You are on page 1of 4

பித்தப்பப கல் எளிதில் நீ ங் க வழிகள் ...

பித்தப்பப என்பது நமது உடலில் கல் லீரலில் ஒரு பகுதியுடன் பபரிக்காய்


வடிவில் சுமாராக 8 செ.மீ. நீ ளமும் 4 செ.மீ. அகலமும் சகாண்ட ஒரு
உறுப்பு. நாம் ொப்பிடும் உணபவ ஜீரணம் செய் ய உதவும் பித்த நீ பர
பெமித்து பவக்கும் உறுப்பு பித்தப்பப அதாவது, ஒரு பவபள ொப்பிட்டு,
அடுத்த பவபள உணவு உண்பதற் கு இபடப்பட்ட பநரத்தில் இந்த
பித்தப்பப ஜீரணத்திற் குத் பதபவயான ஜீரண நீ பர பெமித்து பவக்கும் .
நாம் உணவு உண்டதும் , இந்த பித்தப் பப சுருங் குகிறது. இதனால் பபயில்
இருக்கும் ஜீரண நீ ர் இபரப்பபக்குெ் சென்று உணவு செரிமானத்திற் கு
சபரிதும் உதவுகிறது. இப்படி பித்தப் பப சுருங் கி விரியமால் பபானால்
பித்தப் பபயில் உண்டாகும் ஜீரண நீ ர் கற் களாக மாறும் வாய் ப்புள் ளது.

ஒருவருபடய பித்தப்பபயில் கற் கள் உண்டானால் பசிகாதபபாது சிறிது


ொப்பிட்டாபல அவர்கள் வயிறு வீங் கி விடும் . பமலும் ொப்பிட்ட உணவு
செரிமானமாகாமல் சநஞ் செரிெ்ெல் , புளிபயப்பம் பபான்ற பல
பிரெ்சிபனகள் பதான்றும் . சபாதுவாக நம் தவறான வாழ் க்பக
முபறயினால் எந்த வயதினருக்கும் பித்தப்பபயில் கற் கள்
உண்டாகலாம் . ஆனால் சபண்கள் தான் அதிகம் பாதிப்பபடகிறார்கள் .
பித்தப்பபயில் கற் கள் (Gallstones)
அதிகபடியான மாத்திபரகபள உட்சகாள் பவர்கள் ,சகாழுப்புவபக
உணவுகபள அதிகம் உண்பவர்கள் , கருத்தபட மாத்திபர அதிகம்
உபபயாகிப்பவர்களுக்கு பித்தப்பப கல் உருவாகும் வாய் ப்பு மிக மிக
அதிகம் .

பமலும் , இரத்த சிவப்பணுக்கள் சுழற் சி மிக விபரவாக உள் ளவர்கள் ,


இரத்தபொபக பநாய் இருப்பவர்கள் , செக்ஸ் ஹார்பமான் மாற் றங் கள் ,
உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற் றும் படபாயிடு
பபான்ற பநாய் கிருமி பாதிப்புக்குள் ளானவர்கள் ,குடல் புண்ணால்
பாதிப்பு உள் ளவர்கள் , கிட்னி, கல் லீரல் பபான்ற உறுப்புகள்
பாதிக்கப்பட்டவர்கள் , புற் றுபநாய் உள் ளவர்கள் பபான்பறாருக்கும்
பித்தப் பபயில் கற் கள் எளிதில் உண்டாகின்றன.

தபலவலி, வலது சநஞ் சில் வலி , பநர் பின்பன முதுகில் வலி, வலது
பதாள் பட்பட முதல் உள் ளங் பக வபர வலி உண்டாவதல் ,வயிற் றின்
பமல் பாகத்தில் வலது புறம் கடுபமயான வலி, உடல் எபட குபறவு,
வாந்தி, காய் ெ்ெல் , சிறுநீ ரில் மஞ் ெள் நிறம் கலந்து காணப்படுதல் ,
மஞ் ெள் காமாபல, பசியின்பம, வாயுத் சதால் பல மற் றும்
செரிமானத்தில் பகாளாறு பபான்ற பித்தப்பபயில் கல் இருப்பதற் கான
அறிகுறிகள் .

அறுபவ சிகிெ்பெ மூலம் பித்தபபபய அகற் றினால் பிற் காலங் களில்


அஜீரண பகாளறு, அல் ெர் மஞ் ெள் காமாபல பநாய் பபான்ற பல
வியாதிகள் வரும் .

பித்தப்பப கல் இருப்பது உறுதியானால் ..

1. அபெவ உணபவ அறபவ நிறுத்திவிட பவண்டும் .

2. வறுத்த மற் றும் அதிக சகாழுப்பன உணவு வபககபள உண்ணக்


கூடாது.

3. பசித்தால் மட்டுபம ொப்பிட பவண்டும் .

4. ஃப்ரிட்ஜில் பவத்த உணவு வபககபள தவிர்க்க பவண்டும் .

5. ஃபிபரடு பரஸ் மற் றும் பபராட்டா, நூடுல் ஸ், மக்பரானி பபான்ற


பமதா உணவுகபள ொப்பிடுதபல தவிர்க்கபவண்டும் ,

6. பீொ, பர்க்கர் பபான்ற ஜங் க் ஃபுட் வபககபள ொப்பிடுவபத அறபவ


தவிர்க்கபவண்டும் .

7. பமலும் புபக பிடித்தல் , மது அருந்துதல் கூடாது.

உணவில் அதிகமான பழங் கபள பெர்த்துக்சகாள் ளுதல் நல் லது.

பித்தப்பப கல் நீ ங் க...

1. இந்த வபக பநாயினால் பாதிக்க பட்டவர்கள் சநருஞ் சில் இபலபய


சபாடி செய் து காபலயில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து
குடிக்க பவண்டும் . அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த பநாபய
குணப்படுத்தலாம் .

2. எலுமிெ்பெ ொபர ஒரு கப் நீ ரில் பிழிந்து ஒரு மணிபநரத்திற் கு ஒரு


முபற அருந்தவும் .

3. ஒரு கப் தண்ணீபர சகாதிக்க விட்டு சகாதி வந்தவுடன் சநருப்பப


அபணத்து , இதில் அபர டீஸ்பூன் கீழாசநல் லி கீபர சபாடிபய பெர்த்து
கலக்கவும் . பத்து நிமிடம் கழித்து நீ ர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும் .
ஒரு நாபளக்கு ஒருமுபற குடித்தால் பபாதும் . இபத ஒரு வாரம்
குடிக்கவும் . கீழபநல் லிக் கீபர கல் பல கபரக்கும் தன்பம சகாண்டது.
இது பித்தப்பபக் கல் , கிட்னியில் கல் , கல் லீரலில் கல் அபனத்பதயும்
கபரக்க வல் லது.

4. பத்து பங் கு தண்ணீர ் விட்டுக் சகாதிக்க பவத்து பாதியாகக் குறுக்கி


வடிகட்டி அந்த நீ பர ஒரு நாளில் பல தடபவ சிறுகெ் சிறுக பருகுவதின்
வாயிலாக பித்தப்பப கற் கள் கபரவதற் கான வாய் ப்பு இருப்பதாக
ஆயுர்பவதம் கூறுகிறது.

5.சநருஞ் சில் விபத, சிறுவழுதுபண, சவண் வழுதுபண, சபருமல் லிபக,


பாதிரி பபான்ற மூலிபககபள கஷாயமாகக் காய் ெ்சி ொப்பிடுவதன்
மூலமாக சிறுநீ ரகக்கற் கள் , பித்தப்பப கற் கள் பபான்றபவ
விடுபடுவதற் கான வாய் ப்புகள் நிபறய உள் ளன.

பித்தப்பப கற் களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு பவறு


விதங் களில் மருத்துவம் அளிக்கலாம் . ஒன்று வலி உள் ளபபாது செய் வது,
மற் சறான்று வலி இல் லாதக் காலத்தில் செய் வது

1. வலி உள் ள பபாது பநாயாளிபய வாந்தி எடுக்கெ் செய் ய பவண்டும் .


இதற் கு உப்பு நீ ர் மிகவும் உபபயாகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீ ர்
குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும் . அரிசிமாவு, ஆளி விபதமாவு, களிமண்
இவற் பற ெட்டியில் பபாட்டு அடுப்பில் பவத்து கிண்டி வலி உள் ள
இடத்தில் பவத்துக் கட்டலாம் ,

2. கற் பூரத் பதலம் 5 சொட்டு ொப்பிடக் சகாடுக்கலாம் .

வலி நின்ற பிறகு இனி திரும் பாமல் இருப்பதற் கும் கற் கள் உண்டாகமல்
இருப்பதற் கும் நிலபவம் பு, அழுக்கிரா சூரணம் பபான்றபவ
சகாடுக்கலாம் .

3. உணவில் பழங் கள் அதிகமாக பெர்க்க பவண்டும் .

4. வலி இல் லாத காலத்தில் நிலபவம் சூரணம் , சவருகடி அளவு ெமமாக


அழுக்கிரா சூரணம் பெர்த்து சகாடுத்து வரலாம் .

5. பித்தக் கற் களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்ெத்தில அருகில்


உள் ள (சித்தா, ஆயுர்பவதா, பஹாமிபயா, அக்குபன்ெ்ெர்) மருத்துவபர
அணுகி மருத்துவம் செய் துக் சகாள் வது நல் லது.

இனிய நற் காபல நல் வாழ் த்துக்கள் ........


You might also like