You are on page 1of 5

Sriranga ranga naadhanin paadham

Gangai sangaacha kaaveri

Sri rangesha manogari
Kalyana kaari kalushaari
Namasthesthu subhaachari ……Ah aaaa..

Sriranga ranga naadhanin paadham

Vanthanam seyyadi
Sridevi ranga naayagi naamam
Santhatham solladi (2)

Inbam pongum then gangai neeraadi…

Manjal kungumam mangai nee soodi…
Inbam pongum then gangai neeraadi…
Thendral pola nee aadadi
Manjal kungumam mangai nee soodi
Dheiva paasuram paadadi …
Sriranga ranga naadhanin paadham vandhanam seiyadi
Sridevi ranga naayagi naamam santhatham solladi.

BGM-1
Saranam.1
Kollidam neer meethu narthanam aadum
Meliya poongaatru manthiram padum
Sengani melaadum maamaram yaavum
Ranganin perasolli saamaram veesum
Annaaalil chozha mannargal aakki vaitha nar aalayam
Ammaadi enna solluven kovil gopuram aayiram
Thenaaga nenjai allume dheiva poonthamizh paayiram

Sriranga ranga naadhanin paadham vandhanam seiyadi

Sridevi ranga naayagi naamam santhatham solladi
Inbam pongum then gangai neeraadi
Thendral pola nee aadadi
Manjal kungumam mangai nee soodi
Dheiva paasuram paadadi
Sriranga ranga naadhanin paadham vandhanam seiyadi
Sridevi ranga naayagi naamam santhatham solladi.
BGM-2
Saranam.2
M
Kannadam thaai veedu engirunthaalum
Kanni un maruveedu thennaagamaagum
Gangaiyin melaana kaaviri theertham...
Mangala neeraada munvinai theerkkum
Neervannam engum mevida nanjai punjaigal paaradi..
Oorvannam enna kooruven dheva logame thaanadi..
Verengu sendra pothilum intha inbangal yethadi…

Sriranga ranga naadhanin paatham vanthanam seiyadi

Sridevi ranga naayagi naamam santhatham solladi
Inbam pongum then gangai neeraadi
Thendral pola nee aadadi
Manjal kungumam mangai nee soodi
Dheiva paasuram paadadi
Sriranga ranga naadhanin paadham vandhanam seiyadi
M-F

Sriranga ranga naadhanin paadham vandhanam seiyadi

Sridevi ranga naayagi naamam santhatham solladi.

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி(2)
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி -தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி-தெய்வப் பாசுரம் பாடடி

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

BGM-1

கொள்ளிடம் நீர்மீ து நர்த்தனம் ஆடும்

மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வசும்

அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி -தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி-தெய்வப் பாசுரம் பாடடி ஸ்ரீரங்க
ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

BGM-2
M
கன்னடம் தாய் வடு
ீ என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவடு
ீ தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ண எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வெறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி - தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி- தெய்வப் பாசுரம் பாடடி ஸ்ரீரங்க
ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

M/F
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

You might also like