You are on page 1of 116

சிறுவர் பாடல் கள்

01. அசைந் தாடு

அசைந்தா டம் மா அசைந்தாடு


ஆசைக் கிளியே அசைந்தாடு
இசையோ டடான்றாே் அசைந்தாடு
ஈரக் குசையே அசைந்தாடு

உதே நிைாயே அசைந்தாடு


ஊதும் குழயை அசைந்தாடு
எழிைாே் ேந்து அசைந்தாடு
ஏற் றத் யதடு அசைந்தாடு

ஐேம் விட்டு அசைந்தாடு


ஒழுக்கம் யேணி அசைந்தாடு
ஓவிே நூயை அசைந்தாடு
ஔவிே மின்றி அசைந்தாடு
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

02. ஆட்டுக்குட்டி

துள் ளி ேரும் ஆட்டுக்குட்டி


துணிந்து ேரும் ஆட்டுக்குட்டி
ேள் ளி டைை் ை ேருேயோ?
ோடம் டைாை் லித் தருசேயோ?

கள் ளம் இை் சை உன்மனத்திை்


கேடம் இை் சை உன்மனத்திை்
ேள் ளம் யமடு எதுேந்தாலும்
ோே் ந்து ஓடும் ஆட்டுக்குட்டி.

டதாை் சை இை் ைா ஆட்டுக்குட்டி


யதாை் கறுத்த ஆட்டுக்குட்டி
டைாை் சைக் யகட்டு வீட்சடயே
சுற் றி ேரும் ஆட்டுக்குட்டி.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

03. ஏன ா னகாபம் ?

அண்ணா, அண்ணா ஓடிோ


அருசம அண்ணா ஓடிோ
அண்ணா நீ யும் நிை் ைாமை் ,
அருகிை் டகாஞ் ைம் ஓடிோ.

என் னுடன் ஆடிே் ோடயே


எங் கும் சுற் றிே் ோர்க்கயே
உன் சன நானும் அசழக்கியறன்,
உள் ளம் டகாண்டு ஓடிோ.

சின் ன வீடு கட்டிடுயோம்


சிறிே டோம் சம டைே் திடுயோம்
என் ன அண்ணா நீ ேயக
எழுதிக் டகாண்டு இருக்கிறாே் ?

தங் சக மனமும் யநாகுயத


தேோே் இங் யக ஓடிோ
எங் யக இன் னும் ேரவிை் சை,
ஏயனா யகாேம் என் மீயத!
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

04. தங் சக

தங் சக என்றன் தங் சக


தள் ளாடி ேரும் தங் சக
தங் க மான தங் சக
தேழ் ந்து ேரும் தங் சக.

ேட்டுை் ைட்சட யகட்டு


புரளி டைே் யும் தங் சக
ேட்ட நிைசேக் காட்டி,
ோங் கை் டைாை் லும் தங் சக.

ோட்டுை் டைாை் லித் தந்தாை் ,


ோடி ஆடும் தங் சக
ோட்டி மடியிை் டைன்று,
ேடுத்துக் டகாள் ளும் தங் சக.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

05. அம் மா

அம் மா அம் மா ேருோயள


அன்ோே் முத்தம் தருோயள
தும் மும் யோது நூடறன்ோள்
துசணக்கு என்றும் நாடனன்ோள்

கட்டி பிடித்து அசணத்தாலும்


காைாை் எட்டி உசதத்தாலும்
சுட்டித் தனங் கள் டைே் தாலும்
டைாந்தம் நமக்கு அம் மாயே!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

06. எறும் பு

சின்ன சின்ன எறும் யே


சிங் கார சிற் டறறும் யே !

உன்சனே் யோை் நானுயம


உசழத்திடயே யேணுடம !

ஒன்றன் பின்யன ஒன்றாே்


ஊர்ந்து யோவீர் நன்றாே் !

நன்றாே் உம் சமக் கண்யட


நடந்தாை் நன்சம உண்யட !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

07. ஊஞ் ைல்

ஆை மரத்து ஊஞ் ைைாம்


அமர்ந்து ஆடிே் ோடைாம்
காசை உேர நீ ட்டியே
கீழும் யமலும் ஆடைாம் .

விண்சண யநாக்கிே் யோகைாம்


ேடக்குத் டதற் குே் ோர்க்கைாம்
ேண் இசைத்துே் ோடைாம்
ேகை் முழுதும் ஆடைாம் .

ேழக்க மிை் ைாே் பிள் சளகள்


சேேே் சேே ஆடைாம்
ேழக்கமான யோதியை,
ேறந்து விண்ணிை் ஆடைாம் .
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

08. அப் பம்

அம் மா சுட்ட அே் ேம் - மிக


அருசம ோன அே் ேம் ,
சும் மா டைாை் ை விை் சை - யதன்
யைர்ந்த சுசே அே் ேம் .

ஒன் று தின் றதங் சக - இன் னும்


ஒன் று யகட்டு அழுதாள் ,
நன் று என் று டைாை் லி - அம் மா
நாலு அே் ேம் தந்தாள் .

அன் சன அன் சேை் டைாை் லி - தங் சக


ஆடிே் ோடி நின் றாள் ,
என் ன டைான் ன யோதும் - அேள்
எங் கள் அன் சன தாயன.

- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

09. மசை வருது

மசழ ேருது மசழ ேருது


டநை் லு குத்துங் க,

முக்காே் ேடி அரிசி யோட்டு


முறுக்கு சுடுங் க

யதடி ேரும் மாே் பிள் சளக்கு


எடுத்து சேயுங் க,

சும் மா ேரும் மாே் பிள் சளக்கு


சூடு சேயுங் க.

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

10. நல் ல நாய் க்குட்டி


சின்னை் சின்ன நாே் க்குட்டி
தூே டேள் சள நாே் க்குட்டி

ேஞ் சுே் டோதி நாே் க்குட்டி


ேன்னும் தின்னும் நாே் க்குட்டி

சின்னை் சின்னக் குழந்சதகள்


டகாஞ் சி மகிழும் நாே் க்குட்டி

உன்சனக் கண்டாை் பிஞ் சுகள்


டநஞ் ைம் மகிழ் ைசி
் டகாள் ளுயம!

துள் ளித் துள் ளி ஓடுோே்


உன்சன அள் ளி அள் ளித் தூக்கைாம்

ோைலியை மற் றேர் ேந்து


நின்றாை் யோதுயம!
சிங் க கர்ஜசன டைே் ோயே!

சிறுேர் விரும் பும் நாே் க்குட்டி


ோலும் டராட்டியும் ோந்தமாே்
தந்து விட்டாை் யோதுயம!

ோசை ோசை ஆட்டியே


ேரயேற் பு தருோயே!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

11. காக்சக

கரிே நிறமந்தக் காக்சக - தம் பி


கேனித்துே் ோரதன் யோக்சக,
உரிே டோழுதந்தக் காசை - எம் சம
எழுே் பும் டதாழிைதன் கடசம.

அழுக்குே் டோருளதக் கண்டு - தன்


இனத்சத அசழத்யத உண்டு,
முழுசம டேறுகின்ற ேறசே - தம் பி
முன்னின்று ோரதன் உறசே.

மாசை மசனபுகு முன்யன - தினம்


மகிழ் ந்து குளித்திட்ட பின்யன,
யைாசை குலுங் கிடே் ோடி - தம் பி
யைர்ந்து ேறந்திடும் கூடி.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

12. கிளி

ேை்சை கிளி யேசுது


ேறந்து டைை் ை அசழக்குது.

சிேந்த நிறை் டைாண்டினாை்


சின்னே் ேழம் தின்னுது,
அேனி டேை் ைாம் தனடதன்று
ஆடிே் ோடிை் டைாை் லுது.

சிற கடிக்க நிசனக்குது


சீறும் பூசன ோர்க்குது
இறங் கி ஓட நிசனக்குது
இரும் புக் கூடு தடுக்குது.

சிந்சத டநாந்து கைங் குது


சிறுசம கண்டு சிரிக்குது
விந்தோன மனிதனின்
விருே் ேம் கண்டு ஒதுங் குது.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

13. மயினல குயினல

மயியை, மயியை ஆடிோ


மக்காை் யைாளம் தருகியறன்!
குயியை, குயியை ோடிோ
யகாசேே் ேழங் கள் தருகியறன்!

ேை்சைக் கிளியே ேறந்துோ


ேழுத்த டகாே் ோ தருகியறன்!
சிட்டுக் குருவி நடந்துோ
ைட்சட யோட்டு விடுகியறன்!

ஓசடக் டகாக்கு இங் யக ோ


ஓடிே் பிடித்து ஆடைாம் !
மாடே் புறாயே இறங் கிோ
மடியிை் குந்திே் யேைைாம் !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

14. எலியார்
எலியே எலியே கசத யகளாே் !
வீட்டடலியே கசத யகளாே் !!

பூசனடோன்று சுத்துது!
ேசிோை் ேதறிக் கத்துது!!

உன்சனக் கண்டாை் கே் வுயம!


கே் விே் பிடித்துத் திண்ணுயம!!

ஓடி ேசைக்குள் ஒளிந்து விடு!


பூசனக் கண்ணிை் மசறந்துவிடு!!

வீட்டிை் உணசேத் திண்ணாயத!


உனக்கு சேத்த விஷம் மதுதான்!!

எலிே் டோறிக்குள் யோகாயத!


நீ ைாகே் யோகும் இடம் மதுதான்!!

கேனமாக இருந்து விடு!


ேை் ைாண்டு ோழ் ந்து விடு!!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

15. பூச க்குட்டி


பூசனக் குட்டி பூசனக்குட்டி
கூட ேராயத
டோழுயதாடு திரும் பி ேருயேன்
கூட ேராயத

ோசைக் குடித்து ஆட்டம் யோடு


கூட ேராயத
ேஞ் சு டமத்சதயிை் ேடுத்துே் புரளு
கூட ேராயத

யகாேே் ோர்சே ோர்க்க யேண்டாம்


கூட ேராயத
குட்டிே் ோே் ோ முத்தம் டகாடுே் யேன்
கூட ேராயத

ேள் ளிக்கூடம் யோகின் யறன்


கூட ேராயத
ோர்ே்ேேடரை் ைாம் கிண்டை் டைே் ோர்
கூட ேராயத!
- பாவண்ண ்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

16. ககாக்கு

டகாக்கு டேள் சளக் டகாக்கு


குளத்தங் கசரக் டகாக்கு
திக்கு எட்டும் டைன்று,
திரும் பி ேரும் டகாக்கு.

ோடி நிற் கும் டகாக்கு


ேசளந்து நிற் கும் டகாக்கு
நாடி நின்று மீசன,
சநயும் இந்தக் டகாக்கு.

காசைத் தூக்கி நின்று


கடவுள் அருசளக் கண்டு,
யேசள மூன்றும் உண்டு
ேணங் கும் இந்தக் டகாக்கு.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

17. ைாப் பிட வா

சின்னக் கண்யண ைாே் பிடோ


சிங் காரக் கண்யண ைாே் பிடோ
ேண்ணக் கிளியே ைாே் பிடோ
ோன விை் யை ைாே் பிடோ.

கிண்ணம் நிசறேை் யைாறுண்டு


கிள் சள டமாழியே ைாே் பிடோ
எண்ணம் நிசறே ஆசையுண்டு
இனிே அமுசதை் ைாே் பிடோ.

ேேளம் யோன்ற ோோயை


யேசிே் யேசிை் ைாே் பிடோ
தேழும் உன்றன் காை் களினாை் ,
தத்தி ேந்து ைாே் பிடோ.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

18. தங் சக

தங் சக என்றன் தங் சக


தளாடி ேரும் தங் சக
தங் க மான தங் சக
தேழ் ந்து ேரும் தங் சக.

ேட்டுை் ைட்சட யகட்டு


புரளி டைே் யும் தங் சக
ேட்ட நிைசேக் காட்டி,
ோங் கை் டைாை் லும் தங் சக.

ோட்டுை் டைாை் லித் தந்தாை் ,


ோடி ஆடும் தங் சக
ோட்டி மடியிை் டைன்று,
ேடுத்துக் டகாள் ளும் தங் சக.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

19. அ - ஆ - இ - ஈ
அம் மா இங் யக ோ! ோ!

ஆசை முத்தம் தா! தா!

இசையிை் யைாறு யோட்டு

ஈசேத் தூர ஓட்டு

உன்சனே் யோன்ற நை் ைார்

ஊரிை் ோரும் இை் ைார்

என்னாை் உனக்குத் டதாை் சை

ஏதும் இங் யக இை் சை

ஐேம் இன்றி டைாை் யேன்

ஒற் றுசம என்றும் ேைமாம்

ஓதும் டைேயை நைமாம்

ஒளசே டைான்ன டமாழிோம்

அஃயத நமக்கு ேழிோம் .

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

20. பலூ ்
ேத்துக் காசு விசையியை
ேலூன் ஒன்று ோங் கியனன்
ேலூன் ஒன்று ோங் கியனன்
சேேே் சேே ஊதியனன்

சேேே் சேே ஊதயே


ேந்து யோை ஆனது
ேந்து யோை ஆனதும்
ேைமாே் நானும் ஊதியனன்

ேைமாே் நானும் ஊதயே


ோசன யோை ஆனது
ோசன யோை ஆனசத
ோர்க்க ஓடி ோருங் கள்

விசரவிை் ேந்தாை் ோர்க்கைாம்


அை் ைது டேடிக்கும் ைத்தம்
யகட்கைாம்
சைோ !!! எை் ைாரும் யஜாரா சகதட்டுங் யகா !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

21. மசைப் பாட்டு


டகாட்டுது ோர் மசழ!
டகாண்டு ோ ஒரு குசட!

டேட்டுது ோர் மின்னை் !


ோர்க்காயத அது இன்னை் !

முழங் குது ோர் இடி!


டேளியே யோேது எே் ேடி?

டோழியுது ோர் முகிை் !


விசளந்திடும் ோர் ேேை் !

கூவுது ோர் குயிை் !


ஆடுது ோர் மயிை் !

மசழ டேே் தாயை மகிழ் வுதான்!


மசறந்திடும் நம் ேறட்சிதான்!
- குறும் பலாப் னபரி பாண்டிய ்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

22. சிட்டு

சிட்யட சிட்யட ேறந்து ோ


சிறசகை் சிறசக அடித்து ோ

டகாட்டிக் கிடக்கும் மணிகசளக்


டகாத்திக் டகாத்தித் தின்னோ

ஆற் று நீ ரிை் குளிக்கிறாே்


அழகாே் த் தூளி ஆடுகிறாே்

யைற் று ேேலிை் அமர்கிறாே்


திறந்த டேளியிை் திரிகிறாே்

உன்சனே் யோைே் ேறக்கணும்


உேர உேரை் டைை் ைணும்

என்சன அசழத்துை் டைன்றிடு


ஏற் ற இடத்சதக் காட்டிடு

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

23. மரம் வளர்ப்னப ்

தாத்தா சேத்த டதன்சனயுயம


தசைோை் இளநீ ர் தருகிறது

ோட்டி சேத்த டகாே் ோவும்


ேழங் கள் நிசறேக் டகாடுக்கிறது

அே் ோ சேத்த மாஞ் டைடியோ


அை் ோ யோைே் ேழம் தருது

அம் மா சேத்த முருங் சகயுயம


அளவிை் ைாமை் காே் க்கிறது

அண்ணன் சேத்த மாதுசளயோ


கிண்ணம் யோைே் ேழுக்கிறது

சின்னஞ் சிறுேன் நானுடமாரு


டைடிசே நட்டு ேளர்ே்யேயன

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

24. இல் சலனய


ேதுங் கிே் ோர்க்குயத - புலி
ேதுங் கிே் ோர்க்குயத,
ஒதுங் கிை் டைை் ையே - என்னாை்
இேை விை் சையே.

ஆரும் இை் சையே - குரை்


யகட்க விை் சையோ,
ோரிை் என்சனே்யோை் - ஒரு
ோவி இை் சையே.

யேக மாகயே - குசக


ோைை் யநாக்கியே,
ைாக டிக்கயே - என்சன(க்)
கூட்டிை் டைை் லுயத.

ஆட்டுக் குட்டிநான் - ேேது


ஆறு ோரயம,
மீட்க ோருங் கள் - ஐோ
மீட்க ோருங் கள் .
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

25. படிப் னபாம்

ேள் ளி டைை் லுயோம் - நை் ை


ோடம் டைாை் லுயோம் ,
துள் ளி ஆடுயோம் - மனத்
துேசர ஓட்டுயோம் .

ேலிசம அசடயோம் - நை் ை


ோழ் சேக் காணுயோம் .
உளிகள் எடுே் யோம் - நை் ை
சிசைகள் ேடிே் யோம் .

டதாழிசை ேளர்ே்யோம் - யேசைத்


டதாை் ை ஒழிே் யோம் .
எழிசை ேளர்ே்யோம் - நை் ை
அறிசே ேளர்ே்யோம் .
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

26. பாடும் குயில்

ோடும் குயிசைே் ோர்த்யதயன


ேண் இசைக்க அசழத்ததுயே
ஓடும் நீ சரே் ோர்த்யதயன
ஓோ திசரந்து புைம் பிேயத.

துள் ளும் மாசனே் ோர்த்யதயன


துேரம் யோக்க அசழத்ததுயே
கிள் சள டமாழிசேே் ோர்த்யதயன
டகஞ் சி என்சன அசழத்ததுயே

டேள் ளி நிைாசேே் ோர்த்யதயன


டேட்கி ஓடி மசறந்டதௌயே
ேள் ளிை் சிறுேசரே் ோர்த்யதயன
ோடம் இன்றி அழுதனயர.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

27. பட்டாசு

ேட்டா ைம் மா ேட்டாசு


ேற் றி டேடிக்கும் ேட்டாசு
கட்டுக் கட்டாே் ே் ேட்டாசு
கசடகள் முழுதும் ேட்டாசு.

திருநாள் ேந்த புதுநாளிை்


தீர்ந்து யோகும் ேட்டாசு
உருவிை் சிறிே ேட்டாசு
உறுமி டேடிக்கும் ேட்டாசு.

மாமா தந்த ேட்டாசு


மயிைாே் பூர் ேட்டாசு
ோமா டேற் ற ேட்டாசு
ேர்மா யதைே் ேட்டாசு.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

28. மாமா வந் தார்

மாமா ேந்தார் மாமா ேந்தார்


மரே் டேட்டி யோடு,
மாமி ேந்தா மாமி ேந்தா
மலி சக யோடு.

மாமா டோண்ணு ேள் ளி ேந்தா


மரே் டோம் சம யோடு,
மாமா சேேன் மூர்த்தி ேந்தான்
மத் தளத் யதாடு.

சின்னே் பிள் சள எனக் டகதுவும்


டைே் து ேந்தா யரா,
பின்னாை் ேந்த டேட்டி யியை
பூட்டி ேந்தா யரா.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

29. தாத்தாவும் கபரிய


தாடியும்

காட்டுே் ோக்கம் தாத்தாவுக்கு


காடு யோைத் தாடிோம்
மாடி யமயை நிற் கும் யோதும்
தாடி மண்ணிை் புரளுமாம்

ஆந்சத இரண்டு, யகாழி, சமனா


அண்டங் காக்சக குருவிகள்
ோந்தமாகத் தாடிக்குள் யள
ேதுங் கிக் டகாண்டிருந்தன

உை்சி மீது நின்ற தாத்தா


உடை் குலுங் கத் தும் மினார்
அை்சு அை்சு என்ற யோது
அசே அசனத்தும் ேறந்தன.

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

30. னவண்டும் முயற் சி

சிைந்தி ேசைசே ோருங் கள்


சின்னஞ் சிறிே பூை்சியே
ேசளந்து ேசளந்து புதுசமோே்
ேட்ட ேசைசேே் பின்னுயம!

யதனிக் கூட்சட ோருங் கள்


திறசம யோடு ஒற் றுசம
யேணி வீட்சடக் கட்டுயம
டேரிே முேற் சி யேண்டுயம

எறும் புே் புற் சறே் ோருங் கள்


எள் சளே் யோன்ற எறும் புகள்
அருசமோன முேற் சிோை்
அழகுே் புற் சறை் டைே் தன

குருவிக் கூட்சடே் ோருங் கள்


குடுக்சக யோன்று பின்னியே
விசரவிை் கட்டி முடிக்குயம
யேண்டும் முேற் சி என்றுயம!-
- கபருஞ் சித்திர ார்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

31. நம் பிக்சக காக்கா


காகம் ஒன்று காட்டியை
தாகத்தாயை தவித்ததாம்

அங் குமிங் கும் யதடியே


வீடு யநாக்கிை் டைன்றதாம்

அங் கு சிறிே ஜாடியிை்


டகாஞ் ைம் தண்ணீர ் இருந்ததாம்

எட்டி எட்டி ோர்த்ததாம்


எட்டாமை் யோனதாம்

சிறிே சிறிே கற் கசள


டோறுக்கி டகாண்டு யோட்டதாம்

தண்ணீர ் யமயை ேந்ததாம்


தாகம் தீர குடித்ததாம்

நம் பிக்சகயுசடே காக்கா தான்


ைந்யதாஷமாே் ேறந்ததாம் (3)

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

32. லட்டும் தட்டும்

ேட்டமான தட்டு
தட்டு நிசறே ைட்டு
ைட்டு டமாத்தம் எட்டு.

எட்டிை் ோதி விட்டு,


எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள் ள ைட்டு


முழுதும் தங் சக ேட்டு
யோட்டாள் ோயிை் பிட்டு.

கிட்டு நான்கு ைட்டு,


ேட்டு நான்கு ைட்டு,
டமாத்தம் தீர்ந்த டதட்டு
மீதம் காலித் தட்டு
- குைந் சதக் கவிஞர் அை.வள் ளியப் பா

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

33. பூச யார்


பூசனோயர பூசனோயர,
யோேடதங் யக டைாை் லுவீர்?

யகாலிக்குண்டு கண்களாை்
கூர்ந்து ஏயனா ோர்க்கிறீர்?

ேஞ் சுக்காை் களாயை நீ ர்


சேேே் சேேை் டைன்றுயம

என்ன டைே் ேே்யோகிறீர்?


எலி பிடித்துத் தின்னோ?

அங் கு எங் யக யோகிறீர்?


அடுே்ேங் கசரசே யநாக்கிோ?

ைட்டிே் ோசைக் குடிக்கோ


ைாது யோைை் டைை் கிறீர்?

ைட்டிே் ோலும் ஐசேயோ


ஜாஸ்திோகக் டகாதிக்குயத!

டதாட்டாை் நாக்சகை் சுட்டிடும்


தூர ஓடிே் யோே் விடும் !
- குைந் சதக் கவிஞர் அை.வள் ளியப் பா

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

34. (ைாப் ) பாட்டு


அ, ஆ டைாை் ைைாம்
அரிசி டோறி திங் கைாம்

இ, ஈ டைாை் ைைாம்
இடிோே் ேம் திங் கைாம்

உ, ஊ டைாை் ைைாம்
உளுந்து ேசட திங் கைாம்

எ, ஏ டைாை் ைைாம்
எள் ளுருண்சட திங் கைாம்

ஐ எழுத்து டைாை் ைைாம்


ஐங் கரசன ேணங் கைாம்

ஒ, ஓ டைாை் ைைாம்
ஓமே் டோடி திங் கைாம்

ஔ எழுத்து டைாை் ைைாம்


ஔசேோசர ேணங் கைாம் .

அக் என் று டைாை் ைைாம் .


அக்யதாட முடிக்கைாம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்
35. வா த்தினல திருவிைா
ோனத்தியை திருவிழா!
ேழக்கமான ஒருவிழா

இடிஇடிக்கும் யமகங் கள்


இறங் கி ேரும் தாளங் கள் !

மின் னடைாரு நாட்டிேம்


யமசட ோன மண்டேம்

தூறடைாரு யதாரணம்
தூே மசழ காரணம் !

எட்டுதிசை காற் றியை


ஏக டேள் ளம் ஆற் றியை!

டதருவிடைை் ைாம் டேள் ளயம


திண்சணயோரம் டைை் லுயம!

தேசள கூடே் ோடுயம


தண்ணீரியை ஆடுயம!

ோர்முழுதும் வீட்டியை
ேறசேகூட கூட்டியை!

அகண்டடேளி யேடிக்சக
ஆண்டுயதாறும் ோடிக்சக!

- கவிஞர் முச வர் கபா ் .கைல் வகணபதி

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

36. புதுை் னைாசல

யைாசை நை் ை யைாசை


சிங் கார மான யைாசை
மாசை யேசள கூடி
மகிழ நை் ை யைாசை

விண்சண முட்டும் மரமும்


விரிந்த நை் ை குளமும்
கண்சணக் கே் ரும் காட்சி,
காணக் காண இன்ேம் .

நை் ை டதன்றை் காற் று


நாடி ேரும் யைாசை
ேை் ை இசறேன் தந்த,
சேேே் புதுை் யைாசை
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

37. னபதம் இல் சல

சின்னஞ் சிறு கன்யன - என்


சிந்சத அள் ளும் ேண்யண,
அண்ணன் தம் பி யோடு - தினம்
ஓடி ஆடிே் ோடு.

டோம் சம ஒன்று தாயரன் - நை் ை


ேட்டுை் ைட்சட தாயரன்,
அம் மா டைாை் சைக் யகட்டு - நீ
அன்சே நிசை நாட்டு.

"ேள் ளுே் ேசறேர்" என்று - குைே்


யேதம் இை் சை இன்று,
நை் ை பிள் சள என்று - நீ
நடே் ேதுயே நன்று.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

38. மாம் பைம்

நை் ை நை் ை மாம் ேழம்


நீ ண்டு ேருத்த மாம் ேழம்
டேை் ைக் கட்டி மாம் ேழம்
ோங் கித் தின்று ோர்க்கைாம் .

டோன் நிறத்த மாம் ேழம்


ேழுத்த புதிே மாம் ேழம்
சின்ன மூக்கு மாம் ேழம்
சிேே் பு ேை்சை மாம் ேழம்

சுசே மிகுந்த மாம் ேழம்


சிறுேர் விரும் பும் மாம் ேழம்
குசே குசேோே் மாம் ேழம்
காண ோயும் ஊறுயம.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

39. மசை

சின்ன சின்னத் துளிகளாே் ை்


யைர்த்து சேதாயோ - அசத
எண்ணம் யோை சிதறவிட்டு,
ஓடிை் டைன்றாயோ,

மண்ணிை் ோழும் உயிர்களுக்கு


மாண் ேளித்தாயோ - இை் சை
எண்ணி சேத்த முத்துக்கசள
அன் ேளித்தாயோ.

மின்னை் இடி உன்ேரசே


முன்னாை் டைாை் லுயம - முகிை்
பின்னிே் பின்னி ஓரிடத்திை்
கூடிக் டகாள் ளுயம.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

40. பட்டம்

ேட்டம் ேட்டம் ேட்டமாம்


ேறக்கும் ேர்ணே் ேட்டமாம்
ேட்டம் கட்டி ஆடைாம்
ோைர் கயள ோருங் கள் .

யமகத் யதாடு யமாதிட


முந்திை் டைை் லும் ேட்டயம
யேகம் டகாஞ் ைம் கூடினாை் ,
விண்சண எட்டிே் ோர்க்கைாம் .

ேண்ண ேண்ணே் ேட்டயம


ேசளந்து டைை் லும் ேட்டயம
கண்சண மூடிே் ேறந்திடிை் ,
காற் றடித்துத் தள் ளுயம.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

41. சி ் ஞ் சிறு வயசினல

சின்ன சின்ன ேேசியை


டைை் ைமான ேேசியை
டைான்ன யேை்சை யகட்க யேண்டும்
அம் மா அே் ோ, டைான்ன யேை்சை யகட்க
யேண்டும் . (2)

காசையியை எழுந்திருக்க ேழக யேண்டும்


கடவுசளயே என்னாலும் ேணங் க யேண்டும் .
கை் வி கற் க ேள் ளி கூடம் யோக யேண்டும் (2)
நை் ை கருத்துடயன ோடங் கசள ேடிக்க
யேண்டும் . (2) - (சின்ன)

எறும் பு யோயை துறுதுறுே் ோே் இருக்க


யேண்டும் .
எதிசையுயம ேரேரே்ோே் நடக்க யேண்டும்
துரும் பு யோை ைமேத்தியை உதே யேண்டும் . (2)
சூது ோது டோே் களங் கள் மறக்க யேண்டும் (2)
- (சின்ன)

- மஞ் சுளா சுந் தர்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

42. கபாம் சம
சின்ன சின்ன டோம் சமயிது
சீருசடே டோம் சம
இது சீருசடே டோம் சம
என்தனது தாோரு
எனக்கு தந்த டோம் சம
இது எனக்கு தந்த டோம் சம

ைட்சடயிட்டு, டதாே்பியிட்டு
நிற் கும் இந்த டோம் சம
இது நிற் கும் இந்த டோம் சம
டோட்டும் ேை்சி, பூவும் ேை்சி
நிற் கும் இந்த டோம் சம
இது நிற் கும் இந்த டோம் சம

ைாவிடகாடுத்தா சிரிக்குமது
மணிேடிை்ைா தூங் கும்
இது மணிேடிை்ைா தூங் கும்
நை் ை நை் ை நாட்டிேங் கள்
டைே் யும் இந்த டோம் சம
இது டைே் யும் இந்த டோம் சம

அம் மாதந்த டோம் சமயிது


சும் மா தருயேயனா
நான் சும் மா தருயேயனா
சுற் றி சுற் றி ேந்தாலுயம சும் மாக்கிசடக்காது
இது சும் மாக்கிசடக்காது

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

43. னைர்ந்து கைய் னவாம்

துண்டுத் தாள் கள் கிடந்தன


தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுேன் எடுத்தனன்
கே் ேை் டைே் து மகிழ் ந்தனன்!

துண்டுத் துணிகள் கிடந்தன


தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காே் ே் டோம் சம டைே் தனள் !

ேண்ணத் தாள் கள் கிடந்தன


ோரி வீசி எறிந்தனர்!
சின்னே் சேேன் கண்டனன்
யைர்த்துே் பூக்கள் டைே் தனன்!

சிறிே துரும் பும் நமக்குயம


சிறந்த டோருளாே் மாறுயம!
சின்னஞ் சிறுேர் நாமுயம
யைர்ந்து டோருள் கள் டைே் யோயம!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

44. பூச க்குட்டி


மிோே் மிோே் பூசனக்குட்டி
மீசை ேை்ை பூசனக்குட்டி
சேேே் சேேே் ேதுங் கி ேந்து
ோசைக் குடிக்கும் பூசனக்குட்டி

ேளேளக்கும் ேளிங் குக் குண்டு


ேளிை் டைன்று முகத்திை் இரண்டு
டேளிை்ைம் யோடும் விழி கண்டு
விசரந்யதாடும் எலியும் மிரண்டு

விரித்த பூசேக் கவிழ் தத் துயோை


விளங் கும் பூசனக் காைடிகள்
இருந்து தே் ே ஏற் றேடி
இேங் கும் ைே் வுத் தசைே் பிடிகள்

அழகு ேண்ணக் கம் ேளி ோை்


ஆசட உடுத்தி ேந்தது யோை்
ேளர்ந்து முடியும் ேைநிறத்திை்
ேந்து தாவும் பூசனக்குட்டி

விரட்டி விைங் கிசனக் காட்டியை


வீரங் காட்டும் புலியினயம
துரத்தி எலிசே வீட்டினியை
டதாை் சை தீர்க்கும் பூசன தினயம

- ககால் லங் குடி உசடயப் ப ்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

45. எலிகள்

எலிகள் எலிகள் எலிகளாம்


எங் கும் ஒயர எலிகளாம் .

டநை் லு சேத்த டேட்டிசே


டநருங் கி ேந்து ேற் களாை் ,
அை் லும் ேகலும் சுரண்டியே
ஓட்சட யோடும் எலிகளாம் .

மறந்து ஏதும் சேத்திடிை்


மாே மாகை் டைன்றிடும்
திருட்டு யேசை டைே் ேதிை்
திறசம ோன எலிகளாம் .

ஆசன யோன்ற டோருசளயும்


அழிக்க ேை் ை எலிகளாம்
பூசன ேந்து யைர்ந்ததும்
ேதுங் கி ஓடும் எலிகளாம் .
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

46. கீதம் பாடுனம

ேண்ண, ேண்ணே் பூக்களிை்


ேண்டு ேந்து டமாே் க்குயம
எண்ணம் யோை மதுவுண்டு,
இனிே கீதம் ோடுயம.

சிேந்த டைாண்சட நீ ட்டியே


சின்னக் கிளியும் யகட்குயம
உேந்து தந்த கனிகசள,
உண்டு மழசை யேசுயம.

கரிே குயிை் ோடுயம


கள் ளம் இன்றிே் ோடுயம,
சிறிே மனிதன் புத்திசே
சிந்சத டநாந்து ோடுயம.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

47. ம ் ்

மன்னன் மன்னன் மன்னனாம்


மண்சண ஆளும் மன்னனாம்
எண்ணம் யோை எதசனயும்
எடுத்துை் டைே் யும் மன்னனாம் .

தசையிை் தங் கத் டதாே் பிோம்


தந்த ோசன டைாந்தமாம்
கசைகள் ோழும் கூடமாம்
கணக்கிை் ைாத டைை் ேமாம் .

குதிசர ோசனை் யைசனோம்


குனிே யநரம் இை் சைோம் .
அதி காரடமன்ற ைாட்சடோை்
அடிசம டகாள் ளும் மன்னனாம் .
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

48. நீ உறங் கு

மரகதமணிக் கட்டிலியை,
மை் லிசகே் பூ டமத்சதயியை
மரகதயன நீ யுறங் கு
மாண்புடயன நீ யுறங் கு.

ோைசனோம் பூமைர்கள்
ோடியுறும் யேசளயியை
ோைேயன நீ யுறங் கு
விண்மணியே நீ யுறங் கு.

ைந்தன மரமசரத்து
ைரிசகே் ேட்டு சேத்திருக்யகன்,
ைந்திரயன நீ யுறங் கு
ைாந்தமுடன் நீ யுறங் கு.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

49. நாய் க்குட்டி

டேள் சள, டேள் சள நாே் க்குட்டி


ோங் கி ேந்த நாே் க்குட்டி
டைை் ை மான நாே் க்குட்டி
யைர்ந்து ோழும் நாே் க்குட்டி.

சின்னே் பிள் சள யோையே


சுற் றிை் சுற் றி ேந்திடும் ,
டைான்ன யேசை முழுேதும்
டைே் யும் இந்த நாே் க்குட்டி.

நன்றி டகட்ட மாந்தர்க்கு


நை் ை ோடம் டைாை் லிடும்
உண்சம ோன நாே் க்குட்டி
உறுதி ோன நாே் க்குட்டி.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

50. நட்ைத்திரனம

நட்ைத் திரயம நட்ைத் திரயம


நிசனே் ே டதன்ன யோ?
கிட்ட ேந்து யோே தாயை,
நட்ட டமன்ன யோ?

ேட்ட நிைசே ேசளத்து நிற் கும்


வீர டமன்ன யோ?
கட் டவிழ் ந்த டமாட்டுே் யோைக்
களிே் ே டதன்ன யோ?

டேட்ட டேளி ோன் முகட்டின்


டேள் ளிே் ேந்த யைா?
திட்ட மிட்டு இசறேன் டைே் த,
தீேக் யகாை யமா?
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

51. வண்டி

ேண்டி நை் ை ேண்டி


ேண்டி மாட்டு ேண்டி
ைண்டித் தனம் இன்றி
ைோரி யோகும் ேண்டி.

கை் லும் முள் ளும் தாண்டி


காற் சறே் யோைை் டைை் லும்
ேள் ளம் யமடு கண்டு,
ேேந் திடாத ேண்டி.

தள் ளு ேண்டி இை் சை


தாவிை் டைை் லும் ேண்டி
எை் ைா ஊரும் கண்ட
ஏற் ற மான ேண்டி.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

52. கவள் ளி நிலா

டேள் ளிநிைா டேள் ளிநிைா


ேசளந்த டதன்னயோ?
பிள் சளயோை ஓடிஓடிே்
யோே டதன்னயோ?

கியழேந்தாை் உன்சனோரும்
கண்டு டகாள் ோயரா?
யமயைநின்று ைாைம் டைே் தாை் ,
விட்டுை் டைை் ோயரா?

குளிசரஅள் ளி குளிசரஅள் ளி
டகாடுே்ே டதன்னயோ?
மிளிரும் ேட்ட மீன்கயளாடு,
மிதே் ே டதன்னயோ?

டைாை் ை டேட்கம் உனக்கிருந்தாை் ,


டைாை் லு என்னிடம்
டைை் ைமாக உன்சனசேத்து(க்)
டகாஞ் சிே் யேசுயேன்.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

53. நிலா

“ேட்ட நிைா சுற் றிை்சுற் றி


ோனிை் ஒடுது

ோ டேன்யற நானசழத்தாை்
ேர மறுக்குது!

எட்டி எட்டிே் ோர்த்தாலுயம


எட்டே் யோகுது

ஏடனன்று யகட்டாை் அது


சிரித்து மழுே் புது"

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

54. பாப் பா

குட்டி குட்டி ோே் ோ


குண்டு கன்னம் ோே் ோ
தத்தி தத்தி நடந்திடும்
கட்டித் தங் க ோே் ோ

கண்கள் உருட்டி மிரட்டுோள்


ோே் டோத்தி சிரிக்கும் ோே் ோ
சுட்டித்தனம் டைே் திடும்
எங் கள் ைக்தி ோே் ோ

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

55. பசுனவ பசுனவ

ேசுயே ேசுயே ோை் தருோே்


ேை்சைே் புை் சை நான் தருயேன்

ோசைத் தந்தாை் காே் ை்சிடுயேன்


ேதமாே் க் யகாோ டைே் திடுயேன்

மாசை யநரம் நண்ேருடன்


மகிழ் ந்யத அதசன உண்டிடுயேன்!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

56. கத்திரிக்கா

கத்திரிக்கா நை் ை கத்திரிக்கா


காம் பு நீ ண்ட கத்திரிக்கா

புத்தம் புது கத்திரிக்கா


புதுை்யைரி கத்திரிக்கா

நாராேணன் யதாட்டத்துை
நட்டுேை்ை கத்திரிக்கா

ேறிை்சு நீ யும் டகாண்டு ோ


கூட்டு ேண்ணி தின்னைாம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

57. தானலனலா

கண்யண, கண்மணியே
சகேமுயத தாயையைா
ேண்யண, ோடுங் குயியை
ோை் நிையே தாயையைா

மயியை, மாங் கனியே


மரகதயம தாயையைா
குயியை, குைக்டகாழுந்யத
குண்டுமணியே தாயையைா.

யதயன, திருவிளக்யக
தீஞ் சுசேயே தாயையைா
மாயன, மருக்டகாழுந்யத
மாதேயம தாயையைா.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

58. வண்டுகளா!

சின்னை் சின்ன ேண்டுகளா,


சிங் கார ேண்டுகளா,
ேண்ண மைர்ை் யைாசையியை,
என்ன யேசை ேண்டுகளா?

டேள் சள நிற மை் லிசகயிை்


ேந்திருக்கும் ேண்டுகளா,
கள் ள மாக மதுவிசன(க்)
குடிே் ேடதன்ன ேண்டுகளா?

சிேே் பு நிற யராைாசே(ை்)


சுற் றுகின்ற ேண்டுகள் ,
சிேே் பிை் என்ன யமாகயமா
சிரிே் ேடதன்ன ேண்டுகளா?
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

59. நல் ல தம் பி

நை் ை தம் பி என்றாை் ,


நாடு உன்சனே் யோற் றும் ,
கள் ளன் கேடன் என்றாை் ,
கண்ணாை் ஆரும் ோரார்.

டைாை் லிை் உண்சம டேன்றாை் ,


யைாற் றுே் ேஞ் ைம் இை் சை
எள் ளி ோழ நிசனத்தாை் ,
எை்சிை் கூட இை் சை.

அறிஞர் உறவு என்றாை் ,


அை் லும் ேகலும் இன்ேம்
சிறியோர் உறவு என்றாை் ,
டைாை் லும் டைேலும் துன்ேம் .
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

60. அரனை னபாற் றி

அரைர்க் கரயை அரயை யோற் றி


ஆதி முதை் ோ அரயை யோற் றி
இன் னை் கசளயும் அரயை யோற் றி
ஈசகத் தருயே அரயை யோற் றி

உண்சம நீ யே அரயை யோற் றி


ஊன் உருவிைா அரயை யோற் றி
எசனோள் ேரம் டோருயள அரயை யோற் றி
ஏசழக் கருளும் அரயை யோற் றி

ஐேயன யநையன அரயை யோற் றி


ஒன் டறன்ற டோருயள அரயை யோற் றி
ஓே் வின் றி இேங் கும் அரயை யோற் றி
ஔஷத மாமருந்யத அரயை யோற் றி
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

61. எ க்ககாரு...

ோடிக் களித்திடயே - எனக்டகாரு


ோசேக் குயிை் யேண்டும் ,
ஆடிக் களித்திடயே - எனக்டகாரு
அழகு மயிை் யேண்டும் .

டைந்தமிழ் யேசிடயே - எனக்டகாரு


டைார்ணக் கிளி யேண்டும் ,
டைாந்தம் டமாழிந்திடயே -
எனக்டகாரு
டைை் ைே் புறா யேண்டும் .

டகாஞ் சிக் குைாவிடயே - எனக்டகாரு


குழந்சதக் கனிேமுது யேண்டும் ,
டநஞ் ைம் இனித்திடயே - கசதகள்
நித்தம் நித்தம் யேண்டும் .
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

62. வள் ளம்


அசமதி ோன கடலியை
அழகு ேள் ளம் யோகுது
அழகு ேள் ளம் யோகுது.

சுசமகள் தாங் கி கடலினியை


சீசம ேள் ளம் யோகுது
சீசம ேள் ளம் யோகுது.

அண்ணன் தங் சக யோடு


அந்தி யேசள நாங் கள்
அந்தி யேசள நாங் கள் .

எண்ணம் யோைே் ோடி,


உைாே நை் ை ேள் ளம்
உைாே நை் ை ேள் ளம் .

ேள் ளம் யமடு இை் ைா(ே் )


ேரந்த கடை் மீது
ேரந்த கடை் மீது

துள் ளி ஓடும் மீசனே்யோை்


துன்ேம் இன்றிை் டைை் லுது
துன்ேம் இன்றிை் டைை் லுது.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

63. ஏசைத்தாயி ்
தாலாட்டு

முத்துை் சிரிே் ேழகா!


முை் சைே் பூ ேை் ைழகா!

டேத்து குடிசையியை
விசளோட ேந்தாயோ?

ஏசழக் குடிசையியை
ஈரத் தசரயமயை

தாழம் ோே் யோட்டுத்


தேழ் ந்தாட ேந்தாயோ

தசரடேை் ைாம் யமடுேள் ளம்


தேழ் ந்தாை் உறுத்தாயதா?
- அபூ முசை

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

64. நல் ல குரங் கி ம்

மனிதன் யோை இருக்குது


மரத்தின் யமயை ஏறுது

கனியும் காயும் தின்னுது


காடு மசையிை் ோழுது

இனிக்கும் கரும் சே ஒடிக்குது


இன்ே மாகத் தின்னுது

மனித னுக்கு ோலிை் சை


மந்தி குரங் சகே் யோையே

கூட்டம் கூட்ட மாகயே


கூடி ோழும் குரங் கினம்

ஆட்டம் ோட்டம் யோடுயம


ஆைம் விழுதிை் டதாங் குயம

ஓட்ட மாக ஓடியே


ஒன்சற டோன்று பிடிக்குயம

நாட்டித் தடிசே ஓங் கயே


கடிக்கே் ோயும் நம் சமயே

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

65. ஓட்சட பாச யும்


திருட்டு எலியும்

ோட்டி வீட்டு ேழம் ோசன


அந்த ோசனயிை் ஒரு புறம்
ஓட்சடேடா
ஓட்சட ேழிோே் சுண்டடலியும்
உள் யள புகுந்து டகாண்டதடா

உள் யள புகுந்த சுண்டடலியும்


டநை் ஊதி புசடத்து உண்டதடா
டநை் உண்டு டகாழுத்ததனாை்
உடை் ஊதி டேருகி விட்டதடா

ஊதி டேருத்த உடைாயை


ஓட்சட ேழிோே் டேளியே
ேரமுடிேவிை் சை.
காற் று எதுவும் இை் ைாமை்
எலியும் உள் யள இறந்ததடா
- னத ் துளி

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

66. மாம் பைம்

மாம் ேழமாம் மாம் ேழம்


மை் யகாோ மாம் ேழம்

தித்திக்கும் மாம் ேழம்


அழகான மாம் ேழம்

அை் ோ யோன்ற மாம் ேழம்


தங் க நிற மாம் ேழம்

உங் களுக்கு யேண்டுமா மாம் ேழம்


இங் யக ஓடி ோருங் கள்
ேங் கு யோட்டு தின்னைாம்
- விழிய ்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

67. தஞ் ைாவூரு கபாம் சம

தஞ் ைாவூரு டோம் சமதான்!


தசை ஆட்டும் டோம் சமதான்!
எந்தே் ேக்கம் ைாை்ைாலும்

எழுந்து நிற் கும் டோம் சமதான்!


ேண்ண ேண்ண டோம் சமதான்!
ேடிேம் உள் ள டோம் சமதான்!

கண்சணக் கேரும் டோம் சமதான்!


கருத்திை் நிசைக்கும்
டோம் சமதான்!
எந்தத் திசையிை் விழுந்தாலும்

எழுந்யத நிற் யோம் டோம் சமயோை் !


நம் பி ோழ் யோம் உைகத்திை்
நாசள டேற் றி நமதாகும் !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

68. கைல் வா வா
மழசைை் டைை் ோ ோோோ,
முத்தம் ஒன்று தாதாதா,
குழந்சதக் கண்யண ோோோ,
குங் குமை் சிமிசழத் தாதாதா.

டைை் ேம் எை் ைாம் நீ தாயன


யைர்ந்து ோட ோோோ,
கள் ளம் விட்டு என்னுடயன
கை் வி கற் க ோோோ.

கன்னம் குழிே நீ சிரித்தாை் ,


கற் கண் டடனயே இனிக்கிறயத.
விண்ணிை் ேந்த முழுமதியும்
டேட்கி ஓடி ஒளிகிறயத.

குழலும் ோழும் இன்ேமிை் சை


கூத்தும் ோட்டும் இன்ேமிை் சை
மழசை உன்றன் டமாழிக்கிடு,
மண்ணிை் ஒன்றும் இை் சையே!
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்
69. கல் வி
கை் வி என் ேது
கண்கசளத் திறே் ேது!

கை் ைாதிருே் ேது


கண்கசளத் துறே் ேது!

டைை் ேம் அசனத்திலும்


சிறே் பிடம் ேகிே் ேது!

இை் ைார்க் டகடுத்தசத


இசறே் பினும் மிகுே் ேது!

எை் ைா இடத்திலும்
ஏற் றம் அளிே் ேது!

டோை் ைா மடசமசேே்
பூண்யடா டடாழிே் ேது!

அை் லும் ேகலும்


அசணோ விளக்கது!

கை் லிை் ேதியும்


கசைோ எழுத்தது!

டைாை் லிை் கனிவு


சுசேசேக் குசழே் ேது!

டேை் லும் துணிவு


வியேகம் விசளே் ேது!
- இளங் குமர ் கைங் கற் பட்டு

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

70. புதிய ஆத்திை்சூடி

அம் மா என்று டைாை்


ஆளுசம ேளர்
இைக்சக உேர்த்து

ஈன்றேள் மனம் குளிர்


உைகிசன யநசி
ஊர் நைம் யேண்

எளிசம ேயிை்
ஏளனம் அகை்
ஐம் புைன் கை்

ஒற் றுசம ேழகு


ஓங் கிே எண்ணம் டகாள்

ஓளசே டைாை் யகள்


அஃயத ோழ் க்சக.
- விபாசக

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்
71. மகிை் னவ ்
ேண்ணத் தமிழ் ே் ோட்டடழுதி
வீர மூட்டுயேன் - நான்
வீர மூட்டுயேன்.

எண்ணத்தியை எழுே டதை் ைாம்


எழுதிக் காட்டுயேன் - நான்
எழுதிக் காட்டுயேன்.

ோே்ோ ோட்டு எழுதுேதிை்


பிரிேம் மிகக்டகாள் யேன் - நான்
பிரிேம் மிகக்டகாள் யேன்.

ோோ மாசரக் கண்டவுடன்


ோர்த்து மகிழுயேன் - நான்
ோர்த்து மகிழுயேன்.

பூசனஎலி ோட்டுே் ோடிே்


புதுசம காட்டுயேன் - நான்
புதுசம காட்டுயேன்.

வீசண டைான்ன ோட்சடை் டைாை் லி


வீடு டைை் லுயேன் - நான்
வீடு டைை் லுயேன்.
- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

72. ைக்தி பிறக்குது

ைங் டகாலி யகட்குது


ைக்தி பிறக்குது
சீறி எழுந்திடடா - தம் பி
சீறி எழுந்திடடா.

சுடடராளி ோசனை்
சுற் றி ேசளக்குது,
யைாதி பிறக்குதடா - தம் பி
யைாதி பிறக்குதடா.

73. இசற வணக்கம்


'ஐந்து கரத்தசன ோசன முகத்தசன
இந்தின் இளம் பிசற யோலும் எயிற் றசன
நந்திமகன்தசன ஞானக் டகாழுந்திசன
புந்தியிை் சேத்தடி யோற் றுகின்யறயன'

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

74. னவடிக்சக
ேண்ண மையர ேண்ண மையர
விஷேம் டதரியுமா? - உன்
கிண்ண மதுசே ேண் டடடுத்து
கிசளயிை் யைர்க்குது - மரக்
கிசளயிை் யைர்க்குது.

புள் ளி மாயன புள் ளி மாயன


புதுசம டதரியுமா? - உன்
கள் ள மிை் ைாே் ோர்சே கண்டு
கசண டதாடுக்கிறான் - யேடன்
கண டதாடுக்கிறான்.

டேள் சளக் கசறோன் டேள் சளக்


கசறோன்
யேடிக்சக அறிோயோ - உன்
நை் ை புற் றிை் ோம் பு ேந்து
நடன மாடுது - கேட
நடனம் ஆடுது.

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

டைை் ைக் கிளியே டைை் ைக் கிளியே


யைதி டதரியுமா? - உன்
டைாை் சைக் யகட்டு மகிழ் ைசி

டகாள் ள,
சிசறயிை் சேக்கிறான் - மனிதன்
சிசறயிை் சேக்கிறான்.

ஆற் று மீயன ஆற் று மீயன


ஆேத் தறிோயோ? - உன்
கூற் று ேந்து புழு ேடிவிை்
காத்திருக்குது - கேனம்
காத்திரு க்குது.

- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

75. பள் ளிக் கூடம் னபாகலானம

ேள் ளிக் கூடம் யோகைாயம


சின்ன ோே் ோ -நிசறே
பிள் சளக யளாட ேழகைாயம
சின்ன ோே் ோ!

ஆட்டம் ோட்டம் டகாண்டாட்டம்


சின்ன ோே் ோ -கை் வித்
யதாட்டம் அந்த ேள் ளிக் கூடம்
சின்ன ோே் ோ!

ேள் ளிக் கூடம் திறந்தாை்சி


சின்ன ோே் ோ -உனக்கு
நை் ை யநரம் பிறந்தாை்சி
சின்ன ோே் ோ!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

வீட்டுை் டைே் தி கசதகள் யேசி


டோழுது யோக்கைாம் -அட
ஏட்டுக் கை் வி ோடம் கூட
எழுதிே் ோர்க்கைாம் !

உடலும் மனமும் ேளர்ேதற் கு


சின்ன ோே் ோ -ஏற்
இடயம இந்தே் ேள் ளிக் கூடம்
சின்ன ோே் ோ!

ேள் ளிக் கூடம் யோகைாம் ோ


சின்ன ோே் ோ -நிசறே
பிள் சளக யளாட ேழகைாம் ோ
சின்ன ோே் ோ!

- ைாரணா சகயூம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

76. மயினல! குயினல!

ஆடிக்களிக்கும் மயியை ோ
ஆட்டம் எனக்குை் டைாை் லித்தா

ஓடித்திரியும் இளங் கன்யற ோ


அம் மா என்று டைாை் ை டைாை் லித்தா!

ேறந்து திரியும் காக்கா ோ


ேகுதுண்ணும் ேழக்கம் டைாை் லித்தா!

ோடிக் களிக்கும் குயியை ோ


ோட்டுே் ோடை் டைாை் லித்தா

தாவும் மாயன அருயக ோ


தாவிக் குதிக்கை் டைாை் லித்தா

கூவும் யகாழி இங் யக ோ


கூவி எழுந்திடை் டைாை் லித்தா!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

தாவித் திரியும் அணியை ோ


சுசேோன ேழம் ேறிக்கை்
டைாை் லித்தா!

குதித்து ஓடும் முேயை ோ


கூடி ோழும் ேழி டைாை் லித்தா!

கிள் சள டமாழி யேசும் கிளியே ோ


பிள் சளத்தமிழிலிை் யேை
டைாை் லித்தா!

ோசை ஆட்டும் நாே் க்குட்டியே ோ


வீட்சட காக்கும் கசைசே
டைாை் லித்தா!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

77. யாச யும் குட்டி


குைந் சதகளும்

டிங் டாங் மணியோசை


டதரு முசனயிை் யகட்குது

அங் யக ஒரு ோசன


அசைந்து அசைந்து ேருகுது

அசைந்து ேரும் ோசனசேே்


ோர்க்க
அன்பு ோே் ோக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு


அதன் சகயிை டகாடுக்குது

யகள் விக் குறியோை்


சகசேத் தூக்கி

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

காசு தந்த ோே் ோவுக்கு


ைைாம் ஒன்று யோடுது

அகன்று டைை் லும் யேசளயிை்


நாசுக்காே் டகாஞ் ைம் பிளிறுது

பிளிறும் ைத்தம் யகட்டு


பிஞ் சுகள் சிைது அைறுது

அைறிே பிள் சளசேே் ோர்த்து


அடுத்தது சகடகாட்டி சிரிக்குது

டிங் டாங் மணியோசை இே் யோ


டதருக்யகாடியிை் முடிஞ் ைது

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

78. காட்டில் ஒரு


திருமணம்
கருங் குருவி வீட்டிை்
ஒரு கலிோணம் நடந்ததாம்

காட்டிை் உள் ள ேறசேடேை் ைாம்


கைந்து யேசை டைே் திற் றாம்

ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி


ஊருக்டகை் ைாம் டைாை் லிற் றாம்

இரண்டுக் குயிை் ேறந்து ேந்து


இனிசமோகே் ோடிற் றாம்

மூன்று மயிை் நடந்து ேந்து


முசனந்தழகாே் ஆடிற் றாம்

நான்கு அன்னம் நடந்து ேந்து


நாட்டிேங் கள் டைே் திற் றாம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

ஐந்துக் கிளி கூடிே் டேண்சண


அைங் கரிக்கை் டைன்றதாம்

ஆறு புறா கூடிே் பிள் சள


அழகுை்டைே் ே யோயிற் றாம்

ஏழு சமனா கூடிக்டகாண்டு


விருந்தினசர அசழத்ததாம்

எட்டுக் காசட கூடிக்டகாண்டு


டகாட்டுயமளம் டகாட்டிற் றாம்

ஒன்ேது காக்சக கூடிக்டகாண்டு


உறவினசர அசழத்தாம்

ேத்து டகாக்கு ேறந்து ேந்து


ேந்தை் யேசை ோர்ததாம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

79. அ ் பு தாயி ்
தாலாட்டு

ஆராயரா ஆராயரா - கண்யண நீ


ஆராயரா ஆரிரயரா!
ஆராடித்தார் நீ அழுதாே் ? கண்யண
உசன
அடித்தாசரை் டைாை் லி அழு!

மாமி அடித்தாயளா? - உன்சன


மை் லிேே் பூை் டைண்டாயை!
மாமன் அடித்தாயனா! - உன்சன
மாசையிடும் சகோயை!

அக்கா அடித்தாயளா? - உன்சன


அைரிே் பூை் டைண்டாயை!
அடித்தாசரை் டைாை் லிேழு -
அேர்க்கு
ஆக்கிசனகள் டைே் திடுயேன்!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

டதாட்டாசரை் டைாை் லிேழு -


அேர்க்குத்
யதாள் விைங் கு பூட்டிடுயேன்!

(இத்தாைாட்டின் முடிவிை் தூங் காத


குழந்சதடோன்று தாே் க்குே் ேதிை்
டகாடுக்கிறது, கற் ேசனதான்.)

ோரும் அடிக்கவிை் சை! - என்சன


ஐவிரலும் தீண்டவிை் சை!
ேசிக்கை் ையோ நான் அழுயதன்! -
என்றன்
ோைமுள் ள தாோயர!

- அபூ முசை

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

80. கூடி வாை் னவாம்

ேறசே எை் ைாம் ோடுை்சு


ேக்கம் ேந்து யதடுை்சு

கறசே மாடு சிரிை்சுை்சு


கறந்து ோலும் தந்துை்சு..!

குடிை்சி ேறசே மகிழ் ந்துை்சு


கூட்டம் யைர கத்துை்சு

ேசிக்கு இங் யக ேந்திட


ோடிே் ோடி அசழை்சிை்சு..!

எங் கிருக்கும் ேறசேயும்


எகிறிே் ேறந்து ேந்துை்சு

இனத்தின் குரசைக் யகட்டுை்சு


இறங் கி ேந்து ோர்த்துை்சு..!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

யகாமாதா நமக்கு எை் ைாம்


குடிக்க ோலும் தந்துை்சு

கூடி நாமும் கூட்டம் யோட்டு


`அன்சன' டேன்று டைாை் லுை்சு..!

ோதுகாக்கும் தாோக
ேட்டி டதாட்டி டைாை் லுது

ைாதுோக இருந்த அதுவும்


சினந்து காடு டேை் லுது..!

ேறசேக் கூட்டம் நாடமை் ைாம்


யோற் றி அசத ேணங் குயோம்

சிறகாே் நாமும் இருந்துயம


ேறக்க சேத்து மகிழுயோம் ..!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்
81. நல் லவனும் ககட்டவனும்

ராமு மிகவும் நை் ைேனாம் ,


நடத்சதயிை் மிக்க உேர்ந்தேனாம் .

எேருக்கும் அன் ோே் நடே் ேேனாம்


இரக்கம் மிகவும் உசடேேனாம் .

ஆயினும் நை் ைேன் என் றேசன


அறிேேர் மிகமிகை் சிையரதான் .

ஒருநாள் வீதியிை் டேருங் கூட்டம்


ஒன் று கூடி நிற் ேசத நான்

கண்யடன் . உடயன, டைன் றங் யக


காரணம் ோடதனக் யகட்யடன் நான் .

ோலு என் னும் ஒரு சேேன்


ேழக்கசட ஒன் றிை் நுசழந்தானாம் ;

மாம் ேழம் ஒன் சற எடுத்தானாம் ,


மசறத்து மடியிை் சேத்தானாம் .

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்
ோர்த்ததும் உடயன கசடக்காரர்
'ேட்'டடன அசறகள் விட்டாராம் .

'திருடன் , திருடன் ' என் றேசனத்


திட்டினர் அங் கு ோேருயம.

ோலு டகட்டேன் என் றறிேே்


ேத்யத நிமிடம் ஆனதடா.

ராமு நை் ைேன் என் றுணர


நாட்கள் ேற் ேை ஆகுமடா.

டகட்டேன் என் ற டேேடரடுக்க


'ைட்'டடன முடியும் . ஆனாயைா

நை் ைேன் என் ற டேேர் டேறயே


நாட்கள் மிகவும் ஆகுடமன

அறிந்யதன் , அன் று ஓர் உண்சம


அசடயோம் இதனாை் டேரும் நன் சம.

- குைந் சதக் கவிஞர் அை.வள் ளியப் பா

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

82. னகாயில் யாச

டிங் டாங் டிங் டிங்


டிங் டாங் டிங் டிங்

யகாயிை் ோசன ேருகுது


குழந்சதகயள ோருங் கள்

டிங் டாங் டிங் டிங்


டிங் டாங் டிங் டிங்

மணிசே ஆட்டி ேருகுது


ேழிசே விட்டு நிை் லுங் கள்

டிங் டாங் டிங் டிங்


டிங் டாங் டிங் டிங்

ஆடி ஆடி ேருகுது


அந்தே் ேக்கம் டைை் லுங் கள்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

ஊசரை் சுற் றி ேருகுது


ஓரமாக நிை் லுங் கள்

டிங் டாங் டிங் டிங்


டிங் டாங் டிங் டிங்

யகாயிை் ோசன ேருகுது


குழந்சதகயள ோருங் கள்

குழந்சதகயள ோருங் கள்


குதித்து ஓடி ோருங் கள்

டிங் டாங் டிங் டிங்


டிங் டாங் டிங் டிங்

- குைந் சதக் கவிஞர் அை.வள் ளியப் பா

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

83. ஆலமரம்
ஆை மரமாம் ஆைமரம்
அருசமோன ஆைமரம்
காைம் காைமாே் நிழை் தந்து
காத்து ேந்திடும் ஆைமரம் !

கூடு கட்ட ேறசேகள்


கூடி அங் யக டைன்றிடுமாம்
நாடி நாமும் டைை் ைைாம்
நை் ை காற் று டேற் றிடைாம் !

சிறிே விசதயிலிருந்து
சிறே் ோே் டேரிதாே் ேளர்ந்துயம
டேரிே ேசடயும் தங் கிட
ேடர்ந்த நிழசைத் தந்திடுயம!

தளர்ை்சி மரத்திை் யதான்றினாை்


தாமாே் விழுதுகள் இறங் கியே
ேளர்ை்சி காக்கும் ஆைமரம்
வீழ் ைசி
் காணா ஆைமரம் !

ஆை விழுசதே் யோையே
அன்சன தந்சத தளர்ை்சி கண்டு
நாளும் நாமும் காத்திடுயோம்
நை் ை ோடம் கற் றிடுயோம் !

- புலவர்,ப.னதவகுரு னதவதா ப் பட்டி

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

84. உப் னபா உப் பு


உணவிை் உே் பு இருந்தாை் தான்
உண்ண முடியும் நம் மாயை!
கணமும் உே் பு இை் ைாமை்
காைம் தள் ள முடிோயத!

உே் பின் தந்சத கடைாகும்


உே் ேளம் உே் பின் இடமாகும் !
உே் பிை் அயோடின் இருந்தாை் தான்
உடலும் நைமாே் இருந்திடுயம!

உே் சே அதிகம் யைர்த்தாயை


உேரும் ரத்த அழுத்தயம!
எே் ேவும் அளோே் இருந்தாயை
என்றும் நைமாே் ோழ் ந்திடைாம் !

உே் பு ோத்திசர குஜராத்திை்


உத்தமர் காந்தி தசைசமயியை!
உே் புக் காகே் யோராட்டம்
உைசக உலுக்கி எடுத்ததுயே!

உே் யே உணவுக்குை் சுசேோகும்


உே் பின்யறை் அது குே் சேோகும் !
உே் பும் உணவும் யோையே நாம்
உைகிை் ஒன்றாே் ோழ் யோயம!

- பி. வி. கிரி

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

85. ம தில் ககாள்


தம் பி!
மனதிை் ...
காற் றாே் ,
நீ யும் -
கைந்திட யேண்டும் !
நாற் றாே் ,
நீ யும் -
நின்றிட யேண்டும் !
மைராே் ,
நீ யும் -
மணம் வீசிட யேண்டும் !
யதனாே் ,
நீ யும் -
இனித்திட யேண்டும்
டதன்றைாே் ,
நீ யும் -
இருந்திட யேண்டும்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

மைராே் ,
நீ யும் -
பூத்திட யேண்டும்
மணமாே் ,
நீ யும் -
ேரவிட யேண்டும்
மனிதனாக,
நீ யும் -
உேர்ந்திட யேண்டும் !
மண்டனங் கும்
உன் டேருசமயே
யேைே் ேட யேண்டும் !
மனதிை் டகாள் தம் பி!

- இரா.நவமணி

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

86. குயினல குயினல

இளங் குயியை! இளங் குயியை!


இளம் காசை ோராயோ!-
உன்இன்ேமணிக் குரடைடுத்து
ஏழிசைசேே் ோடாயோ!

கவிக்குயியை! கவிக்குயியை!
கவிை்யைாசை ோராயோ!-
உன்கனி அமுதக் குரடைடுத்து
காதலிசனே் ோடாயோ!

கருங் குயியை! கருங் குயியை!


கருக்கலியை ோராயோ!-
என்காதினியை யதன்ோே் ை்ை
காவிேங் கள் ோடாயோ!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

மாங் குயியை! மாங் குயியை!


மாசையியை ோராயோ!-
உன்மகரோழ் க் குரடைடுத்து
மனம் குளிரே் ோடாயோ!

பூங் குயியை! பூங் குயியை!


பூஞ் யைாசை ோராயோ!-
உன்டோங் குடமழிை் குரடைடுத்துே்
பூோளம் ோடாயோ!

யதன்குயியை! யதன்குயியை!
யதயரறி ோராயோ!-
உன்தித்திக்கும் குரடைடுத்து
டதம் மாங் குே் ோடாயோ!

- கத.ைாந் தகுமார்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

87. அைகர் யாச

ஆசன ஆசன
அழகர் ஆசன

அழகரும் டைாக்கரும்
ஏறும் ஆசன

கட்டிக்கரும் சே
முறிக்கும் ஆசன

காயேரி தண்ணீசர
கைக்கும் ஆசன

குட்டி ஆசனக்குக்
டகாம் பு முசளை்சுதாம்

ேட்டணடமை் ைாம்
ேறந்யதாடிே் யோை்சுதாம் !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

88. இளநீ ர்

டதன்சன மரத்து இளநீ ரூ -நை் ை


யதன்யோை இனிக்கும் சுசேநீ ரு
என்றும் எங் கும் கிசடத்திடுயம -தினம்
ஏற் றுக் குடித்தாை் நைம் தருயம!

ோனத்திை் இளநீ ர் அரிேேசக -எந்த


காைமும் நமக்கு நை் ை துசண
விசையோ ஒன்றும் அதிகமிை் சை -இங் கு
இதுயோை் ோனம் யேறு இை் சை.

இேற் சக தந்தது இளநீ ரு -நை் ை


இன்சுசே தந்திடும் இளநீ ரு
உடலின் டேே்ேம் தணித்திடுயம -நம்
உள் ளம் தனியை நிசறந்திடுயம!

டகாத்துக் டகாத்தாே் காே் த்திடுயம -நம்


அசனேரின் தாகம் தீர்த்திடுயம!
அசனேரும் நாளும் குடித்திடைாம் -ேரும்
ஆனந்தம் தனியை திசளத்திடைாம் !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

89. ககாழுக்கட்சட

டகாழுக்கட்சடயே
டகாழுக்கட்சடயே ஏ(ன்) யேகை?
மழயும் யேஞ் சிை்சு நா யேகை

மழயே மழயே ஏம் யேஞ் சிங் க?


புை் லு டமாசளக்க நாம் யேஞ் யைன்

புை் யை புை் யை ஏம் டமாளை்சிங் க?


மாடு திங் க நா டமாளை்யைன்

மாயட மாயட ஏந் தின்னீங்க?


ோலு கறக்க நாந் தின்யனன்.

ோயை ோயை ஏங் கறந்தீங் க?


ோை் காரர் கறந்தார் நா கறந்யதன்.

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

ோை் கார்யர ோை் கார்யர ஏங்


கறந்தீங் க?
அம் மா டைான்னாங் க நாங்
கறந்யதன்.

அம் மா அம் மா ஏஞ் டைான்னீங்க?


ோே் ோ அழுதுை்சு நாஞ் டைான்யனன்.

ோே் ோ ோே் ோ ஏ அழுதீங் க?


எறும் பு கடிை்சுை்சு நா அழுயதன்.

எறும் யே எறும் யே ஏங் கடிை்சீங் க?


எங் க புத்துக்குள் ள சகே வுட்டா
சும் மாருே் ேயமா?

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

90. பூச

எங் கள் வீட்டுே் பூசன


எங் கும் ஓடும் பூசன
முறுக்குத் தின்னும் பூசன
மூசையிை் அமரும் பூசன

எலிசேக் கண்டு விசரோே்


எதிர்ே்ேக்கம் ஓடும் பூசன
ைலிக்காமை் தான் டேளியே
ைாசை சுற் றும் பூசன

ேை் லி பிடித்து ோசை


மட்டும் டேட்டும் பூசன
மை் லிே் பூ யோை் டேண்சம
மாறாத பூசன

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

தங் சகயோடு யைர்ந்து


தானும் தூங் கும் பூசன
ைங் கு கழுத்சதத் தூக்கி
தாே் மடி யகட்கும் பூசன

நாசேக் கண்டு நடுங் கி


நன்றாே் ஓடும் பூசன
ோசே டமை் ைத் திறந்து
டகாட்டாவி விடும் பூசன

காசை ைரிோே் அசழத்து


உறக்கும் கசைக்கும் பூசன
ோசைக் குடித்து மீதம்
ேசகக்கும் சேக்கும் பூசன

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

91. மயினல, மயினல ஆடிவா

மயியை, மயியை ஆடிோ


மக்காை் யைாளம் தருகியறன்!
குயியை, குயியை ோடிோ
யகாசேே் ேழங் கள் தருகியறன்!

ேை்சைக் கிளியே ேறந்துோ


ேழுத்த டகாே் ோ தருகியறன்!
சிட்டுக் குருவி நடந்துோ
ைட்சட யோட்டு விடுகியறன்!

ஓசடக் டகாக்கு இங் யக ோ


ஓடிே் பிடித்து ஆடைாம் !
மாடே் புறாயே இறங் கிோ
மடியிை் குந்திே் யேைைாம் !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

92. யாச கபரிய யாச


ோசன டேரிே ோசன
ோர்க்கும் அஞ் ைா ோசன

ோசன ேயிற் று ோசன


ேை் சைக் காட்டா ோசன

முறத்சதே் யோை காது


முன்னாை் வீசும் ோசன

சிறிே யகாலி குண்டாம்


சின்ன கண்கள் ோசன

முன்னங் காசை மடக்கி


முட்டி யோட்டு ேடுக்கும்

சின்ன குழந்சத ஏற் றி


சிங் காரமாே் நடக்கும்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

93. பள் ளிக் கூடம் னபாகலானம


சி ் பாப் பா

ேள் ளிக் கூடம் யோகைாயம


சின்ன ோே் ோ -நிசறே
பிள் சளக யளாட ேழகைாயம
சின்ன ோே் ோ!

ஆட்டம் ோட்டம் டகாண்டாட்டம்


சின்ன ோே் ோ -கை் வித்
யதாட்டம் அந்த ேள் ளிக் கூடம்
சின்ன ோே் ோ!

ேள் ளிக் கூடம் திறந்தாை்சி


சின்ன ோே் ோ -உனக்கு
நை் ை யநரம் பிறந்தாை்சி
சின்ன ோே் ோ!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

வீட்டுை் டைே் தி கசதகள் யேசி


டோழுது யோக்கைாம் -அட
ஏட்டுக் கை் வி ோடம் கூட
எழுதிே் ோர்க்கைாம் !

உடலும் மனமும் ேளர்ேதற் கு


சின்ன ோே் ோ -ஏற்
இடயம இந்தே் ேள் ளிக் கூடம்
சின்ன ோே் ோ!

ேள் ளிக் கூடம் யோகைாம் ோ


சின்ன ோே் ோ -நிசறே
பிள் சளக யளாட ேழகைாம் ோ
சின்ன ோே் ோ!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

94. எவசரயும் ஏள ம் நீ
கைய் யானத!

மனிதர் டேறுக்கும் யைற் றியை


மைர்ந்து நிற் கும் தாமசர;
புனிதமான கடவுசள
பூசை டைே் ே உதவுயத!

அழுக்கசடந்த சிே் பியிை்


அழகு முத்சதக் காணைாம் ;
கழுத்திை் நை் ை மாசைோே்
கட்டி மகிழ உதவுயத!

கன்னங் கரிே குயிலிடம்


காது குளிரும் கீதயமா;
இன்ேம் இன்ேம் என்றுதாம்
இன்னும் யகட்க டைே் யுயத!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

விைத்திை் மிக்க ோம் பிடம்


விசையுேர்ந்த இரத்தினம் ;
அடடா அந்த இரத்தினம்
மனிதருக்கும் கிட்டுயமா?

ஊசி யோன்ற முள் ளியை


உேர்ந்த யராைா மைருயத;
வீசி நை் ை மணத்தியை
விரும் பி அணிே டைே் யுயத!

யமாைமான இடத்திலும்
மிகுந்த நை் ை டோருளுண்டு;
யோசிக்காமை் எேசரயும்
ஏளனம் நீ டைே் ோயத!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

95. புத்தகம் படிக்கலாமா!

யதன் இருக்கும் இடத்திசனத்


யதடி டமாே் க்கும் ேண்டு யோை் ,

சீனி உள் ள இடத்திசனத்


யதடி ஊறும் எறும் பு யோை் ,

ேழம் நிசறந்த யைாசைசேே்


ோர்த்துை் டைை் லும் கிளிசேே் யோை் ,

ேளம் நிசறந்த நாட்டியை


ேந்து யைரும் மக்கள் யோை் ,

ேள் ளமான இடத்திசனே்


ோர்த்துே் ோயும் டேள் ளம் யோை் ,

நை் ை நை் ை நூை் கசள


நாடி நாமும் ேயிலுயோம் !

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

96. குள் ள குள் ள வாத்து

குள் ள குள் ள ோத்து!


குளத்திை் நீ ந்தும் ோத்து!

ேள் ளம் யமடு ோர்த்து;


சேே நடக்கும் ோத்து!

டேள் சளக் கருே் பு யோன்ற


யேறு யேறு ேண்ணம்
உள் ள யோதும் கூட
ஒன்றாே் டைை் லும் ோத்து!

ேள் ளிக்கூடம் டைை் லும்


ோே் ோக் கூட்டம் யோை
டமை் ை டைை் லும் நீ ரிை்
மிதக்கும் ேடயக ோத்து!

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

97. பாப் பா பாப் பா கசத னகளு

ோே் ோ ோே் ோ கசத யகளு


காக்கா நரியும் கசத யகளு
தாத்தா ோட்டி டைான்ன கசத
அம் மா அே் ோ யகட்ட கசத

ஊருக்கு டேளியே கசடயிருக்கு


கசடயிை டேங் காே ேசடயிருக்கு
கசடயிை ேசடே திருடிக்கிை்ைாம்
காக்கா மரத்தியை குந்திக்கிை்ைாம்

காக்கா மூக்கிை ேசடயிருக்க


குள் ள நரியுயம ோத்திடுை்ைாம்
யைைா ேசடசே ோங் கிடயே
நரிடோரு தந்திரம்
ேண்ணிக்கிை்ைாம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

காக்கா ோட்டு ோடை்டைாை் லி


குள் ள நரியுயம யகட்டுக்கிை்ைாம்
ோே திறந்து காக்காோட
ேசடயும் கீயழ விழுந்திடுை்ைாம்

விழுந்தத நரியும் டகௌவிக்கிை்ைாம்


ோயிை யோட்டுத் தின்னுடிை்ைாம்

ோே் ோ ோே் ோ கசத யகளு


காக்கா நரியும் கசத யகளு
தாத்தா ோட்டி டைான்ன கசத
அம் மா அே் ோ யகட்ட கசத

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

98. சக வீசுதல்

சகவீ ைம் மா சகவீசு


கசடக்குே் யோகைாம் சகவீசு

மிட்டாே் ோங் கைாம் சகவீசு


டமதுோே் த் தின்னைாம் சகவீசு

டைாக்காே் ோங் கைாம் சகவீசு


டைாகுைாே் ே் யோடைாம் சகவீசு

சகவீ ைம் மா சகவீசு


கசடக்குே் யோகைாம் சகவீசு

மிட்டாே் ோங் கைாம் சகவீசு


டமதுோே் த் தின்னைாம் சகவீசு

அே் ேம் ோங் கைாம் சகவீசு


அமர்ந்து தின்னைாம் சகவீசு

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

பூந்தி ோங் கைாம் சகவீசு


டோருந்தி யுண்ணைாம் சகவீசு

ேழங் கள் ோங் கைாம் சகவீசு


ேரிந்து புசிக்கைாம் சகவீசு

டைாக்காே் ோங் கைாம் சகவீசு


டைாகுைாே் ே் யோடைாம் சகவீை

யகாயிலுக்குே் யோகைாம் சகவீசு
கும் பிட்டு ேரைாம் சகவீசு

யதசரே் ோர்க்கைாம் சகவீசு


திரும் பி ேரைாம் சகவீசு

கம் மை் ோங் கைாம் சகவீசு


காதிை் மாட்டைாம் சகவீசு.

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்

99. கவண்ணிலா...

ோசைே் யோை டேண்ணிைா


ோர்க்க நை் ை டேண்ணிைா
யகாை ோனிை் நின்டறாளிசேக்
டகாட்டு கின்ற டேண்ணிைா

டேள் ளிக் கூட்டம் சுற் றி நிற் க


விளங் கு கின்ற டேண்ணிைா
அள் ளி அள் ளிை் யைாற் சறயுட்டி
அம் மா காட்டும் டேண்ணிைா

கரிே முகிலுள் ஒளித்துக்


கள் ளம் ேழகும் டேண்ணிைா
டதரிேவிை் சை என்று தம் பி
யதடிை் சிணுங் கும் டேண்ணிைா

கைா தம் பி காந்தியோடு


சகசேக் யகார்த்துக் டகாண்டு
நிைா நிைா என்று கூவி
நின்று துள் ளும் டேண்ணிைா

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI


சிறுவர் பாடல் கள்
100. பந் தடிப் னபாம் நாங் கள் ...

ேந்தடிே் யோம் ேந்தடிே் யோம்


ேந்தடிே் யோம் நாங் கள்
ோே் ந்துதுள் ளி ஓடிஆடிே்
ேந்தடிே் யோம் நாங் கள்

எங் கள் ேக்கம் டேற் றிடகாள் ளும்


என்டறதிர்த்துக் கூறி
எதிடரதிராே் நின்றுேந்சத
எடுத்டதறிந்து மாறிே் -ேந்தடிே் யோம்

உை்சிோனிை் உேரும் ேந்சத


ஓடிக்சகோை் ஏந்தி
அை்ைமின்றி எேர்ேரினும்
ஆர்ே்ேரித்துே் ோே் ந்து-ேந்தடிே் யோம்

ேந்தேந்சத மறித்தடித்து
மற் றே் ேக்கம் யோக்கி
மண்டியிட்டுக் சககளினாை்
மாற் றுே் ேந்சதத் தாக்கிே் -ேந்தடிே் யோம்

விழுந்துேர்ந்த ேந்சதத்தட்டி
வீரமுடன் கூடி
டேற் றிடேற் றி டேன்றுடைாை் லி
டேற் றிே் ோட்டுே் ோடிே் -ேந்தடிே் யோம்

ROBINTHANU | CAREER GUIDANCE, NYSC, KILINOCHCHI

You might also like