You are on page 1of 51

அகங்காரம் : செருக்கு, இருமாப்பு, முனைப்பு, யாசைைல்


அகசுமாத்து : தற்செயல், திடீசரைல்
அகதி : வறியன், யாருமற்றவன், ஏதிலி
அகந்னத : இறுமாப்பு, செருக்கு
அகம்பாவம் : தற்சபருனம, செருக்கு
அகராதி : அகரவரினெ, அகரமுதலி
அகற்பிதம் : இயல்பு
அகாதன் : புரட்டன்
அகால மரணம் : முதிராச்ொவு
அகாலம் : தகாக்காலம்
அகிம்னெ : அறவழி, இன்ைா செய்யானம, சகால்லானம
அகிலம் : எல்லாம், உலகு, னவயம், நிலம்
அககாெரம் : அறிசயாணாதது
அககாரம் : ெிைக்குறிப்பு, நடுக்கம்
அககாராத்திரம் : அல்லும் பகலும்
அக்காரம் : சவல்லம்
அக்கி : கண், சகாப்புளம்
அக்ரகாரம் : பார்ப்பைச்கெரி
அக்கிரமம் : ஒழுங்கின்னம, முனறககடு
அக்கிராெைம் : முதலிருக்னக, தனலனம
அக்கிரெைாதிபதி : அனவத்தனலவர், முதல்வர்
அக்கிைி : சநருப்பு, தீ, அைல், எரி, தழல், சுடர்
அக்கிைிகாரியம் : எரிகயாம்பல்
அக்ைிநட்ெத்திரம் : தீநாள்
அங்ககெட்னட : உறுப்பு அனெவு
அங்கம் : உறுப்பு, எலும்பு, அனடயாளம்
அங்கத்திைர் : உறுப்பிைர்
அங்கஹீைன் : உடற்ககடன், உறுப்பனறயன்
அங்கீ காரம் : உடன்பாடு, ஒப்பு, அறிந்கதற்பு
அங்குெம் : யானைகதாட்டி, சகாக்கி
அங்குட்டம் : சபருவிரல்
அங்குலம் : விரற்கனட, விரலளவு
அெந்தர்ப்பம் : கநரமின்னம, காலத்தவறு
அெமந்தன் : கொம்பல், மடி,மனலவு
அெரீரி : உருவற்றது, வாசைாலி
அெம் : ஆடு
அெல் : முதல், மூலம்
அெரீரி : விண்சணாலி
அஜாக்கிரனத : விழிப்பின்னமகருத்தின்னம
அொத்தியம் : அருனம, முடிக்கக்கூடாதது
அஜீரணம் : செரியானம
அசுத்தம் : அழுக்கு, துப்புரவின்னம, தூய்னமயின்னம
அசுபம் : நன்னமயல்லாதது, தீனம, தீயது
அசுவம் : குதினர
அஞ்ெைம் : னம, கறுப்பு
அஞ்ெலி : வணக்கம்
அஞ்ஞாதம் : மனறவு
அஞ்ஞாதவாெம் : மனறந்துனறதல்
அஞ்ஞாைம் : அறியானம, இருள், மருள்
அட்ெரம் : எழுத்து, ஒலிப்பு
அஷ்டகம் : எண்வனக
அஷ்டமி : எண்மி
அட்டகாெம் : புரளி’
அணிமா : அணுத்தன்னம
அதிகம் : மிகுதி
அதிகாந்தம் : கபரழகு
அதிகாரம் : இயல் நூற்கூறு
அதிகாரி : தனலவன், முதல்வன்
அதிெயம் : புதுனம, வியப்பு விந்னத
அதிர்ஷ்டம் : ஆகூழ், நல்வினைப்பயன், செல்வம், நன்னுகர்ச்ெி
அதிதி : புதியவன், விருந்திைன்
அதிபர் : முதல்வர்
அகதாகதி : கீ ழிறக்கம், பள்ளம்
அஸ்தமைம் : ொயங்காலம், மானல, மனறவு, அனடவு
அஸ்தம் : னக
அஸ்தி : எலும்பு
அஸ்திவாரம் : கனடக்கால், அடிப்பனட
அத்தாட்ெி : ொன்று
அத்தியட்ென் : தனலவன், கணகாணி
அத்தியந்தம் : மிகுதி, மட்டற்றது
அத்தியாயம் : பகுதி, நூற்பிரிவு
அஸ்திரம் : அம்பு
அத்விதம் : இரண்டற்றது
அந்நியம் : அயல்
அநந்தம் : அளவின்னம, முடிவில்லது
அநர்த்தம் : பயைின்னம, ககடு
அநவரதம் : எப்சபாழுதும்
அநாகதம் : சநஞ்ெம்
அநாதி : முன், பனழனம
அநானத : யாருமற்றவன்
அநாவெியம் : கதனவயற்றது
அந்நியன் : அயலான்
அநியாயம் : முனறயின்னம, நடுவின்னம, விலக்கு
அநிருதம் : சபாய்
அநீதி : முனறககடு
அநுகூலம் : னககூடுதல், பயன், நன்னம, துனண
அநுக்கிரகம் : அருளிரக்கம், அருள்
அநுெரித்தல் : பின்பற்றல்னகக்சகாள்ளல்
அநுஷ்டாைம் : செயற்பாடு, நனடமுனற
அநுஷ்டித்தல் : பின்பற்றல்
அநுதிைம் : நாள்கதாறும்
அநுபந்தம் : பின்கெர்க்னக, சதாடர்ச்ெி
அநுபவம் : பழக்கம், நுகர்ச்ெிஅருந்தியறிதல், பட்டறிவு
அனுபவி : நுகர்
அநுபவித்தல் : துய்த்தல், நுகர்தல், துவ்வல்
அநுகபாகம் : ஆட்ெி, துய்ப்பு
அநுமதி : உடன்பாடு, இனெவு
அநுமாைம் : ஐயம், வழியளனவ
அகநகம் : சபரும்பான்னம, பல
அந்தகன் : கூற்றுவன், குருடன்
அந்தஸ்து : நினல, நினலனம, ஒழுங்கு
அந்தம் : அழகு, குருடு, ஈறு, ககடு
அந்தரங்கம் : அருமனற, தைினம, மனறசபாருள், உள்ளம்
அந்தரம் : பான், சவளி, காலம்இனடசவளி, துனணயின்னம,
அந்நியம் : அயல், கவறு, கவற்றுனம, பிறிது
அந்நிகயாந்நியம் : சநருக்கம், ஒற்றுனம, ஒருவர்க்சகாருவர்
அபகரித்தல் : கவர்தல், பறித்தல், சகாள்னளயிடல்வவ்வல்
அபகாரம் : தீங்கு, சபால்லாங்கு
அபெயம் : கதால்வி
அபத்தம் : சபாய், தவறு
அபயம் : அனடக்கலம்
அபரஞைம் : கருவியறிவு, நூலறிவு
அபராதம் : ஒறுப்புக்கட்டணம், தண்டம்
அபாண்டம் : சபரும்சபாய், வண்பழி,
ீ அவதூறு சபரும்பழி,
அபாயம் : கபரிடர், அழிவு, இடர், ஏதம்
அபாைவாயு : மலக்காற்று
அபிராமி : அழகம்னம
அபிகேகம் : திருமுழுக்கு, புதுப்புைலாட்டு, திருமஞ்ெைம்
அபிநயம் : உள்ளக்குறிகாட்டல், னகசமய்காட்டல்
அபிப்பிராயம் : கநாக்கம்,எண்ணம்,உட்கருத்து,உட்ககாள்,உள்ளப்கபாக்கு, சகாள்னக
அபிமாைம் : பற்று, கநயம்
அபிவிருத்தி : சபருக்கம், ஆக்கம், வளர்ச்ெி, செழிப்பு
அபூர்வம் : அரிய சபாருள், அருனம
அகபட்னெ : அவா, விருப்பம்
அகபதம் : கவற்றுனமயின்னம, கவறன்னம
அப்பியாெம் : பழக்கம், பயிற்ெி
அப்பிராணி : ஏனழ, கபனத, கரவிலான்
அப்பு : புைல்
அமாபக்ஷம் : கதய்பினற
அமாவானெ : புதுப்பினற, மனறமதிபினறயுவா, காருவா,
அமுது : கொறு, அடிெில், இைினம
அகமாகம் : மிகுதி
அம்ெம் : வனக, பங்கு, எண், காலம்
அம்பாரம் : குவியல்
அம்பினக : தாய், அம்னம
அயச்செந்தூரம் : இரும்புச்செந்தூள்
அயபஸ்பம் : இரும்பு சவண்ணறு

அகயாக்கியன் : கயவன்
அகயாக்யத்தைம் : கயனம
அரவம் : ஒலி, பாம்பு
அராகம் : விருப்பம்
அராஜகம் : சகாடுனம
அருகணாதயம் : னவகனற, விடியல், கதிசரான்வருனக
அர்த்தம் : சபாருள். பாதி
அருவம் : உருவமின்னம, அழகின்னம
அர்ச்ெனை : பூவழிபாடு, பூனெ, கபாற்றி
அர்த்தொமம் : நள்ளிரவு
அர்த்தநாரிசுவரன்: மங்னக பங்கன்மாதிருக்கும் பாதியன்
அர்ப்பாணம் : நீசராடு சகாடுத்தல், உரினமப்படுத்துதல், ஒப்புவித்தல்
அலங்காரம் : அழகு, ஒப்பனை, அணி, புனைவு
அலட்ெியம் : சபாருட்படுத்தானம, கருத்தின்னம, புறக்கணிப்பு
அல்வா : ககாதுனமத்கதம்பாகு
அலமாரி : அடுக்கனற, கபனழ
அலுவலகம் : பணிமனை, செயலகம்
அவகாெம் : ஒழிவு, ஓய்வு
அவெரம் : வினரவு, பரபரப்பு
சுருக்கு, பனதப்பு
அவெியம் : முதன்னம, கதனவ இன்றியனமயானம, கட்டாயம்
அவதாரம் : பிறப்பு, இறங்குனக
அவதி : துன்பம்
அவஸ்னத : அவதி, துன்பம்,
அவதூறு : பழிச்செயல்
அவமாைம் : மாைக்ககடு
அவயம் : உறுப்பு
அவகராகணம் : அமகரானெ
அற்பம் : ெிறுனம, அணு, புன்னம
அற்புதம் : புதுனம, வியப்பு, அருனம, அருள் நிகழ்ச்ெி, அரிய செயல்
அன்ைம் : கொறு
அன்ைாெி : செந்தானழ
அன்ைெத்திரம் : ஊட்டுப்புனர
அைாவெியம் : கதனவயற்றது
அஸ்தமைம் : மனற


ஆகாெம் : வான், சவளி, விசும்பு, விண், வாைம்
ஆகாயவிமாைம் : வானூர்தி
ஆகாரம் : உணவு, அடிெில்
ஆகுலம் : ஆரவாரம், வருத்தம்
ஆக்கையம் : புருவ நடு
ஆெங்னக : ஐயம்
ஆங்காரம் : இறுமாப்பு, செருக்கு, தருக்கு
ஆஜர் : கநர்வருனக
ஆெைம் : இருக்னக, அனண
ஆெைவாய் : எருவாய், மலவாய்
ஆொபாெம் : அவாக்கட்டு, அன்பு, உலகப்பற்று
ஆொமி : ஆள்
ஆொரம் : ஒழுக்கம், நன்ைனட, துப்புரவு
ஆெியம் : நனக, எள்ளல், ெிரிப்பு
ஆெிரமம் : பள்ளி, முைிவருனறயுள்
ஆெீர்வாதம் : வாழ்த்துனர
ஆனெ : விருப்பம், அவா, பற்று, கவட்னக, வினழவு
ஆச்ெரியம் : புதுனம, வியப்பு, இறும்பூது
ஆஸ்தி : சபாருள், செல்வம்
ஆஸ்திகன் : கடவுட்சகாள்னகயன்
ஆஸ்பத்திரி : மருத்துவமனை
ஆடம்பரம் : ஆரவாரம், பகட்டு
ஆட்கெபம் : தனட, மறுப்பு, எதிர்சமாழி
ஆதரவு : துனண, உதவி, ொர்புபற்றுக்ககாடு, நினலக்களன்,
ஆதாரம் : ொன்று, அடிப்பனட, கனளக்கண்
ஆதி : முதல் , பழனம, அடி, சதாடக்கம், எழுவாய், கடவுள்
ஆதீக்கம் : உரினம, முதன்னம, கமன்னம, தனலனம, கமலீடு
ஆதியந்தம் : அடிமுதல்
ஆதிரம் : சநய்
ஆதுலம் : வறுனம
ஆத்திரம் : வினரவு, பரபரப்பு
ஆத்தமா, ஆன்மா: உயிர்
ஆைந்தம் : இன்பம்
ஆைந்தபரவெம் : இன்பவயம்
ஆபத்து : இடர், துன்பம், இக்கட்டு, ஊறுபாடு
ஆபாெம் : அருவருப்பு, சபாய், அளனவப்கபாலி, ெினதவு
ஆப்தம் : அன்பு, நட்பு
ஆகமாதித்தல் : உடன்படல், வழிசமாழிதல், மகிழ்தல்
ஆயத்தம் : முயற்ெி, முன்கைற்பாடு
ஆயாெம் : கனளப்பு, இனளப்பு, கொர்வு, அயர்வு, மயக்கம்
ஆயுசு, ஆயுள் : வாழ்நாள், ஆண்டு
ஆயுதம் : கருவி, பனடக்கலம், பனட வாள்
ஆரணியம் : காடு
ஆரம் : பூமானல, சதானடயல்
ஆரம்பம் : துவக்கம், சதாடக்கம்
ஆராதனை : வழிபாடு
ஆரியம் : வடசமாழி
ஆரியர் : மிகலச்ெர்
ஆரூடம் : முன்ைறிதல்
ஆகராக்யம் : நலம்
ஆகராகணம் : அமகரானெ
ஆலயம் : ககாயில்
ஆகலாெனை : மதியுனர
ஆலிங்கைம் : தழுவல்
ஆவணி : மடங்கல்
ஆகவெம் : மருள், படபடப்பு சதய்வகமறல், உட்புகல்
ஆைந்தம் : மகிழ்ச்ெி


இக்கணம் : இப்சபாழுது
இங்கிதம் : இைினம
இச்ெகம் : முகமன்
இச்னெ : விருப்பம், அவா, வினழவு, கவட்னக
இடங்கம் : உளி
இஷ்டம் : அன்பு, விருப்பம், இதம்
இம்னெ : துன்பம், வருத்தம்
இயந்திரம் : சபாறி, மனறசமாழித்தகடு
இயமன், யமன் : கூற்றுவன், காலன், மறலி
இரகெியம் : மனறசபாருள், மனற, அற்றம்
இரெம் : ொறு, மிளகுநீர்
இரெவாதம் : சபான்ைாக்கல்
இரொபாெம் : அருவருப்புஒழுங்கின்னம
இரெிகன் : சுனவஞன்
இரட்ெித்தல் : காப்பாற்றல், புரத்தல், ஓம்புதல்
இரணனவத்தியம்: புண்மருந்து, அறுனவ மருத்துவம்
இரதம் : கதர்
இரத்தம் : குருதி, செந்நீர்
இரத்திைம் : மாமணி, செம்மணி
இரம்பம் : ஈர்வாள்
இராகம் : இனெ, பண், அவா
இராஜஸ்ரீ : திரு
இராஜா : அனரயன், மன்ைன்
இராஜதாைி : அரெர்தனலநகர்
இராெி : ஓனர
இராணுவம் : கபார்ப்பனட
இராத்திரி : இரவு, கங்குல்
இருொல் : இனறப்பணம், தினற
இருடி : முைிவன், தவெி, துறவி
இருதயம் : சநஞ்ொங்குனல
இருது : பருவம், முதற்பூப்பு
இருதுமங்களஸ்நாைம்: பூப்பு நன்ை ீராட்டு
இருதுொந்தி : பூப்புக்கழிப்பு
இகரனக : வரி, எழுத்து, சதாடர்னகயினற, நினற,
இலகான் : கடிவாளம்
இலகிமா : சமன்னம
இலக்கம் : எண்
இலக்கு : குறி, ககாள்
இலட்ெம் : நூறாயிரம்
இலட்சுமி : திருமகள், அழகு, செல்வம்
இலஞ்ெம் : னகயூட்டு, னகயுனற
இலட்ெணம் : அழகு, பார்னவ
இலயம் : ஒடுக்கம், அழிவு
இலவெம் : வினலயின்னம
இலவுகிகம் : உலகியல், உலகப்கபாக்கு
இலாகா : ஆட்ெி, எல்னல
இலாகிரி : மயக்கம், சவறி
இலாடம் : காற்பானள
இலாபம் : ஊதியம், மிச்ெம், கபறு
இலாபநஷ்டம் : கூடுதல், குனறதல், ஊதியமும் சபாருட்ககடும்
இலாயம் : குதினரப்பந்தி
இலிங்கம் : குறி, அனடயாளம்
இகலகியம் : பாகுமருந்து
இகலசு : கமலானட, இளகு
இைாம் : நன்சகானட


ஈென் : தனலவன், ஆள்கவான்
ஈொைம் : வடகீ ழ்ப்பால்
ஈசுர நிச்ெயம் : கடவளுண்னம
ஈடணம் : விருப்பம்
ஈைம் : இழிவு, குனறவு, குனறபாடு
ஈை சஜன்மம் : இழி பிறப்பு
ஈைஸ்வரம் : சமலிந்த ஓனெ
ஈமக்கிரினய : இறுதிச்ெடங்கு


உக்கிரம் : சகாடுனம, சவப்பம், மிகுதி, ெிைம், ஊக்கம்
உக்கிரமாை : கடுனமயாை
உக்கிராணம் : ெரக்கனற, களஞ்ெியம்
உெிதம் : ஒழுங்கு, ெிறப்பு, கமன்னம, உயர்வு, தகுதி
உச்ெந்தம் : தணிவு
உச்ெரிப்பு : எழுத்கதானெ
உச்ெி : கமடு, முகடு
உஷ்ணம் : சூடு, சவப்பம்
உதயம் : எழும்புதல்,கதாற்றம்
உதரம் : வயிறு
உதாெீைம் : சபாருட்படுத்தானம
உதாரகுணம் : வள்ளண்னம, ஈனகத்தன்னம, தண்ணளி
உதாரணம் : எடுத்துக்காட்டு, ொன்று
உதயம் : பிதற்றல், கதான்றல்
உதிரம் : செந்நீர், குருதி
உத்தமம் : உண்னம, கமன்னம ெிறப்பு, நல்லது
உத்தமி : கற்புனடயவள்
உத்தரம் : மறுசமாழி
உத்தரவாதம் : பினண, சபாறுப்பு
உத்தரவு : கட்டனள
உத்திகயாகம் : அலுவல், முயற்ெி, சதாழில், கவனல
உத்கதெம் : கருத்து, மதிப்பு, ஏறக்குனறய
உந்நதம் : உயர்ச்ெி, கமன்னம
உபகரணம் : சகாடுத்தல், உதவிப் சபாருள்,கருவிப்சபாருள்
உபகாரம் : முகமன், வரகவற்பு, கவளாண்னம, ஒப்புரவு
உபொரம் : முகமன் கூறல்
உபகதெம் : அருண்சமாழி, அறிவுனர
உபத்தம் : கருவாய்
உபத்திரவம் : இடர், இக்கட்டு, தனட, துன்பம், வருத்தம்
உபநதி : கினளயாறு
உபநயநம் : பூநூற்ெடங்கு, மூக்குகண்ணாடி, வழிநடத்துதல்
உபந்நியாெம் : சொற்சபாழிவு,
உபகயாகம் : பயன்
உபவைம் : பூஞ்கொனல
உபாெனை : வழிபாடு, வணக்கம்
உபாதி : கநாய், துன்பம்
உபாத்தியாயன் : கற்பிப்கபான், ஆெிரியன், கணக்காளன்
உபாயம் : சூழ்ச்ெி, சபாய்னம, எளினம, ெிறிது
உகபட்னெ : அெட்னட, விருப்பின்னம, சவறுப்பு
உருக்குமணி : சபான்மணி
உருெி : சுனவ
உருத்திராட்ெம் : ெிவமணி, அக்குமணி
உருபித்தல் : சமய்ப்பித்தல்
உசராக்கம் : னகப்பணம், இருப்பு, னகயிருப்பு
உகராகம் : கநாய், ஒளியின்னம
உகராமம் : மயிர், முடி, குஞ்ெி
உலகப்பிரெித்தி : எங்கும் பரந்த புகழ்
உகலாபம் : ஈயானம, இவறண்னம, கடும்பற்றுள்ளம்
உல்லாெம் : மகிழ்ச்ெி, வினளயாட்டு, உள்ளக்களிப்பு
உற்ெவம் : திருவிழா, திருநாள்
உற்ொகம் : மகிழ்ச்ெி, ஊக்கம்
உஷ்ணம் : சூடு, சவப்பம்


ஊகித்தல் : நினைத்தல், ஓர்தல்
ஊநம் : குனறவு, இழிவு
ஊர்ச்ெிதம் : உறுதி, நினலப்படுதல்

எக்கியம் : கவள்வி
எெமாைன் : தனலவி, முதல்வன்
எதார்த்தம் : உறுதி, உண்னம
எகதச்னெ : விருப்பப்படி,
எவ்வநம் : இளனம, அழகு


ஏககதெம் : ஒருபால், ஒருபுனட, ெிறுபான்னம,
எஜமான் : முதலாளி
ஏகம் : ஒன்று, தைினம
ஏகமைதாய் : ஒருமைதாக
ஏகாங்கி : தைியன், துறவி
ஏகாதிபத்தியம் : தைியாட்ெி
ஏகாந்தம் : தைினம, ஒரு முடிவு
ஏககாபித்து : ஒன்றுபட்டு
ஏடனண : விருப்பம்
ஏதம் : குற்றம், துன்பம், தீங்கு
ஏது : காரணம்
ஏதம் : பன்றி
ஏலம் : கூறுனக, கூறல்


ஐக்கியம் : ஒற்றுனம
ஐஷ்வர்யம் : செல்வம், திரு
ஐதீகம் : உலகுனர, நம்பிக்னகெடங்கு
கஹாமம் : கவள்வி


ஒஸ்தி : உயர்வு
ஔடதம் : மருந்து
ஔபாொணம் : கவள்வித்தீகயாம், உணசவாழி கநான்பு, எரிகயாம்பல்

கங்கணம் : காப்பு
கடகம் : வாள்
கட்ெி : பக்கம், ொர்பு
கோயம் : தீநீர்
கடிைம் : வன்னம, சகாடுனம, வருத்தம், கடுனம
கடூரம் : சகாடுனம
கஷ்டம் : வருத்தம், துன்பம்
கஷ்டொத்தியம் : அரிதின்முடிவது
கண்பதி : பிள்னளயார்
கணிதம் : கணக்கு
கண்டம் : நிலப்பிரிவு, துண்டு, துண்டு, கட்டி, பிரிவு, கழுத்து, மிடறு
கண்டைம் : மறுப்பு
கண்திருஷ்டி : கண்கணறு, கண்சணச்ெில்
கதம்பம் : கூட்டு, மணப்சபாருட்கூட்டு
கநகம் : சபான்
கந்தமூலம் : கிழங்கு
கந்தம் : மணம், நாற்றம்
கந்துகம் : குதினர, பந்து
கந்மேம் : அழுக்கு, தீவினை
கந்நினக : மணமாகாதவள், இளம்சபண்
கபம் : ககானழ
ககபாதி : குருடன்
கமலம் : தாமனர
கம்பீரம் : செருக்கு, மிடுக்கு உயர்கதாற்றம், சபருனம, ஆழம்
க்ஷயகராகம் : எலும்புருக்கி கநாய்
னகலாயம் : ெிவப்கபறு, சகாடித்தான்மனல
கர்மம் : செயல்
கர்வம் : செருக்கு
கர்ப்பகிருஹம் : கருவனற
கரககாேம் : னகத்தட்டல்
கருடன் : கலுழன்
கருனண : அருள், இரக்கம்
கர்த்தா, கர்த்தன் : தனலவன், ஆக்கிகயான், தனலமுதல், நூலாெிரியன்
கருமம் : வினை, சதாழில்
கர்க்கடகம் : நண்டு
கர்ச்ெனை : முழக்கம்
கர்ப்பகிரகம் : அகநாழினக, திரு உள்நாழினக
கர்ப்பவதி : சூலி
கர்வம் : செருக்கு
கலெம் : குடம்
கலாச்ொரம் : பண்பாடு
கலாொனல : கல்லூரி
கலாரெனை : கனலச்சுனவ
கல்யாணம் : மணம், மன்றல்
கவி : செய்யுள், பாவலன், பாட்டு
கவுளி : பல்லி
கைம் : சுனம, பளுவு
கஜாைா : கருவூலம்
கஷ்டம் : கடிைம், சதால்னல

கா
காகிதம் : தாள்
காெம் : ஈனள கநாய், இருமல்
காக்ஷாயம் : காவி
காஷ்டம் : விறகு
காயம் : உடல், யாக்னக, வான்
காரகன் : செய்பவன்
காரியதரிெி : னமச்ென், செயலாளன்
காலக்கிரமம் : கால ஒழுங்கு
காலச்கெபம் : வாழ்க்னக, நாட்கழித்தல்
காளம் : கருனம, முகில்

கி
கிஸ்தி : தினற
கிஞ்சுகம் : கிளி
கிடாரம் : சகாப்பனர
கியாதி : புகழ், கமன்னம
கிரகம் : ககாள்
கிரகச்ொரம் : ககாட்ொரம், ககாள்நினல
கிரகணம் : பற்றுதல், பிடித்தம்
கிரகம் : வடு,
ீ ககாள், பற்றுதல், பிடிப்பு
கிரகஸ்தம் : இல்லற நினல
கிரகித்தல் : பற்றுதல், இழுத்தல், கவர்தல், உணர்தல்
கிரந்தம் : நூல்
கிரமம் : ஒழுங்கு, முனற
கிரயம் : வினல
கிராதன் : குறவன், கவட்டுவன்
கிராமம் : ெிற்றூர்
கிரினய : வினை, செயல், சதாழில், ெடங்கு
கிரீடம் : முடி
கிருகப்ரகவெம் : புதுமனைப்புகுவிழா
கிருேி : பயிர், உழவு, பயிர்செய்னக
கிருஷ்ணன் : கண்ணன்
கிருஷ்ணபக்ஷம் : கதய்பினற
கிருனப : அருள், இரக்கம்
கிருமி : பூச்ெி, புழு
கிலம் : அழிவு
கிகலெம் : அச்ெம், கவனல, துன்பம்
கில்லாடி : திறனமயாைவன்
க்ஷீணம் : ககடு, ெினதவு

கீ
கீ தம் : இனெ, இனெப்பாட்டு
கீ ர்த்தனை : பாமானல, பாடல்
கீ ர்த்தி : புகழ், இனெ

கு
குக்குடம் : ககாழி
குெலம் : நலம், நன்னம
குஞ்ெரம் : யானை
குஷ்டம் : சதாழுகநாய், சபருகநாய்
குணம் : இயல்பு
குதூகலம் : சபருமகிழ்ச்ெி, சபருங்களிப்பு
குகபரன் : சபருன்செல்வன், செல்வக்கடவுள்
குமரி, குமரி : நங்னக, மணமாகாத
சபண், புதல்வி, மகள்
கும்பககாணம் : குடமூக்கு
கும்பம் : குடம்
கும்பாபிகேகம் : குடமுழுக்கு
குருபக்தி : ஆொைிடத்தன்பு,
குரூபி : உருவிலி, அழகிலி
குகராதம் : உட்பனக, ெிைம்
குன்மம் : சூனல, வயிற்றுவலி
குசுமாண்டம் : பூசுணி
குஸ்தி : மற்கபார்

கூ
கூபம் : கிணறு
கூர்மம் : ஆனம

கக
ககலி : பகடி, இகழ்ச்ெி

னக
னகங்கர்யம் : சதாண்டு, பணி

ககா
ககாதண்டம் : வில்
ககாத்திரம் : குலம், மரபு, வகுப்பு
ககாபம் : ெிைம்
ககாமயம் : ஆநீர்
ககாரம் : சகாடுனம, அச்ெம்
ககாேம் : ஒலி


ெகஜம் : இயற்னக, ஒற்றுனம
ெகடம், ெகடு : வண்டி
ெகலம் : எல்லாம், அனைத்தும்
ெகவாெம் : கூடவிருத்தல், உடனுனறதல், நட்பு, பழக்கம், கெர்க்னக,
ெகன் : கதாழன், கூட்டாளி
ெகஜம் : இயல்பு. வழக்கம்
ெக்தி : வலினம, ஆற்றல், திறன்
ெகாயம் : உதவி, துனண, நயம், நன்னம, மலிவு, பயன்
ெகி : கதாழி
ெகித்தல் : சபாறுத்தல்
ெகுைம் : குறி
ெககாதரன் : உடன்பிறந்தான், தனமயன், தம்பி
ெககாதரி : உடன்பிறந்தாள், தமக்னக, தங்னக
ெக்கரம் : உருனள, வட்டம்
ெக்கரத்தான் : திருமால்
ெக்கரவர்த்தி : தைியரொள்கவான், மன்ைர்மன்ைன், அரெர்க்கரென்
ெங்கடம் : சநருக்கம், துன்பம், ககடு, வருத்தம்
ெங்கதி : செய்தி
ெங்கமம் : ஆறு கடகலாடு கலக்குமிடம், கூடுனக
ெங்கற்பம் : நினைவளவு
ெம்ஹாரம் : அழித்தல்
ெங்கிராந்தி : திங்கட்பிறப்பு,
ெங்கீ தம் : இனெ
ெங்ககதம் : குறியீடு, நினைவு
ெங்ககாஜம் : கூச்ெம்
ெங்னக : எண், ஒன்றிைின்று பிறிசதான்றிங்கட் செல்லல், ஐயம், அச்ெம்,
ெங்ககாஜம் : கூச்ெம், சவட்கம், உட்குதல்
ெச்ெிதாைந்தம் : உண்னமயறிவின்பம்
ெஞ்ெலம் : கலக்கம், துன்பம், அனெவு, கவனல
ெஞ்ெிதம் : ஈட்டியது, எஞ்ெியது
ெடுதி : வினரவு
ெஷ்டியாப்தபூர்த்தி: அறுபதாண்டு நினறவு
ெட்சு : கண்
ெண்டித்தைம் : முறட்டுத்தன்னம
ெதம் : நூறு ெதவதம்,

ெதா : எப்சபாழுதும்
ெதமாைம் : விழுக்காடு
ெதாைந்தம் : இனடயறாவின்பம்
ெதி : சூழ்ச்ெி
ெதுரம் : அறிவுனடனம, நாற்பக்கம், திறனம
ெதூர்த்தெி : பன்ைான்மி
ெத்தம் : ஓனெ, ஒலி, ஏழு சொல்
ெத்தியம் : உண்னம, ஆனண, சமய்
ெத்தியப்ரமாணம்: உறுதிசமாழி
ெத்திரம் : ஊட்டுப்புனர, உணவுச்ொனல, ொவடி, குனட
ெத்துரு : பனகவன்
ெத்துவம் : விறல், சமய்ப்படல்
ெந்ததம் : எப்சபாழுதும்
ெந்ததி : வழிவழி, பிள்னளதனலமுனற, மரபு, எச்ெம், கால்வழி
ெந்தர்ப்பம் : அற்றம், ெமயம், கநரம். வாய்ப்பு
ெந்தா : கட்டணம்
ெந்தாைம் : மகப்கபறு
ெந்தியாவந்தைம் : கானல மானல வழிபாடு
ெந்திரன் : திங்கள், தண்கதிர், அம்புலி, பினற, நிலவு
ெந்து : முடுக்கு, தூது, பிளப்பு,இயங்கும் உயிர்,மூட்டு சபாருத்து, இரண்டு,
ெந்துஷ்டி : மகிழ்ச்ெி,
ெந்கதகம் : ஐயம்
ெந்கதாேம் : மகிழ்ச்ெி, களிப்பு, உவனக
ெந்நிதி, ெந்நிதாைம்: திருமுன்
ெந்நியாெம் : துறவு, துறவறம்
ெந்நியாெி : துறவி
ெபதம் : வஞ்ெிைம், ஆனணசூளுனர
ெபம், சஜபம் : உருகவற்றல்
ெபா, ெனப : அனவ, மன்றம், கழகம், அரங்கம்
ெப்தம் : ஒலி
ெப்தமி : எழுமி
ெமஸ்க்ரிதம் : நன்றாகச்செய், வடசமாழி
ெமத்தன், : வல்லவன், திறனமயாைவன்
ெமத்துவம் : ஒத்த உரினம, ஒன்றுபடல்
ெமயம் : சபாழுது, கநரம், காலம்
ெமகயாெிதம் : காலப்சபாருத்தம், தக்க கநரம்
ெமரெம் : கவறுபாடின்னம,
சபாது
ெமாஜம் : கழகம், கூட்டம்
ெமாதாைம் : தணிவு, இணக்கம், அனமதி, உடன்பாடு, தக்கவினட
ெமாதி : பிணக்குழி, அனமதிகபொதிருத்தல், இறப்பு
ெமாநம் : இனண, ஒப்பு, உவனம
ெமிக்ஞ : குறிகாட்டல்
ெமீ பம் : அண்னம, அருகு, மருங்கு
ெமூகம் : கநர், திருமுன்
ெமுச்ெயம், ெம்ெயம்: கூட்டம், ஐயம்
ெமுதாயம் : குமுகாயம்
ெமுத்திரம் : கடல்
ெகமதம் : உடைிருத்தல்
ெனமயலனற : அடுக்கனள, அடுனகமனை
ெம்ொரம் : குடும்பம்
ெம்பத்து : செல்வம்
ெம்பந்தம் : உறவு, ொர்பு, இனயபு, சபாருத்தம், பற்று, சதாடர்பு
ெம்பவம் : செயல், நிகழ்ச்ெி
ெம்பாேனை : உனரயாடல்
ெம்பாதித்தல் : ஈட்டல், சதாகுத்தல், கதடல்
ெம்பிரதாயம் : முன்கைார் நனட, மரபு, சதான்றுசதாட்ட வழக்கு, பண்னட நனட
ெம்பூர்ணம் : நினறவு
ெம்மதம் : உடன்பாடு, ஒப்பு
ெம்மதி : ஒப்புக்சகாள்
ெம்ரக்ஷணம் : பாதுகாப்பு
ெயநம் : படுக்னக, உறக்கம்
செயம் : சவற்றி
ெயிலம் : மலம்
ெரெம் : இைிய பண்பு, இைிய வினளயாட்டு,
ெரசுவதி : கனலமகள், நாமகள்
ெரணம் : அனடக்கலம், கால் வணக்கம், திருவடி
ெரணாகதி : புகலனடதல், அனடக்கலம் புகுதல்
ெரணாரவிந்தம் : திருவடித்தாமனர
ெரம் : மானல, அன்பு
ெரவணம் : நாணல், சபாய்னக
ெரித்திரம் : வரலாறு
ெரீரம் : உடல், யாக்னக, சமய்
ெர்ப்பம் : பாம்பு
ெருமம் : கதால்
ெர்வம் : எல்லாம்
ெகராெம் : தாமனர
ெர்வகலாொனல : பல்கனலக்கழகம்
ெர்வமாைியம் : இனறயிலி
ெர்கவஸ்வரன் : எப்சபாருட்கும் இனறவன்
ெலெம் : தாமனர
ெலைம் : அனெவு
ெல்லாபம் : உனரயாடல்
ெவம் : பிணம்
ெர்வாதிகாரி : சகாடுங்ககாலன்
ெர்வகதெம் : உலகம்
ெவால் : சவல்விளி
ெைி : காரி
ென்ைல் : பலகணி, ொளரம்
ென்மாைம் : பரிசு, சவகுமதி
ெஷ்டி : அறுமி

ொ
ொதைம் : கருவி,பயிற்ெி,முயற்ெி, னககூடல் உறுதிமுறி, இடம்,அனடயாளம்
ொதாரணம் : இயல்பு, சபாது, வழக்கம்
ொகெம் : துணிவு, பாொங்கு
ொகரம் : கடல்
ொெைம் : முறி
ொஸ்வதம் : அழியானம, வடு
ீ கபறு அனெயா நினல, உறுதி
ொஸ்திரம் : நூல்
ொஷ்டாங்கம் : சநடுஞ்ொண்கினட,எட்டுறுப்பு
ொதம் : கொறு
ொதகம் : காரியங்னககூடல்
ொட்ெி : ொன்று, கரி
ொதி : இைம், குலம், வகுப்பு
ொதித்தல் : நினலநிறுத்தல்
ொதியாொரம் : குல ஒழுக்கம்
ொது : துறவி
ொதுர்யம் : திறனம, வன்னம
ொத்வகம்
ீ : அனமதித்தன்னம
ொத்திரம் : மனற
ொந்தம் : அனமதி, சபாறுனம
ொந்திரம் : சநருக்கம்
ொபம் : தீசமாழி, வெவு, வில்
ொமர்த்தியம் : திறனம, வல்லனம, கூறுபாடு
ொமான் : சபாருட்கள், தட்டுமுட்டுகள்
ொமி/ ஸ்வாமி : கடவுள், தனலவன், அடிகள்
ொயந்திரம் : மானல கவனள, அந்திப் சபாழுது
ொனய : நிழல்
ொரதி : வலவன்
ொராம்ெம் : ெிறந்த பகுதிசபாருட்சுருக்கம்
ொரீரம் : இைிய குரல், இன்ைினெ, உடற்சறாடர்பு
ொவகாெம் : ஒழிவு, ஓய்வு, வினரவின்னம, வெதி
ொவதாைம் : ஒழிவு, ஓய்வு, உன்ைிப்பு
ொம்பார் : குழம்பு
ொரதி : வலவன்
ொவி : திறவி

ெி
ெிகரம் : மனல, தனல, உச்ெி, முகடு, குவடு
ெிகிச்னெ : மருத்துவம், பரிகாரம் ெினக : குடுமி, கூந்தல்
ெிங்கம் : அரிமா, ஏறு
ெிங்காெைம் : அரியனண
ெிங்காரம் : ஒப்பனை, திருத்தம்,அழகு
ெிங்குனவ : வாய்
ெிசு : குழந்னத, மகவு
ெிசுருனே : பணிவினட
ெினக்ஷ : கற்பித்தல், ஒறுத்தல், கல்வி பயிற்றல்.
ெிருஷ்டி : பனடப்பு
ெித்தம் : உள்ளம், நினைவு, கருத்து
ெித்தாந்தம் : சகாள்னக, முடிவு
ெித்தி : கபறு, ஆக்கம்
ெித்திரம் : ஓவியம்
ெித்திரவனத : வங்சகானல
ெிகைகம் : நட்பு, ககண்னம
ெிம்மாெைம் : அரியனண
ெிரஞ்ெீ வி : நீடுவாழ்கவான்
ெிரத்னத : அன்பு, கருத்துனடனம உளத்திட்பம், விருப்பு அக்கனற,முதன்னம
ெிரம பரிகாரம் : துன்ப நீக்கம்
ெிரமம் : துன்பம், சதால்னல
ெிதம்பரம் : தில்னல
ெிரவணம் : கவள்வி
ெிரார்த்தம் : இறந்த நாட்கடன்
ெிருஷ்டி : பனடப்பு
ெிகரஷ்டம் : ெிறப்பு
ெிகரஷ்டன் : தனலவன், மூத்கதான்
ெிலாகித்தல் : புகழ்தல
ெிலாக்கியம் : கமன்னம, நன்னம
ெிகலட்டுமம் : ெளி, ககானழ
ெிற்பம் : கற்றச்சு
ெின்ைம் : அனடயாளம்
ெின்ைாபின்ைம் : உருக்குனலவு

ெீ
ெீ டன் : மாணாக்கன்
ெீ தைம் : மகட்சகானட
ெீ கதாஷ்ணம் : தட்பசவப்பம்
ெீ க்கிரம் : வினர
ெீணதனெ : அழிவுக்காலம்மழுக்கம்
ெீ தகபதி : வயிற்றனளச்ெல்
ெீ தளம் : குளிர்ச்ெி
ெீ மந்தம் : சூல்காப்பிடுஞ்ெடங்கு
ெீ மந்தபுத்திரன் : தனலமகன்
ெீ மந்திைி : சபண்மகள்
ெீ ரணம் : செரித்தல், பழுது
ெீ ரகணாத்தாரணம்: பழுதுபார்த்தல்
ெீலம் : ஒழுக்கம்

சு
சுகந்தம் : நறுமணம்
சுகம் : நலம்
சுகாதாரம் : நல்வழி
சுகிர்தம் : நன்னம
சுக்கிரவாரம் : சவள்ளிக்கிழனம
சுக்லபட்ெம் : வளர்பினற
சுக்கிலம் : சவண்ணர்,
ீ சவண்னம
சுதந்திரம் : விடுதனல
சுகதெம் : தாய் நாடு
சுந்தரம் : அழகு
சுத்தம் : தூய்னம
சுபம் : மங்கலம்
சுபாவம் : தன்னம, இயற்னக, இயல்பு
சுபிட்ெம் : செழிப்பு
சுயம் : தன்
சுயம்வரம் : தான் விரும்பும் மணம்
சுயார்ச்ெிதம் : தான் கதடிய சபாருள்
சுகயச்னெ : தன் விருப்பம்
சுரெம் : முறித்த ொறு
சுரம் : காய்ச்ெல், சவப்பு கநாய்
சுருதி : குரல்
சுலபம் : எளிது
சுவர்க்கம் : துறக்கம், கபரின்ப வடு

சுவர்ணம் : சபான்
சுவாெகாெம் : இனளப்பிருமல்
சுவாெம் : மூச்சு, உயிர்ப்பு
சுவாதிஷ்டாைம் : சகாப்பூழ்
சுவகாரம்
ீ : தைதாக்குதல்
சுகவதம் : சவண்னம
சுழுத்தி : உறக்கம்

சூ
சூட்ெமம் : நுண்னம, அணு
சூெினக : ஊெி, யானை, துதிக்னக
சூதகம் : தீட்டு
சூரணம் : தூள்
சூரியன் : ஞாயிறு, பகலவன்,கதிரவன், என்றூழ், கைலி, சவய்கயான்,
சவயிகலான் பரிதிஎல்கலான்
சூலம் : கவல்
சூன்யம் : பாழ், இன்னம, இல்சபாருள்

கெ
கெேம் : எச்ெில், மிச்ெம்
கெஷ்டன் : தனமயன், மூத்கதான்
கெஷ்னட : குறும்பு
கெத்திரம் : திருக்ககாயில், திருப்பதி
கெமம் : நலம், காவல், புனதயல்
கெவகன் : காவற்காரன், கபார் மறவன்
கெவித்தல் : சதாழுதல், வணங்கல்
கெைாதிபதி : பனடத்தனலவன்,

னெ
னெந்யம் : பனட
னெலம் : மனல

சொ
சொஸ்தம் : நலம், குணம்
சொப்பைம் : கைவு
கொதரன் : உடன்பிறந்தான்
கொதனை : ஆராய்ச்ெி, ஆய்வு, கதர்வு
கொபித்தல் : ஒளிர்தல், விளங்கல்
கொமன் : திங்கள், மதி
கொம வாரம் : திங்கட்கிழனம
கொலி : கவனல, சதாழில்

செௌ
செௌகர்யம் : நலம், எளிது
செௌஜன்யம் : நல்லிணக்கம்
செௌந்தரம் : அழகு
செௌக்கியம் : நலம்
செௌபாக்கியவதி : செல்வி, திருமகள்
ஞா
ஞாதி : சுற்றம்
ஞாபகம் : நினைவு
ஞாைம் : அறிவு


தகநம் : எரித்தல், சுடுதல்
தக்கணம் : உடன், சதற்கு
தொவதாரம் : பத்துப்பிறப்பு
தகவல் : சதரிவல்
தெமி : பன்மி
தடனவ : முனற
தனெ : ஊன், புலால்
தட்ெிணாமூர்த்தம்: குருவடிவம், சதன்முகக்கடவுள்
தட்ெினண : காணிக்னக
தண்டனை : ஒறுப்பு, ஆனண, கட்டனள
ததாஸ்து : அப்படிகய ஆகட்டும்
ததிகயாதநம் : தயிர்ச்கொறு
தத்தம் : சகாடுத்தல், ஈனக
தத்துவம் : உண்னம, சமய், சபாருளியல் உண்னம
தநம் : சபாருள், செல்வம், சகாங்னக
தந்தம் : பல்
தந்தி : கம்பி, மின் செய்தி, ஆண் யானை
தந்திரம் : சூழ்ச்ெி, நூல்
தபசு, தவசு : தவம்
தபால் : அஞ்ெல்
தமரகம் : உடுக்னக
தமாஷ் : பகடி, வினளயாட்டு
தம்பதி : கணவனும் மனைவியும்
தம்பம் : தூண்
தயவு, தனய : அன்பு, இரக்கம்,
தயிலம் : எண்சணய்
தரா : நிலம், னவயகம்
தராசு : துலாக்ககால், நினறககால்
தயார் : ஆயத்தம், அணிமம்
தரிெைம் : பார்னவ, காட்ெி, கண்
தரித்தல் : அணிதல், பூணுதல்
தரித்திரம் : வறுனம, எளினம, நல்குரவு
தர்க்கவாதம் : வழக்காடல்
தருக்கம் : அளனவ, அளனவ நூல், வழக்கு
தருணம் : கவனள, சபாழுது
தருமம் : அறம்
தலம் : இடம், ககாயில், பதி
தலயாத்தினர : திருக்ககாயிற்பயணம்
தற்ெமயம் : இப்சபாழுது, இவ்கவனள
தாகம் : விடாய், நீர்கவட்னக
தாென் : அடினம
தாட்ெணியம் : கண்கணாட்டம்
ஸ்தாைம் : இடம், இருக்னக

தா
தாதி : செவிலி
தாபம் : கவட்னக
தாவரம் : நினலத்தினண
தாைம் : சகானட
தாைியம் : கூலம்

தி
திகதி : நாள்
திகில் : அதிர்ச்ெி
திடம் : வன்னம, உறுதி
திருஷ்டி : கண், பார்னவ, கண்கணறு
திதி : காத்தல்
திைம் : நாள், ஞான்று
தியாகம் : சகானட
தியாைம் : ஊழ்கம்
தியாைித்தல் : நினைத்தல், வழிபடல்
ஸ்திரம் : நினல, உறுதி
தியாகம் : ஈகம்
திரயம் : மூன்று
திரகயாதெி : பன்மும்மி
திரவம் : நீர்மம்
திரவியம் : சபாருள், செல்வம்
திராவகம் : செய்நீர், ொரம்
திராட்னெ : சகாடிமுந்திரி
திராணி : சதம்பு, வலினம
திருஷ்டாந்தம் : ொன்று, கமற்ககாள்எடுத்துக்காட்டு,
திருப்தி : மைநினறவு, ொல்வுஅனமவு
திகராபவம் : மனறத்தல்
திலகம் : சபாட்டு
திவ்வியம் : கநர்த்தி, இைினம, கமன்னம
திைம் : நாள்
திைெரி : நாகடாறும்
தீபஸ்தம்பம் : விளக்குத்தண்டு
கலங்கனர விளக்கம்

தீ
தீபம் : விளக்கு, சுடர்
தீபாராதனை : ஒளியால்வழிபடுனக
தீரம் : கனர
தீரன் : திண்ணியன், ஆண்டனக, திறைாளன்
தீர்க்கம் : சதளிவு
தீர்க்கதரிெி :ஆவதறிவார்
தீவந்தரம் : தீவு, சவளி
தீவிரம் : வினரவு, கடுனம

து
துக்கம் : துன்பம்,பரிவு, கவனல, வருத்தம், துயரம்
துதினய : ஈர்மி
துஷ்டன் : தீயவன், பட்டி, வம்பன்
ஸ்துதி : வழுத்துனர
துரிதம் : வினரவு
துரியம் : ஏருறக்கம்
துரியாதீதம் : உயிர்ப்படக்கம்
துகராகம் : இரண்டகம், வஞ்ெனை
துவெம் : சகாடி
துவாரம் : வாயில், புனழ, துனள, ஓட்னட
துவாதெி : பன்ைிருமி
துகவேம் : பனக, சவறுப்பு

தூ
தூேனண : இகழ்ச்ெி, பழி, பழிச்சொல்
தூதர் : ஒற்றர், கவவுக்காரர்
தூபம் : புனக
ஸ்தூபி : மூடி (ககாவில் முதலியவற்றின் மூடி)
தூரம் : கெய்னம, சதானலவு
தூலம் : பருனம

சத
சதய்வபக்தி : கடவுட்பற்று, கடவுளிடத்தன்பு
சதய்வாதீைம் : கடவுட்செயல்

கத
கதகம் : உடல், யாக்னக, சமய்
கதகவிகயாகம் : ொக்காடு
கதகாப்பியாெம் : உடற்பயிற்ெி
கதஜஸ் : ஒளி
கதயு : அைல்
கதவன் : இனறவன், தனலவன்
கதவஸ்தாைம் : கடவுள் நினலயம், ககாயில்
கதெம் : நாடு
கதவி : இனறவி, அரெி, தனலவி
சதாக்கு : சமய்

சதா
சதாக்கு : சமய்
கதா
கதாேம் : குனற
கதாத்திரம் : வாழ்த்து, வழுத்து

னத
னத : சுறவம்
னதரியம் : உறுதி, திண்ணம், ஆண்னம, ஊக்கம்


நகல் : படி
நகுவம் : கீ ரி
நடராஜமூர்த்தி : கூத்தன், அம்பலவாணன்
நட்ெத்திரம் : நாள், சவள்ளி, மீ ன்விண்மீ ன், நாள்மீ ன்
நஷ்டம் : ககடு, இழப்பு
நதி : யாறு. ஆறு
நந்தர் : இனடயர்
நந்தவைம் : பூங்கா, பூந்கதாட்டம்
நபர் : ஆள்
நமஸ்காரம் : வணக்கம்
நயம் : நன்னம
நயைம் : கண்
நரகம் : நிரயம், அளறு
நரன் : மைிதன்
நர்த்தைம் : கூத்து
நவக்கிரகம் : ஒன்பது ககாள்
நவதாைியம் : ஒன்பது வனகத் தவெம்
நவநீதம் : சவண்சணய்
நவமி : சதாண்மி
நவைம்
ீ : புதுனம
நஷ்டம் : இழப்பு

நா
நாகம் : பாம்பு
நாெம் : அழிவு, ககடு, வண்

நாசூக்கு : நயம்
நாெி : மூக்கு
நாஸ்திகன் : சதய்வமில்சகாள்னகயான்
நாதம் : ஒலி, ஓனெ, செம்பால், செந்நீர்
நாதன் : தனலவன்
நாநாவிதம் : பலவனக
நாமம் : சபயர்
நாயகன் : தனலவன்
நாயகி : தனலவி
நாராெம் : இருப்பாணி
நாரிககளம் : கதங்காய்

நி
நிஜம் : உண்னம, சமய்
நிெப்தமாை : ஒலியற்ற, அனமதியாை
நிெி : இரவு
நிச்ெயம் : உறுதி, சமய், துணிவு, திண்ணம், கதற்றம்
நிச்ெயதார்த்தம் : மண உறுதி
நிஷ்டூரம் : சகாடுனம
நிதர்ெைம் : கண்கூடு
நிதாைம் : மதிப்பு
நிதி : செல்வம், னவப்பு, சபாருள்
நித்தியம் : நாகடாறும், எப்கபாதும், அழியானம
நித்தினர : தூக்கம், துயில், உறக்கம், கண்பனட
நிந்தனை : இக்ழ்ச்ெி, பழிப்பு
நிபந்தனை : கட்டுப்பாடு, உறுதி, ஏற்பாடு
நிபுணத்துவம் : திறப்பாடு, வல்லனம, நுண்திறன்
நிபுணர் : கதர்ந்தவர், வல்லவர்
நிமிடம் : நினமயம், மணித்துளி
நிமித்தம் : குறி, அனடயாளம், சபாருட்டு, காரணம்
நியதி : ஊழ், செய்கடன், முனற ஒழுங்கு, பிறழா நிகழ்ச்ெி
நியமம் : ஒழுங்கு, முனற, நாட்கடன், சநறி
நியமைம் : கட்டனள, ஒழுங்கு
நியமைம் : அனமத்தல், ஏற்படுத்தல்
நியாயம் : கநர்னம சநறி, முனற, நடுநினல
நியாயாதிபதி : நடுவர், முனறமன்றத் தனலவர்
நிர்ணயம் : தீர்மாைம், உறுதி
நிருமூலம் : அடியற்றது, அழிவு, அடிகயாடு கல்லல்
நிர்வாகம் : சகாண்டு நடத்தல், சபாறுப்பு
நிர்வாணம் : உனடயின்னம, பற்றின்னம, முண்டம்
நிரூபித்தல் : சமய்ப்பித்தல், நினலசபறுத்தல்
நிரந்தரம் : நினலயாை
நிர்ப்பந்தம் : சநருக்கம், வலுக்கட்டாயம், இடர், சதால்னல
நிவர்த்தி : விடுதனல, நீக்கம்
நிஜம் : சமய், உண்னம, உள்ளது

நீ
நீக்கிரகம் : அழிக்னக, ஒழிப்பு
நீென் : கீ ழ்மகன், தாழ்ந்கதான்
நீதி : சநறி, முனற, அறம்
நீதிஸ்தலம் : முனறமன்றம்

நூ
நூதைம் : புதுனம

கந
கநத்திரம் : கண்


பகவான் : கடவுள், தனலவன்
பகிஷ்காரம் : விலக்கு
பகிரங்கம் : சவளிப்பனட
பக்குவம் : தகுதி, நினல
பங்கஜம் : தாமனர, முளரி
பங்கம் : குனற, குற்றம், கெறு, பழுது
பொர் : ெந்னத, அங்காடி
பசு : ஆ, உயிர்
பச்ொதாபம் : கழிவிரக்கம், கண்கணாட்டம்
பஞ்ெமி : ஐம்மி
பஞ்ெபாதகன் : ஐம்சபருங்குற்றத்தான்
பஞ்ொங்கம் : ஐந்திறம்
பஞ்ொட்ெரம் : ஐந்சதழுத்து
பஞ்ொமிர்தம் : ஐந்தமுது
பட்ெணம் : தின்பண்டம்
பட்ெம் : உருக்கம், அன்பு
பட்ெி : பறனவ, புள்
பட்டாபிகேகம் : முடிசூட்டல்
பண்டினக : சபருநாள், திருவிழா
பண்டிதன் : புலவன், அறிஞன்
பதட்டம் : பதறுதல், வினரதல், அஞ்ெல்
பதம் : சொல், வினல
பதார்த்தம் : சொற்சபாருள், சபாருள்
பதி : கடவுள்
பதிவிரனத : கற்பரெி
பத்மாவதி, : திருமகள்
பத்தர் : அன்பர், சதாண்டர்
பக்தி :அன்பு, கநயம், பற்று
பத்தியம் : மருந்துணா, செய்யுள்
பத்திரம் : இனல, ஆவணம்
பத்திரினக : செய்தித்தாள், செய்தி, இதழ்
பந்தம் : உறவு, சதாடர்பு, கட்டு
பந்தி : வரினெ, சதாகுதி
பயங்கரம் : சகாடுனம, அச்ெம்
பயம் : அச்ெம்
பயணம் : செல்
பரஸ்பரம் : ஒருவர்க்சகாருவர் இருவழி
பரகதெம் : பிறர் நாடு
பரம கதி : வடு
ீ கபறு, கமல்நினல
பரம்பனர : கால்வழி, தனலமுனற
பரவெம் : தன்னுணர்வின்னம
பரக்கிரமொலி : ஆண்டனக
பரிகாெம் : பகடி, ஏளைம்
பரிெம் : ஊறு
பரிசுத்தம் : தூய்னம, துப்புரவு, மாெின்னம
பரிதாபம் : இரக்கம்
பரிமாணம் : அளவு
பரிமிதம் : அளவுபட்டது
பரிதாபம் : இரக்கம்
பரீட்னெ : கதர்வு
பருவதம் : மனல
பகராபகாரம் : னகம்மாறு கருதா உதவி
பர்த்தா : கணவன்
பலஹீைம் : வலுக்குனறவு
பலம் : பழம், வலிவு
பலன் : பயன்
பலாத்காரம், பலவந்தம்: வலுக்கட்டாயம்
பலி : இனர, காணிக்னக, கவள்வி, கடவுளுணா, ஒப்புவித்தல்
பலித்தல் : னககூடல், பயன் தருதல்
பவைம் : வடு

பவுர்ணமி : முழுமதி, சவள்ளுவா

பா
பாக்கி : மீ தி, மிச்ெம்
பாக்கியம் : கபறு, நல்வினை, செல்வம்
பாெம் : தனள, கட்டு, கயிறுஅன்பு
பானே : சமாழி
பாோணம் : நஞ்சு
பாேியம் : அகலவுனர, விரிவுனரகபருனர
பாணி : னக
பாதகம் : தீனம
பாதம் : தாள், அடி, கால்
பாதரட்னெ : காற்பாடு, மிதியடி
பானத : வழி, பாட்னட
பாத்தியம் : உரினம
பாத்திரம் : ஏைம், கலம், தகுதி, உரினம
பாநகம் : பருகுநீர்
பாபகமாெைம் : தீவினை நீக்கம்
பாவி : தீகயான்
பாயுரு : எருவாய்
பாரம் : சுனம
பாரியா, பாரினய : மனைவி
பார்வதி : மனலமகள்
பாலகன் : குழந்னத
பாலப்பருவம் : பிள்னளப்பருவம்
பால்யர் : இனளஞர்
பாவம் : சமய்ப்பாடு, கரிசு
பாவனை : கற்பனை, ஒப்பு, எண்ணம், நினைப்பு
பாஸ்கரன் : பககலான்

பி
பிங்கனல : வலதுமூச்சு
பிொசு : கபய், அலனக
பிச்னெ, பிட்னெ : இரப்பு, ஐயம்
பிச்னெக்காரன் : இரப்கபான்
பிஞ்ஞகம் : தனலக்ககாலம்
பிடிவாதம் : விடாப்பிடி
பிதா : தகப்பன், தந்னத, அத்தன்
பிதிரார்ச்ெிதம் : முன்கைார்கதாட்டம்
பிதிர்க்கடன் : மூதாட்கள் கடன் சதன்புலத்தார் கடன்
பிநாகம் : வில்
பின்ைம் : ெினதவு, கவறுபாடு
பிரகடைம் : விளம்பரம்
பிரகஸ்பதி : வியாழன்
பிரகாெம் : ஒளி, துலக்கம், சவளிச்ெம்
பிரக்ருதி : இயற்னக, பகுதி
பிரக்கினை : உணர்வு
பிரெங்கம் : விரிவுனர, சொற்சபாழிவு
பிரெண்டமாருதம: சபரும்புயல், சபருங்காற்று
பிரெவம் : பிள்னளப்கபறு,கருவுயிர்ப்பு
பிரொதம் : திருச்கொறு, அருட்சகானட
பிரச்ொரம் : பரப்புனர
பிரெித்தி : புகழ்பரவல், அறிவிப்புசவளிப்பனட,
பிரசுரம் : சவளியீடு
பிரதட்ெிணம் : வலம்வருதல்
பிரணவம் : ஓங்காரம்
பிரதாைம் : முதன்னம, ெிறப்பு
பிரதி : படி
பிரதிகூலம் : மாறுபாடு, எதிர்
பிரதிக்கினை : ஊறுதி, ஆனணகமற்ககாள்
பிரஷ்னட : நினலசபறுத்தல், ககாயில் சகாள்ளுதல்
பிரதிதிைம் : நாகடாறும், ஒவ்சவாரு நாளும்
பிரதனம : முதன்மி
பிரதம : முதன்னம
பிரதமர் : தனலனம அனமச்ெர்
பிரதிநிதி : பதிலாள், ொர்பாளர்
பிரதியுபகாரம் : னகம்மாறு
பிரதிவாதி : எதிர்வழக்காளர்
பிரகதெம் : இடம்
பிரத ோஷம் : குற்றக்கழுவோ
பிரத்தாபம் : அறிவித்தல், சவளிப்பாடு
பிரத்தியக்ஷம் : கண்கூடு
பிரத்திகயகம் : தைியாக
பிரபஞ்ெம் : உலகம்
பிரபந்தம் : நூல், நற்சறாகுதி
பிரபல்யம் : முதன்மை, புகழ், ெிறப்பு
பிரபாவம் : புகழ், சபருனம
பிரபு : சபருந்தனக, சபருஞ்செல்வன், தனலவன்
பிரமாதம் : அருனம
பிரமுகர் : சபருமுகர்
பிரமொரி : மணமாகாதவன்
பிரம்மன் : நான் முகன்
பிரமாணம் : கமற்ககாள், ஆனண, கட்டனள, தனலனமஅளனவ
பிரம்மாண்டம் : கபருலகம்
பிரமாதம் : மிகுதி
பிரமாைந்தம் : கபரின்பம்
பிரமித்தல் : மனலத்தல், தினகத்தல், மருளல்
பிரகமயம் : அளக்கப்படும் சபாருள்
பிரனம : மயக்கம், அறியானம
பிரகமாற்ெவம் : சபருவிழா
பிரயத்தைம் : முயற்ெி
பிரயானெ : முயர்ச்ெி, வருத்தம், பாடு, உனழப்பு, சதால்னல
பிரயாணம் : பயணம், வழிப்கபாக்கு, வழிச்செலவு
பிரகயாஜைம் : பயன்
பிரலாபம் : புலம்பல்
பிரவர்த்தி : முயர்ச்ெி, செய்னக
பிரவாகம் : சவள்ளப்சபருக்கு
பிரகவெம் : முயற்ெி, நுனழவு
பிரளயம் : அழிவுக்காலம், சவள்ளம், உலக ஒடுக்கம்
பிரகாரம் : ககாயிற்சுற்று
பிராண வாயு : உயிர்க்காற்று, உயிர்வளி, உயிர்ப்பு
பிராணி : விலங்கு, உயிரி, ெிற்றுயிர்
பிராது : முனறயீடு, முனறப்பாடு
பிராப்தம் : ஊழ்வினை
பிராமணன் : பார்ப்பான்
பிரார்த்தனை : கவண்டுதல்
பிரியம் : அன்பு, விருப்பம்
பிரீத்தி : அன்பு, உருக்கம், அவா
பிருத்வி : மண்
பிகரதம் : பிணம்
பிரனஜ : குடிமகமன்

பீ
பீெம் : மூனள, வினத
பீடம் : இருக்னக, கமனட
பீனட : துன்பம், பீனழ, கநாய்
பீதாம்பரம் : சபாற்பட்டானட

பு
புகார் : முனறயீடு
புண்ணியம் : நல்வினைப் பயன்
புதன் : அறிவன்
புத்தகம் : நூல், பனுவல், சுவடி
புத்தி : உணர்ச்ெி, அறிவு
புத்திரன் : மகன், னமந்தன், புதல்வன், கான்முனள
புத்திரி : புதல்வி, மகள்
புருேன் : கணவன், ஆண்மகன்
புஷ்பம் : மலர், பூ
புஷ்பராகம் : சவள்னளக்கல்
புஷ்டி : பருமன், தடிப்பு
புஜபலம் : கதாள்வலினம
புராணம் : பழங்கனத, பனழயவரலாறு
புராதைம் : சதான்னம, பனழனம
புகராகிதன் : கவள்வி செய்கவான்
புவைி : புவி, இடம்
புைர்ப்பாகம் : கொற்றின் மறுப்பால், சதளு

பூ
பூகம்பம் : நில நடுக்கம்
பூககாள ொஸ்திரம்: நில நூல்
பூனஜ : பூெனை, வழிபாடுவணக்கம்
பூேணம் : அணிகலன், அணி
பூதம் : முதற்சபாருள், முதல், கபய், புலன்
பூமி : நிலம், உலகு
பூரணம் : நினறவு, முழுனம, எல்லாம்
பூரித்தல் : நினறதல்
பூர்த்தி : முடிவு, நினறவு
பூர்வ சஜன்மம் : முற்பிறவி
பூர்வபக்ஷம் : வளர்பினற
பூர்வகம்
ீ : பனழனம
பூஜ்ஜியம் : சுழியம், இன்னம, அருனம

கப
கபதம் : ஒவ்வானம, கவறுபாடு கவற்றுனம,

னப
னபத்தியம் : பித்து, சவறி, ககாட்டி

சபா
சபாக்கிேம் : சபாருட்களஞ்ெியம்
சபாக்கிே ொனல: கருவூலம்

கபா
கபாகம் : இன்பம், நுகர் சபாருள்துய்ப்பு
கபாஜைம் : உணவு. ஊண், அடிெில்கொறு, உண்டி
கபாேகர் : ஊட்டகர்
கபாேனண : நுகர் சபாருள்
கபாதனை : கற்பனை
கபானத : மயக்கம், சவறி

சபௌ
சபௌதிகம் : இயற்பியல்
சபௌத்திரன் : கபரம்
சபௌத்திரி : கபர்த்தி
சபௌவம் : கடல்


மகத்துவம் : கபன்னம
மகாராென் : அரென், செல்வன்
மகா : மிகுதி, சபரிய, கமன்னம
மகாத்மா : சபரிகயான்
மகிமா : பருனம
மகிேம் : எருனம
மகினம : சபருனம, கமன்னம
மகுடம் : தனலயணி, முடி
மகுடாபிகேகம் : முடிசூட்டுவிழா
மயாைம் : சுடுகாடு
மச்ெம் : மீ ன்
மண்டபம் : கூடம்
மணிபூரகம் : கமல் பூரகம்
மண்டூகம் : தவனள
மதம் : சகாழுப்பு, சகாள்னக
மது : கள், கதன்
மதுகரம் : வண்டு
மத்திமம் : நடு, நடுநினல
மத்தியாைம் : நண்பகல்
மைசு : மைம், உள்ளம்
மைஸ்தாபம் : துன்பம், மைவருத்தம்
மநநம் : இனடயறா நினைவு
மநப்பூர்வம் : முழுமைது
மகநாகரம் : உள்ளக்கவர்ச்ெி,இைினம
மகநாராச்ெியம் : மைக்ககாட்னட, வண்
ீ எண்ணம்
மந்தம் : செரியானம, கொம்பல்
மந்தாரம் : மப்பு, மனழவாைம்
மந்திரம் : மனறசமாழி
மந்திரி : அனமச்ென்
மமகாரம் : எைசதைல்
மரணபரியந்தம் : இறக்குமளவும்
மரணம் : இறப்பு, ொவு, ொக்காடு
மைிதன் : மாந்தன்

மா
மாசூல் : வினளவு
மாதம் : திங்கள்
மாதா : தாய், அன்னை
மாதாந்தம் : திங்களிறுதி
மாச்ெரியம் : பனகனம, சபாறானம
மாத்திரம் : மட்டும்
மாத்தினர : அளவு
மாைபங்கம் : சபருனமக்குனறவுமாைக்ககடு
மாநியம் : இனறயிலி நிலம்
மாந்தம் : செரியானம
மாமிெபட்ெணம் : ஊனுணா
மாமிெம் : ஊன், இனறச்ெி, புலால்
மார்க்கம் : சநறி, வழி
மாலுமி : மீ காமன்

மீ
மீ ைாட்ெி : கயற்கண்ணி
மீ ெிரம் : கலப்பு

மி
மிதம் : மட்டு, அளவு
மிருதங்கம் : மத்தளம், மதங்கம்
மிருது : சநாய்னம, சமன்னம
மிருகம் : விலங்கு
மிகலச்ென் : அறிவிலான், கவடன்

மு
முகஸ்துதி : முகமன்
முகூர்த்தம் : முழுத்தம், நல்கவனள
முக்கியம் : முதன்னம
முக்தி : வடுகபறு

முத்தினர : அனடயாளம், சபாறி
முலாம் : கமற்பூச்சு

மூ
மூடர் : அறிவிலார்
மூேிகம் : சபருச்ொளி
மூர்க்கன் : அறிவிலான், முரடன்
மூர்ச்னெ : அறிவு மயக்கம், கனளப்பு, உணர்ச்ெியின்னம
மூர்த்தி : கடவுள்
மூலதைம் : முதற்சபாருள், விடுமுதல்

கம
கமகம் : முகில், எழிலி, வான்
கமேம் : ஆடு

கமா
கமாகம் : விருப்பம், அவா, மருள்சபருகவட்னக, மயக்கம்
கமாட்ெம் : வடு,
ீ துறக்கம்

சமௌ
சமௌட்டியம் : அறியானம
சமௌைம் : அடக்கம், கபொனம


யதார்த்தம் : உண்னம, சமய், இயல்பு
யமன் : கூற்றுவன்
யகதச்னெ : விருப்பம், இயற்னக
யகதஷ்டம் : மிகுதி
யத்தைம் : முயற்ெி

யா
யாகம் : கவள்வி
யாெகம் : இரப்பு
யாதவன் : இனடயன்
யாத்தினர : வழிச்செலவு,
ஊர்ப்பயணம்

யு
யுவதி : இளம்சபண்
யுகம் : ஊழி
யுத்தகளம் : கபார்முனை, அமர்க்களம்
யுக்தி : சூழ்ச்ெி, சபாருந்துமாறு

யூ
யூகம் : நுண்ணறிவு, சூழ்ச்ெி,

கயா
கயாககக்ஷமம் : நலச் செய்தி
கயாகம் : தவ நினல, நல்வினைஒன்றுதல், மை ஒருக்கம் , ஓகம்
கயாக்கியனத : தகுதி
கயாெி : நினை, எண்ணு
கயாெனை : ஓர்வு, சூழ்ச்ெி, ஆராய்ச்ெி

ரெம் : சுனவ
ரதம் : கதர்
ரத்தம் : குருதி
ரொ : விடுமுனற, ஓய்வு
ரெீ து : பற்றுமுறி
ரஸ்தா : சபரிய சதரு, பாட்னட
ரணம் : கபார், புண்

ரா
ராகம் : பண்
ராத்திரி : இரவு

ரு
ருெி : சுனவ
ருசுப்படுத்துதல் : சமய்ப்பித்தல்
ருதுமங்கலஸ்நாைம்: பூப்புைித நீராட்டு

ரூ
ரூபம் : வடிவம், உருவம்


லக்ஷ்மி : திருமகள்
லஞ்ெம் : னகயூட்டு
லாபம் : ஊதியம்
லட்ெணம் : அழகு
லட்ெியம் : குறிக்ககாள்


வகித்தல் : ஏற்றல், பூணல், சபாறுத்தல்
வெநம் : உனரநனட
வெந்தம் : இளகவைில்
வெித்தல் : வாழ்தல், உனறதல்
வெியம், வெீ கரம் : கவர்ச்ெி
வச்ெிரம் : உறுதியாைது
வஸ்திரம் : ஆனட, துணி, கூனற
வஸ்து : சபாருள்
வண்ணம், வர்ணம்: எழில், அழகு, நிறம்
வதநம் : முகம்
வச்ெிரம் : உறுதியாைது
வதந்தி : கபச்சு, பலரறிச்சொல்
வதுனவ : மணம், மணப்சபண்
வதூ : சபண்
வநகபாஜைம் : கொனலயுணா
வைம் : காடு, கதாப்பு
வநவாெம் : காடுனற வாழ்க்னக
வந்தைம் : வணக்கம், வழிபாடு
வந்தகைாபொரம் : வணக்கவுனர
வம்ெம் : கால்வழி, பரம்பனர, தனலமுனற
வயது : அகனவ
வரம் : கபறு, கமன்னம, அருள்
வர்க்கம் : இைம், வகுப்பு, ஒழுங்கு
வருடம் : ஆண்டு
வர்ணம் : நிறம், குலம்
வருணனை : ஒப்பனை
வர்த்தமாைம் : செய்தி
வல்லபம் : வலினம, ஆற்றல்திறம்

வா
வாகைம் : ஊர்தி, அணிகம். வண்டி
வாக்கியம் : சொற்சறாடர்
வாக்கு : வாயுனர, சொல், சமாழி
வாக்குதத்தம் : உறுதிசமாழி
வாக்குமூலம் : உறுதிச்சொல்
வாெகம் : சொல்
வாெம் : மணம், இருப்பு
வாெனை : மணம்
வாஞ்னெ : விருப்பம், அவா
வாதம் : காற்று, காற்றுப்பிடிப்பு, வழக்கு, குளிர்ச்ெி
வாதனை : துன்பம், வருத்தம்
வாதித்தல் : வழக்கிடுதல்
வாத்ெல்யம் : விருப்பம்
வாத்தியம் : இனெக்கருவி
வாநரம் : குரங்கு
வாந்தி : வாயாசலடுப்பு, கக்கல்
வாந்தி கபதி : கக்கற் கழிச்ெல்
வாமம் : இடப்பக்கம்,அழகு
வாயு : கால், காற்று, வளி
வாரம் : கிழனம, அன்பு
வாரிசு : பிறங்கனட
வாராவதி : பாலம்
வார்த்னத : சொல்
வாலிபம் : இளனம

வி
விகடன் : பகடி, கவடிக்னக
விகற்பம், விகாரம்: கவறுபாடு
விகாரம் : அழகின்னம
விகிதம் : கநயம், நட்பு, விழுக்காடு
விக்கிரமம் : உருவம், பருப்சபாருளுரு
விக்கிநம் : இனடயூறு, நீக்கு
விஜயம் : சவற்றி, எழுந்தருளல்
விொரனண : ஆராய்ச்ெி, ககள்வி
விொரம் : கவனல, எண்ணம்
விொலம் : விரிவு, அகலம், சபருக்கம்
விசுவாெம் : நம்பிக்னக, உண்னம
விகெேம் : கமன்னம, ெிறப்பு
வித்னத : அவுறி
விஞ்ஞாபைம் : விண்ணப்பம்முனறயீடு, கவண்டுககாள்
விஞ்ஞைகலர் : ஒருமலக்கட்டி
விேம் : நஞ்சு
விேயம் : சபாருள், நுதலியசபாருள், பரற்றியம், செய்தி
விஷ்ணு : திருமால்
விஷ்வரூபம் : கபருரு
விதண்டாவாதம் : அழிவழக்கு
விதனவ : னகம்பபண்
விதம் : ஆறு, வழி, வனக
விதி : சதய்வம், கட்டனளமுனற, செயற்னக, ஊழ்
விகதயன் : பணிவுள்ளவன்
விஸ்தாரம் : விரிவு
வித்தியாெம் : கவற்றுனம, கவறுபாடு, ஏற்றத்தாழ்வு
வித்துவான் : புலவன்
விந்து : ஒலிமுதல்
விநயம் : வணக்கம், அறிவு
விநாயகர் : பிள்னளயார்
விநாயகர் ெதூர்த்தி: பிள்னளயார் கநான்பு
விந்னத, விகநாதம்: புதுனம
விபத்து : இக்கட்டு, இனடயூறு கநர்ச்ெி
விபரீதம் : கவறுபாடு, திரிபு
விபூதி : திருநீறு, நீறு
விகமாெைம் : நீக்கம், விடுதனல
வியபிொரி : ஒழுக்கமிலான்
வியவகாரம் : வழக்கு
வியாக்கியாநம் : விரிவுனர
வியாெம் : கட்டுனர
வியாச்ெியம் : வழக்கு
வியாஜம் : தனலக்கீ டு
வியாதி : கநாய், பிணி
வியாபாரம் : வாணிபம், பண்டமாற்றுசகாண்டுமாற்றல்,
விரதம் : கநான்பு, தவம்
விருது : பரிசு
விருச்ெிகம் : கதள்
விருட்ெம் : மரம்
விருத்தன் : கிழவன்
விருத்தாெலம் : பழமனல
விருத்தாந்தம் : வரலாறு
விருத்தி : ஆக்கம், சபருக்கம்
விகராதம் : பனக, முரண், மாறுபாடு
விலாெம் : முகவரி
விவொயம் : பயிர்த்சதாழில், உழவுத்சதாழில், கவளாண்னம
விவரணம் : விளக்கம்
விபரம் : விளத்தம்
விவாகம் : திருமணம், மன்றல்
விவாகரத்து : மணமுறிவு
விஜய தெமி : சவற்றிப் பதமி
வதம்,
ீ விகிதம் : விழுக்காடு

வீ
வதி
ீ : சதரு
வரர்
ீ : மள்ளர், மறவர்
வரியம்
ீ : மறம், ஆண்னம

சவ
சவகுமாைம் : பரிசு, சகானட

கவ
கவகம் : வினரவு
கவேம் : ககாலம்
கவஷ்டி : கவட்டி
கவதம் : மனற
கவதைம் : உதவி
கவதனை : துன்பம்
கவதாந்தம் : மனறமுடிவு
கவதாரண்யம் : மனறக்காடு
கவதியர், : அந்தணர், பார்ப்பைர்

னவ
னவகுண்டம் : திருமாலுலகு
னவசூரி : அம்னம கநாய்
மவடூரியம் : பூமைக்கண்ைணி ஒளி ைணி
மவ ிகம் : ைமறயியல் பெறி
னவத்தியர் : மருத்துவர்
மவபவம் : பகோண்டோட்டம், ெிகழ்ச்சி
னவராக்கியம் : விடாப்பிடி, பவறுப்பு
ஜ்
ஜலெந்தி : கடலினணக்கால்
ஜலொட்ெி : தாமனரக்கண்ணி
ஜலம் : நீர்
ஜலகதாேம் : நீர்க்ககானவ
ஜல்லிக்கட்டு : ஏறுதழுவல்
ஜைம் : மக்கள், நரல்
ஜைைம், சஜன்மம்: பிறப்பு
ஜம்பம் : அலட்டல்
ஜமீ ன் : நிலம்
ஜலகதாேம் : தடுமம்
ஜாக்சகட் : கச்சுனட
ஜாக்கிரனத : விழிப்பு, உன்ைிப்பு, எச்ெரிக்னக
ஜானக : தங்குமிடம், வடு

ஜாடி : தாழி
ஜாதகம் : பயிற்ெி, உதவி, பிறந்தநாட்குறிப்பு
ஜால்ரா : ெல்லரி
ஜாஸ்தி : அதிகம், மிகுதி
ஜிகலபி : கதன் முறுக்கு
ஜிப்பா : துகிலம்
ஜீரணம் : செரிமாைம்
ஜீவன் : உயிர்
ஜுரம் : காய்ச்ெல்
ஜாக்கிரனத : விழிப்பு
ஜீவஜந்து : உயிர்ப்சபாருள்
ஜீவகாருண்யம் : உயிர்களிடத்தன்பு, அருள் ஒழுக்கம்
ஜீவைம் : பினழப்பு
ஜீவியம் : வாழ் நாள், வாழ்க்னக
சஜயம் : சவற்றி
சஜன்மம் : பிறவி
கஜாடி : இனண
கஜாதி : ஒளிவிளக்கம்
கஜாதிடர் : ககாள், நூலார், காலக் கணிதர், குறிப்பாளர்
ஸ்
ோந்தி : அனமதி
ஸ்திரம் : உறுதி, நினலயாைது
ஸ்வர்ணம் : தங்கம்
ஸ்தாபைம் : நிறுவைம், அனமப்பு
ஸ்கநகிதம் : நட்பு
ஸ்கலாகம் : முழக்கம்
ஸ்தலம் : இடம்
ஸ்கந்தன் : கந்தன்

ஸ்ரீ
ஸ்ரீமத் : திருவாளர்
ஸ்ரீலஸ்ரீ : மனறத்திருவாளர்
60 ஆரிய சமற்கிருத ஆண்டுகளும், அவைகளின் தமிழ் இவைகளும்
எண் சமற்கிருத ஆண்டு தமிழ் ஆண்டு கிரிககோரியன் ஆண்டு

1 பிரபவ நற்கறோன்றல் 1987-1988


2 விபவ உயர்கதோன்றல் 1988-1989
3 சுக்ல வைள்வளோளி 1989-1990
4 பிரதைோதூ கேருைவக 1990-1991
5 பிரதசோற்ப ி மக்கட்வசல்ைம் 1991-1992
6 அங்கீ ரச அயல்முனி 1992-1993
7 ஸ்ரீமுக திருமுகம் 1993-1994
8 பவ கதோற்றம் 1994-1995
9 யுவ இளவம 1995-1996
10 ோது யோவை 1996-1997
11 ஈஷ்வர ஈச்சுரம் 1997-1998
12 பவகு ோன்ய கூலைளம் 1998-1999
13 பிரைோ ி முன்வம 1999-2000
14 விக்ரை கநர்நிரல் 2000-2001
15 விஷு ைிவளேயன் 2001-2002
16 சித்ரபோனு ஓைியக்கதிர் 2002-2003
17 சுபோனு நற்கதிர் 2003-2004
18 ோரண தோங்வகைில் 2004-2005
19 போர்த் ிப நிலைவரயன் 2005-2006
20 விய ைிரிமோண்பு 2006-2007
21 சர்வசித்து முற்றறிவு 2007-2008
22 சர்வ ோரி முழுநிவறவு 2008-2009
23 விதரோ ி தீர்ேவக 2009-2010
24 விக்ரு ி ைளமோற்றம் 2010-2011
25 கர வசய்கநர்த்தி 2011-2012
26 ெந் ை நற்குைைி 2012-2013
27 விஜய உயர்ைோவக 2013-2014
28 ஜய ைோவக 2014-2015
29 ைன்ை கோதன்வம 2015-2016
30 துர்முகி வைம்முகம் 2016-2017
31 தேவிளம்பி வேோற்றவை 2017-2018
32 விளம்பி அட்டி 2018-2019
33 விகோரி எைில்மோறல் 2019-2020
34 சோர்வரி ைறிவயைல்
ீ 2020-2021
35 பிலவ கீ ைவற 2021-2022
36 சுபகிருது நற்வசய்வக 2022-2023
37 பசோபகிருது மங்கலம் 2023-2024
38 குதரோ ி ேவகக்ககடு 2024-2025
39 விசுவோச உலக நிவறவு 2025-2026
40 பரபோவ அருட்கைோற்றம் 2026-2027
41 பிலவங்க நச்சுப்புவை 2027-2028
42 கீ லக ேிவைைரகு 2028-2029
43 பசௌம்ய அைகு 2029-2030
44 சோ ோரண வேோதுநிவல 2030-2031
45 விதரோ கிருது இகல்ைறு
ீ 2031-2032
46 பரி ோபி கைிைிரக்கம் 2032-2033
47 பிரைோ ீச நற்றவலவம 2033-2034
48 ஆன்ந் வேருமகிழ்ச்சி 2034-2035
49 ரோட்சச வேருமறம் 2035-2036
50 ெள தோமவர 2036-2037
51 பிங்கள வேோன்வம 2037-2038
52 கோளயுக் ி கரிவமைச்சு
ீ 2029-2039
53 சித் ோர்த் ி முன்னியமுடிதல் 2039-2040
54 பரௌத் ிரி அைலி 2040-2041
55 துன்ை ி வகோடுமதி 2041-2042
56 துந்துபி கேரிவக 2042-2043
57 ருத்தரோத்கோரி ஒடுங்கி 2043-2044
58 ரக் ோட்சி வசம்வம 2044-2045
59 குதரோ ை எதிகரற்றம் 2045-2046
60 அட்சய ைளங்கலன் 2046-2047
தமிழ் மோதங்கள்
எண் சைற்-ைோ ங்கள் ைிழ் ைோ ங்கள்
1 கமைம் சித் ிமர
2 ைிவை மவகோசி
3 ஆைவை ஆைி
4 கைகம் ஆடி
5 மைங்கல் ஆவணி
6 கன்னி புரட்டோசி
7 துவல ஐப்பசி
8 நளி கோர்த் ிமக
9 சிவல ைோர்கழி
10 சுறைம் ம
11 கும்ேம் ைோசி
12 மீ னம் பங்குைி

தமிழ் கிைவமகள்
எண் சைற்-கிழமைகள் ைிழ் கிழமைகள்
1 ஞோயிற்றுக்கிழமை ஞோயிற்றுக்கிழமை
2 ிங்கட்கிழமை ிங்கட்கிழமை
3 பசவ்வோய்க்கிழமை பசவ்வோய்க்கிழமை
4 பு ன்க்கிழமை அறிவன்கிழமை
5 வியோழக்கிழமை வியோழக்கிழமை
6 பவள்ளிக்கிழமை பவள்ளிக்கிழமை
7 சைிக்கிழமை கோரிக்கிழமை

You might also like