி

You might also like