You are on page 1of 28

Á§Äº¢Â¡ ¬º¢Ã¢Â÷ ¸øÅ¢ì ¸Æ¸õ,

®ô§À¡ ÅÇ¡¸õ

BTM 3143 KESUSASTERAAN MODEN BAHASA TAMIL II

¾ü¸¡Ä ¾Á¢ú þÄ츢Âõ II - ¾Á¢Æ¸î º¢Ú¸¨¾

¾¨ÄôÒ : ¾Á¢Æ¸î º¢Ú¸¨¾ - ´Õ ¿¡û ¸Æ¢ó¾Ð


ŢâרáÇ÷ : ¾¢Õ.¦º.§Á¡¸ý ÌÁ¡÷
´Õ ¿¡û ¸Æ¢ó¾Ð
¸¾¡º¢Ã¢Â÷

¦º¡. Å¢Õò¾¡ºÄõ
(ÒШÁôÀ¢ò¾ý)
Å¡ú쨸 ÅÃÄ¡Ú
 புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல்
25, 1906 – ƒ¥ன் 30, 1948), தமிழ் இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க முடியாத
முன்னோடி. இவர் கடலூர் மாவட்டத்தில்
உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில்
இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார்.
 இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும்
மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. 
 இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார்.

 எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம்


எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர்
கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார்.
À¨¼ôÒ¸û
• புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15
ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால
அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட
அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில
நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது
எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம்
காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும்
தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய
உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர்
கருதினார்.
º¢Ú¸¨¾ ¯Ä¸¢ø
 புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி

இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில்

48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. 1934-

இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின.

மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப்

பிள்ளையார். இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு,

ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய

பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின.
º¢Ú¸¨¾ ÍÕì¸õ
• புதுமைப்பித்தனின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு நாள்

கழிந்தது எனும் சிறுகதை ஒரு ஏழை எழுத்தாளனின் ஒரு நாள்

பொழுதினை வர்ணிக்கும் வகையில் அமைந்துள்ளது. இக்


கதை மி
குந்

வலியுடன் செல்லும் வாழ்வின் ஒரு பொழுது நகைச்சுவை சேர்ந்து கூறப்பட்டுள்ளது.

முருகதாசர் தினமும் மளிகை கடையில் கடன் சொல்லி பொருட்கள்

பெற்று தின பொழுதை களிக்கும் சராசரி பிரஜை. விளையாட சென்ற

அவரது குழந்தை அலமு ரிக்சா வண்டியில் செல்ல ஆசை பட அதற்கு

பணம் இன்றி அவளை அழைத்து வர பின் மளிகை கடைக்காரரிடம்

திங்கள் வரை கடன் சொல்லி சிரித்து மழுப்பி வீடு வந்து

நண்பர்களிடம் பணம் பெற்று அன்றைய பொழுது கழிந்த

முருகதாசரின் மகிழ்வோடு கதை நிறைவடைகிறது..


¸¨¾ì ¸Õ
 இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் வாழ்க்கை
நெறி
 இவ்வுலகில் உள்ள மனிதர்களை “பணம்” என்ற மூன்றெழுத்து மந்திரம்
ஆட்டிப்படைக்கிறது. பணத்தை சேர்த்து
குபேரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் மனித
நெஞ்சங்களிலும் உலாவுகிறது, இத்தகைய எண்ணங்கள்
மேற்கொண்டிருக்கும் மனிதர்களின் மத்தியில்,
இருப்பதைக் கொண்டு அன்றாட வாழ்க்கையை
திருப்திகரமாக மகிழ்வோடு வாழ்வதேற்கே வாழ்க்கை
எனும் கருவை உணர்த்துகிறது இக்கதை.
¾¨ÄôÒ
 ஒரு நாள் கழிந்தது
 தலைப்பு சிறுகதைக்கு ஏற்றதாக
அமைந்துள்ளது.
 ஒரு ஏழை எழுத்தாளனின் ஒரு நாள்
பொழுதினில் ஏற்படும் அன்றாட சிக்கல்களை
இத்தனை திறமையாக யதார்த்தமாக
விவரிக்கும் வண்ணமாக மலர்ந்துள்ள
இக்கதை தலைப்புக்கு மிகவும் பொருத்தமாக
அமைகிறது.
கதாப்பாத்திரங்கள்
துணைக்
கதாப்பாத்
திரம்

முதன்மை கமலா
கதாப்பாத்
திரம் அலமு
சுப்பிரம
ணியம்
முருகதாச
செட்டியா
ர்
ர்
பங்கஜம்
கதாப்பாத்திரத்தின்
பண்புநலன்கள்
முருகதாசர் :


ஒரு ஏழை எழுத்தாளன்.

கதைகளை எழுதுவதில் மிகவும் சாமத்தியம்
கொண்டவர்.

கற்பனைத் திறமை மிக்கவர்.

நண்பர்களிடம் தனது கஷ்டங்களைப் பகிர்ந்து
கொள்பவர்.

குழந்தையின் மீது அன்பு கொண்டவர்.

சமாளிக்கும் திறமையைக் கொண்டவர்.

நாவல் ஒன்றினை எழுதும் இலட்சியம் கொண்டவர்.
கமலா
• முருகதாசரின் மனைவி.
• இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும்
குணம் கொண்டவர்.
• பிள்ளையின் மீது அக்கரைக் கொண்டவள்.

எ.கா:
 நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி
வாருங்களேன்!" என்றாள்.

  பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே!


போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!"
அலமு
 முருகதாசர் மற்றும் கமலாவின்
பிள்ளை.
 குறும்புத்தனம் கொண்டவள்.
 துருதுருவென நகைச்சுவையோடு
பேசும் தன்மை உடையவள்.

எ.கா:
"கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!"      
"அதோ பார். பல்லு மாமா!"
சுப்பிரமணியம்:

 முருகதாசரின் நண்பர்.
 உதவும் மனம் கொண்டவர்.

எ.கா
- "அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என்
கையில் இது தான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

சுந்தரம்:
 நல்லவனாகவும் கெட்டவனாகவும்
விவரிக்கப்பட்டிருக்கிறான்.
எ.கா
– ‘ஆபீசுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப்
போயிடரது...’
– "அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன்
உங்களைப் பத்தி
ரொம்ப பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து
கொண்டிருக்கிறான்?"
பங்கஜம்:

எதிர்வீட்டு குழந்தை
வசதியான பிள்ளை
உத்திகள்
• உரையாடல் உத்தி
• பாடல் உத்தி
• பின்னோக்கு உத்தி
பாடல் உத்தி
• அலமு பாவாடை தடுக்கி கீழே
விழுகிறாள். அவ்வேளையில்
இப்பாடல் உத்தினைக்
காணலாம்.

எ.கா:
"தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப்
பார்த்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக் கொண்டு
குழந்தை எழுந்தது.
பின்னோக்கு உத்தி
முருகதாசர் சுந்தரின் குணத்தினை
நினைத்துப் பார்த்து, சுப்
பி
ரமணியம்
அவர்களிடம் கூறுகிறார்.

எ.கா:
மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த ஆர்ட்டிஸ்ட் 'பதி'
இருந்தானே
அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..." என்று
படபடவென்று பேசிக்கொண்டே போனார்
முருகதாசர்.    
உரையாடல் உத்தி
• கதைத் தொடக்கத்தில் இவ்வுத்தியைக் காணலாம்.
எ.கா:      

"கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா!


வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச
இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார்
முருகதாசர்.      

• இவ்வாறான உத்தியைப் பயன்படுத்தும் போது


கதைமாந்தர் ஒருவரின் மனநிலையைத் தெரிவிப்பதாக
அமைகிறது.
கதைப்பின்னனி

 இடப்பின்னனி
 காலப்பின்னனி
 சமுதாயப்பின்னனி
இடப்பின்னனி
 சென்னை

i. வீடு – இச்சிறுகதை
ஆரம்பத்திலிருந்து கதை முடிவு
வரை முருகதாசரின் வீட்டில்
நடைப்பெறுகிறது.
காலப்பின்னனி
 அந்தி வேளை (சாயங்காலம்)
எ.கா
"குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த
பிறகு வாங்கிக்
கொள்ளப் படாதா?" என்று அதட்டினார் முருகதாசர்.

 இரவு
எ.கா:
இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரனோடு தர்க்கம் - என்ன
செய்கிறது! வாருங்கள் ஸார். உள்ளே! ஒன் மினிட்! விளக்கை ஏத்துகிறேன்."
சமுதாயப்பின்னனி
 ஏழ்மையான குடும்பம்
எ.கா
 கோரைப் பாயின் நிலை –
இரண்டாகக் கிழிந்து ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக்
கொண்டிருந்தது. அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல்
இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின்
புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ
எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.  
 கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் குடும்பம்
எ.கா:
"சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக
வேண்டியிருக்கிறது...திங்கட்கிழமை
கொடுத்துவிடுகிறேன்!"    
மொழிநடை
• எளிமையான நடை. (பேச்சு வழக்கு மொழி)
• படைப்பாளர் இக்கதையை அனுபவித்து,
ரசனையோடு எழுதியுள்ளார்.
• வருணனையோடு கலந்த நகைச்சுவைத் தன்மைக்
கொண்டது.
• உயிரோட்டமாக இருந்தது.
• சிறுகதையின் ஒவ்வொரு வரியிலும்
உண்மையின் தாக்கம் குடிகொண்டுள்ளது.
• வாசகர்களை ஈர்க்கும் வகையில்
அமைந்துள்ளது.
• எதார்த்தப் (Realism) போக்கிற்கு
இடமளிக்கின்றன.
• ஆழமான சிந்தனையை எழுப்பும் வகையில்
அமைந்துள்ளது.
முடிவு
இக்கதையி ன்மு டி
வில் எதி
ர்
காலத்
திற்குஇடமி ன்றிஅன் றைய
பொழு தை எப்
படிக்கழி ப்
பதுஎன ்
றுஎண ்
ணிவாழ் க்கை நடத் தும்
முருகதாசரின் சூழ்நிலையை எழுத்தாளர் காட்டியுள்ளார். மேலு
ம்
, தங்களிடம்
இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் சராசரி மக்களின் வாழ்க்கை
முறையையும் காட்டியுள்ளார்.
எ.கா:  
"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக்
கொடுத்துவிட்டால்?"      "திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே
சொன்னீர்களாம்!"    
 "அதற்கென்ன இப்பொழுது!" "போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"
 "திங்கட்கிழமைக்கு?"      
"திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"
எழுத்தாளரின்
சிந்தனைகள்
 மனிதர்களாகி ய நா ம்
இரு
ப்
பதைக்கொ ண ்
டு தி
ருப்
திஅ டையு
ம்
நெறியை வாழ் க்
கை நெறியாகக்கொ ண ்
டி
ருக்
க வேண ்டும்
என ்
பதை இச் சிறு
கதையி ன்மூ
லம்எழு
த்தாளர்
வளியுறுத்
துகிறார்
.

 மேலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நெறியையும் இதன் மூலம்


உண ர்
த்
தி யு
ள்ளார்.

 எதிர்காலத்திற்கு இடமின்றி அன்றைய பொழுதை எப்படிக்


கழிப்பது என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பொதுமக்களின்
சூழலையு ம்வாசகர் களுக்கு க்
காட்
டுகி
ன்றார்.
தற்கால சிந்தனையோடு
ஒப்பீடு
 மனிதர்களாகிய நாம் ஒரு குறிக்கோளோடு வாழ்க்கையைப் பிரயாணம்
செய்ய வேண்டும். பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் எனும் எண்ணத்தைத் தூக்கி எறிந்து, ஒரு
இலட்சிய பாதையை நோக்கி பயணித்தால், வாழ்க்கை செம்மைப்படும்

 நாம் என்னவாக விரும்புகின்றோமோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.


எதை நினைத்தும், பயந்தும் முயற்சியில் இருந்து பின்வாங்கக்கூடாது. முயற்சியுடையார் இகழ்ச்சி
அடையார்.

 பெற்றோர்களாக வாழும் பொழுது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


அவர்களுக்கு கல்வியில் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க
வேண்டும்.
நன்றி

You might also like