You are on page 1of 2

மெல் லிசையின் இசைவி சுவர்ணலதா

சென்னன செந்தமிழில் , M.S.V யின் இசையசெப் பில் “சின்னஞ் சிறு


கிளியய, கண்ணெ் ொ” என்ற பாடல் மூலம் , தன் அகரத்னத ஏசுதாஸுடன்
இந்தக் ககரளத்துப் னபங் கிளி பாடத் சதாடங் கியது. ரீங்காரத்தின்
அரசிக்கு, உடன்பிறப் புகள் பத்துப் கபர்; தன் ெககாதரிகய, இவர்க்கு இனெ
ஆசிரினய; ெககாதரர்ககள, தினரயுலகில் தனது கமற் பார்னவயாளர்கள் ;
சுவர்ணலதாவின் மனதில் நினறந்த குடும் பம் , அவரது பாட்டு ஒலியிலும்
ஒளிர்ந்தது. ெககாதர உணர்னவக் சகாண்டாடும் அனனவருக்கும் இவரின்,
“என்ன தவெ் மைஞ் சுபுட்யடாெ் , அண்ணன் தங் சக ஆகிபுட்யடாெ் ” என்ற
குரல் மிகவும் பரிட்ெ ்ெயம் ஆனகத!

வலிகனள, ககட்கும் பாடலின் வரிககளாடு பகிரனவப் பதும் (பூங் காை் றியல


உன் சுவாைத்சத தனியாக யதடிப் பார்த்யதன்), காதலின் வலினமனய
திண்ணிய குரலில் முழங் குவதற் கும் (அஞ் ைாயத ஜீவா - ய ாடி), பலரின்
திருமண மலர்கள் மணம் வீசுவதற் கும் (திருெண ெலர்கள் தருவாயா)
இவரது குரல் வனலகள் என்றுகம ஓய் ந்தது இல் னல.

மனம் கவர்ந்த இவரின் ரீங்காரம் , அரசின் ொண்பிசனயுெ் மவன்ைது;


S.P.Bயுடன் இவர் பாடிய “யபாயவாொ ஊர்யகாலெ் ”- 1990இல் தமிழக
அரசின் சிைந் த பாடகர் விருசத இவர்க்குப் சபற் றுத் தந்தது; 90களிலும்
அதற் கு முன்னும் பிறந்தவர்களின் இதயத்கதாடு நிற் கும் , “யபாைாயள
மபாண்ணுத்தாயி” - ‘கருத்தெ் ொ’ படத்தின் பாடல் , இவர் இதழ் கள்
வாசித்த வீனணகய! இக்குரல் , எவ் வளவு இருகிய மனம் சகாண்டவர்க்கும் ,
இனமகயாரம் உருக்கம் சகாள் ள னவக்கும் - மெௌனெ் , யைாகெ் , அசெதி
என பல கலசவகள் கலந் த சுக ொத்திசர; கருனணயின் உெ்ெத்தில் ,
சபண்ணியமும் , கிராமங் கள் செய் துவரும் புண்ணியமும் , பாடலில்
கவிப் யபரரசு சவரமுத்துவின் கருத்தாய் , ரஹ்ொனின் இசையாய் ,
சுவர்ணலதாவின் குரலில் ஒலிக்க , இந் திய அரசின் சிைந் த பாடகர்
விருது 1993இல் இவரின் ொதனன வர்ணமாய் மிளிர்ந்தது!

சுமார் 10 மொழிகள் , 7000 பாடல் கள் என தினரயினெ உலகில்


வனரயனறயின்றி பாய் ந்த சுவர்ணநதிக்கு, இசளயரா ாவின் இசையில் ,
வாலியின் வரிகளில் ‘வள் ளி’ படத்திற் கு இவர் ரீங்காரமிட்ட, “என்னுள் யள,
என்னுள் யள” என்ற பாடகல, இவர் இதயத்திற் கு மிகவுெ் பிடித்த இவரின்
ைப் தொெ் !
இசளயரா ா, ரஹ்ொன், வித்யாைாகர், ஹாரீஸ் ெை் றுெ் யதவா
இனெயில் சதன்னகத்திலும் வடநாட்டிலுெ் இவரது கீதெ் , அசைக்க
இயலாத அன்சபப் பகிர்ந்தது. இன்று வடநாடு சகாண்டாடும் , ”அந் த
அரபிக்கடயலாடரெ் ” பாடலின் தமிழ் க் குரல் , அகத அரபிக் கடகலாரம் ,
ககரளத்தில் 29.04.1973இல் பிறந்த, இந்த ைப் தஸ்வர ராணியின் மூை்சுதான்!

சபயரில் சுவர்ணம் உனடயவர்; தினரக்கு முன்னும் பின்னும் , அனமதி,


புன்சிரிப் பு, நினறய பாட்டுக்கள் , அதற் ககற் ப முக பாவனணகள் என
அவகர எளியவர்களின் வலிய சுவர்ணொய் திகழ் கிைார்.

தனது 37வது வயதில் , 22 ஆண்டுகள் இசையின் இனிசெ தந்த இந்த


வண்ணத்துப்பூெ்சியால் , நிெ்ெயம் பல திருமண மலர்கள் மணம் வீசியிருக்க,
இரும் பு சநஞ் ெம் சகாண்ட இந்த இனெ இனறவியின் வாழ் வில் திருமண
மலர் மட்டும் ஏகனா மலரவில் னல!

என்றும் இளனமயில் சகாடிகட்டிப் பறந்த, இவரும் இவரது ரீங்காரமும் ,


இனி நாம் பூங் காற் றிகல அவர் சுவாெத்னதத் கதடும் வனகயில் , 2010ஆம்
ஆண்டு, மைப் டெ் பர் ொதெ் 12ஆெ் நாள் நுசரயீரல் ைார்ந்த
பிரை்ைசனயால் என்றுெ் நிைப் தெ் மகாண்டு, இம் மண்ணுலனக விட்டு
நீ ங் கின.

எனினும் , நம் செவிகயாடும் மனகதாடும் , அன்னனயாய் , ெககாதரியாய் ,


கதாழியாய் , காதலியாய் பல பரிணாமங் களில் நிதமும் கீதமாய் ஒலித்து,
ஒளிர்கிறார்! "ஆட்டொ, யதயராட்டொ" என்றுயெ மதாடருெ் ...

பசடப் பாக்கெ் : பாரதி கண்ணெ் ொ

You might also like