You are on page 1of 12

தமிழில் திறனாய் வு, மேற் கத்தியத் திறனாய் வு

தமிழ் இலக்கிய மாணவர்களிடம் கடந்த சில ஆண்டுகளுக்குள் இலக்கியம் பற் றிய


பழமமயான பார்மவ மாறியிருக்கிறது. பமழய கால இலக்கிய நநாக்கு, இலக்கண
அடிப் பமடயிலான நநாக்கு ஆகியமவ இருபதாம் நூற் றாண்டின் ததாடக்கத்திலி ருந்நத
தகாஞ் சம் தகாஞ் சமாக மாறிவந்துள் ளன. பழங் காலத்தில் , இந்திய தமாழிகளில் , நூல் கமள
உருவாக்கியவர்கள் ஞானிகள் என்ற கருத்து இருந்தது. ஆகநவ ‘முமனவன் கண்ட முதல் நூமல’
விமரிசிக்கக்கூடாது என்னும் கருத்தும் நிலவியது.

ஒநர நூலுக்கு தவவ் நவறு அர்த்தங் கமள-தவவ் நவறு வாசிப் பு கமள உமரயாசிரியர்கள்
தகாண்டநபாதும் , அது இயல் தபனக் கருதவில் மல. இன்தனாரு உமரயாசிரியரின் உமரமயத்
‘தவறான புரிந்து தகாள் ளல் ’ என்று ஓர் உமரயாசிரியர் கருது வாநர ஒழிய
மூலநூலாசிரியன்மீது குமறகாண மாட்டார்.

பழங் காலத்தில் நமது இலக்கியங் கள் யாவுநம உதாரணங் கநளாடு இனிமமயாக


அறிவுறுத்துபமவ ((teach and delight) என்றும் அறம் தபாருள் இன்பம் வீடு அமடய அமவ
பயன்படநவண்டும் என்றும் கருதப் பட்டது. பதிதனண்கீழ் க்கணக்கு நூல் கள் முதலாக,
அண்மமக்காலத்தில் எழுதப் பட்ட ஆத்திசூடிகள் வமர அறநூல் கள் என்றும் ஒழுக்க நூல் கள்
என்றும் தசால் கிநறாம் . ஆங் கிலத்திலும் ‘மடடாக்டிக்’ (didactic) என ஒரு பிரிவு நூல் கள் உண்டு.
ஆனால் அவர்களுமடய வமரயமற சற் நற வித்தியாசமானது. அற தவாழுக்கத்மத
வலியுறுத்தும் நூல் கநள அன்றி, சமய, தத்துவ நூல் கமளயும் இச்தசால் குறிக்கும் . அதனால்
ஆங் கில இலக்கிய வரலாற் றில் மத்திய கால இலக்கியம் முழுவதுநம அற நூல் கமளக்
தகாண்டது எனக்குறிப் பர். சமய, தத்துவ நூல் கமளயும் ‘மடடாக்டிக்’ என்னும் தசால்
குறிப் பதாகக் தகாண்டால் , நமது அற இலக்கியத்தில் பதிதனண்கீழ் க்கணக்கு நூல் கநள அன்றி,
மசவ மவணவ இலக்கியங் கள் , மசவசித்தாந்த நூல் கள் , பிற சமயத் மதச் நசர்ந்த சமய
நூல் கநளஅன்றி, நபாதமன நூல் கள் , சமய விவாதங் கள் நபான்றமவ யாவும் அடங் கும் .

இலக்கியத்தின் பணி இனிமமயாக அறிவுறுத்தல் என்னும் கருத்து தமிழ் மனத்தில் ஆழப்


பதிந்திருக்கிறது. ஆகநவ மாணவர் கள் பழங் கால இலக்கியங் கள் இக்கால நாவல் கள் ,
சிறுகமதகள் எல் லாவற் றிலும் (அறநநாக்கில் , அல் லது சமூக நநாக்கில் , அல் லது தனிமனித
முன்நனற் றத்திற் கு உதவுவது என்ற நநாக்கில் -இப் படிப் பல வமகயான நநாக்குகளில் எல் லாம் )
ஆசிரியர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்பமதநய இலக்கியத் திறனாய் வு என்று
தகாண்டுவிடுகின்றனர். இலக்கியத்மத அறநநாக்கில் அல் லது ஒழுக்கநநாக்கில் மட்டுநம
பார்க்க நவண்டும் என்னும் பார்மவ தற் காலத்தில் மாறியிருக்கிறது. இருப் பினும் இலக்கியம்
ஏநதனும் சமூகக் கருத்துகமளக் கண்டிப் பாக வழங் க நவண்டும் என எதிர்பார்க்கும்
வாசகர்கள் நிமறயப் நபர் இருக்கிறார்கள் .

பழங் கால இந்தியதமாழிகளில் -தமிழ் உள் பட, மூலநூலாசிரிய மனக் குமறகூறும்


நபாக்குதான் இ,ல் மலநய தவிர, இரசமன முமறத் திறனாய் வு என்பது நன்றாகநவ
வளர்ந்திருந்தது. சமஸ் கிருதத்தில் காணப் படும் இலக்கியக் நகாட்பாடுகள் -ரஸம் , பாவம் ,
அலங் காரம் , த்வனி, ரீதி, ஒளசித்தியம் , வக்நராக்தி நபான்றமவ இதமனத் ததளிவுபடுத்தும் .
தபாதுவாகப் பழங் கால இலக்கியக் தகாள் மகமய ‘சஹ்ருதயக் தகாள் மக’ எனச்
சுருக்கமாகச்தசால் லலாம் . சஹ்ருதயத்தன்மம என்பது ஒத்து ணர்வு. ஒருதபாருநளாடு நாம்
முழு அளவில் ஐக்கியமாகி, அதன் இருப் பிலும் அனுபவத்திலும் பங் குதகாள் ளும் தன்மம. இது
பரிவுணர்வு (Sympathy) என்பநதாடு எதிர்நிமலயில் மவத்து நநாக்கப் படுகிறது. ஒரு நாடகத்தில்
அல் லது திமரப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகமளயும் மனநிமலமயயும் நாம்
உணர்ந்துதகாள் ளும் தன்மமமயப் பரிவுணர்வு என்நபாம் .

இலக்கியத் துமறயில் எந்த ஒரு தகாள் மகயும் வானிலிருந்து திடீதரன்று நதான்றி


விடுவதில் மல. எல் லாக் தகாள் மககளுக்கும் முன்நனாடிகள் உண்டு. நமற் கு நாடுகளில்
இலக்கிய விமரிசன வளர்ச்சியும் தகாள் மக வளர்ச்சியும் படிப் படியாக இவற் மற உள் வாங் கி
வளர்ந்து வந்துள் ளன. அதனால் அமவ சரியான முமறயில் தசறிவாகப்
பயன்படுத்தப் படுகின்றன. தபரும் பாலும் ஆங் கில அறிமவப் புறக்கணிக்கின்ற
தமிழ் இலக்கிய மாணவர்கள் (எழுத்தாளர்களும் கூட) தமிழில் மட்டுநம எழுதப் படுகின்ற
தகாள் மக அல் லது தசயல் முமற விமரிசன நூல் கமளப் பயிலும் நபாது அமரகுமறயான
புரிந்துதகாள் ளநலாடு அல் லது சில விஷயங் களில் தவறான புரிந்துதகாள் ளநலாடு விமரிசனத்
தில் ஈடுபட்டுவிடும் அபாயம் இருக்கிறது. நமலும் நதர்வு நநாக்கில் ‘பாயிண்டு பாயிண்டாக’ப்
படிக்கின்ற மாணவர்கள் , “இலக்கியத் திறனாய் வில் எட்டுவமககள் இருக்கின்றன – அமவ
யாவன” என்று என்பதுநபால அமரகுமறயான, நமம் நபாக்கான அல் லது தவறான பகுப் புகளில்
ஈடுபட்டு மனப் பாடம் தசய் யத் ததாடங் கிவிடுகின்றனர் என்பது வருந்தத்தக்கது. இம் மாதிரிக்
குமறகள் எற் பட முக்கியக் காரணம் அல் லவாறு எளிமமப் படுத்திப் பாடத்திட்டம் வகுக்கும்
அல் லது வினாக்கள் நகட்கும் நபராசிரியர்கநள. அடிப் பமடயான கருத்துகமளப்
புரிந்துதகாள் ளும் நநாக்கமின்றி இம் மாதிரி நமநலாட்டமான தன்மமகளில் கவனம்
தசலுத்துவது எந்தத் துமறயிலுநம ஆபத்தானது.

ஆனால் நல் லநவமளயாக இந்த நிமல மாறிவருகிறது. நமலும் 1990கள் முதலாகத் தமிழின்
பமடப் புப் நபாக்கும் தபரிதும் மாறிவந்துள் ளது. அண்மமக்காலத்தில் பமடப் புலகங் கள் , இலக்
கியத் தடங் கள் , விமரிசனப் பார்மவகள் , என்தறல் லாம் எழுத்தா ளர்கமளப் பற் றி
தனித்தனிநய நூல் கள் தவளிவருவது ஆநராக்கியமான ஒரு நிமல. இதற் குநமல் இலக்கியச்
சிற் றிதழ் கள் இப் நபாது இமணய இதழ் களாகவும் இயங் குகின்றன, அல் லது தவளியிட்டு
வருகின்றன. தபரும் பத்திரிமககநள இலக்கிய இமணப் புகமள தவளியிட்டுவந்த காலம்
நபாய் , இலக்கியப் பத்திரிமககமளநய இப் நபாது தனியாக நடத்தத் ததாடங் கி விட்டன. சற் நற
மந்தமான ஒரு காலப் பகுதிக்குப் பின் னர் இப்நபாது அதிக அளவில் இலக்கியச் சிற் றிதழ் கள்
தவளி வருகின்றன. இமவயாவும் அண்மமக்காலத்தில் தமிழிலக்கிய மாணவர்களின் பார்மவ
வளர்ச்சிக்குப் தபரிதும் உதவியிருக் கின்றன. ஆனால் ஒரு எச்சரிக்மக-இவற் றில்
தவளிவருவன மனப் பதிவு சார்ந்த விமரிசனங் களாகநவ இருக்கின்றன. ஒரு திறனாய் வாளன்
ஒருநூமலப் பற் றிநயா அல் லது சமூகச் சூழல் கள் -நிகழ் வுகள் பற் றிநயா தசால் லுகின்ற
விஷயங் கள் தபருமளவு அவனது விமரிசன அணுகுமுமறமயப் தபாறுத் துள் ளன. இம் மாதிரி
அணுகுமுமறகளால் ஓர் இலக்கிய மாணவன் அறிந்நதா அறியாமநலா ஈர்க்கப் பட்டுவிடும்
நிமல சர்வசாதாரணம் .

இலக்கிய விமரிசனம் அல் லது திறனாய் வு என்பது மரபாக ஓர் இலக்கியப் பமடப் பின் அல் லது
பமடப் புகளின் பகுப் பாய் வு, விளக்கம் , மதிப் பிடல் என்பதாகக் கருதப் பட்டு வருகிறது.
குமறகாண்பது நிச்சயமாக விமரிசனம் அல் ல. ஒரு கல் விச் தசயல் பாடு என்னும் முமறயில்
இலக்கியத்திறனாய் வு என்பது ஒரு பிரதியில் என்ன நிகழ் கிறது என்பது பற் றிய உணர்மவ
தவளிக்காட்டுகிறது.

ஓர் இலக்கியப் பிரதிமயப் பற் றிப் பரந்த நநாக்கில் பார்க்க நவண்டுமானாலும் , அந்தப் பிரதி
எமதப் பற் றியது, எந்தப் படியான அனுபவம் அதில் தசால் லப் படுகிறது, எந்த வமகயான
உணர்ச்சி அல் லது பிரச்சிமன அதில் வருணிக்கப் படுகிறது என்பவற் மற தயல் லாம்
நநாக்கியாக நவண்டும் .

பிறகு அந்தப் பிரதி எப் படி இலக்கிய விஷயத்திற் கு உயிர்தகாடுத் திருக்கிறது என்பமதயும்
பார்க்கநவண்டும் . இப் படி ஆராயும் நபாநத அப் பிரதி பற் றிய நமது பார்மவ இன்னும்
ஆழமாகிறது.

பிரதி பற் றிய நுணுக்கமான பார்மவமயக் குவிக்கும் நபாநத ஆசிரியர் என்தனன்ன கூறுகளில்
எந்தவிதமான நதர்வுகமளக் மகயாண்டுள் ளார்-உதாரணமாக, எந்தவிதமான சம் பவங் கள்
தரப் படுகின்றன, எவ் விதமான வார்த்மதகள் மகயாளப் படுகின்றன, இமவதயல் லர்ம்
பிரதியின் மமயப் பிரச்சிமன என்பமத நாம் உணர்வதற் கு எவ் விதம் அரண் தசய் வதாக
இருக்கின்றன என்பனவற் மறதயல் லாம் நாம் ஆராயநவண்டும் . ஒரு பிரதி குறிப் பிட்ட
வமகயில் எப் படி வளர்கிறது என்று நாம் தசால் ல ஆரம் பிக்கும் நபாநத அது சாதாரணச்
‘சுருக்கம் ’ என்ற நிமலமயத் தாண்டத் ததாடங் குகிறது.

ஒரு பிரதி எமதப்பற் றியது என்பமதச் சரியாகக் கண்டுபிடிக்க வழி உண்டா? நிச்சயமாக
இல் மல என்றுதான் தசால் லநவண்டும் . இந்தத் தன்மம இலக்கியப் படிப்மபக் கடினமாகவும்
அநதசமயம் ஆர்வமூட்டுவதாகவும் ஆக்குகிறது. எந்த இலக்கியப் பிரதியும் எண்ணற் ற
பார்மவகள் , விவாதங் கள் இவற் றின் களம் . சாதாரண மாக மாணவர்கள் இலக்கியம் பயிலத்
ததாடங் கும் நபாது, எம் .ஏ. படிப் புக்கான திட்டக்கட்டுமர, அல் லது எம் .பில் படிப் புக்கான
ஆய் வுக்கட்டுமர இவற் மற உருவாக்க ஆசிரியர்கள் சில திட்ட வட்டமான வமரயமறகமளத்
தருகின்றனர். இப் படிப் புரிந்து தகாள் ளலாம் என ஒரு வழிகாட்டியாக இருக்கின்றனர். ஆனாலும்
இது ஒரு குறிப்பிட்ட மனிதருமடய பார்மவதான். இன்தனாரு வாசகர் அநத இலக்கியப்
பிரதிமயப் பற் றி நவறுவிதமான பார்மவகமளக் தகாள் ளக்கூடும் . நவறு விதமான ஆய் வுமுமற
கமளக் மகயாண்டு நவறுவித முடிவுகளுக்கு வரக்கூடும் .

அதனால் இலக்கியத் திறனாய் வு என்பநத ஒரு அகவயமான சமாச்சாரம் என்று நதான்றலாம் .


அப் படியில் மல. ஒரு வாசகன் ஒரு நூமலப் படிக்கும் நபாது தனது சமூக கலாச்சாரச் சூழல்
களாலும் கட்டுப் படுத்தப்படுகிறான். ஆகநவ ஒரு குறிப் பிட்ட அளவு தபாதுநநாக்கு என்பது சமூக
கலாச்சார அடிப் பமட யிநலநய வந்துவிடுகிறது.
இலக்கியத்மத ஓர் ஆவணமாகவும் பயன்படுத்த இயலும் . பல நபருக்கு அதுதான் இயலக்கூடிய
எளிய பணியாகவும் இருக்கிறது. பிரதி என்று தசால் லும் நபாநத ஓரளவு ஆவணநநாக்கும்
அங் நக வந்துவிடுகிறது. இலக்கியத்மத இலக்கியமாகப் பார்த்து இரசிப் பது தான் கடினம் .
அதற் கான வழித்தடத்மதப் பயன்படுத்தி ஆராய் வது கடினம் . ஒருவர் இலக்கியம் என்ன
தசால் கிறது என்று காண முற் படும் நபாது அதமன ஆவணமாகநவ பயன்படுத்துகிறார். இது
உள் ளடக்கத்மத மட்டுநம தகாண்டு தசய் யும் ஆராய் ச்சி. இம் மாதிரிப் பார்மவயில் தவறு
ஏதுமில் மல என்றாலும் இலக்கியக் கமலயின் முதற் பயமன இந்த நநாக்கு புறக்கணித்து
விடுகிறது.

அப் படியானால் , விமரிசனத்திற் கு அடிப் பமட வழித்தடங் கள் தான் என்ன? விமரிசனம் என்பது
ஒரு வாசகனின் எதிர்விமனயில் ததாடங் குவதால் , ஒரு பதிவுநவிற் சி (அதாவது ஒரு பமடப் பி
மனப் பற் றிய மனப் பதிவுகமள (impressions) நவிலுதல் ) விமரிசனத்மத எவரும் எளிதாகநவ
எழுதிவிடலாம் . அதாவது, ஒரு கவிமதமயப் பற் றி, அது எவ் வளவு நன்றாக உணர்மவ
தவளிப் படுத்தியிருக்கிறது, அது வாசித்த நபரிடம் என்ன உணர்ச்சி விமளமவ
உண்டாக்கியிருக்கிறது (எப் படி அவமர பாதித்தது), அவரது வாழ் க்மக அனுபவத்நதாடு அது
எப் படி ஒட்டியிருக்கிறது என்பமத தயல் லாம் எழுதுவதுதான் பதிவுநவிற் சி விமரிசனம்
(Impressionistic Criticism).

கவிமத தமக்கு என்ன உணர்ச்சி விமளமவ உண்டாக்கி யது-எப் படி பாதித்தது என்பமத
மட்டுநம இரசமனக்கான அளவு நகாலாகக் தகாண்டு இரசிகமணி டி.நக.சி. நபான்றவர்கள்
தசய் துவந்தனர். இம் மாதிரி தசய் வதில் தபருந்தவறுகள் ஏற் பட்டு விடக்கூடும் . இதற் கு
நல் லஉதாரணம் , டி.நக.சி.யின் கம் ப ராமாயணப் பதிப் பு. தமக்கு ஒருவித ‘பாவத்மத’-உணர்ச்சி
விமளமவத் தரக்கூடிய சற் நறறக் குமறய ஆயிரம் பாடல் கமள மட்டும் ததாகுத்து அமவ
மட்டுநம கம் பர் எழுதியமவ, பிற யாவும் இமடச்தசருகல் கள் அல் லது பிற் நசர்க்மககள் என்று
தவறாகக் கருதிப் பதிப் பித்துவிட்டார் அவர்.

1949 வாக்கில் விம் சட்டும் பியர்டஸ ் ் லியும் நசர்ந்து எழுதிய கட்டுமர ஒன்றில் இலக்கியத்மத
நாம் தவறாக அணுகுகின்ற சில வழிமுமறகமள எடுத்துக்காட்டுகின்றனர். இவற் மற அவர் கள்
‘நபாலி நியாயங் கள் ’ என்கின்றனர். இம் மாதிரித் தவறுகளில் ஒன்று உள் நநாக்கப்
நபாலிநியாயம் (Intentional Fallacy). ஆசிரியனின் உள் நநாக்கம் என்ன என்பமத யூகித்து அதன்
வழியாக ஒரு பிரதிமய விளக்க முற் படுவது இது. அநதநபால் இலக்கியப் பிரதி வாசகன்மீது
ஏற் படுத்தும் விமளமவ அடிப் பமடயாக மவத்து அதமன மதிப் பிடுவது உணர்ச்சி விமளவுப்
நபாலிநியாயம் (Affective fallacy). டி.நக.சி. தசய் தது இம் மாதிரியான தவறுதான்.

திறனாய் வு இம் மாதிரி மனப் பதிவுகமளவிட, பமடப் பிமன நன்றாகப் பகுப் பாய் வு தசய் வதாக
அமமயநவண்டும் . அடிப் பமட யில் விமரிசனம் என்பது பமடப் பின் மமயக்
கருப் தபாருள் கமள அறிவது முதலாகத் ததாடங் கி, அக்கருப் தபாருள் கமள எப் படி உருவாக்கி
வளர்த்து ஒரு பிரதி முன்மவக்கிறது என்பமத விரிவாக அலசுவது என்றுதசால் லலாம் . இதமன
அலசல் விமரிசனம் (Analytical criticism) என சி.சு. தசல் லப் பா குறிப் பிட்டார். இம் மாதிரி
விமரிசனத்மத வளர்க்கநவண்டும் என்பதற் காக ‘எழுத்து’ பத்திரிமகமயயும் அவர் நடத்தியது
நாமறிந்த விஷயம் .

இன்றும் இலக்கியம் சிறந்தததாரு அனுபவத்மத (profound experience) அளிக்கநவண்டும் எனக்


கருதுபவர்கள் இருக்கிறார்கள் . இரசமன நநாக்குடன் வாழ் க்மக அனுபவங் கமளயும்
இலக்கியத் தில் தபாருத்திப் பார்க்கும் நபாது சற் நற வித்தியாசமானததாரு இரசமனமுமறத்
திறனாய் வு நதான்றுகிறது. இம் மாதிரித் திறனாய் மவக் க.நா. சுப் ரமணியம் , தவங் கட்
சாமிநாதன் நபான்ற வர்கள் தசய் துள் ளனர்.

ஆங் கில இலக்கிய விமரிசனப் பிதாமகர்களான எஃப் .ஆர். லீவிஸ் (F.R. Leavis) முதலிநயார் தசய் த
திறனாய் வு இன்னும் சற் நற வித்தியாசமானது. லீவிஸ் இரசமன-அனுபவ அணுகுமுமறமயக்
மகயாண்டநபாதிலும் , ஆழமான வாசிப் மபயும் வலியுறுத்தினார். புறச்சான்றுகமள ஏற் காமல்
கவிமதயின் அல் லது பமடப் பின் தசாற் கமள மட்டுநம ஆழ் ந்து நநாக்கநவண்டும் என்பது
அவரது முடிவு. இலக்கியப் பமடப் பின் மமயமாக ஓர் உயர் ஒழுக்க தநறி (high moral seriousness)
காணப் பட நவண்டும் என்றும் அவர் கருதி னார். ஒர சிறந்த பமடப் பு , வாழ் க்மக
அனுபவங் களின் சிக்கலான அறவியல் புகமள ஒளியூட்டிக்காட்டுகிறது. இங் கு அறம் என்னும்
தசால் மனிதனுக்கு விதிக்கப் படும் ஒழுக்கக் கட்டுப் பாடுகமளக் குறிப் பதன்று. மனிதன் தனது
சூழலில் பிறருடன் தகாள் ளக்கூடிய ததாடர்புகள் – உறவுகளின் கடப் பாட்டுத்தன்மம,
தபாறுப் புகள் , உணர்வுகள் ஆகியவற் மற இச்தசால் குறிக்கிறது.
இம் மாதிரி அளவுநகால் கமள மவத்து ஆங் கிலத்தின் தமலசிறந்த நாவலாசிரியர்களான நேன்
ஆஸ்டின், ோர்ே் எலியட், கான்ராட், தஹன் றி நேம் ஸ், டி.எச். லாரன்ஸ் ஆகிநயாமர The Great
Tradition என்ற தம் நூலில் லீவிஸ் நிறுவியிருக்கிறார்.
ஓர் இலக்கியப் பிரதிமய விவாதப் படுத்தி ஆராயும் நபாநத விமரந்து வாழ் க்மக
அனுபவத்துடன்அதன் தசய் திமயப் தபாருத்திப் பார்க்கச் தசன்று விடுவது பிரிட்டிஷ் ஆங் கில
இலக்கிய விமரிசனத்தின் தபாதுத்தன்மம என்று தசால் லலாம் . இதமனப் பன் மம
அணுகுமுமற (Pluralistic approach) என்று தசால் வது வழக்கம் . ஓர் இலக்கியப் பமடப் பிமனத்
திறந்த மனத்நதாடு அணுகி, குறித்த எவ் விதக் கருத்தியல் நிமலப் பாடும் எடுக்காமல் எந்த
நநாக்கிலிருந்தும் விமர்சிக்கும் முமற இது. ஆனால் மார்க்சிய, அமமப் புவாதத்
திறனாய் வாளர்களால் இந்த நநாக்கு தபாதுப் புத்தி அணுகுமுமற (Common sense approach) என்றும்
தாராளவாத மனிதநநய அணுகுமுமற (Liberal humanist approach) என்றும் நகலிதசய் யப்பட்டது.

ஆங் கிலவழிப் பட்ட மரபுத்திறனாய் வு, வடிவம் , கற் பமன நபான்ற மவ பற் றிய நகாட்பாடுகமள
விரிவாக ஆராய் வது. உதாரணமாக, ஆங் கிலக்கவிஞர் நகால் ரிட்ே், தமது பயக்ராபியா
லிடநரரியா என்னும் நூலில் கற் பமனமயயும் (Imagination) புமனமவயும் (Fancy-இதமன
தவறுங் கற் பமன என்பார் மு.வ.) பிரித்துக் காட்டு கிறார். புமனவு என்பது எளிய, தீவிரமற் ற
கவிமத சார்ந்தது. தீவிரமான எந்தக் கவிமதயும் கற் பமனமயநய அடித்தளமாகக் தகாள் ளும் .
ஒழுங் கற் ற தாறுமாறான அனுபவக் கூறுகளிலும் ஒழுங் மகக்காணும் இயல் பு
கற் பமனக்குண்டு. நகால் ரிட்ே், நவர்டஸ
் ் தவார்த், கீட்ஸ் நபான்ற ஆங் கிலக் கவிஞர்களும் நம்
நாட்டில் தாகூர், பாரதி நபான்றவர்களும் மனத்துக்குள் ளிருக்கும் ஒழுங் கிமன-முழுமமமயக்,
கற் பமனயாற் றல் வாயிலாகத் நதடி யவர்கநள. எனினும் இத்நதடல் அடிக்கடி இயலாமமயிற்
தகாண்டுவிடுகிறது. இதனால் தராமாண்டிக் கவிமதகளில் ஒழுங் கின் இலட்சியத்திற் கும் ,
கற் பமனயின் நதால் விக்குமிமட யில் ஓர் இழுவிமச இருந்துதகாண்நடஇருப் பமதக்
காணலாம் .

உதாரணமாக பாரதி, “நல் லநதார் வீமண தசய் நத அமத நலங் தகடப் புழுதியில்
எறிவதுண்நடா” எனக் நகட்கும் நபாது அவரது சாதமனயின் நதால் விக்கும் இலட்சியத்தின்
எதிர்பார்ப்பிற் கு மான நபாராட்டத்மத முன்மவத்நதபாடுகிறார்.

வடிவம் -உள் ளடக்கம் இரண்டிற் குமிமடயில் காணப் படும் முரண் பாட்டிமன நாம் அறிநவாம் .
இலக்கியம் ஓர் உயிரி நபான்றது என்று கருதும் தகாள் மகப் படி (Organic theory) எப் படி ஓர்
உயிரியின் வடிவமும் ஆளுமமயும் பணிகளும் தனித்தனி திமசகளில் இயங் காமல்
ஒருமமப் பாட்நடாடு இயங் குகின்றனநவா, அநத நபான்றததாரு பிரிக்கமுடியாத
ஒருமமநயாடுதான் இலக்கியத் தின் கூறுகள் இயங் குகின்றன. ஆகநவ வடிவத்மதயும்
தபாருமள யும் தனித்தனிநய கூறுநபாட்டு ஆராய் வதில் பயனில் மல.

ஒருவிதத்தில் உள் ளடக்கம் என்பது ஒரு மாமய. எந்த இலக்கி யத்மதயும் தபாழிப் புமரத்தாநலா
சாராம் சப் படுத்தினாநலா அது இலக்கியமாகநவ இருப் பதில் மல. சான்றாக, கம் பராமாயணத்
மதநய வாசிக்கும் தபாழுதுதான் அது இலக்கியம் . அதன் சாராம் சம் , தபாழிப் புமர, சுருக்கம்
எதுவுநம கம் பராமாயணத்தின் தன் மமகமளக் தகாண்டிராது. தான் தசால் லும்
முமறயினால் தாநன அது இலக்கியமாக இருக்கிறது? எந்த நூமலயும் சாராம் சப் படுத்த
இயலும் . அப் படி சாராம் சப் படுத்துவது, திறனாய் வுக்கு ஒரு ததாடக்கப் புள் ளியாக அமமயலாம் .
ஏதனனில் இந்த சாராம் சத்மத நவதறாரு இலக்கியவடிவில் தராமல் இந்த வடிவத்தில்
பமடப் பாளி ஏன் தந்திருக்கிறார் என்று ஆராய் வநத ஆரம் பத்தில் ஒரு நல் ல நநாக்காக
அமமயும் .

என்ன தசால் லப் பட்டுள் ளது என்பதற் கும் அது எப் படிச் தசால் லப் பட்டுள் ளது என்பதற் குமான
ததாடர்பிமன நநாக்குவது தசயல் முமறத் திறனாய் வு, விமரிசன ரீதியான இரசமன
என்தறல் லாம் தசால் லப்படுகிறது. இதன் அறிவியல் ரீதியான தபாதுமமப் பட்ட தசயல் பாடு,
வடிவவியல் திறனாய் வு (Formalistic criticism). இது அழ கியல் திறனாய் வு (Aesthetic criticism) என்றும்
தசால் லப் படும் . அதம ரிக்காவில் புதுத்திறனாய் வு என்னும் தபயரிலும் , ரஷ்யாவில்
உருவவாதம் என்ற தபயரிலும் இது இருபதாம் நூற் றாண்டின் முற் பகுதியில்
வளர்ச்சியமடந்தது. பின் னால் அமமப் புவாதம் , பின் னமமப் புவாதம் நபான்ற நபாக்குகள்
வளர்ச்சிமடய அழகியல் திறனாய் நவ அடிப் பமட. எந்தப் பயனும் கருதாமல் இலக்கி யத்மதத்
தனித்துமறயாக நநாக்கநவண்டும் என்பதும் , அதன் அழகியல் தன்மமகமள மட்டுநம ஆராய
நவண்டும் என்பதும் வடிவவியல் நநாக்கு. எனநவ இது (பிரிட்டிஷ்காரர்களின் பன் மம
அணுகுமுமறக்கு மாறான) ஒற் மற அணுகுமுமற (Monistic approach) என்றும் தசால் லப் படுகிறது.
மிகநுணுக்கமான படிப் மப, ஆழ் ந்த வாசிப் மப இது வலியுறுத்துகிறது. இப் படி ஆழ் ந்து
ஆராய் ந்து தனிப் பமடப்புகளின் திறமன தவளிப்படுத்துவது அதமரிக்கப் புதுத்திறனாய் வின்
நநாக்காக அமமந்தது. ரஷ்ய வடிவவாதநமா இலக்கியங் களுக்தகல் லாம் தபாதுவாக அமமந்தி
ருக்கும் இலக்கியத் தன்மமமயக் காணநவண்டும் என்று கருதியது.

ரஷ்ய வடிவவியலாளர்கள் 1917 புரட்சியின்நபாது வாழ் ந்த ஒரு இலக்கியக் குழுவினர். இலக்கிய
தமாழிநமட பற் றி தமாழியியல் ரீதியாகச் சிந்திப் பதிலிருந்து அவர்கள் இயக்கம் உருவாகியது.
நமட, யாப்பு, ஒலியமமப் பு நபான்றமவ பற் றி அவர்கள் கூறிய கருத்துகள் மிகுந்த
ததாழில் நுட்பச் சிக்கலுமடயமவ. அவற் மற இங் கு விவாதிக்க இயலாது. ஆயினும் தபாதுவாக
அவர்கள் கூறிய சில கருத்துகமள இங் குக் காணலாம் .

இலக்கியதமாழி என்பது ஒரு தனித்தவமகயான தமாழி என்பது அவர்கள் கருத்து. இலக்கியம்


இந்த உலகத்மதப் பற் றிய ஒரு சித்திரத்மத வாசகனுக்கு அளிப் பமதவிட, அது நாம் காணும்
உலமக நமக்கு விசித்திரப் படுத்துகிறது அல் லது பரிச்சயநீ க்கம் (Defamiliarization) தசய் கிறது
என்றார் ரஷ்ய உருவவியலாளர் விக்டர் ஷ்க்ளாவ் ஸ் கி. பரிச்சயநீ க்கம் என்பது நாம் காணாத
ஒரு புதுத் தன்மமயில் நமது அனுபவங் கமள தமாழிவாயிலாக மாற் றித் தருவதாகும் . ஆகநவ
வாசகன் இலக்கியத்தில் காண்பது நடப் புத்தன்மமமய அல் லது யதார்த்தத்மத அல் ல. பமடப் பு
தமாழியின் விசித்திரத்மதநய அவன் காண்கிறான். ஆகநவ இலக்கியம் என்பது சுய
பிரக்மஞயுள் ள ஓர் ஊடகம் . இப் படிப் பரிச்சயநீ க்கம் தசய் வதற் கு முக்கியமாக
முன்னணிப் படுத்தல் (Foregrounding) என்னும் தசயல் உதவுகிறது. அதாவது இலக்கியத் தில்
தசயல் படும் பலகூறுகளில் ஒன்மற முன்னணிப் படுத்தி அல் லது முக்கியப்படுத்திக் காட்டுதல் .
ரஷ்ய வடிவவியலாளர்கள் உருவாக்கிய முக்கியமான கருத்து, ஓர் இலக்கியப் பிரதி என்பது ஒரு
தமாழிக்கட்டுமானம் (Linguistic Construct) தவிர நவதறான்று மில் மல என்பது.

நவீன இலக்கிய விமரிசனம் முழுவதுநம இவர்களது பார்மவயிலிருந்துதான் உருவாகிறது


என்று தசால் வதில் தவதறான்றுமில் மல. எனினும் உள் ளடக்கத்மதப் பற் றி அறநவ
கவமலப் படாத இவர்களது தன்மம மார்க்சியக் குழுவினரால் மிகக் கடுமமயாகத்
தாக்கப் பட்டது. இதனால் ஸ்டாலின் காலத்து ரஷ்யாவிலிருந்து இவர்கள் பலநவறு நாடுகளுக்குப்
தபயர்ந்தனர். ஆயினும் அவர்களது தத்துவ அடிப்பமட சிறப் பானது. காரணம் , இலக்கியத்தின்
தசம் மமயான வடிவத்மத, அதன் அயன் மமத் தன்மம நபான்றவற் மற நநாக்குவது என்பநத
இறுதியில் அப் பிரதியின் கருத்தியல் பற் றிய ஆய் வாக மாறிவிடுகிறது. அப் படி மாறும் நபாது
அது அமமப்பிய விமரிசனம் , தபண்ணிய விமரிசனம் , தகர்ப்பமமப் பு (Deconstruction),
நவவரலாற் றியம் (Neo Historicism) எனப் பல தபயர்கள் தபறுகிறது.

அதமரிக்கப் புதுவிமரிசனம் இதிலிருந்து முற் றிலும் நவறான ததாரு பாமதயில் தசன்றது.


தனிப் பிரதிகமள ஆய் வுதசய் து அவற் றில் காணப் படும் உத்திகமளத் தனிமமப் படுத்துவதாக
அவர்களதுமுமற அமமந்தது. 1940 முதல் 1960 வ் மர அது பல் கமலக் கழகங் கமள
ஆட்சிதசய் தது என்நற கூறலாம் . கிதளந்த் புறூக்ஸ், ஆர்.பி. பிளாக்மர், ஆலன்நடட், ோன் குநரா
நரன்சம் முதலாநனார் இவ் வியக்கத்தின் தமலமக்கள் . பிரதிமய ஆராய் வது பற் றி ஐ.ஏ.
ரிச்சட்ஸ் கூறிய கருத்துகமளயும் , இலக்கியம் பற் றி டி.எஸ். எலியட் கருத்துகமளயும்
உள் வாங் கி, இவ் வியக்கம் வளர்ந்தது. எந்த இலக்கியப் பிரதிமயயும் ஒரு தனித்த,
தன்னிச்மசயான அமமப் பாகக் கருதி ஆராய நவண்டும் என்பது இவ் வணுகுமுமற.
புதுத்திறனாய் வாளர்கள் சிக்கலான தன்னுணர்ச்சிக்கவிமதகமள எடுத்து விமரிசன ஆய் வு
தசய் தனர். கீட்ஸ், ோன் டன் நபான்நறார் எழுதிய கவிமதகமள அவர்கள் ஆய் வு தசய் த முமற
வியப் பூட்டும் . கவிமதப் பிரதியிலுள் ள தசாற் கமள மட்டுநம ஆய் வுக்கு
எடுத்துக்தகாள் ளநவண்டுநம தவிர, ஆசிரியனின் வாழ் க்மக வரலாற் றுச் தசய் திகள் ,
ஆசிரியனின் நநாக்கம் , வரலாற் றுச்சூழல் நபான்ற விஷயங் களுக்குச் தசல் லநவகூடாது என்பது
இவர்களது கருத்து. கவிமதமய ஆராயும் நபாது முன் யூகங் கள் , பதிவுகள் ஆகியவற் மற அறநவ
விட்டுவிட்டுக் கவிமதயில் மட்டுநம கவனம் தசலுத்தநவண்டும் .

இது ஒரு தபாதுமம நநாக்காகத்தான் பார்மவக்குத் ததன்படுகி றது. ஆனால் உண்மமயில்


புதுத்திறனாய் வாளர்கள் தபாதுமம நநாக்காளர்களாக இல் மல என்பது நவடிக்மகயானது.
அவர்கள் தாங் கள் விரும் பக்கூடிய இலக்கிய குணங் கமளக் தகாண்ட இலக்கியப்
பமடப் புகமள மட்டுநம விமரிசனத்திற் குத் நதர்ந்தத டுத்தார்கள் . ோன் டன் நபான்ற
மீதமய் யியல் கவிஞர்களின் அறிவார்த்தச் சிக்கல் தன்மமமயயும் தராமாண்டிக் கவிஞர்களின்
உணர்ச்சிச் சிக்கல் தன்மமமயயும் அவர்கள் பாராட்டினார்கள் . இலக்கியத்தில் அவர்கள்
பாராட்டிய குணங் களாக முரண்தன்மம, குறிப்புமுரண், பல் தபாருள் தன்மம, இழுவிமச
நபான்ற பலவற் மறச் தசால் ல லாம் .

இக்குணங் களின் எதிர்முமனகள் தமக்குள் தகாள் ளும் சமனப் படுத்தலில் கவிமதயின்


தனித்தன்மம இருப் பதாகக் கருதி னார்கள் . ஒருவமகயில் அவர்கள் கூறுவமதத் ததாகுத்து ,
“இலக்கியம் என்பது வாழ் க்மகயின் முரண்பாடுகமளச் சிக்கலான முமறயில் உணர்த்துவது,
ஆனால் அது ஒன்றுக்தகான்று இமசவமமதியற் ற முரண்கூறுகமளச் சமனப் படுத்துகிறது” என
நாம் வமரயறுக்கலாம் . இலக்கியத்தின் சிக்கலான, முரண்பா டான, குழப்பமான தன்மமகமள
அவர்கள் ஆதரித்தனர். அநதசமயம் இறுதியாக அதில் ஓர் ஒழுங் கும் இமசவமமதியும்
சீர்மமயும் தபாருளும் உண்டு எனவும் கருதினர்.

இதற் குப் பிறகு நதான்றிய அதமரிக்கத்திறனாய் வு புதுத்திறனாய் வுக்கு எதிராக மாறியது.


முக்கியமாக இலக்கியஆசிரியன் ஒரு பமடப்மப ஒழுங் குபடுத்தி அமமக்கமுடியும் என்னும்
கருத்து கடும் எதிர்ப்புக்குள் ளாயிற் று.

இக்கட்டுமரயில் இலக்கியப் பமடப் பு, பிரதி (text) என்நற பலமுமறயும் ஆளப் பட்டுள் ளது.
ஆகநவ இச்தசால் பற் றி ஒரு சில வார்த்மதகள் . அண்மமக்கால இலக்கியத் திறனாய் வில்
‘இலக்கியப் பமடப் பு’ ‘நூல் ’ நபான்ற தசாற் கமளப் புறக்கணித்து, பிரதி (பனுவல் ) என்னும்
தசால் மலநய ஆள் கின்றனர். சசூரின் தமாழியியல் கருத்துகளும் , ரஷ்ய வடிவவியலாளர்
கருத்துகளும் நதான்றியநபாநத பிரதி என்ற தசால் திறனாய் வில் புகுந்துவிட் டது. காரணம் ,
‘பமடப் பு’ என்னும் தசால் , பல முன்சிந் தமனகமளத் தன்னுள் அடக்கியிருக்கிறது. ஒரு
குறிப் பிட்ட ஆசிரியனின் நநாக்கு, ஆசிரியக்கட்டுப் பாடு, அவனது நநாக்கிலான அழகியல்
முழுமம நபான்ற பல கருத்துக்கள் இச்தசால் லில் ததாக்கி நிற் கின்றன. நவீன இலக்கியக்
தகாள் மக ஆசிரியமனப் பற் றிக் கவமலப் படுவதில் மல. வாசகனுமடய நநாக்கில் என்ன
நிகழ் கி றது என்பநத முக்கியம் .

இரண்டாவதாக, இலக்கியம் என்பமதப் பிற பிரதிகளிலிருந்து நவறுபடுத்தி,


முன்னுரிமமப் படுத்தி, அதற் குத் தனித்தன்மம இருப் பதுநபாலக் காட்டுகிறது ‘பமடப் பு’
என்னும் தசால் . ஆனால் இக்கால நநாக்கில் பிரதி என்பது பலவமகயான எழுத்து அல் லது
உருக்கமளயும் குறிக்கிறது. திமரப் படம் , நிழற் படங் கள் , ஆவணங் கள் , பதிவுகள் ,
விளம் பரங் கள் …எல் லாநம பிரதிகள் தான். நாம் ‘வாசிக்கக்கூடிய’ எதுவும் பிரதியாகிறது.
உலகநம ஒரு பிரதிதான். ஆகநவ நாம் எந்தப் தபாருளுக்கும் பிரதித்துவத் மத(Textuality)-அதாவது
‘வாசிக்கும் தன்மமமய’ வலியுறுத்த முடி யும் . நாம் ‘ஊடுபிரதித்துவம் ’ (Intertextuality) என்பமத
வலியுறுத் தும் நபாது பிரதி என்னும் கருத்து இன்னும் கூடுதல் பரிமாணத் மதப் தபறுகிறது.

இலக்கியம் தன்னளவில் நிமறவுதபற் ற, ஒரு தனித்தன்மம வாய் ந்த தபாருள் என்பமத


இன்னும் பலரால் ஏற் க முடிவ தில் மல. ஆகநவ இக்கருத்து அழகியல் சார்ந்த அணுகுமுமற
எனக் கருதப் பட்டநதாடு, பிற அணுகுமுமற சார்ந்தவர்களால் எதிர்க்கவும் பட்டது.
இலக்கியத்மத ஆவணமாகப் பார்த்தவர்கள் , “இலக்கியம் சமுதாயத்திற் காகநவ” என்னும்
கருத்மத முன்மவத் தனர். இப் படி ஏற் பட்ட நமாதல் தான் “கமல கமலக்காகநவ” “கமல
வாழ் க்மகக்காகநவ” என்று வருணிக்கப் படுகிறது. ஒரு தபாருமளச் தசம் மமயாக, அழகாகச்
தசய் வநத அமத நன்கு பயன்படுத்தத் தாநன? ஆகநவ இவ் விருநநாக்குகளுக்கும் இமடநய
தபரிய முரண் எதுவும் இருப் பதாகத் நதான்றவில் மல.

தகவலியல் நநாக்கில் மார்ஷல் தமக்லூகன் இமத அழகாக ஒரு ததாடரில்


தவளிப் படுத்தியிருக்கிறார்: Medium is the Message. அதாவது வடிவம் நவறு தபாருள் நவறு அல் ல.
இரண்டுநம ஒன்றுதான். வடிவத்மத மாற் றும் நபாது, அதன் தசய் தியும் -அதாவது உள் ளடக் கமும்
மாறிப் நபாகிறது.

ஒரு ஆசிரியன் அல் லது பமடப் பாளி, ஏநதனும் ஆழமான விஷயங் கமள-அனுபவங் கமள
தவளிப் படுத்தநவண்டும் என்ற நநாக்கிமன அண்மமக்கால இலக்கிய விமரிசனம் புறக்கணிக்
கிறது. அமமப் புவாதம் வந்த பிறகு ஒரு பிரதிக்கு ஆசிரியநர மூல காரணம் என்ற நநாக்கும்
மாறிவிட்டது. (இமதச் சில விமரிசகர்கள் “ஆசிரியனின் மரணம் ” என்று குறிப் பிடுகிறார்கள் .
நமலும் இப் நபாது விமரிசனம் , Critique என்பதாக மாறிவிட்டது. Critique என்பது, ஓர் இலக்கியப்
பிரதி என்ன உணர்த்துகிறது என்னும் பகுப் பாய் வு மட்டுமல் ல, அப்பிரதிமய உருவாக்க உதவிய
அரசியல் , சமூக, உளவியல் காரணங் கள் யாமவ எனவும் ஆராய் வதாகும் . அது மட்டுமல் ல, சில
பிரதிகள் மட்டும் ஏன் விமரிசனத்திற் குத் நதர்ந்ததடுக்கப் படுகின்றன, பிரதிக ளில் விமரிசனம்
தான் விரும் பும் அர்த்தத்திமன எப் படிக் கண்டுபிடிக்க முமனகிறது என்பனவற் மறயும் இது
ஆராய் கிறது. இமவதயல் லாம் சிக்கலான பிரச்சிமனகள் .

நவீன இலக்கிய விமரிசனம் பலவமககளில் பமழய விமரிசன முமறகளிலிருந்து


மாறியிருக்கிறது. இதுவமர ஆசிரியர் என்ன கூறுகிறார் எனக் காண்பநத விமரிசனத்தின்
முக்கியப் பார்மவ யாக இருந்தது. (மாணவர்களுக்குத் நதர்வில் கூட, இக்கவிமதயில் ஆசிரியர்
என்ன கூறுகிறார் என்நத வழக்கமான நகள் வி). அழகியல் திறனாய் வு, புதுத்திறனாய் வு
முமறகள் வந்தநபாது, இந்த கவனம் பிரதியின்மீது குவிக்கப் பட்டது. (அதாவது இந்த நூல் என்ன
தசால் கிறது, எமத உணர்த்துகிறது, எந்த உத்திகமளக் மகயாள் கிறது, இதுநபால). ஆனால்
நவீன விமரிசன முமறகள் வாசகன் எப் படிப் பிரதியில் தனது கருத்மதக் காண்கிறான்
என்பமதப் பற் றியதாக அமமகிறது. அது மட்டுமல் ல, பிரதியின் அர்த்தமுண்டாக்கும் வழிகள்
யாவும் நகள் விக்குள் ளாக்கப் படுகின் றன.

தமிழில் இன்னும் இப் நபாக்கு நவர்பிடிக்கவில் மல. எனினும் ஒருசிலநரனும் பிரதிகளில்


காணப் படும் நிச்சயமின்மமகமளயும் முரண்பாடுகமளயும் ஆராய் ந்து தகாண்டுதான்
இருக்கிறார்கள் . இன்னும் ஒருபடி நமநலதசன்று விமரிசனத்தின் முரண்பாடுக மளயும்
நிச்சயமின்மமகமளயும் ஆராய் கிறார்கள் . இதற் குத் திறனாய் வுக் தகாள் மககளின் வளர்ச்சி
உதவுகிறது.

தமிழில் மிகவும் நவர்பிடித்த நநாக்கு என மார்க்சிய விமரிசனத் மதச் தசால் லலாம் .


சாதாரணமாக, ஒரு விமரிசகன் ஒரு பிரதிமயப் பற் றி என்ன கூறுகிறான் என்பது அவன் என்ன
அடிப் பமட எண்ணங் கநளாடு பிரதிக்குள் நுமழகிறான் என்பமதப் தபாறுத்திருக்கிறது. பல
சமயங் களில் இந்த அடிப் பமடகள் , தவளிப் படச் தசால் லப் படாதமவயாகவும் ,
உறுதிப் பாடற் றமவ யாகவும் கூட இருக்கின்றன. ஆனால் மார்க்சிய நிமலப் பாடு மிகவும்
ததளிவானது. மார்க்சியத் தத்துவ அடிப் பமடயில் – மார்க் சிய வரலாற் று நநாக்கில் பிரதி
ஆராயப் படநவண்டும் . வர்க்கப ்்நபாராட்டம் என்னும் அடிப் பமடமய ஏற் கநவண்டும் .
நூலுக்கும் நூல் எழுந்த சமுதாயத்தின தபாருளாதார அமமப் புக்குமான ததாடர்பு நன்கு
விளக்கப் படநவண்டும் .

அடிப் பமடகள் இப் படித் ததளிவாக இருந்தாலும் , எந்தநூலும் மார்க்சியத்


திறனாய் வாளர்களிமடநய ஒநரமாதிரி விமரிசன எதிர்விமனமய உருவாக்கவில் மல.
மார்க்சியம் என்ற அரசியல் தசயல் முமற இன்று அழிந்துவிட்டதாக முதலாளித்துவநாடுகள்
பிரச்சாரம் தசய் தாலும் மார்க்சிய இலக்கியவிமரிசனம் வளர்ந்து தகாண்டுதான் இருக்கிறது.

ஒரு பண்படாத மார்க்சிய விமரிசகன், இலக்கியம் சார்ந்த கமலகள் அமனத்மதயுநம


புறக்கணிக்கக்கூடும் . நடுத்தரவர்க்க எழுத்தாளர்கள் , நடுத்தரவர்க்கத்தின்
பிரச்சிமனகமளயும் மநனா பாவங் கமளயும் தவளிப் படுத்தும் இந்த எழுத்துகள் சமூகத்திற் கு
என்ன பயன் விமளவிக்கும் என்று கருதக்கூடும் . ஆயினும் இப் படிப் பட்ட விமரிசனங் கள்
1930களுக்குப் பின்னர் தவளிப் படுத்தப் பட்டதில் மல. உண்மமயில் மார்க்சிய
விமரிசகர்களுக்குக் கமலயின் மீது அளவற் ற மரியாமத இருப் பமதக் கண்டிருக்கி நறாம் .
எழுத்தாளன் விலகிநின்று தன் சமூகத்மத நநாக்கி, அதில் காணப் படும் குமறபாடுகமள
எடுத்துணர்த்தக் கமலமயப் பயன்படுத்த மார்க்சியம் வ் ழியமமத்துத் தந்திருக்கிறது.

தபரும் பாலும் பழங் கால மார்க்சியத்திறனாய் வுகள் , வரலாற் றுச் சான்றுகள் வாயிலாக
இலக்கியம் எழுந்த காலத்மத மீட்டுரு வாக்கி, அக்கால இலக்கியம் எந்த அளவுக்கு அந்தச் சமூக
யதார்த்தத்தின் புரிந்துதகாள் ளலாகவும் , தவளிப் பாடாகவும் அமமந் திருக்கிறது என்பமதக்
காண்பதாக அமமந்தன. மார்க்சியத்திற் கு மிகப் பிடித்தமான தகாள் மகயாக
யதார்த்தவாதமும் பிடித்த இலக்கிய வமகயாக நாவலும இருந்துவந்துள் ளன. ோர்ே் லூகாச்
முதல் மகலாசபதி வமர இந்த மனப் பாங் கிமனக் காண இயலும் . ஏதனனில் நாவல் சமூகத்தின்
ஒரு முழுமமயான சித்திரத்மத அளிக்கவல் லது என்பது கருத்து. நரமண்ட் வில் லியம் ஸின்
டிக்கன்ஸ் முதல் லாரன்ஸ் வமர ஆங் கில நாவல் (1970) என்னும் பமடப்பு இம் மாதிரியான
விமரிசனங் களில் குறிப்பிடத் தக்கது.

மார்க்சிய விமரிசனத்தின் உடனடி அக்கமற நலாகாயதமான தபாருளியல் நிமல என்றாலும் ,


சமூகத்தில் கமலயின் பணி பற் றியும் பிரதிகளின் கருத்தியல் பற் றியும் மார்க்சியர்கள்
காட்டிய அக்கமற பிரதானமானது. அமமப் பியம் வந்த பிறகு அது இந்தக் நகள் விகமள
இன்னும் ஆழமாக எழுப் பியது. மரபுசார்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசனம் , பிரதிகளின்
முழுமம, அழகியல் சீர்மம இவற் மற வலியுறுத்திநய வந்தது. அமமப் பியம் வந்தபிறகு
பிரதியின் தசயற் மகத்தன்மம, கட்டமமக்கப் பட்ட தன்மம என்பது வலியுறுத்தப் பட்டது. ஒரு
பிரதியின் இயல் பு, பணி பற் றிய நகள் விகமள அமமப் பியம் எழுப் பியதால் அண்மமக்கால
மார்க்சியம் அவற் மற ஜீரணித்துக்தகாண்டு முன்நனற நவண்டியதாயிற் று.

லூயி அல் தூசரும் பியர் மாஷரியும் மிகமுக்கியமான இருபதாம் நூற் றாண்டு மார்க்சிய
அமமப் பிய விமரிசகர்கள் . மாஷரி, ஒரு பிரதியிலுள் ள இமடதவளிகமளக் கண்டு, அவற் றின்
வாயிலாக வாசகனிடமிருந்தும் , தனக்குத் தாநனயும் பிரதி என்தனன்ன வற் மற மமறக்க
முயலுகிறது என்பமதக் கண்டறியநவண்டும் என்று வலியுறுத்தினார். அல் தூசர், பிரதிகமள
முழுமமயற் றமவ, அவற் றின் கருத்துருவங் கள் முரண்பாடுகளுக்குள் சிக்கிக் தகாள் வதால் சுய
முரண்பாடுள் ளமவ என்று காண்கிறார்.
கருத்தியல் என்பது “நமது சிந்தமனகமளக் கட்டமமக்கும் -நாம் உலமகப் புரிந்துதகாள் ளவும்
விளக்கவும் பயன்படுத்தும் – நம் பிக் மககள் , சிந்தமனமுமறகள் , கருத்துகள் ஆகியவற் மறக்
குறிக்கும் ஒருதசால் ” எனலாம் . ஓர் அரசியல் /தபாருளாதார ஒழுங் கமமவின் நம் பிக்மககள்
மற் றும் சிந்தமனகளின் கட்டமமவு என்றும் தசால் லலாம் . மார்க்சிய நநாக்கின்படி எந்த ஒரு
காலத்திலும் , மனிதனுமடய புரிந்துதகாள் ளல் -அவனது அறிவு என்பது அவன் காலத்துக்
கருத்தியலால் கட்டமமக்கப் படுகிறது. உதாரணமாக இமடக்காலத்தில் சமயநம் பிக்மககள் ,
விதிக்தகாள் மக, மறுபிறப் பு நபான்ற தகாள் மககள் அடங் கிய கருத்துருவம் நமநலாங் கியிருந்
ததால் அவற் றின் வழிநய நமது முன்நனார்களின் சிந்தமன கட்டமமக்கப் பட்டது. இன்மறக்கு
இந்திய மக்களின் சிந்தமன அதமரிக்க வழிப் பட்ட முதலாளித்துவ, வணிகச் சிந்தமனயாக
மாறியிருக்கிறது. தபாருளாதாரம் அடிக்கட்டுமானம் என்றும் கருத்தியல் நமற் கட்டுமானம்
என்றும் பகுப் பது மார்க்சிய வழக்கம் . அதாவது நாம் எந்தப் தபாருளாதாரச் சூழலில் எந்த
வர்க்கத்தில் பிறந்திருக்கிநறாநமா அதன் ஒரு சிக்கலான தவளிப் பாடாகநவ நமது
சிந்தமனகள் , நம் பிக்மககள் , மதிப் புகள் ஆகியமவ அமமகின்றன என்பது கருத்து.

ஆனால் சமூகத்தில் தபாதுவாக நிலவும் கருத்தியல் , அதாவது ஆதிக்கக் கருத்தியல் சமூக


நிமலமமகமள தவளிப்படுத்துவதாக அமமயாமல் , உண்மமயான உறவுகமளயும் ஆதிக்கத்
தன்மமக மளயும் மமறக்கநவ பயன்படுகிறது. சுருக்கமாகச் தசான்னால் , கருத்தியல் ஆதிக்க
வகுப் பினருக்குச் சாதகமாக இயங் குகிறது. ஆதிக்க வகுப் பினருக்குச் சார்பானவற் மறநய
எண்ணும் எண்ண மாக ஒடுக்கப் பட்டவர்கமள ஆக்குகிறது. இருக்கும் சமூக உறவுகள்
நல் லமவ, நநர்மமயானமவ, பாகுபாடற் றமவ என்ற எண்ணத்மத ஏற் படுத்துவதன் மூலம்
அதமன எதிர்த்துப் நபாராடாமல் இருக்க ஏமழ எளியவர்கமள மூமளச்சலமவ தசய் கிறது.
இதன் வாயிலாக ஒடுக்கப் பட்டவர்களின் ஒத்துமழப் புடநன அவர்கமள ஆதிக்கத் திற் கு
அடிமமயாக்குகிறது.

அல் தூசர், கருத்துருவம் என்பது நமது சிந்தமனகமளக் கட்ட மமக்கும் சிந்தமனத் ததாகுப் பு
மட்டுமன் று, நமது தபாதுப் புத்திநய அதுதான் என்கிறார். நாம் தமாழிமயக் கற் கும் இளங்
குழந்மத நிமலயிநலநய ‘சப் தேக்ட்’ (இச்தசால் லுக்கு ஒரு தசயமலச் தசய் யும் கர்த்தா,
எழுவாய் , குடிமகன், அடிமம எனப் பலதபாருள் கள் உண்டு – அமனத்மதயும் குறிப் பதாகநவ
அமமப் பிய விமரிசனம் இச்தசால் மல ஆள் கிறது.) ஆக்கப் பட்டு விடுகி நறாம் . கருத்தியல் தான்
தமாழி. அதுதான் நம் மம உருவாக்கி, நாம் தனித்த அமடயாளம் தகாண்ட மனிதர்கள் என
நம் மம உணரமவக்கிறது. ஒருவமகயில் தசான்னால் நாம் நமது கருத்தி யமலத்
நதர்ந்ததடுப் பதில் மல. நமது கருத்தியல் தான் நம் மமத் நதர்ந்ததடுக்கிறது. (நமது
தபாருளாதார நிமலமயநயா, சமுதாயத் மதநயா, நபசும் தமாழிமயநயா நதர்ந்ததடுக்கும்
உரிமம பிறப் பதற் கு முன் நமக்கு வழங் கப் படவில் மலநய). நமலும் கருத்தியல் ஒரு
சிந்தமனக்கட்டாக மட்டும் நிற் பதில் மல. அரசுக் கருவிகள் எனப் படும் சமூக நிறுவனங் கள் ,
(குடும் பம் , பள் ளி, சமூக அமமப் புகள் , சட்டம் …) வாயிலாக அதற் கு ஒரு பருமமயான இருப் பும்
இருக்கிறது. மனித சப் தேக்மட (அடிமமக் குடிமகனாகிய தனிமனித கர்த்தாமவ)
உருவாக்குவதில் எல் லாச் சமூக நிறுவனங் களுக்கும் பங் கிருக்கிறது.

இலக்கியங் களில் கூறப்படும் சமூக நிறுவனங் கமள ஆய் வதற் கு அல் தூசரின் கருத்துக்கள்
மிகவும் உதவும் . உதாரணமாக ஒரு நாவலில் திருமணம் என்னும் சமூக நிறுவனம் எப் படிச்
தசால் லப் படுகிறது என ஆராயலாம் . கலாச்சாரப் படிப் புக்கும் ஆய் வுக்கும் அல் தூசரின்
தகாமட மிகப் தபரியது.
பிரதிகளின் கருத்துருவம் முரண்பாடுகளுக்கும் இடர்ப்பாடுகளுக் கும் இமடயில் சிக்கிக்
தகாள் வதால் ஆசிரியன் என்ற கருத்மத மவத்து அவற் மறத் தீர்க்கமுடியாது என்று
தசால் கிறார் அல் தூசர். பூர்ஷ்வா கலாச்சாரத்தில் அடங் கியுள் ள முரண்பாடுகள் , பிரச்சிமனகள்
இவற் மற நன்கு ஆராயந்து பார்ப்பதன் வாயிலாக, பிரதிகளில் காணப்படும் கருத்தியல்
மதிப் புகள் எவ் விதம் முழுமமயற் றமவ, அல் லது நபாதாதமவ, அல் லது சுயசிமதப் புச்
தசய் யக்கூடியமவ என்பமததயல் லாம் உணரமுடியும் . இலக்கியத் மத எதிர்மமறயாகப்
பார்க்கும் நநாக்கு இது என்று நதான்றினா லும, இலக்கியத்மதயும் வரலாற் மறயும்
துருவிநநாக்கி, பிரதிக் கும் தவளியுலகிற் குமான ததாடர்மப நிறுவவதில் மிகப் பயனுள் ளதாக
இருக்கிறது.

இம் மாதிரித் திறனாய் வின் முக்கியப் பயன், இலக்கியப் பிரதிகள் வாழ் க்மகமயப் பற் றியும்
மனித இயல் மபப் பற் றியும் காலத்திற் கு அப் பாற் பட்ட என்றும் மாறா உண்மமகமள
உணர்த்துபமவ என்னும் எண்ணத்மதத் தகர்க்கிறது. ஒரு பிரதி ஒரு குறிப் பிட்ட காலத்திற் கு
எப் படி உரியதாகிறது என்றும் , அக்கால மனிதர்கள் எப் படித் தங் கமளச் சுற் றியுள் ள உலகத்மத
உணர்ந்துதகாண்டார் கள் என்றும் காட்டுகிறது மார்க்சிய விமரிசனம் .
நநரிய மார்க்சிய ஈடுபாடுள் ள தடரி ஈகிள் டன், ஃபிரதடரிக் நேம் சன் நபான்றவர்களின்
விமரிசனங் கள் எப் நபாதும் ஒரு தீவிர அரசியல் மாற் றத்மதக் குறித்நத இயங் குகின்றன.

அநதசமயம் , மார்க்சியர் அல் லாத பலர் இலக்கியப் பிரதிகமளயும் சமூகத்தில் அவற் றின்
பணியிமனயும் மறுவாசிப் பு தசய் து மறுபரிசீலமனக்குட்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் .
இம் மாதிரிச் தசய் யும் நபாது ஏறத்தாழப் தபண்ணியத்தின் நநாக்கங் க்மள ஒத்த நநாக்கம்
தகாண்டதாக மார்க்சியப் பார்மவ இயங் குகிறது. அமமப் பியவாதிகளும்
தகர்ப்பமமப் புக்காரர்களும் சமூக, அரசி யல் பிரச்சிமனகளில் ஈடுபட மறுக்கின்ற
அநதசமயம் , நவமார்க்சி யர்கள் , தபண்ணிய வாதிகள் , நவவரலாற் றியலாளர் ஆகிநயார் ஓர்
இலக்கியப் பிரதியில் உணர்த்தப் படும் ஒழுங் குணர்ச்சியின் விமளவாக ஏற் படும் அரசியல்
பிரச்சிமன கமள எழுப் புகிறார்கள் . நமலும் சமூகத்மதப் தபாறுத்துத் தனிமனிதர்களின்
நிமலமய ஆராய் கிறார்கள் .
இதுவமர பார்த்தவற் றிலிருந்து இருபதாம் நூற் றாண்டின் திறனாய் வுப் நபாக்கு அடிப் பமடயில்
இரு பிரிவுகளாகப் பிரிந்திருப் பதாகத் ததரிகிறது. ஒன்று, பிரதிகமள வரலாற் றிலிருந்து
விலக்கி, தனிநய நிறுத்திப் பார்க்கநவண்டும் என்ற ஆய் வு. வடிவவியல் ஆய் வுகள் யாவும் இந்த
நிமலப் பாட்மட எடுக்கின் றன. இன்தனான்று, இலக்கியப் பிரதிகமள வரலாற் றுப் பின் புலத்
திநல மவத்நத பார்க்கநவண்டும் என்ற ஆய் வு. இமதத்தான் மார்க்சியர்கள் ,
நவவரலாற் றியலாளர்கள் யாவரும் பின் பற் றுகின் றனர்.

1943இல் டில் யார்டு என்னும் விமரிசகர், The Elizabethan World Picture என்னும் நூலில் இராணி
எலிசதபத் காலத்தில் இலக்கியங் களில் சித்திரிக்கப் பட்ட உலகத்மதப் பற் றிய ஆய் வில்
ஈடுபடுகிறார். அதில் அக்காலஉலகின் மனித நிறுவனங் கமள மட்டுமல் லாமல் . இயற் மக
நிகழ் வுகமளயும் ஒரு பிரபஞ் ச உலகஒழுங் கு நிர்வ கிக்கிறது என்னும் முடிவுக்கு வருகிறார்.
டில் யார்டு எங் தகல் லாம் பிரபஞ் ச ஒழுங் கிமனக் கண்டாநரா அங் தகல் லாம் ஒழுங் கின்மம
மயக் காணக்கூடியவர்கள் தான் நவவரலாற் றியலாளர்கள் . தபண் கள் , குழந்மதகள் ,
குடியுரிமம அற் றவர்கள் , வாக்குரிமம அற் ற வர்கள் , ஏமழகள் நபான்றவர்களின்
கருத்துலமகப் பற் றி டில் யார்டின் நூல் எதுவுநம தசால் லவில் மல. ஒரு சில தபருமக் களுக்நக
உரியதாகநவ டில் யார்டு காட்டும் ஒழுங் கு அமமந் திருந்தது. அமதச் சுற் றிப் பிற மனிதர்
இருக்குமிடங் கதளல் லாம் ஒழுங் கின்மமநய சூழ் ந்திருந்தது. ஆக, நவவரலாற் றியம் இலக்கி
யத்மதயும் வரலாற் மறயும் மறுவாசிப் புக்கு உட்படுத்தி, ஒருசீர்மமத்தான உலகப்
பார்மவமயச் சீர்மமயற் ற, விவாதக் களமாகப் பார்க்கிறது.

நவவரலாற் றியம் என்றால் என்ன? இந்தச் தசால் அதமரிக்கத் திறனாய் வாளர் ஸ்டீபன்
கிரீன்பிளாட் என்பவரால் உருவாக்கப் பட்டது. 1980களின் ததாடக்க்ததிலிருந்நத அதமரிக்கத்
திறனாய் வாளர்கள் சிலர் இலக்கியப் பமடப்புகமள அவற் றின் வரலாற் று , அரசியல்
சூழல் களில் மவத்துப் பார்த்து, அவற் மற மறுபரிசீ லமன தசய் ய நவண்டுதமன்ற ஆவல்
தகாண்டார்கள் . இதமனத்தான் நவவரலாற் றியம் என்று குறிப்பிட்டார் கிரீன்பிளாட்.

பிரிட்டிஷ் மார்க்சிய விமரிசகரான நரமண்ட் வில் லியம் ஸ், இதமனப் நபான்றததாரு


அணுகுமுமறமயப் தபருமளவு உருவாக்கினார். அதற் கு அவர் கலாச்சாரப் தபாருள் முதல்
வாதம் எனப் தபயர்தகாடுத்தார். ஒரு பிரதிக்குள் அமமயும் தசால் லாடல் கள் எப் படித்
தங் களுக்குள் முரண்பட்ட கருத்தியல் நிமலப் பாடு கமள உணர்த்துகின்றன என்று ஆராய் வது
இது. வரலாற் றிலும் தகாள் மக முமறயிலும் அரசியல் முமறயிலும் இலக்கியப் பிரதிகமளப்
தபாருத்திப் பார்த்து, அவற் றின் உட்குறிப் புகள் என்ன என்று ஆராய் வது, கலாச்சார
உற் பத்திக்கான நிறுவனங் கநளாடு இலக்கியப் பிரதிக்கான உறவு என்ன என்று ஆராய் வது
ஆகியவற் மற ஆராய் வது இம் முமற என்று தசால் லலாம் . கலாச்சாரப் தபாருள் முதல் வாதம்
மார்க்சியக் நகாட்பாட்மட அடிப்பமடயில் நம் புகிறது. இநதநபான்ற வரலாற் று அணுகு
முமறமய நவவரலாற் றியம் பின் பற் றினாலும் மார்க்சியப் பார்மவமய அது தகாள் வதில் மல.
இதுதான் நவறுபாடு. நமலும் இந்த அணுகுமுமற ஆதிக்கத்திற் கு எதிர்ப்பு என்ற நிமலப்
பாட்மட தவளிப் பமடயாகக் தகாள் கிறது. நவவரலாற் றியம் ஆதிக்க எதிர்ப்பு என்பமதவிட,
பிரதிகள் எப் படி அந்தந்தக் காலத்திற் நகற் ற பழமமத்தனமான கருத்தியல்
நிமலப் பாடுகமளக் தகாண்டிருந்தன என்பமத முதன்மமப் படுத்துகிறது.

நாம் தசய் யும் வரலாற் று இமடதவளிகள் பற் றிய ஆய் வு அகவயப் பட்டது, புறவயப் பட்டதல் ல,
அது இக்கால நிகழ் வுகள் அடிப் பமடயில் பழங் கால வரலாற் றில் நாம் தகாள் ளும் ஆர்வத்
தினால் கட்டிதயழுப் பப்படுகிறது என்பது நவவரலாற் றியத்தின் அடிப்பமட நிமலப் பாடு.
தடரிடாவின் தகர்ப்பமமப் பு தத்துவ அருவப் படுத்தலுக்கு இட்டுச் தசல் கிறது என்று
கவமலப் பட்டவர் களுக்கு நவவரலாற் றியம் ஒரு திறப் பாக அமமந்தது. நவ வரலாற் றியர்களில்
பிரதானமானவரான ஃபூக்நகா, நமற் குச் சமூகத்தில் சுயம் பற் றிய கருத்து எப்படிக்
காலப் நபாக்கில் பரிணமித்து உருவாகி வந்திருக்கிறது என்பமத முக்கியமாக ஆராய் கிறார்.
நமற் குறிப் பிட்ட தாராளமனிதநநயவாதிகள் எப் நபா துநம சுயத்மத நம் பக்கூடிய
முழுமமயான பருமமயான யதார்த்தமாகநவ பார்த்தனர். ஆனால் மனநநாய் , தண்டமன,
பாலியல் தன்மம பற் றிய தமது நூல் களில் ஃபூக்நகா அறிவின் சிறப் பான பரப் புகளில் அல் லது
தசால் லாடல் களங் களுக்குள் சுயம் எப் படிப் பலியாடாகியிருக்கிறது என்பமதக்
கண்டிருக்கிறார். அதாவது வரலாற் மற மறுவாசிப் புச் தசய் து, சுயத்மதப் பற் றிய ஓர்
உறுதியற் ற எண்ணத்மதயும் , சமூகத்தில் நிலவும் ஆதிக்க உறவுகள் பற் றிய ததாந்தரவு
படுத்தும் நிமலப் பாட்மடயும் , உருவாக்கியிருக்கிறார் எனலாம் .

இதுவமர வரலாறு, ஒரு வசதியான, மனித இனம் முன்நனறு கிறது என்னும் அடிப் பமட
எண்ணம் தகாண்ட, மனித சுயங் கள் வரலாற் றில் தன்னிச்மசயாக ஈடுபடுகின்றன என்னும்
நிமலப் பாடு தகாண்ட தசாற் நகாமவகமள உருவாக்கின. ஃபூக்நகாவின் வாசிப் பு இமவ
யாவற் மறயும் மறுக்கிறது.

ஆகநவ நவவரலாற் றியர்களுக்கு வரலாறு என்பது நததிகள் குறித்த, நபார்கள் , சம் பவங் கள்
குறித்த விஷயம் அல் ல. அரசியல் ஆதிக்கம் , கருத்தியல் , அவற் மற உமடத்தல் நபான்றமவ
பற் றிய ஒன்று. பாதல் சர்க்காரின் மீதி சரித்திரம் என்னும் நாடகநூலில் இந்த நிமலப் பாடு
ததளிவாக விளக்கப் படுவமதக் காணலாம் .

நமநல தசால் லாடல் , தசாற் நகாமவ என்னும் தசாற் கள் ஆளப் பட்டன. ஓர் எடுத்துமரப் பில்
(Narrative-அதாவது கமத, நாவல் , சிறுகமத, கட்டுமர நபான்ற எதுவும் ) தசாற் நகாமவ அல் லது
தசால் லாடல் என்பது அதில் ஆளப் பட்டுள் ள தமாழி யமமதி, இமழவமமதி ஆகியவற் மறக்
குறிக்கிறது. அதாவது ஒரு பிரதி எப்படி எழுதப் பட்டுள் ளது என்ற முமறமய-அதன்
உள் ளடக்கத்மத அல் ல-இச்தசால் குறிக்கிறது.) ஆனால் அடிப் பமடயில் தசால் லாடல் என்பது
தமாழி எப் படி ஒழுங் குபடுத்தப் படுகிறது வமகபாடு தசய் கிறது என்பமதப் பற் றியது. ஆகநவ
ஃபூக்நகா தனித்தனித் துமறகளில் (மருத்துவம் , தபாறியியல் , உளவியல் நபான்றமவ) தமாழி
தசயல் படும் விதத்மத இச் தசால் வாயிலாகக் குறிக்கிறார். உதாரணமாக, மருத்துவம் ,
உளமருத்துவம் , சட்டம் நபான்ற துமறகளில் மனித சப் தேக்மடக் கட்டுப்படுத்தும் விதமான
அவர்கமள பயமுறுத்தி ஆதிக்கத்திற் கு அடங் கச் தசய் யக்கூடிய தசாற் நகாமவகள் குறிப் பிட்ட
நநாக்கங் களுக்காகக் மகயாளப் படுகின்றன. அதாவது, சமூக நிறுவனங் களுக்நகற் ற
வமகயில் தமாழி குறிப் பிட்ட சில வமககளில் மனிதர்கமள இயங் கச் தசய் யப் பயன்
படுத்தப் படுகிறது.

ஆனால் தசாற் நகாமவ அல் லது தசால் லாடல் என்பது ஆதிக்கக்களத்தில் ஆதிக்க
வாதிகளுக்குச் சார்பாக மட்டுநம இயங் குகிறது என்று தசால் லமுடியாது. ஆதிக்கத்திற் கு
எதிரான தசால் லாடலும் உண்டு. சுருக்கமாகச் தசான்னால் தசால் லாடல் என்பது இருப் பமத
அப் படிநய ஒப் புக்தகாள் வதாக இருக்க முடியாது. தவளிப் பமடயாக ஆதிக்கம் சார்பான
தசால் லாடலிலும் அதற் தகதிரான கருத்தியமல உமடய தசால் லாடல் உட் தபாதிந்திருக்கிறது.

உதாரணமாக, நஷக்ஸ்பியரின் சூறாவளி நாடகத்தில் , பிராஸ்பநரா என்பவன் ஒரு தீவுக்குத்


தமலவன்நபாலநவ இருந்துவருகிறான். அவனுக்கு உதவி தசய் ய எத்தமனநயா ஆவிகள் .
காலிபன் என்பவமன அடக்கத் தனது மந்திர தமாழிமயப் பயன்படுத்துகிறான். காலிபனுக்குத்
தனது தமாழிமயப் நபசக்கற் றுக் தகாடுப் பவனும் அவன்தான். ஆனால் நபசக் கற் ற காலிபன்
பிராஸ்பநராமவத் திட்ட மட்டுநம அமதப் பயன்படுத்துகிறான். ஆகநவ பிராஸ்பநரா
பயன்படுத்தும் காலனி யாதிக்க தமாழியிநலநய அவமன எதிர்க்கும் அம் சமும் , தனக்கு
எதிரான மற் றது என்பமதப் பற் றிய அச்சமும் தபாதிந்திருப் பமதக் காண்கிநறாம் .
காலனியச் தசாற் நகாமவக் தகாள் மக என்பது காலனியத்திலும் காலனியாதிக்கத்திலும்
ஆளப் படும் தசால் லாடல் பற் றிய ஆய் வு. காலனியாதிக்கத்தின் தசால் லாடல் எவ் வாறு
காலனியாதிக்கம் தசய் நவாருமடய அரசியல் தபாருளியல் நிமலப் பாடுகமள மமறக்கிறது
என்பமத நன்கு ஆராய் ந்துள் ளனர். காலனிய தமாழியிலும் நமற் குறிப்பிட்ட அநத ஈரடித்
தன்மம இருக்கிறது. ஏதனனில் அடிமமப்படுத்துவதும் , அடிமமயாநனார் ஏற் றுக்தகாள் வதும்
ஒநர தசால் லாடநல.

பிற் காலனியவாதம் , காலனியாதிக்கத்தினால் அடிமமப் பட்ட நாடுகளுக்குள் ஏற் பட்டுள் ள


அரசியல் , தபாருளாதார, கலாச்சார, மாற் றங் கமளயும் , அவற் மற எப் படி அம் மக்கள்
எதிர்தகாண் டார்கள் என்பமதயும் பற் றியது. பிற் காலனியம் என்பதிலுள் ள பின் என்னும ஒட்டு,
காலனியாதிக்கம் முடிவமடந்ததற் குப் பின் னால் என்று தபாருள் படாது. மாறாக,
காலனியாதிக்கம் ததாடங் கிய பின் னால் என்று தபாருள் படும் . பல கலாச்சார விஷயங் கள்
பற் றிப் பிற் காலனியக் தகாள் மக கவமலப் படுகிறது. உதாரண மாக, அடிமம நாட்டு
தமாழிகள் மீது ஆதிக்கதமாழிகளின் தாக்கம் , தத்துவம் வரலாறு நபான்றவற் றின் மீது
ஐநராப் பிய/அதமரிக்கப் தபருஞ் தசால் லாடல் களின் ஆதிக்கம் , காலனியக் கல் வி முமற யின்
விமளவுகள் , நமற் கத்திய அறிவுக்கும் ஆதிக்கத்திற் குமுள் ள ததாடர்பு-இன்ன பிற. சுருக்கமாகச்
தசான்னால் , காலனியடிமம களான மக்களின் எதிர்விமனகள் பற் றிய ஆய் வு இது. ஆங் கில
அடிமமகளான-நமாகிகளான தமிழ் மக்களின்மீது தமிழ் க்கல் வி, தமிழ் ப்பள் ளிகள் கூட
நவண்டாம் என்று தசால் லும் தமிழ் ச ் சமுதாயத்தின்மீது எவ் வளவு தீவிரமாகக் காலனியம்
இன்னும் ஆதிக்கம் தசலுத்திவருகிறது என்பது பலநகாணங் களில் ஆழமாக
ஆராயப் படநவண்டிய ஒன்று.

“மற் றது” (The Other) என்னும் தசால் பின் னமமப்பியத்தில் விரிவும் ஆழமும் தகாண்டது. தான்
மறுக்கின்ற, தனக்குப் பிடிக்காத, தனக்கு எதிரான, தான் கண்டு பயப் படுகின்ற, தான்
விலக்குகின்ற, தனக்கு நிழலாகத் நதாற் றமளிக்கின்ற, தான் புரிந்துதகாள் ள
இயலாத…இதுநபான்ற எதுவும் “மற் றது” எனலாம் . உதாரணமாக இனவாதம் , கருப் பர்கமளத்
தங் களுக்கு அச்சம் தருபவர்களாகவும் அந்நியர்களாகவும் -அதாவது மற் றதாகப் பார்க்கிறது.
இந்துத்துவ மும் இஸ்லாமிய அடிப் பமடவாதமும் ஒருவர்க்தகாருவமரத் தங் கமள
அச்சுறுத்துபவர்களாக-அதாவது “மற் றவர்க”ளாகப் பார்க் கின்றனர். ஆண்கள் தபண்கமள
“மற் றது” எனக்கருதுவதால் தான் அடிமமப் படுத்த முமனகின்றனர்.
இங் தகல் லாம் தமாழி இருமம எதிர்வு முமறயில் , அதாவது கருப் பர்-தவள் மளயர், ஆண்-
தபண், இந்து-முஸ்லிம் , என்று தசயல் படுவமதக் காணலாம் . தசால் லாடல் தான் நம் மமக்
கட்டுப் படுத்திப் பிரிக்கிறது, நம் மம இந்த உலமக ஆளமவக்கிறது என்பமத
நிமனவுபடுத்துகிறார். நாம் யாவரும் தசால் லாடல் களங் களாகவும் கருவிகளாகவும்
அமமந்துவிடுகிநறாம் .

1990களில் பின் னமமப்புவாதம் , நவவரலாற் றியம் பற் றிய அக்கமற தமிழ் சசூ
் ழலில்
சிற் றிலக்கிய உலகிலும் தலித்தியம் தபண்ணியம் நபான்றவற் மறப் நபசிநயார் இமடயிலும்
பிரதானமாயிற் று. பின் னமமப் பு என்பநதாடு தகர்ப்பமமப் பு சிறிது குழப் பிக் தகாள் ளவும்
பட்டது. எனினும் தமிழ் ச ் சூழலில் தடரிடாமவ விட, லக்காமனவிட, ஃபூக்நகாவும்
லிநயாடார்டும் , அதிகம் நபசப் பட்டுள் ளனர். ஓரளவு பூத்ரிநயவின் கருத்துகளும் தகவற் சாதனத்
துமறயில் மவத்துப் நபசப் பட்டுள் ளன. பிற அமமப் பிய-பின் னமமப் பிய-நவவரலாற் றியர்கள்
கருத்துகமளப் பற் றி எவரும் அதிக அக்கமறகாட்ட வில் மல.
இன்று இந்த நிமலயில் தமிழ் விமரிசனம் வ் ந்து நிற் கிறது. தமிழ் தது ் மறகள் இம் மாதிரிக்
தகாள் மககளின் வரவில் அதிக ஆர்வம் காட்டவில் மல. சிற் றிதழ் களும் இப் நபாது ஆர்வம்
குமறந்துள் ளன நபால் நதான்றுகிறது. சமூகநநாக்குச் சார்ந்த தகாள் மககள் , மார்க்சியம்
ஆகியவற் றில் தமிழ் த்துமறயினருக்கும் மாணவருக்கும் ஆர்வம் ஏற் படுமாறு தசய் ததில்
வானமாம மலக்கும் அவர் உடனிருந்த குழுவினருக்கும் பங் குண்டு. பிறகு மகலாசபதி,
சிவத்தம் பி நபான்நறாரின் தாக்கமும் ஏற் பட்டது. இந்த வரன்முமறயான மார்க்சிய-சமூகவியல்
பார்மவமயத் தாண்டி நமது பல் கமலக்கழகங் களிலும் கல் லூரிகளிலும் தமிழிலக்கியம்
பயிலும் ஒரு சில மாணவர்கள் இப் நபாது தலித்தியம் , தபண்ணியம் , பிற் காலனியம் நபான்ற
தகாள் மக களிலும் ஆர்வம் காட்டிப் பயின்று வருவது மகிழ் சசி ் யளிக்கிறது.

தமிழ் க்கல் வியுலகில் பல விமரிசனவமககள் தகாஞ் சம் கூடப் புகநவயில் மல. உதாரணமாக,
நிகழ் விய-இருத்தலிய விமரிசனங் கள் , வாசக எதிர்விமன விமரிசனங் கள் நபான்றமவ.
சிலவமக விமரிசனங் கள் ஏற் படுமுன்னநர விபரீதமாக அவற் றுக்கு எதிரான கருத்துகள்
பரப் பப் பட்டு விடுகின்றன. சான்றாக, உளப் பகுப் பாய் வு- குறிப் பாக ஃப் ராய் டிய, நவஃப் ராய் டிய
விமரிசனங் கள் . சிலவமக விமரிசனங் கள் மிகவிளிம் பில் இருக்கின்ற் ன. சான்று, மரபுசார்ந்த
விமரிசனங் களில் ததான்ம விமரிசனமும் , அண்மமக் கால விமரிசனங் களில் பிற் காலனிய
விமரிசனமும் .

அரசியல் நிமலப் பாடு தகாள் நவாரில் தலித்தியம் தபரும் பாலும் பமழய மார்க்சிய
நிமலப் பாடுகமளயும் சில சமயங் களில் நவ வரலாற் றிய நிமலப் பாடுகமளயும் எடுத்துள் ளது.
தபண்ணிய அணுகுமுமற இம் மாதிரிக் கருத்துகமளப் பயன்படுத்திக்தகாண்டு சரிவர
வளரவில் மல. இனி எத்திமசயில் தமிழ் விமரிசனம் தசல் லும் என்பது இதுவமர வந்த
தகாள் மககமள எவ் வளவு ஆர்வமாக மாணவர்கள் கற் கிறார்கள் என்பமதயும் , அவற் மற
அவர்கள் பயன்படுத்தும் முமறமயயும் தபாறுத்தது.

புதிய தகாள் மககள் , அணுகுமுமறகளின் வரமவயும் தபாறுத்தது. தபாதுவாகப் பல


மாணவர்கள் , இம் மாதிரிக் தகாள் மககளில் பயன்படுத்துகின்ற கமலச்தசாற் கமளயும் , நமற் கு
நாட்டுத் தத்து வக் கருத்துகமளயும் பார்த்து மருட்சியமடகின்றனர். இம் மருட்சி நதமவயற் றது.
பயிற் சி இவற் றிற் குப் பண்படுத்தும் .

நமற் குநாடுகளில் சுற் றுச்சூழல் அடிப் பமடயிலான விமரிசனம் வளர்ந்துவருகிறது. ஓரினப்


பாலுறவு அடிப் பமடயிலான (நக, தலஸ்பியன்) விமரிசனங் களும் வளர்ந்துள் ளன. இமவ
இன்னும் தமிழில் வரவில் மல. இதற் குத் தமிழின் மரபுசார்ந்த மனப் பான்மம தபரிதும்
காரணம் . கருப் பின விமரிசனமும் ஆய் வும் அதமரிக்காவில் நன்கு வளர்ந்துள் ளன. நம் நாட்டு
தலித் மக்கள் தங் களுக்கு ஒத்த இவ் வணுகுமுமறமயப் பயன்படுத்திக்தகாள் வது சிறப் பாக
அமமயும் .

You might also like